ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை: கருணா முடிந்தால் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும் - பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என அந்தக் கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முன்வந்தபோது கட்சி ஒன்றை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது கருணா வெளிநாட்டில் இருந்தார். இந்தநிலையில் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ததாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.இந்த பெயரில் மாற்றங்கள் அவசியம் என தாம் கருதவில்லை என்றும் அவர…
-
- 8 replies
- 1.8k views
-
-
Witnesses support claim that Sri Lanka army shot prisoners Pair back allegations that Tamil Tiger rebel leaders were executed after they had surrendered Frances Harrison Sunday 24 February 2013 Two eyewitnesses have come forward for the first time to support allegations that the Sri Lankan army executed two Tamil Tiger rebel leaders after they surrendered, carrying a white flag, at the close of the island’s civil war in 2009. Their accounts cast fresh doubt on the Sri Lankan government’s claim that the rebels were killed by their own supporters and add to a growing body of evidence of war crimes allegedly committed by th…
-
- 8 replies
- 1.8k views
-
-
சிறிலங்காப் பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரத்திற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார் புதிய தேர்தல் தொடர்பான விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. http://www.eelamweb.com/
-
- 8 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:08 PM (எம்.மனோசித்ரா) இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் மீதே முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே தான் அதிக இலாபமீட்டக் கூடிய வகையிலும், பாரிய கடன்களை மீள் செலுத்தக் கூடிய வகையிலும் சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளயர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்…
-
- 8 replies
- 948 views
- 2 followers
-
-
மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் நாள், மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கையிலுள்ள முதியோர்கள் தொகையில் 2 லட்சத்து 62ஆயிரத்து 974 பேர் பாடசாலைப்பக்கமே செல்லாதவர்கள் எனக் கடந்த ஜூலை மாதத்தில் வெளியான பொது சன மற்றும் புள்ளி விவரத்தரவுகள்அறிக்கையொன்று கூறுகிறது இது நாட்டிலுள்ள முதியோர் சனத் தொகையில் 10.4 வீதமாகும். இலங்கையின் முதியோர்கள் சனத் தொகை 25 லட்சத்து 20 ஆயிரத்து 573 என்பதோடு மொத்தச் சனத் தொகையின் வீதாசாரமொன்றா கக் குறிப்பிடும்போது 12. 4 வீதம் முதி யோர்களின் சனத்தொகையாகும்.அதில் 11லட்சத்து 15 ஆயிரத்து 651 என்ற முதியோர்களான ஆண்களின் சனத்தொகையில் 57ஆயிரத்து 516 பேர் ஒரு நாளாவது பாடசாலைகளுக்குச் சென்றிருக்கவில்லை. அது ஆண்களின் சனத்தொகையின் வீதாசாரத்தில் 6.1 வீதமாகும். முதியோர்களான பெண்களின் சனத் தொகையான 14 லட்சத்து 4 ஆயிரத்து 922 பேரில…
-
- 8 replies
- 883 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லியுடன், சீனப் படைத்துறையை சேர்ந்த ஜெனரல் தரத்துக்கு நிகரான பதவிகளை வகிக்கும் 11 உயர்அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர். ஒரே நேரத்தில் வெளிநாடு ஒன்றின் அதிகளவிலான அதிஉயர் மட்டப் படைஅதிகாரிகள் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் சீனாவின் அதிஉயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 23 பேர் கொழும்பு வந்துள்ளனர். சிற்பபு விமானத்தில் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரை வரவேற்க சிறிலங்கா கூட்டுப்படைகளின் த…
-
- 8 replies
- 1.3k views
-
-
இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்கிறது அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்று விடுதலைப் புலிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனா. இது உண்மை அல்ல. இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பாகவே இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருக்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமே தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இவ்வாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார் என தமிழக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் மேலும் : நான் சொந்த பயணமாக இந்தியா வந்துள்ளேன். இலங்கையின் கிழக்குப் பகுதியில் இப்போது முழு அமைதி நிலவுகிறது. அனால் வடக்குப…
-
- 8 replies
- 2k views
-
-
வன்னியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி கிளிநொச்சியில் ஐ.நா.நிறுனங்கள் முன்பாகத் திரண்ட பொதுமக்கள்! வன்னியிலிருந்து ஐ.நா.நிறுவனங்கள் உட்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியயேற வேண்டாம் எனக்கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாகத் திரண்டனர். இன்று காலை 6.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் நிறுவனப்பணிமனை மற்றும். உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பணிமனை ஆகியவற்றின் முன்பாக திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தற்போது நடைபெறும் படைநடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும் ஏனைய பொதுமக்களுமாக உன்று திரண்ட பொது மக்கள் ஐ.நா.வின் வெளிநாட்டப்பிரதிநிதிகளிடம் தங்களில் அவல நிலையைக்கூறி அழுத காட்சினை…
-
- 8 replies
- 1.5k views
-
-
சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின்சிங்கள மொழிபெயர்ப்பு நூல் எதிர்வரும்-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டிநடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை முன்னிட்டுமேற்படி நூல் வெளியிடப்படவுள்ளது. ஏழு நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்த்த பொறியியலாளரும்,சமூக சேவகருமான வேலுப்பிள்ளை சண்முகநாதன், ஆறு நூல்களைத் தமிழிலிருந்துமொழிபெயர்த்த ஆசிரியர் இராசையா வடிவேல் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பாளர்சுப்பிரமணியம் உமாச்சந்திரன் ஆகியோர் திருவாசகத்தைத் தமிழிலிருந்துசிங்களத்துக்கு மொ…
-
- 8 replies
- 724 views
- 1 follower
-
-
சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது. பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சனைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள பலருக்கு தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டா…
-
- 8 replies
- 1.1k views
-
-
04.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று
-
- 8 replies
- 1.9k views
-
-
''மகிந்தாவுக்கு எச்சரிக்கை...?? தமிழ் செல்வனின் பேட்டி....???'' சம்புர் பிரதேசத்தை ஆக்கிரமித்ததன் முலம் திருமலை துறைமுகாம் மீதான புலிகளின் பீராங்கி தாக்குதலில் இருந்து அதனை பாது காத்துள்ளோம் என தம்பட்டம் அடிக்கும் படைகள் ஏன் வகாரை .அம்பாறை மீதான தாக்குதலை மேற்ககொள்ள வேண்டும்....?? அவர்கள் குறிப்பிட்டது போல துறைதுகத்தை பாதுகாத்தாகிற்று பின் ஏதற்க்காக ஏனைய நகரங்கள் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும்...?? அப்படியானால் அரசாங்கம் யுத்த நிறுத்தை உடன்பாட்டை மீறி முழு அளவிலான யுத்தத்தை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது... ஏனெனில் உதவும் நாடுகளிற்க்கு சம்புரை ஆக்கிரமித்த பின்னரே தாங்கள் சமதான நகர்வுகளை மேற் கொள்வோம் என சொன்ன அரசு அதை செம்மையாக நடை முறைப் …
-
- 8 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கிய போதிலும் சொத்து முடக்கம் தொடர்பிலான உத்தரவுகள் தளர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்த ஐரோப்பிய நீதிமன்ற நீதவான்கள், புலிகளின் சொத்து முடக்கம் குறித்த உத்தரவு தற்போதைக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் 2006ம் ஆண்டு இணைக்கப்பட்டதாகவும், புலிகள் தொடர்பில் நேரடியான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்காலிக அடிப்படையில் சொத்து முடக்கம் த…
-
- 8 replies
- 856 views
-
-
சிறிலங்கா தனது முலாவது செயற்கைக்கோளினை 2015ம் ஆண்டளவில் விண்வெளி நோக்கி அனுப்புவதற்கு சீனா உதவவுள்ளது. இத்திட்டத்துக்காக சிறிலங்கா முதலீட்டு சபையுடன் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாக SupremeSAT நிறுவனம் தெரிவித்துள்ளது. இச் செயற்கைக்கோளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் அதனை விண்வெளிக்கு செலுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்காக SupremeSAT நிறுவனமானது சீன அரசுக்குச் சொந்தமான China Great Wall Industry Corporation - CGWIC நிறுவனத்துடன் உடன்பாடொன்றை எட்டியுள்ளது. 2015ல் சிறிலங்காவானது விண்வெளிச் சுற்றுப் பாதையில் தனது முதலாவது தொலைத் தொடர்பு செயற்கைக்கோளினை உலாவரவிடும் என SupremeSAT நம்புகின்றது. "…
-
- 8 replies
- 1k views
-
-
சம்பந்தனின் பாராளுமன்ற உரையும் ஊடகங்களும் பரபரப்புகளும் - ஒரே பார்வையில் அரசியல் சாசனப் பேரவை அமைப்பது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்ட போது எதிர்க்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆற்றிய உரை இலங்கை ஊடகங்களில் மாறுபட்ட கோணங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தெற்கின் சிங்கள ஊடகங்கள் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்கு மஹிந்தவின் பங்களிப்பு அவசியமானது எனவும் கூறினார் என்ற கோணத்திலும் இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கி செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று தெற்கின…
-
- 8 replies
- 776 views
-
-
Nambiar resists briefing the Security Council
-
- 8 replies
- 1.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமென விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவர் எஸ்.பத்மநாதன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டமையை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான கிரேக் சுலிவான், விடுதலைப் புலிகள் சமாதான ரீதியில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்றார். “மோதல்களின் முடிவின்போது மோதல்ப் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்தனர். பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களை ஆபத்துக்க…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்திய உளவாளிகள் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பலத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து பல உளவாளிகள் ஊருடுவியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பணி அங்குள்ள மக்களின் மன நிலையை அறிந்து அதை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதுதான் என்று அறியப் படுகிறது. இது போல இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய உளவாளிகள் செயற்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் வானொலி தொலைக் காட்சி சேவைகளின் நேயர் நேரங்களில் இதுவரை பங்கு பற்றி தகாத வார்த்தைப் பிரயோகம் வீண் வாதம் விடுதலை புலிகள்மீது வசை பாடுதல் போன்…
-
- 8 replies
- 1.9k views
-
-
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் ஜெனிவாவில் தெரவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40 அவது கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் உரையாற்றியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். http://www.virakesa…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வர…
-
- 8 replies
- 2.2k views
-
-
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) 2ஆவது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது பதவியை இழந்துள்ளார். யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு – Thinakkural யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார். “வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார். அதேவேளை, ”பல்வேறு …
-
- 8 replies
- 1.7k views
-