Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகள் மகேஸ்வரன் எம்.பி.யை படுகொலை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ்வை புலிகள் ஒரு போதுமே கொலை செய்ய மாட்டார்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண தெரிவித்தார். நாடாளுமன்றில் செவ்வாயன்று அவசரகால சட்டப் பிரேரணையில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் :- முன்னைய பல அரசியல் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், மகேஸ்வரன் புலிகளினால் கொலை செய்யப்படவில்லை. மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதை அரசின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளா கெஹெலிய ரம்புக்வெல கூட ஒப்புக் கொண்டுள்ளார். அரசு வரவு செலவுத் திட்டத்தில் வெற்றி பெற பலருக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. இவ் வாக்குறுதிகளை நம்புவதற்கு மகேஸ்வரன் தயாராக இருக்கவில்லை. இந்நிலையிலேயே…

  2. இந்திய திருவிளையாடல் பாகம்- 999999 இலங்கையின் வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு ராஜபக்ச சம்மதம் ? கொழும்பு, திங்கள், 23 நவம்பர் 2009( 15:16 IST ) இலங்கையின் வடக்கு, கிழக்கை தேர்தலுக்குப் பின் இணைப்பதற்கு அதிபர் ராஜ பக்ச இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு அண்மையிகல் பயணம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின் போது, இது தொடாபாக ராஜபக்ச தனது இணக்கத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அடிப்படையாக வடக்கு, கிழக்கு மாகணங்கள் இணைக்கப்ட்டு தனியான ஒரு அலகாக மாற்றப்படுவது அவசியமாகின்றது. எனினும் 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய …

  3. சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம். சிறீலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது. கடல் ரோந்துகளை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்…

  4. விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ். வவுனியா - மன்னர் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் கடந்த 02.06.07 இல் இடம்பெற்ற சமரில் படையினர் கொல்லப்பட்டு, காயமடைந்தது, காணாமற் போனோர் என ஏறத்தாழ ஒரு பற்றாலியன் படையினரை இழந்துள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே ரைம்சில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுப் பத்தியின் முக்கிய பகுதிகள்: ஓமந்தை நுழைவுப் பாதைக்கு மேற்காக முன்னகர்வுகள் மூலம் படையினர் தமது முன்னணி நிலைகளை முன்னகர்த்தியிருந்தனர். இந்த பகுதிகளில் மேலதிக பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு ஜூன் 2 ஆம் நாள் காலை இராணுவத்தின் 56 ஆவது படையணியும் (4 பற்றாலியன்கள்) 57 ஆவது படையணியும் (7 பற்றாலியன்கள்) கல்மடுவுக்கு வடக்…

  5. பதிவு தளத்தில் இருந்து பெறப்பட்ட செய்தி மூலத்திற்கு இங்கே அழுத்துக: http://www.pathivu.com/index.php/news/6216/54//d,view/ பகிரங்கமாக தமிழ் மக்களை திட்டிய சிறீலவங்கா ஐனாதிபதி சிறீலங்கா ஐனாதிபதி நேற்று யாழ்துரையப்பாவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி அவர்கள் டெலிபுறம்டர் இறந்திரத்தை பார்த்து தமிழை உச்சரித்து வாசித்துக்கொண்டிந்தபோது அதனை புரிந்து கொள்ள முடியாத மக்கள் கூச்சலிட்டனர் இதனால் ஆத்திரமடைந்த மகிந்த பின்வருமாறு திட்டினார். நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்.... கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் மக்களைப்…

    • 2 replies
    • 1.8k views
  6. றொய்ற்றர் செய்தி நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. http://www.alertnet.org/thenews/newsdesk/SP27609.htm

    • 0 replies
    • 1.8k views
  7. நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டது. நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்த 234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 50…

  8. பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினா…

    • 15 replies
    • 1.8k views
  9. தனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் என சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே சந்திரிகா குமாதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன். ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்தது முதலாவது தவறு. 2004ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது இரண்டாவது தவறு. மூன்றாவது தவறை கூற மறுத்த சந்திரிகா குமாரதுங்க எதிர்காலத்தில் அத்தவறைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா சு…

    • 8 replies
    • 1.8k views
  10. ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15) இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இவ்வகையான சாவுகள் வரவ…

    • 11 replies
    • 1.8k views
  11. முக்கியமான ஒரு கேள்வி [01 - November - 2007] ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைக் கையாளுவதற்கு கொழும்பில் பொலிஸ் தகவல் நிலையம் ஒன்று கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இத்தகைய நிலையமொன்று இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் இருந்தபோதிலும், அங்கு சென்று முறைப்பாடுகளைத் தெரிவிப்பதில் எதிர்நோக்கப்பட்ட நெருக்கடிகள் குறித்து பொதுமக்கள் முறையிட்டதையடுத்து புதிய தகவல் நிலையம் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பணிப்பின் பேரில் பொலிஸ் நலன்புரி நிலைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் தகவல் நிலையத்தை திறந்துவைக்கும் வைபவத்தில் உரையாற்றிய இரகசிய பொலிஸ் பிரிவுத் தலைவர் பிரதி பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாபசிங்க பெருமளவில் மன…

  12. நல்லூர் வீதியில் பொதுமகன் சுட்டுக்கொலை யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  13. கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ஒம்னி தொலைக்காட்சி கனடிய தமிழர் புனர் வாழ்வுகளகத்தை தடை செய்வதா இல்லையா என ஒரு கருத்து கணிப்பு செய்கின்றார்கள். 416 260 4005 என்ற இலக்கத்துக்கு அழைத்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.நன்றி. இலக்கம்1 -- ஆம் இலக்கம் 2 -இல்லை

  14. திடீர் சுகயீனம்; இரா சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அவரது உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/sampanthan-admitted-to-hospital-

    • 19 replies
    • 1.8k views
  15. இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள் Report us Suman 2 hours ago கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாத்திரம் பல இலட்ச ரூபாவுக்கு மீன்கள் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதோடு அவற்றை கொ…

  16. திருமலை கடற்படைத்தளத்தில் கடந்த செவ்வாய் இரவு நடந்தது என்ன?: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 08:57 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தொடக்கத்தில் எதுவும் தெரிவிக்காதபோதும் தற்போது அவை மெல்ல மெல்ல கசியத்தொடங்கியிருக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலில் காயமடைந்த பலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதல் குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: …

    • 2 replies
    • 1.8k views
  17. தமிழர் போராட்டத்திற்கு எதிராக கொழும்பில் கைகோர்க்கும் துரோகிகள் - மகான் சனி, 04 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மகான்] -மகான்- கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகள் அரசியல், நிர்வாக, இராணுவ நடவடிக்கைகள் ஆம்பிக்கப்பட்டிருக்கும் வேளையில் இராணுவத்திற்கு எதிரான பாரிய நடவடிககையில் ஈடுபடுவதற்கு முன்னர் இராணுவத்தினருக்கு துணையாகயுள்ளவர்களை அகற்றுவதில் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் முடிக்கிவிட்டுள்ளனர். கொழும்பில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான இரு துரோகிககள் கைகோர்க்கின்றனர். இந்த இரு குழுக்களின் கைகுலாவல் கொழும்பில் உள்ள தமிழர்களை ஒடுக்குவதற்காகவா? அல்லது விடுதலை புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை தடுத்து நிறுத்து…

  18. கம்பக மாவட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது இடத்தை நிரப்புவதற்கு அவருக்கு அடுத்தபடியாக 48'078 வாக்குகளை பெற்ற கனேபொல ஆரச்சிகே பண்டுல பெரேரா விஜேசேகர நியமிக்கப்பட உள்ளார். அதே சமயம் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது பூதவுடல் ......................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2995.html

    • 6 replies
    • 1.8k views
  19. இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு! By: admin உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பேராசிரியர் றோஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரம் என்று தெரிவித்துள்ளார். இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்றும், எனினும் நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும் வி.உருத்திரகுமாரன் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், பேராசிரியர் றோ…

  20. சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசத்தின் பாதுகாப்புச் செயலரால் சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும் கொழும்பில் புலிகள் நடத்திய விமானத்தாக்குக்கான பொறுப்பை கோத்தபாயவிடம் இருந்து பெற்றவருமான சுடரொளி பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அவர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்க முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வித்தியாதரன் மீது ஆதார அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை பயங்கரவாதியாக இனங்காட்டிய கோத்தபாயவிற்கு.. என்ன தண்டனை...???! சிங்களப் பயங்கரவாத தேசமே பதில் சொல்..! Vidyatharan released The court today released Sudar Oli Chief Editor N. Vidyatharan as there was no evidence to subst…

  21. புலிகளின்குரல் நாளிதழ்நாழி கேட்க இங்கே அழுத்தவும். 07-04-09 நன்றி புலிகளின்குரல் வானொலி

    • 2 replies
    • 1.8k views
  22. தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார். சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு- சிறிலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிசிலிருந்து வெளியாகும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல…

  23. கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஒட்டுக்குழு அமைப்பைச் சார்ந்தோர் 1000 பேரை சிறீலங்கா இராணுவத்துக்குள்ளும்.. பொலீஸுக்குள்ளும் உள்வாங்கும் வேலைகளை ஆரம்பிக்க மேற்படி அமைப்பு சிறீலங்கா அரசைக் கோரியுள்ளது. ஏற்கனவே சுமார் 1500 ஆயுதப் பயிற்சி பெற்ற கருணா குழு உறுப்பினர்கள் அரச ஆதரவு மற்றும் பொது தொண்டு நிறுவனங்களின் உதவியோடு புனருத்தாரன பயிற்சி அளிக்கப்பட்டு சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு படை (Civil Defence Force ) அங்கம் பெற தயார்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறீலங்காவின் சிவில் பாதுகாப்பு படையில் அங்கம் பெறுபவர்கள் பின்னர் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு பணிக…

  24. ”பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார். போரின்போது பிடிபட்ட விடுதலைப் புலிகளையும், காயம்பட்ட மக்களையும் செம்மணி என்கிற இடத்தில் உயிரோடு அள்ளிப்போட்டு புதைத்து, அப்போதே ஆவேசக் குற்றச்சாட்டில் சிக்கினார். பெரிய அளவில் குழி தோண்டி, 600-க்கும் மேற்பட்டோரைஅதற்குள் தள்ளி உயிரோடு புதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.