ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல் 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை …
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
Sunday Leader Interview in Tamil. பேராசிரியர். றோகான் குணரத்ன சர்வதேச பயங்கரவாதம் பற்றிய விடயத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணராக பெயர் பெற்றுள்ளார். அல் - கைதா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த வாரம் அவர் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த “பயங்கரவாதத்தை தோற்கடித்ததில் ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்கிற தொனிப் பொருளிலமைந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். மே 31 முதல் ஜூன் 2 வரை கொழும்பில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில் பேராசிரியர். றோகான் க…
-
- 13 replies
- 1.8k views
- 1 follower
-
-
நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. மாறாக மிகவும் செல்வாக்கு வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளது வெளியுறவுத் துறை அமைச்சரின் எதையும் செய்ய முடியாத நிலையை காண்பிக்கிறது. ஒபாமா இந்தியா வந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சரை மேடையில் கூட அமரவிடவில்லை என ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா தெரிவித்தார். சுக்லாவின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. நான் செல்வாக்குமிக்க வெளியுறவுத் துறை அமைச்சர…
-
- 3 replies
- 1.8k views
-
-
புதன் 07-11-2007 17:16 மணி தமிழீழம் [சிறீதரன்] சு.ப தமிழ்செல்வனின் உட்பட்ட 5 போராளிகளின் வீரச்சாவு குறித்து பற்றசுனா கட்சி ஆழ்ந்த அதிர்ச்சி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு, ஸ்பெய்ன் (Basque) பாஸக் தனியரசுப் போராட்ட இயகக்ம் வீரமரியாதை செலுதத்தியுள்ளது.இது குறித்து நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும், பாஸ்க் தனியரசுப் போராட்ட இயக்கமான (Batasuna) பற்றசுனா கட்சி, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரைப் பறிதத்தன் மூலம், அமைதி வழியிலான தீர்வு முயற்சிகளில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்~வின் அரசாங்கம் நேர்மையுடன் செயற்படவில்லை என்பது, நிரூபணமாகியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. ''பாசிஸ சிறீலங்கா அரசாங்கத்தின் வான்வழித் தாக்குதலில்…
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைக் கொடூரங்கள் குறித்து மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 13 replies
- 1.8k views
-
-
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கின் அபிவிருத்திக்காக 'வடக்கின் வசந்தம்" என்ற திட்டத்தை தான் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் கூட, வடக்கின் நிலைமைகள் அவ்வாறானதாக இல்லை என்பதை கொழும்பிலிருந்து கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவினரால் நேரில் காணக்கூடியதாக இருந்தது. சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பங்குகொண்ட இந்த விஜயத்தின்போது வடக்கின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடிய சந்திப்புக்கள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வடக்கின் வசந்தம் என்ற பெயரில் வடக்கில் காணப்படும் வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்கள். இப்போது வடக்கில் எ…
-
- 1 reply
- 1.8k views
-
-
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனுடன் ஒரு சூடான நேர்காணல் (பகுதி 1) 17:30 வீரகேசரி
-
- 4 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் குறித்த செய்திகள்: காலம் தான் சொல்ல வேண்டும்- ருத்திரகுமாரன் புதன்கிழமை, பிப்ரவரி 24, 2010, 17:04[iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரன் [^] குறித்த செய்திகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன். இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தி.. பெண்ணிய உளவியல் ஆய்வாளரான பரணி கிருஷ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு ருத்திரகுமாரனுடன் சிறப்பு நேர்காணலை நடத்தியது. அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்த கேள்விக்கு ருத்திரகுமாரன் பதிலளிக்கையில், சில விவகாரங்களில் எது உண்மை என்பது சர்சைக்கு உள்ளாகும்போது அதற்குரிய பதிலை காலம் தா…
-
- 5 replies
- 1.8k views
-
-
யாழ் மாணவனின் உலக சாதனை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராசா துஸ்யந்தன் என்ற மாணவன் கிறீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் இடம்பெற்ற வலுவிழந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி அஞ்சலோட்ட நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத, செவிப்புலனற்ற வலுவிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிறுவர் மனவிருத்திக்கான, சிவபூமி பாடசாலையைச் சேர்ந்த இவர் தனது சாதனையின் மூலம், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்துள்ளார். இவரது பாடசாலையும், யாழ் கல்விச் சமூகத்தினரும் இவருக்கு செங்கம்பள வரவேற்பளித்து கௌரவித்துள்ளனர். விளையாட்டில் ஆர்வம் மிகுந்த துஸ்யந்தன் பாடசாலை…
-
- 23 replies
- 1.8k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்து தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களை ""ஏ தாழ்ந்த தமிழகமே தாங்கிக் கொள்வாயா?'' என்று கேள்வி எழுப்பி தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ""வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் இலங்கை சென்று ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். அதன் விவரங்கள் சரியாக வரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும்'' தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வரிகளைப் படிக்கும் அரசியல் தெரிந்த தமிழர் எவருமே அதிர்ச்சி அடைவார்கள். மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் …
-
- 0 replies
- 1.8k views
-
-
மன்னார்- மணலாறு- முகமாலை களமுனைகளில் கடந்த 70 நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் 44 பேர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.8k views
-
-
பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது ரட்ணசிறி விக்கிரமநாயக்க பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமா கவே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகி யுள்ளது. ஒரு தலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தைப் பேணுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசு கையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார் அவர் அப்போது மேலும் கூறியதாவது: சமாதானப் பேச்சுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். ஆனால், அதற்காகப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாம் ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாகத் த…
-
- 11 replies
- 1.8k views
-
-
கோழிகளின்.... இறக்குமதி, குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு. கோழிப் பண்ணைக்கு தேவையான, கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேநேரம், கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000 இலிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர…
-
- 31 replies
- 1.8k views
-
-
அக்கராயன்குளத்தில் முன்னேறும் படையினருக்கு ஆதரவாக MI௨4 ரக உலங்கு வானூர்திகள் மூலம் இன்று மாலை 6:15 அளவில் வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காவின் வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். அக்கராயன்குளத்தில் சிறீலங்கா படையினரது 57வது படைப்பிரிவே இன்று காலை முதல் முன்னேற்ற முயறச்சியை மேற்கொண்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/akka...2008-09-15.html
-
- 0 replies
- 1.8k views
-
-
கடந்த ஞாயிறு அன்று.. கொழும்பைச் சென்றடைந்த லண்டனை தளமாகக் கொண்டியங்கும்.. சனல் 4 ஊடகவியலாளர் சிரானி சபாரட்ணம்.. கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டுள்ளார்..! ஒரு சர்வதேச மதிப்பு மிக்க ஊடகத்தின் ஊடகவியலாளருக்கு இக்கதி என்றால்.. இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் சாதாரண தமிழ் மக்களின் நிலை சிறீலங்காவில் எவ்வளவு ஆபத்தானது என்பது.... குறித்தும் இங்கிலாந்தும் சர்வதேசமும் சிந்திக்க வேண்டும்..???! சிறீலங்காவில் தொடரும் ஜனநாயக விரோதப் போக்கை.. அகற்றி.. அங்கு தமிழ் மக்கள் கூடிய அரசியல் சமூக சுதந்திரம் பெற்ற பிரஜைகளாக ஜனநாயக உரிமையோடு வாழ தமிழீழத்தை சர்வதேசம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..…
-
- 8 replies
- 1.8k views
-
-
பட்டம் விடுவோம், பட்டம் விடுவோம் பாலா ஓடிவா.... பாடிப் பாடி பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" அம்மா சல்லிமுட்டில சேமிக்கிற காசை களவா எடுத்து நூலும் ரிசுவும் வாங்கி ரீயூசனக் கட்பண்ணி தரவைக்க பட்டம் விட்டு பிறகு அம்மாட்டையும் ரீயூசன் வாத்திடையும் வாங்கிக் கட்டுறது எல்லாருக்கும் நினைவிருக்கும் பாருங்கோ.. திருப்பி றிவைன் பண்ணுங்கோ உங்கட மனசை.... வடமராட்சி, மற்றும் பல இடங்களில் தற்போது கொடி கட்டிப் பறக்கும் பட்டங்கள் தங்களின் பார்வைக்கு காணொளியாக THX http://www.newjaffna.com/
-
- 1 reply
- 1.8k views
-
-
ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே நேற்று காலை சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதிக்கும் பொன்சேக்காவிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது பாதுகாப்புச் செயலாளர் எனக் கூறி, பாதுகாப்புச் செயலாளரை மீண்டும் திட்டித்தீர்த்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் செயலாளரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக சரத் பொன்சேக்காவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பாரியார், இந்த நிலைமையின் கீழ், பொன்சேக்கா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கோபமடையப் போவதில்லையெனக் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கும், பொன்சேக்காவிற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்த சந்தர்ப்பத்தில் இந்த மு…
-
- 3 replies
- 1.8k views
-
-
By VISHNU 18 AUG, 2022 | 09:19 PM கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது. கட்டிடமானது முழுமையாக பூரணமடையாத நிலையில், இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக திறந்துவைக்கப்படுவதாக தெரிவித்து பல்கழைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப பீட கட்டிடம் திறந்துவைக்கப்படும் நிலையில் அங்கு சென்ற மாணவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வெளியை வந்த மாணவர்கள் நிகழ்வு நடைபெறும் கட்டத்ததொகுயின் அருகே கவனயீர்ப்புப் போராட்டத்தில…
-
- 30 replies
- 1.8k views
-
-
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விவகாரம் : மீள் விசாரணையா ? விடுதலையா ? (எம்.எப்.எம்.பஸீர்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு இன்று மேன் முறையீட்டு மன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சட்ட மா அதிபர் ச…
-
- 11 replies
- 1.8k views
-
-
15 வயதுச் சிறுமி ஒருவரைக் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றமை தொடர்பாக இளைஞர்கள் நால்வர் மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச்சிறுமி மன்னார் அரச பேரூந்து நிலையத்தில் 4.30 மணியளவில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கின்றார். அப்போது இந்த இளைஞர்களில் அவரை பலவந்தமாக பேரூந்து நிலையத்தின் மலசல கூடத்துக்கு கொண்டு சென்றனர். சிறுமியின் ஆடைகளைக் களைந்தனர். கையடக்கத் தொலைபேசி மூலம் அவரின் நிர்வாணக் கோலத்தை படம் பிடித்தனர். பின் கூட்டாகக் பாலியல் வல்லுறவு முயன்றனர். இந்நிலையில் சிறுமி பெரிதாக சத்தம் போட்டு அழுதிருக்கின்றார். அச்சுற்றாடலில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர் இந்த அசமாத்தம் குறித்து மன்னார் பொலிஸ் ந…
-
- 2 replies
- 1.8k views
-
-
வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ள டக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் கரும்புலிக் கொமாண்டோக்கள் வன்னிப் படைத்தலைமையகத்தினுள் புகுந்து நடத்திய தாக்குதல், அதற்குத் துணையாக புலிகளின் வான்படை நடத்திய குண்டுவீச்சு, கிட்டு பீரங்கிப் படையணி நடத்திய அகோர ஆட்டிலறித் தாக்குதல் என்பன வவுனியாவையே கிலிகொள்ள வைத்தது. திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிலவு மறைந்துவிட இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளோடு இருளாக கரும்புலிக் கொமாண்டோ அணியொன்று வவுனியா நகருக்குத் தென…
-
- 1 reply
- 1.8k views
-
-
வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்! தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் வறுமையும், நிம்மதியின்மையுமே கிடைத்ததால் மீண்டும் தாயகம் திரும்பும் மன நிலைக்கு இலங்கை அகதிகள் வந்துள்ளனர். இலங்கையில் கடும் போர் மூண்டதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 117 அகதிகள் முகாம்களில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இம் முகாம்களில் மட்டும் 19,478 குடும்பங்களைச் சேர்ந்த 74,072 பேர் வசிக்கின்றனர். இவர்கல் தவிர தனியாகவும் 7,785 குடும்பங்களை சேர்ந்த 22,089 பேர் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். மொத்தம் 96,162 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டம் கடையநல்லூ…
-
- 3 replies
- 1.8k views
-
-
வங்கி அட்டை மோசடியில் 6 வா் கொழும்பில் கைது பல லட்சம் அமெரிக்க டாலா்கள் பெறுமதியல் இலங்கையில் வங்கி அட்டை மோசடியில் சம்பந்தப்பட் 6 வரை இலங்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவை பற்றி மேலும் தெரிய வருவதாவது போலி வாங்கி அட்டையை பயன் படுத்தி ஆடம்பர பொருட்களை வாங்க முற்போட்ட போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகப் பட்ட வணிக நிர்வணத்தினா் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ___மேலும் படிக்க..______________ http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1078
-
- 0 replies
- 1.8k views
-
-
“தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன்” தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன். வடமாகாணத்திற்கு நான…
-
- 12 replies
- 1.8k views
-