ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும். இழப்பதற்கு இனி எதுவுமேயில்லையென்று கூறிக்கொள்ளும் குரல்களும் எங்கள் வாழ்வுக்கு அடுத்த வழியை யார் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற ஏக்கங்களை மட்டும் சுமக்கின்ற ஏதிலிகள் வன்னியில் மிஞ்சிய குடிகளாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஊர்களைத் தேடிச்சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிவரும் நேசக்கரத்தின் ஊர்கள் நோக்கிய தேடலில் எமது நேசக்கரத்தை எதிர்பார்த்திருக்கிறது கிளிநொச்சி மணியன்குளம் என்கின்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள புதியகுடியிருப்பு , பழையகுடியிருப்பு , விநாயகபுரம் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சுயதொழில் முயற்சிக்கான உதவியினை வேண்டியிருக…
-
- 12 replies
- 1.7k views
-
-
காலக்கணிப்பு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=130507
-
- 2 replies
- 1.7k views
-
-
ஜெனிவா: கஜேந்திரகுமார்-சுமந்திரன்-விக்னேஸ்வரன் கொழும்பில் நேரில் சந்திக்கின்றனர்.! ஜெனிவா விவகாரத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ம.ஆ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் கொழும்பில் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட்டுக் கையாள்வதற்கான வாய்ப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் கூட…
-
- 7 replies
- 1.7k views
-
-
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விரையில் அந்த வீடியோவையும் இதில் இணைக்கிறேன்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
என்னை கைது செய்யப் போவதாக அறியக் கிடைத்துள்ளது: கம்மன்பில பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவின் ஊடாக தன்னை கைது செய்யத் தயாராகி வருவதாக, அறியக் கிடைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், சுயாதீன ஆணைக்குழுவில் அதிகமாக உள்ளவர்கள் அன்னத் தரப்பினருக்கு கடைக்குச் சென்றவர்களே எனவும், நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொரும் அதில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் உதய கம்மன்பில இதன்போது தெரிவித்துள்ளார். கடந்த ஆட்ச…
-
- 0 replies
- 1.7k views
-
-
[size=4]பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “யாழ்.போதனா மருத்துவமனை இரத்தவங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் சிறிலங்கா படையினரே. ஒவ்வொரு மாதமும் சிறிலங்கா இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் சிறிலங்காப் படையினரால் வழங்கப்படுகிறது. இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்த…
-
- 3 replies
- 1.7k views
-
-
மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு -சண்முகம் தவசீலன் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள…
-
- 10 replies
- 1.7k views
- 1 follower
-
-
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது தாக்குதல்? உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ்சை, பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மாணவிகளின் போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலை யில், வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையில் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்ற பின்னர் புதிய அதிபர் இன்று பாடசாலைக்கு வந்துள்ளார். அப்போது மாணவிகள் அவரை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்காது வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது புதிய அதிபருக்கு ஆதரவான சிலர், மாணவிக ளைத் தாக்கியதாக கூறப்படுகிற…
-
- 3 replies
- 1.7k views
-
-
வவுனியாவில் ஒட்டுப்படையினரால் பெண் சுட்டுக்கொலை. வவுனியா வேப்பங்குளப் பகுதியில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து தாக்குதலாளிகளால் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நகரப் பகுதியில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. வனியா தெற்று இலுப்பைக் குளப் பகுதியில் சிறீலங்கா துணைக் குழுவினர் நடத்திய தாக்குதலில் குடும்பப் பெண் பலியாகியுள்ளார். நள்ளிரவைக் கடந்து இன்று அதிகாலை இலுப்பைக்குளம் கோவிற்குளம் பகுதிகளுக்கு உள்ள வீடுகளுக்கு உட்புகுந்த துணைக்குழுவினர் பெருமளவு சொத்துக்களை களவாடியுள்ளனர். துணைக்குழுவினர் சூறையாடலை தடுத்து நிறுத்த முயன்ற குடும்பப் பெண்ணை கோரமான முறையில் சுட்டுக்கொன்றுள்ளன…
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted on : Sat Jun 30 7:05:20 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புத்துயிர் கொடுக்க புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ள முடிவு அரசும் கண்காணிப்புக் குழுவும் இணக்கம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் கலாநிதி ரஜிவ விஜயசிங்கவுக்கும், போர் நிறுத் தக் கண் காணிப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இது குறித்துக் கருத்திண…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிங்கப்பூரில் இலங்கை யுவதி கொலை இந்திய இளைஞன் சந்தேகத்தில் கைது சிங்கப்பூரில் 21 வயது இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 வயது இந்திய இளைஞனை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர் இங்குள்ள கேலங் பகுதி ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நேற்று சனிக்கிழமை நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் கேலங் பகுதி விபசாரத் தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாகும்.இங்கு விபசாரத்தொழில் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. சிவப்பு வெளிச்சப்பகுதி என்று கூறப்படும் இங்கு விபசாரத் தொழிலில் இலங்கைப் பெண்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங…
-
- 0 replies
- 1.7k views
-
-
அறிக்கையை வெளியிட வேண்டாம்” ஐ.நாவிடம் இலங்கை வேண்டுகோள் Friday, April 22, 2011, 3:13 ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாமென ஐ.நா. சபையிடம் இலங்கை நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ் அறிக்கை இலங்கையில் இனங்க ளுக்கிடையில் மீளக் கட்டியமைக்கப்பட்டு வரும் நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் ஐ.நா. அமைப்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிவிவ கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று கொழும் பில் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது தெரிவித்தார். நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை வெளி யிடுவது அடிப்படைத் தவறாகும். நாம் ஐ.நா வுக்கு என்ன கூறுகிறோம் என்றால் எம்மை இணைந்து செயற்பட விடுங்கள் என்பதே. இலங்கை அதன் இருண்ட காலங்களிலிருந்து விடுபட்…
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/100817_s.po.mp3
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கும் சில வைத்திய சிகிச்சை நிலையங்கள் போலியானவை அங்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களும் போலியானவர்கள். குறிப்பாக பல் சிகிச்சை நிலையங்கள் மூன்று அவ்வாறு இயங்குகின்றன. அங்கு சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்களின் சிகிச்சையினால் பலர் பாதிக்கபப்ட்டுள்ளனர். குறித்த சிகிச்சை நிலையங்களில் போலி வைத்தியர்கள் போலி தாதியர்கள் போலி தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுகின்றனர். அந்த வைத்திய சிகிச்சை நிலையங்களோ அங்கு வைத்திய சிகிச்சைக்கு பயன்படுத…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர். http://www.puthinappalakai.com/view.php?20140723110939
-
- 21 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலி ஆதரவு கூட்டமொன்றில் கலந்து கொண்ட இந்திய ஊடகவியலாளர் விரட்டப்பட்டுள்ளார் ‐ சர்வதேச ஊடகங்கள் 21 November 10 12:18 pm (BST) தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்ட அமெரிக்க ‐ இந்திய ஊடகவியலாளர் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூஜேர்சி நகரில் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் முன்னதாக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய ஊடகவியலாளரான டொக்டர் பிரகாஷ் எம். சுவாமி என்பவரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இந்திய இலங்கை அரசாங்கத்தின் முகவர் என தம்மை அடையாள…
-
- 6 replies
- 1.7k views
-
-
கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 06:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியை அண்டிய உடும்பன்குளம் பகுதியில் புதிதாக முகாம் நிறுவிக்கொண்டிருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சுமார் 40 நிமிட நேரம் நீடித்ததாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலை அடுத்து, அப்பகுதியில் முகாம் அமைக்கும் பணிகளை இடையிலேயே கைவிட்டு விட்டு படையினர் தப்பியோடியுள்ளனர். இதன…
-
- 4 replies
- 1.7k views
-
-
கனடா இலங்கைத் தமிழர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து! கனடா இலங்கைத் தமிழர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து! புதன், 13 அக்டோபர் 2010 08:45 மின்னஞ்சல் அச்சிடுக PDF கனடாவை பொன் முட்டை இடும் வாத்தாக இலங்கைத் தமிழ் அகதிகள் பார்க்கின்றார்கள் என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய தூதுவர்களில் ஒருவரான Martin Collacott தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் வகைதொகை இன்றி வந்து அரசியல் தஞ்சம் கோருகின்றமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- "கனடாவின் அகதிகள் நலன் பேணும் திட்டங்களில் உள்ள அனுகூலங்களே இதற்குக் காரணம். கனடாவில் அகதிகளுக்கான ஆரம்ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
. அல்வாய் கிழக்குப் பகுதியில் வெள்ளை வானில் வந்தவர்களினால் 6 பிள்ளைகளின் தாய் கடத்தல். யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கில் பெண் ஒருவர் வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். ஆறு பிள்ளைகளின் தாயாரான இவர் பலசரக்குக் கடை ஒன்றினையும் நடத்தி வருகின்றார். நேற்று மாலை இவரது வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள்ளிருந்த இவரை இழுத்துச் சென்று வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். தாயாரை இழுத்துச் சென்றபோது வீட்டிலிருந்த பிள்ளைகள் அதனை தடுக்க முற்பட்டபோது துப்ப…
-
- 6 replies
- 1.7k views
-
-
வாக் தி டாக் என்று ஒரு நிகழ்ச்சி… என்டிடிவியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எடிட்டராக உள்ள சேகர் குப்தா இதை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று கொழும்புவில் பேட்டியெடுத்துள்ளார். நேற்று முழுவதும் என்டிடிவியில் அதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி சேகர் குப்தா கேள்வி கேட்பதையும், பல நேரங்களில் ராஜபக்சேவுக்கே எடுத்துக் கொடுப்பதையும் இதில் காணலாம். தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்கு இருக்கும் விரோத மனப்பான்மைக்கு இந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்னும் ஒரு உதாரணம். தேர்தலுக்காக தமிழகத் தலைவர்கள்தான் ஸ்டன்ட் அடிப்பதைப் …
-
- 4 replies
- 1.7k views
-
-
ஜெனிவாவில் வாக்குமூலம்.
-
- 4 replies
- 1.7k views
-
-
வாக்குச் சீட்டு அச்சிடும் பணி 50 சதவீதம் நிறைவு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/வககச-சடட-அசசடம-பண-50-சதவதம-நறவ/175-251878
-
- 14 replies
- 1.7k views
-
-
அனைத்துலக ரீதியாக பிரபலம் வாய்ந்த ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ ஏடு வெளியிட்டுள்ள, 2012ம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களின் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறவில்லை. 2012ம் அண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களை ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ கடந்த 6ம் நாள் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்த சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது. தங்காலை விடுதியொன்றில் கடந்த நத்தார் நாளன்று பிரித்தானிய சுற்றுலாப் பயணி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது நண்பியான ரஸ்யப் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிறிலங்கா இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட ‘National Geographic Traveler‘ என்ற சஞ்சிகை, 2012ம் ஆண்டின் சுற்ற…
-
- 5 replies
- 1.7k views
-
-
அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்,கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மிலிந்த மொரகொட தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாளை கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கஆதரவாளர்களும் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அமெரிக்காவின் திட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நாளைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலான விசேட மகஜர் ஒன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாசிடம் ஒப்படைக்கப்படஉள்ளது. …
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரன் இலங்கை அரசியலமைப்பில் காணப்படும் ஓட்டைகள் ஊடாக தமிழ் ஈழம் அமைப்பார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைந்தமையால் அவர் நல்ல நீதிபதியாக இருந்திருக்க முடியாது. நீதிபதியாக இருந்தவர் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி வாழவேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களால் பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள் என்றும் விமர்வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு வெளிநாடுகளில் சென்று குடியேறாமல் அரசியலுக்குள் நுழையும் நீதிபதி உண்மையானவராக இருக்க முடியாது என கருத்து தெரிவ…
-
- 6 replies
- 1.7k views
-