ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அன்னம் நீரிலிருந்து பாலைக் குடித்துவிட்டு தமிழர்களைக் கைவிட்டுவிடும் ;சிவாஜி அன்னம் நீரிலிருந்து பாலைக் குடித்துவிட்டு தமிழர்களைக் கைவிட்டுவிடும் ;சிவாஜி Published by T Yuwaraj on 2019-11-04 16:26:35 தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத்துரோகத்தினை செய்துள்ளது என சனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென நேற்றைய தினம் அறிவித்த விடயமானது தமிழரசு கட்சி இவ்வாறு துரோகத்தனமாக செயற்படும் என்ப…
-
- 0 replies
- 250 views
-
-
http://www.newsalai.com/2012/04/blog-post_9375.html டைம்ஸ் மக்கள் வாக்கெடுப்பில் அதிக எதிர்வாக்குகள் பெற்ற நரேந்திர மோடி! Written By Admin on சனி, 7 ஏப்ரல், 2012 | 4:59 PM டைம்ஸ் மக்கள் வாக்கெடுப்பில் அதிக எதிர்வாக்குகள் பெற்ற நரேந்திர மோடி! பிரபல Time இதழின் உலகின் 100 செல்வாக்கான நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் வாக்கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இறுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தமக்கு ஆதரவாக வாக்கு சேர்க்குமாறு குஜராத் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்து மோசடி செய்ததாக மோடி ம…
-
- 1 reply
- 2.9k views
-
-
ஊழல் மோசடிகளுக்கு எதிராக இந்தியாவில் ஹன்னா ஹசாரே ஆரம்பித்துள்ள அறப் போராட்டங்களைப் போன்று இலங்கையிலும் மக்கள் போராட்டங்களை ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ஐ.தே.க. இன்று சிங்கள பௌத்த இனவாதக் கட்சியாக மாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், வன்னியில் மட்டுமல்ல இன்று தென் பகுதி மக்களும் பட்டினியின் கோரத்தை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். அன்று யுத்தத்தால் தமிழ் மக்களை கொலை செய்த அரசாங்கம் இன்று வன்னி மக்களுக்கு வழங்கிய உலர் உணவுப் பொருட்களை நிறுத்தி அம் மக்களை பட்டினியால் கொலை செய்ய திட்டமிடுகிறது. ஆனால் இந்தியாவும் அமெரிக்…
-
- 0 replies
- 535 views
-
-
அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம் இணைந்து அம்பாறையில் வழங்கிய வெள்ளநிவாரணம் Brightfuture Nesakkaram அனர்த்தக் குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு , திருக்கோவில் பிரதேசசெயலர் பிரிவுகளில் டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ நேசக்கரம் நிதியுதவியிலும் வெள்ளத்தால் பாதிப்புற்ற 156 குடும்பங்களுக்கான நிவாரணம் 03.01.2013 அன்று வழங்கப்பட்டது. வாச்சிக்குடாவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 96குடும்பங்களில் 60விதவைப்பெண்களுக்கும்;. திருக்கோவில் கள்ளியந்தீவிலும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்குமான நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டது. டென்மார்க் அன்னை அறக்கட்டளை நிதியுதவியில் குழந்தைகள் சிறுவர்களுக்கான பாலர் பொதியில் போர்வை , பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவ…
-
- 5 replies
- 629 views
-
-
அன்னை சோனியாவுக்கு வன்னி உறவுகளின் ஆறுதல் கடிதம் அன்பின் அன்னை சோனியாவுக்கு வணக்கம். இந்திரா காந்தியை அன்னை என்றுதான் அழைப்போம். அதன்பால் இந்திராவின் மருமகள் என்ற வகையில் உங்களையும் அன்னை என்று உரிமையோடு அழைத்து இக்கடிதத்தை வரைகின்றோம். நீங்கள் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக அறிந்து அதிர்ந்துபோனோம். எதிர்பார்க்க முடியாத செய்தி. அன்னை இந்திரா காந்திக்கு நல்ல மருமகள் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. அதேநேரம் அன்னை இந்திராவின் மரணம், தொடர்ந்து உங்கள் கணவர் ராஜீவ் காந்தியின் இழப்பு என எல்லாமும் உங்கள் வாழ்க்கையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தன. இருந்தும் பாரதத்தின் பண்பாட்டு எல்லைகளுக்குள் நின்றுகொண்டு உங்கள் பிள்ளைகளை நேருவின், இந்திரா காந்தி…
-
- 12 replies
- 2.5k views
-
-
அன்னை தங்கம்மாவின் மறைவு சைவ உலகுக்குப் பேரிடியும் பேரிழப்பும் நல்லை ஆதீன முதல்வர் இரங்கல் சைவத்தை வளர்ப்பதில் தன்னை இணைத்து இறுதி மூச்சு வரை அறப்பணியை முன்னெ டுத்த அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி புதிய சமய பாரம்பரியத்தை அமைத்தவர். அவரது மறைவு சைவ உலகுக்கு பேரிடி யாக, பேரிழப்பாக வந்துள்ளது. நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந் தர பரமச்சார்யா சுவாமிகள் சிவத் தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு குறித்து மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தை மையமாகக் கொண்டு அறப் பணியாற்றிவந்த அன்னை, எங்கு சென்றாலும் சைவத்தையும், தமி ழையும் வளர்ப்பதற்க்கு தன்னாலான பணிகளை முன்னெடுத்தார்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்னை பார்வதிபிள்ளை அஸ்த்திகரைப்பு முறைப்படி நடக்கும் – மனோகரன் February 23, 2011 தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று உணர்பூர்வமாக நடைபெற்றது தெரிந்ததே. இந்த நிலையில் ஊறணிச் சுடலையில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அன்னையின் அஸ்தி இருந்த இடத்தை நாசம் செய்து, அந்த இடத்தில் அவர்கள் வருவதை எதிர்த்த நாய்களைக்கூட சுட்டுக் கொன்று வீசியுள்ளார்கள். தமிழர்களை நாய்களைப்போல சுட்டு வீசுவோம் என்ற எச்சரிக்கை இதனால் விடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வாழும் பார்வதிப்பிள்ளையின் மகள் இறுதிக்கிரியைகளுக்கு போக முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்ததே. இதன் காரணமாக மாறு வேடத்தில் அவர் வருகிறாரா என்று அறிய இராண…
-
- 0 replies
- 784 views
-
-
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளான இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. பல்வேறு நெருக்கடியான சூழல்களிலும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011’ தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 19/04/ 2011. அன்பான தமிழ் மக்களே! இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈகச்சுடர் அன்னை பூபதியின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 750 views
-
-
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக மட்டக்களப்பில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத் திருவிளக்கு அன்னை பூபதியின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் உலகெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தவர் தான் அன்னம்மா என்கிற அன்னை பூபதி. இவர் இந்திய அமைதிப் படையினர் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரிடுவதைக் கைவிட்டு உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழீழ விடுதலை புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். என்கிற இரு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 19 மார்ச் 1988 இல் ஆரம்பித்தார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமிருக்கிறேன். எனக்கு…
-
- 5 replies
- 453 views
-
-
அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது விடுதலைப்போராட்டத்தில்…
-
- 0 replies
- 467 views
-
-
அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில் தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர் உரிமையை வலியுறுத்தியும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் உண்ணா விரதமிருந்த நிலையில் உயிர் நீத்த அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது கல்லறையில் நாளை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தநிகழ்வு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் அன்னை பூபதியின் உறவினர்களால் சமாதிக்கு மாலையணிவிப்பு, மலரஞ்சலி, நினைவுச் சுடரேற்றல், அகவணக்…
-
- 1 reply
- 403 views
-
-
அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று! Published By: NANTHINI 19 MAR, 2023 | 02:10 PM அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார். இவரது உண்ணாவிரத போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/150895
-
- 15 replies
- 930 views
- 2 followers
-
-
அன்னை பூபதியின் நினைவு தினம் ; சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை 18 Apr, 2025 | 12:32 PM சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது மொழி உரிமை மீறப் பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சி…
-
- 0 replies
- 165 views
-
-
15 APR, 2025 | 04:46 PM மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவ…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர் இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்…
-
- 2 replies
- 513 views
-
-
வவுனியா அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிக்குளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்பு, குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். http://www.tamilwin.com/community/01/131163?ref=home
-
- 0 replies
- 405 views
-
-
அன்னையர் பாதுகாப்பு இலங்கைக்கு 43 ஆவது இடம் கிடைத்துள்ளது: [Monday, 2011-05-09 06:16:57] அன்னையர் முக்கியத்துவம் அளிக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 43வது இடம் கிடைத்துள்ளது. உலகில் அன்னையர் முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனமான சேவ் த சில்றன் அமைப்பு தரவரிசை பட்டியலை உலக அன்னையர் தினமான நேற்று வெளியிட்டது. இவ் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பட்டியலில் கியூபா முதலாவது இடத்திலும் இந்தியா 75 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்தி
-
- 1 reply
- 723 views
-
-
இன்றைக்கு உலக அன்னையர் தினம். இலங்கை அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் மனித உரிமையும் எப்படியானது என்பதை புரிந்துகொள்ள இயலும். கண்ணீர் சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் என் கண்ணின் முன்னால் வருகின்றனர். மனத்திரையில் வந்து காணாாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர். ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கியிருப்பவர். ஏன் அழ வேண்டும்? என்பதுதான் அவரது கேள்வி. இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கட…
-
- 1 reply
- 339 views
-
-
அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு! செய்தியாக்கம்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இன்றைக்கு உலக அன்னையர் தினம். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது இலங்கை. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் மனித உரிமையும் எப்படியானது என்பதை புரிந்துகொள்வது மிக இலகுவானது. கண்ணீர் சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். அன்னையர்தினமான, இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் கண்ணின் முன்னால் வருகின்றனர். மனத்திரையில் வந்து காணாாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர். ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்ச…
-
- 0 replies
- 420 views
-
-
அன்பளிப்பாகக் கிடைத்த பேரீச்சை விற்பனையில்! அரசியல் வாதிகளின் கைவரிசை இது ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட பல மெற்றித் தொன் பேரீச்சம்பழம் இப்பொழுது கொழும்பிலும் கிழக்கு மாகாணத் திலும் சந்தையில் விற்பனைக்கு வந் துள்ளதாம். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கும் திட் டத்தின் கீழ் பெருந்தொகையான பேரீச் சம்பழத்தை சவூதி அரசு வழங்கியுள் ளது. இவை அனைத்தும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியிடமே ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற பேரீச் சம்பழம் உரிய முறையில் பங்கீடு செய் யப்படாததனால் அவை பொதுச் சந்தை யில் விற்பனை செய்யப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின் றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஸ்ரீஅரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: ""ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''. பிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது! ஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென கடந்த இதழில் நிறைவு செய்திருந்தோம். நீதியான தீர்வொன்று உறுதி செய்யப்படும் வரை ஆயுதம் தாங…
-
- 0 replies
- 993 views
-
-
அன்பா சொல்லி அம்மி நகராது - பேசுகிறார் பிரபாகரன் அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் ஸ்ரீ அரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: ""ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''. பிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது! ஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென …
-
- 0 replies
- 2.2k views
-
-
அன்பான புலம் பெயர் தமிழ் உறவுகளே உறங்கிவிட்டீர்களா ? இனியும் பொறுத்தால் எமக்கு விடுதலை இல்லை !! இதுதான் சரியான காலம் எழுந்து களமாட வாருங்கள் ....... உங்களுடைய விடுதலைக்காக நீங்கள்தான் போராட வேண்டும் வீதி வீதியாய் இறங்கி போராடிய தமிழா.....நீங்கள் எங்கே... நாம் எல்லோராலும் முடியும் ஓரணியாக செயல்ப்படுவோம் வாரீர்.... . தயவு செய்து என் கருத்தை யாழ்கள உறவுகள் இழிவு படுத்தாமல் முன்னின்று இவ் வரலாற்று கடமையை ஏற்று உங்களால் இயன்றளவு உணர்வாளர்களை அணுகி உலக நாடுகள் திரும்பிப்பார்க்குமளவுக்கு மாபெரும் போராட்டத்தை வழிநடத்த அவர்களின் உதவியை கேட்போமாக. இந்திய தமிழ் உணர்வாளர்களுக்கு இருக்கிற அக்கறை கூட எமக்கில்லை. எமக்காக உயிர்நீத்த அந்த உறவுகளை நினைத்து பார்த்து போராடுவோம் வ…
-
- 1 reply
- 710 views
-
-
http://www.srilankacampaign.org/takeaction.htm
-
- 1 reply
- 2.4k views
-