ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை ! - விக்கி ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். “1982 – 1986 வரையில் நான் ஐந்து வருடங்கள் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மல்லாகம் நீதிமன்றம் அருகில் உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அந்தக் காலகட்டத்தில் எனக்கு வலதுகரமாக இருந்து கடமையாற்றியவர் உங்களில் ஒருவர் தான். அன்றைய பலமுகங்கள் இன்று இங்கில்லை. சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள். …
-
- 16 replies
- 1.8k views
-
-
இது உண்மையா உடனடியாக பதில் தரவும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு எமது தேசத்தின் கொடியினை தாங்கிச் செல்ல வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தல செயதிருக்கிறார்கள் என அறிந்தேன் இதுபற்றி அறியத்தரவும். பிரசுரிக்க முடியாத விடையமாக இருந்தால் தனிமடலில் அறியத்தரவும் காரணம் நாம் வாழ்கின்ற நாட்டிலும் தற்போது கவனயீர்பு நடைபெறுகின்றுது. இதனை முன்னுதாரணமாக வைத்து இங்கும் பலர் தேசியக்கொடியினைத் தாங்கிச் செல்வதற்குத் தயங்குகிறார்கள். அதைவிடுத்து பிரித்தானிய வழக்கரைஞர்களை மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்கிறேன். இளையோருக்கு மதிப்பளித்து இது பற்றிய அச்சுறுத்தல்களை சட்டரீதியில் அகற்றவும் எழுஞாயிறு.
-
- 2 replies
- 1.8k views
-
-
சிங்களப் படைகள் ஆரம்பித்துள்ள வன்னி மீதான பெரும் போர் வன்னி நிலப்பரப்பு மீது பெருமெடுப்பில் சமரொன்றைத் தொடுத்து அதை ஆக்கிரமிக்கவேண்டும் என்பது மகிந்த அரசின் கனவாக உள்ளது. இந்தச் சமருக்கு ஜே.வி.பி மற்றும் கெலஉறுமய போன்ற அதிதீவிர இனவாதக் கட்சிகள் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளிப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இப்போது வன்னி ஆக்கிரமிப்பு சிங்களக் கட்சிகளின் பொதுக்கனவாகிவிட்டது. சிங்கள மக்களும் அத்தகையதொரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவளித்துள்ளனர். சமாதான விரும்பிகளாகக் காட்டிக்கொண்ட சிங்களப் புத்திஜீவிகளும் வன்னி மீதான படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள ஊடகங்களில் கருத்துரைகள் எழுதி வருகின்றனர். வன்னி மீதான படையெடுப்பு முயற்சிகளுக்கு சர்வதேச மன…
-
- 0 replies
- 1.8k views
-
-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையானது தமிழர் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
அண்மைக் காலமாக எங்கட தாயகத்தில (இதில எல்லாம் வடக்கு கிழக்கு பிரிஞ்சில்ல.. கொக்குவிலிலையும் பிள்ளையை பெத்து ரோட்டில போடுது.. மட்டக்களப்பிலும் போடுது..) இந்தப் பெண்கள் செய்யுற கூத்து தாங்க முடியல்ல. பிள்ளையை பெத்துகுதுகள்.. பிறகு ரோட்டில போட்டிட்டு ஓடிடுதுகள். இவற்றிற்கு தீர்வு தான் என்ன.. இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா.. நாம நம்பாட்டில நமக்கு நல்லவங்களா இருக்கிறதே சோதனையா அமையும் போல இருக்கு. தவிர வேற தேவைல்லாத விடயங்களை கதைப்பது கூட அநாவசியம் என்பது போலப் படுகுது. ஒருத்தன்.. பிரபாகரன் என்ற ஒருத்தன்.. எதிரிக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இனத்துக்குமே ஒரு சவாலாக (நல்லதை செய்விக்க) இருந்திருக்கிறான் என்பது இப்போ தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. ----------------…
-
- 16 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....a3f3cbd1e429b5d
-
- 0 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் முடிசூடா மன்னன் என அவரது தொண்டரடிப்பொடிகளால் புகழப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இப்போது ஒரே கனவு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதானாம். கனவு கண்டால் மட்டும் போதுமா அதை நனவாக்கித்தான் பார்ப்போமே என்ற நப்பாசையில் காய் நகர்த்தி அடிவாங்கி – நொந்து போயிருக்கிறாராம் அவர். அவரை விட நொந்துபோனது என்னவோ அவரது தொண்டரடிப்பொடிதானாம். அண்மைக்காலமாக மக்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியாக மாறி வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முன்னர் கூட்டமைப்புக்கு மாற்றுத் தெரிவு இல்லாததால் தொடர் வெற்றியை ருசித்து வந்த அந்தக் கட்சிக்கு, இப்போது மாற்று அணியாக முன்னாள் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கொஞ்சம் நடுக்கத்தைக் கொடுத…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவும் அமெரிக்க அதிபரின் கருத்தையும் நன்றாகக் காய்ச்சி வடித்து காயவைத்தால் கிடைக்கும் கடைசிப் பனங்கட்டி இதுதான். இந்தப் பனங்கட்டி இன்று எவருடைய நாக்கிற்குமே இனிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக ஆகா என்ன இனிப்பென்று கூறி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம். ——————————————————————————
-
- 0 replies
- 1.8k views
-
-
டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சி அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும். நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/வணிகம்/35966--120-.html
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கை இராணுவ வீராங்கனையும் சகோதரியும் பலி! அவிசாவளையில் சம்பவம் அவிசாவளை, தெஹியோவிட்ட, தெபேகம பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றின் மீது மேற்கொண்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தெஹியத்தக்கண்டி இராணுவ முகாமில் பணியாற்றும் பெண் இராணுவ வீரõங்கணையான நேகிலதா (வயது 28) மற்றும் அவரது சகோதரி சீதா பத்மினி (வயது 30) ஆகியோரே மேற்படி கைக்குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியானவர்களாவர். ஒரே அறையில் உறங்கிக்கொண்டிருந்த இவ்விருவர் மீதும் அங்கு வந்த இனந்தெரியாத நபரொருவர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார். கைக்குண்டு கட்டிலில் வீழ்ந்து வெடித்ததில் இர…
-
- 0 replies
- 1.8k views
-
-
நோர்வேயை அழைக்கவேயில்லை - அழைக்கத் தேவையும் இல்லை: சிறிலங்கா அரசாங்கம். இலங்கை அமைதி முயற்சிகளை மீளத் தொடங்க நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று புதன்கிழமை சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: அமைதி முயற்சிகளை மீளத் தொடங்குமாறு நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை. நோர்வேயை அழைக்க வேண்டிய தேவை சிறிலங்காவுக்கு தற்போது இல்லை. அமைதி முயற்சிகளைத் தொடங்குமாறு ஜோன் ஹன்சன் பௌயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் பொய்யானவை. இந்த நாட்டின் பகுதிகளில் இறைமையை தொடர்ந்தும் செலுத்துவதற்கான நடவடிக்கைக…
-
- 4 replies
- 1.8k views
-
-
இப்போது அடிக்கடி அரங்கேறிவரும் இயற்கை அனர்த்தங்கள் எல்லாம் எங்களை அழிப்பற்கும் , சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்குமான பூமியின் தற்காப்புப் பொறிமுறைகள்தான். எனவே நாம் மீளவும் பூமியுடன் கொடுத்துவாங்கும் உறவு முறைக்குத் திரும்புவதே எங்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் கல்லூரி அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் பா…
-
- 1 reply
- 1.8k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான படை நடவடிக்கைகள் குறித்த சிங்கள ஆய்வாளர்களின் தொனிகள் மாறத்தொடங்கியிருக்கின்றன. படையினர் வழங்கும் புலிகளின் இழப்புத் தொகைகளைப் பாடுகின்ற முன்னைய தெனாவெட்டு கொஞ்சம் அடங்கி, புலிகள் வலிந்த தாக்குதல் செய்யும் சூழல் பற்றிய ஆய்வுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். படை நகர்வின் தொடக்க வேகம், படையினரின் சராசரி இழப்புக்கள், காலத்திற்குக் காலம் மாறுபடுவதாகத் தெரியும் அவர்களின் கால வரம்புகள் என்பன சிங்களப் படைய மூலோபாயத்தை நியாயப்படுத்தும் தென்னிலங்கை ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ~தமிழ்த் தேசியவாதத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் அங்கே இருக்கிறார்கள். ஒரு ஆயிரம் போராளிகள் மட்டில் இன்னமும் இரண்டு தசாப்தங்களுக்கு (அதாவது, இருபது வரு…
-
- 4 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் இறந்துவிட்டார்; ஆனால் உறுதிப்படுத்தமுடியாது என்கிறார் வட மாகாண முதலமைச்சர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்ததன் பின்னர் தனது கொள்கையை கொண்டு செல்வதற்குரிய நபர்களை அதற்கேற்றாற்போல் வைத்திருந்தாரா என்பபதை தான் அறிந்திருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் தேசியத் தலைவராக அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரின் போது இறந்துவிட்டார் என்பதை தான் சர்வ சாதாரணமாகக் கூறினாலும் அதனை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் சக்கர வியூகம் என்ற நடப்பு விவகார நிகழ்ச்…
-
- 4 replies
- 1.8k views
-
-
வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் [செவ்வாய்க்கிழமை, 3 ஒக்ரொபர் 2006, 15:54 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது…
-
- 1 reply
- 1.8k views
-
-
உன் கனவு நனவாகும்... அதுவரை தூங்காமல் இரு!" "உங்களால் இப்போது ஆயுதம் ஏந்திப் போராட முடியுமா?" "போராடாமல் புலியாக இருக்க முடியாது. மரணம் வராது என்கிற உத்திரவாதத்தோடு எந்த ஈழத் தமிழனும் போராட வருவதில்லை; வரவும் மாட்டார்கள்!" இதயத்துக்கு நெருக்கமான தனது இரண்டு கரங்களையும் அடுத்தடுத்து இழந்த துயரத்தில் தவிக்கிறது இயக்கம். அண்ணன் ஆன்டனும் இல்லை; தம்பி தமிழும் இப்போது இல்லை! இருபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட, 'டி.எஸ்.அண்ணா' என ஈழ மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், இலங்கை ராணுவத்-தின் குண்டுவீச்சில் மரணமடைந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப.தமிழ…
-
- 1 reply
- 1.8k views
-
-
எங்களுடன் இன்னும் இரண்டு இலட்சம் மக்கள் உள்ளனர்.சி.இளம்பருதி இலங்கை போர் பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களில் 1 லட்சம் தமிழர்கள் வெளியேறி இருப்பதாகவும், வேறு அப்பாவி தமிழர்கள் யாரும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பிராந்திய அதிகாரி இளம்பரிதி இது பற்றி கூறியதாவது:- போர் பகுதியில் தங்கி இருக்கும் தமிழர்களை சிங்கள ராணுவம் பிடித்து செல்ல முயற்சித்ததும் அவர்களில் ஏராளமான தமிழர்கள் தப்பி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வளைஞர் மடம், முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் வந்துள்ளனர். எங்கள் பகுதிக்குள் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள கச்சேரி நல்லூர் வீதியில், உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட காரினை புகையிரதம் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்து இருந்தனர். பொறியியலாளரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான வில்வராஜா சுதாகர் (வயது 41) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அரவிந்தன் (வயது 28) , ஆதவன் (வயது 28 ) , கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் பாடுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பு அற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் , யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனார். அக் கடவையி…
-
- 13 replies
- 1.8k views
-
-
இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல் 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை …
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
அனுராதபுரம் மஹாவிலாச்சியவில் கிளைமோர் தாக்குதல்! வீரகேசரி இணையம் 5/6/2008 11:11:03 AM - அனுராதபுரம் மஹாவிலாச்சிய வீதியில், நேற்றிரவு கிளைமோர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை விடுதலை புலிகள், வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த பெளத்த துறவி ஒருவரை இலக்கு வைத்து மேற்கொண்டுள்ளதாகவும்,தாக்கு
-
- 1 reply
- 1.8k views
-
-
இந்தியாவின் நாசவேலையால் ஜயந்த தனபால விலகல்: சிறிலங்கா குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தேர்தல் போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகியமைக்கு இந்தியாவின் நாசவேலையே காரணம் என்று சிறிலங்கா தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார பிரதிச் செயலாளரும் சிறிலங்காவின் தூதுவராக பணியாற்றியவருமான நந்த கொடகெ இது குறித்து கூறியுள்ளதாவது: எமக்கு எதிராக இந்தியா நாசவேலை செய்துவிட்டது. சசி தாரூரை போட்டியில் நிற்க வைத்ததே எம்மை வெளியேற்றத்தான். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவியை நாம் பெற்றிருந்தால் நமது பாதுகாப்பு, இறைமை மற்றும் சுதந்திரம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவோ சிறிலங்காவை ஒரு பலவீனமான நாடாகவே வைத்திருக்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழத்தின் களஞ்சியறையில் கருணா குழுவினர் திருட்டு. மட்டக்களப்பு பழைய வீதியில் அமைந்துள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மாவட்ட அலுவலக காரியலய களஞ்சிய நிலையம் நேற்றிரவு 10.30 மணியளவில் கருணா அணியினரால் களவாடப்பட்டுள்ளது. இதில் தளபாடங்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்க்கான உலர் உணவுப்பொருள்கள் மருந்து பொருள்களையும் எடுத்து சென்று கோவிந்த வீதியில் அமைந்துள்ள கருணா குழுவின் அலுவலகத்தில் இறக்கியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பிட்டட அலுவலகம் இரு தடவைகள் கைகுண்டு தாக்குதலின் போது ஒரு காவலாளி கொல்லப்பட்டமையால் எவரும் இங்கு இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்து. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்த இந்திய அரசைக்கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார். புரட்சிகர இளைஞ…
-
- 15 replies
- 1.8k views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒருவர் தீக்குளிப்பு ‐ மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை: பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒருவர் தீக்குளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ.பீ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றதாக கருதப்படும் இந்த தீக்குளிப்ப்பை அடுத்து லண்டன் அம்பியூலன் சேர்விஸ் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அவரை உடனடியாக வைத்திசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் லண்டன் காவற்துறையை மேற்கோள் காட்டி ஏ.பீ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தீக்குளித்தவர் யார் என்பது பற்றியோ அவரது தற்போதைய நிலை என்பது பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை. http://globaltamilnews.net/tamil_news.php?...6541&cat=13
-
- 4 replies
- 1.8k views
-
-
சென்னை: முதல்வர் கருணாநிதி யும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை: இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்க…
-
- 12 replies
- 1.8k views
-