ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
மிகக்குறைந்த சம்பளத்திற்கு, முன்னாள் போராளிகளிடம் வேலை வாங்கும் சிங்கள தொழில் அமைப்புக்கள்! புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்திருக்கின்றார். இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ட்றை ஸ்டார் ஆடைத்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஈழம் அவசியம்... அவசரம் கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம். '30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. 'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை. அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்...…
-
- 4 replies
- 1.7k views
-
-
இன்று சற்று நேரத்துக்கு முன் SBS தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய இலங்கை சம்பந்தப்பட்ட விவரண தொகுப்பு இக்காணொளியில் இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் இலங்கை இராணுவ அதிகாரிகளின் கெடுபிடிகள் பத்திரிகையாளர்கள் மீதான கெடுபிடிகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை காட்டியுள்ளார்கள்
-
- 6 replies
- 1.7k views
-
-
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
-
- 32 replies
- 1.7k views
-
-
சனாதிபதி வேட்பாளர் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா வேட்பு மனுவை இன்று தேர்தல் ஆணையாளரிடம் தாக்கல். அதே நேரத்தில், வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் வவுனியா மாவட்ட தமிழ் பகுதி அமைப்பாளர் இரங்கநாதன் பாக்கியநாதன் தலைமையில் வவுனியா நகரில் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். நகரில் பச்சை கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது. பொன்சேகாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதினை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் நடந்தது என தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் சரத்பொன்சேகா விரைவில் வவுனியாவிலும் மன்னாரிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளவரவுள்ளார் என அமைப்பாளர் பாக்கியநாதன் தெரிவித்தார்.
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் இன்றும் கனரகஆயுதங்களுடன் படையினர் குவிப்பு 26.05.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பில் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி ஆகிய தமிழ் - முஸ்லிம் கிராமங்களில் இன்று பொலிசாரும், படையினரும் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் குவிக்கப்பட்டு தீவிரகண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டகளப்பின் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு மாறாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதையொட்டி தற்போது அங்கு படையினரது பிரசன்னம் அதிகரிக்கபட்டு பாதுகாப்பு உசார்படுத்தபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 1 reply
- 1.7k views
-
-
புதிய கோணத்தில் பழைய நகர்வுகள் -நா.யோகேந்திரநாதன்- அண்மையில் இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்படுவது கடத்தப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் திரு.மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திய இந்திய பாதகாப்பு ஆலோசகர் ஆர் கே நாராயணன் அவர்கள் அப்பேச்சுக்களின் பின்பு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் அவதானிகளால் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவர் சிறிலங்கா ஆயதக் கொள்வனவுக்கு பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ செல்லக்கூடாது. இந்தியாவிடம் வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும் அவர் சில ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இந்தியா சிறிலங்கா அரசுக்கு ராடர் போன்ற தற்காப்பு ஆயதங்களை மட்டுமே வழங்கு…
-
- 0 replies
- 1.7k views
-
-
சேது திட்டக்கால்வாய் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை விடுதலைப் புலிகள் கடந்தும் பேராபத்து உள்ளது என ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரகள், அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் சேதுகால்வாய்த் திட்டம் குறித்து, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளான கொமாண்டர் ஜான் கிருஷ்ணன், அறிஞர்களான லால்மோகன், ஜீவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை வருமாறு : 'சேது கால்வாய்க்காக கடலில் மணல் தோண்டப்படும் இடம், அம்மணல் கொட்டபடும் இடம் ஆகியவற்றால் சுற்றுச் சூழல் பாதிக்கபடுகிறது. தற்பொது காலவாய் அமைக்கப்படும் பகுதி புயல் தாக்கும் அபாயம் கொண்டது. சேது கால்வாயில் செல்லும கப்பல்;களுக்கு பயணதூரம், எரிபொருள் செலவு உள்ளிட்டவை இலங்கையைச் சுற்றுவ…
-
- 8 replies
- 1.7k views
-
-
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் காந்த குண்டுகளை பொருத்த புலிகள் திட்டம்- இராணுவ பேச்சாளர் 3/6/2008 9:56:27 AM வீரகேசரி இணையம் - கொழும்பு நகரில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் காந்தங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பெருத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அரசாங்கத்துக்குத் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறிய தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலங்கையின் திமிரை ஓரளவு அடக்குவதற்கான இந்த தீர்மானம் வெற்றியடைந்ததால் ஈழத்திலும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. குறிப்பாக கிளிநொச்சி, அக்கராயன் பகுதிகளிலுள்ள தமிழ் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடினார்கள். கிளிநொச்சி நகரில் வெடிச்சத்தம் 10 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நீடித்தது. ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடியதால், சிங்கள ராணுவ வீரர்கள் கடும் ஆத்திரம் அடை…
-
- 2 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகள் மனித உரிமைகள் தொடர்பில் பேச்சாளர். தமிழீழ விடுதலைப்புலிகள் மனித உரிமைதொடர்பில் பேச்சாளர் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை நியமித்திருப்பதாக சமாதான செயலகத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் தாயகப்பகுதியில் சிறீலங்கா படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருகின்றன எனவே இதனை மனித உரிமை அமைப்புகளுக்கும் மற்றும் வெளி உலகிற்கு கொண்டுவருவதற்காக எமது தலமை பேச்சாளர் உருவரை நியமித்திருப்பதாக விடுதலைப்புலிகளின் சமாதான செயலக அதிபர் எஸ்.புலித்தேவன் தெரிவித்துள்ளார். இப்பணிக்காக முன்னர் சமாதான செயலகத்தில் பணிபுரிந்த செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளில…
-
- 3 replies
- 1.7k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019 கிழக்குப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக அப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியர் எவ்.சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய துணைவேந்தர் நியமனம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேராசிரியர் எவ்.சீ.. ராகவல் முதல் நிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாம் நிலையிலும், திருமலை வளாக முதல்வர் ரி. கனகசிங்கம் மூன்றாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக சட்டத்திற்கு அமைவாக பேரவையின் பரிந்துரைகளை, …
-
- 5 replies
- 1.7k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஈ.பி.டி.பி இணைந்து போட்டியிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்ளப் போவதாகவும் பசில் றாஜபக்ச டக்ளஸ் தேவானந்தாவை மிரட்டியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கிறார். ஏற்கனவே வீணைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த டக்ளஸ் தேவானந்தாவின் முடிவை மாற்ற வைக்கும் ஒரு தந்திரமாகவே பசிலின் இந்த மிரட்டல் என்று கூறப்படுகிறது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து ஏற்கனவே தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த டக்ளஸ் தேவானந்தா பொதுத் தேர்தல் குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என சிங்கள இதழொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. Source: http://www.eelamweb.com/
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கைப் பாதுகாப்புப் படையினரைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான விடயத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தியாவுக்கு பயிற்சிகளுக்காகச் செல்லும் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் அதேசமயம், இதனால் பயிற்சிகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்களும், உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுவதாக இலங்கை அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதனால், பாதுகாப்பு அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பும் விடயத்தை மீள்பரிசீலனை செய்யவும், அவர்களுக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கை அரசு உத்தேசித்…
-
- 1 reply
- 1.7k views
-
-
வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, அபிவிருத்திக்கு 618 மில்லியன் ரூபாய், பிரமாண கொடைக்காக 195 மில்லியன் ரூபாய், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 310 மில்லியன் ரூபாயும், யுனிசெப் திட்டத்தில் 188.05 மில்லியன் ரூபாயும், 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 28 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. …
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு…. April 8, 2019 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தாபய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்னும் நிலையில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/117836/
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாகவே தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இன்று மேலும் ஒரு உச்சநிலையாக, பிரித்தானி தமிழர் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று சுமார் இரண்டுலட்சம் தமிழ்மக்கள் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் அணிதிரண்டனர். இன்று இலண்டன நேரம் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் சுமார் ஆறு மைல்களுக்கமதிகமான நீளமாக நீண்டிருந்தது. காலை 10.00 மணிமுதலே பேரணி ஆரம்பமாகுமிடத்தில் மக்கள் குழுமத் தொடங்கிவிட்டார்கள். இலண்டனில், ஈராக் யுத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியே இலண்டனில் இதுவரையில் அதிகளவு மக்கள் கலந்து கொண்ட பேரணியாக இருந்தது. இன்று இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இணைந்து சிறிலங்கா அரசு முன்னெடுத்திருக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ் சிறைச்சாலையில் பெண்ணொருவர் செய்த செயலால் வசமாக மாட்டுப்பட்டார்! சவர்க்காரத்திற்குள் வைத்து கஞ்சா கொண்டு சென்ற குடும்பப் பெண்ணொருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவரே சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள தனது கணவரைப் பார்க்கச் சென்றபோது சிறைச்சாலை அதிகாரிகளின் பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ளார். இதன் போது அவர் கொண்டுவந்த சவர்க்காரத்தினுள் கஞ்சா இருப்பது சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த பெண், சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதுச…
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு' என்பதாகும். மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம். தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
எழுதும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாமென்கிறார் ஜனாதிபதி எமது நாட்டில் வெளியிடப்படும் சில பத்திரிகைகளை பார்க்கும் போது அதனை புலிகள் தான் நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதனையும் எழுதுவதற்குள்ள சுதந்திரத்தை தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தினார். பெல்வத்தை சீனித் தொழிற்சாலைக்கு முன்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது; "நான் யுத்தத்தை விரும்புவன் அல்ல. ஆனாலும், பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை எம்மால் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தற்போது வெகுதூரம் …
-
- 1 reply
- 1.7k views
-
-
இனவாதி மகிந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த போது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.7k views
-
-
ஒரு இந்திய தமிழனின் உள்ளத்தில் இருந்து.... Saranya Charu 2 மணிகள் · இந்தியாவின் மிகப்பெரிய பீடைகள் இலங்கை அகதி நாய்கள் இந்த நாய்களுக்கு உணவு,உடை,இருப்பிடம்னு பல ஆயிரம் கோடி செலவு திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையறாப்பல வந்து தங்கிக்கறானுக. தனி இந்தியா கேட்டாலும் கேப்பானுக.,நாய்களை நம்ப முடியாது Thanks FB
-
- 22 replies
- 1.7k views
-
-
நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார். கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு முன்னதாக கோட்டே நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார். நேற்று, அவருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், அந்த விசாரணைக்கு முன்னிலையாகாத, அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இன்று நீதிமன்றில் முன்னிலையாகி சரணடைந்தார். …
-
- 11 replies
- 1.7k views
-
-
பொதுமக்களுக்கு எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, போருக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-