ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை! [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 01:22.30 AM GMT ] முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர்களுக்கு தோல்வியொன்று ஏற்படுமாயின் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஆராயவுள்ளமை குறித்து வினவிய போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரு…
-
- 7 replies
- 553 views
-
-
வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடத்தை இலங்கையிலும் புகட்ட ஜாதிக ஹெல உறுமய தீர்மானம்_ பெரும்பான்மை சிங்கள கடும் போக்காளர்களை ஓரணியில் இணைப்பதற்கான திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு வியட்நாமில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடத்தை இங்கு நாம் புகட்ட வேண்டுமென்றும் ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் அதன் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தலைமையில் கூடிய மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருவதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை …
-
- 7 replies
- 793 views
-
-
தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எனக்கு கிடைக்காவிட்டால் அது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் இழைக்கப்படும் பாரிய தவறாக அமையும் என த.ம.வி.பு. அமைப்பின் பிள்ளையான் தெரிவித்துள்ளனாh. முதலமைச்சர் பதவி எமக்குரியது இதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. எமது உரிமை மறுக்கப்பட்டால் நாம் ஜனநாயக ரீதியிலனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவோம். என இணையதளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள அவர் மேலும் : விடுதலைப் புலிகளை முதற் தடவையாக ஜனநாயக ரீதியில் தோற்கடிக்க உதவியமைக்காக கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த சனத்தொகையில் 48 வீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஜனநாயக ரீதியாக இந்த நிலைக்கு வளர்வதற்கு உதவிய கிழக்…
-
- 7 replies
- 1.7k views
-
-
http://www.dinamalar.com/News_detail.asp?Id=507763
-
- 7 replies
- 1.3k views
-
-
கொழும்பு, ஊறுகொடவத்தையில் தொடரூந்துப் பாதையில் மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இன்று இரவு 7:15 அளவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. eurotv
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் நான்காவது எரிபொருள் கிணற்றின் அகழ்வு பணிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என கெய்ன் நிறுவனம் தெரிவிக்கின்றது. அகழ்வு நடவடிக்கைகள் இவ்வருட நடுப்பகுதியிலேயே இடம்பெறும் என இதற்கு முன்னர் நிறுவனம் தெரிவித்திருந்தபோதிலும் அடுத்தமாதம் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அதன் காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கெய்ன் நிறுவனம் இதற்கு முன்னர் மன்னாரில் மூன்று எரிபொருள் கிணறுகளில் அகழ்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் இரண்டு கிணறுகளில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் துளையிடும் கப்பல் முற்கூட்டியே கிடைத்தமையும், ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் மிக சிறந்த மட்டத்தில் காணப்பட்ட…
-
- 7 replies
- 595 views
-
-
பிரித்தானிய ஊடகத்துறையும் தமிழர் போராட்டமும் திகதி: 07.07.2009 // தமிழீழம் பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாங்கள் புலம்பெயர் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு தமிழ் தேசியம் நோக்கி பிரித்தானியாவில் ஒரு ஊடகத்துறையை கட்டி வளர்க்க எத்தனிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற, நடைபெற இருக்கின்ற திரைமறைவு இனஅழிப்பு மற்றும் அரசியல் காய்நகர்த்தல் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் பல ஊடகங்கள் தற்போது வெளிப்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்…
-
- 7 replies
- 797 views
-
-
இலங்கை நிலவரம்.. நமது நிருபரிடமிருந்து... என்.வி. இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள். யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே எனத் தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் திட்டித் தீர்த்திருக்கின்றார் ராஜபக்ஷே. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்கும் கொழும்பு அரசின் கொடூர ராணுவ நடவடிக்கைத் திட்டத்தின் உச்சக் கட்டம் கடந்த ஆண்டு முற்பகுதியில் உக்கிரமடைந்தபோது, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் வ…
-
- 7 replies
- 1.9k views
-
-
திரு மனோகரன் அவர்கள் பற்றிய சிறு அறிமுகம் * 1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார். * 1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்த…
-
- 7 replies
- 2.5k views
-
-
கூட்டமைப்பு-தமிழ்க்கட்சி அரங்கம் அரசியல் தீர்வுக்காக ஒன்றிணைவு - நேற்றைய சந்திப்பில் இணக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:36:20| யாழ்ப்பாணம்] arankam_01தமிழ் மக்களுக்கான காத்திரமான அரசியல் தீர்வைப் பெற் றுக்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளின் அரங்கமும் இணைந்து செயற்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போதே இத் தீர்மானம் எடுக் கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தின. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அனை த்துக் கட்சிகளும் ஒன்று சே…
-
- 7 replies
- 778 views
-
-
இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ்ப் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ்த் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் அய்யா போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ்த் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ்த் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் (பயங்கரவாதம்) என்றே வெகுஜன ஊடகங்களாலும், சராசரி மக்களாலும் பார்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு கொள்கையாகவே, புரட்சியாகவே இருந்தது. இப்படியாகப் பார்க்கப்பட்ட ஒரு கொள்கையை நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த தற்போதைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கும் கடமை, ‘தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம்’ என்ற அவர்களின் முழக்கத்தை தினமும் காதுகளில் ஏற்றிக் கொள்ளும் நமக்கு இருக்கிறது! தமிழீழப…
-
- 7 replies
- 1.9k views
-
-
வாகரையின் மமதையில் சிங்களம் மூழ்கிக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் கொண்டாட முல்லைத்தீவு படைத்தளம் துவசமானது. ஹா....ஹா......ஹா......
-
- 7 replies
- 2.2k views
-
-
சுமந்திரன் கொடுத்தது கூட்டமைப்பின் யோசனை அல்ல; அதனை நாம் பார்க்கவும் இல்லை – ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட, ஜெனீவா குறித்த ஆவணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையதல்ல” எனத் தெரிவித்திருக்கும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி, “இந்த ஆவணத்தை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எவையும் பார்வையிடவும் இல்லை. அது குறித்து கலந்துரையாடப்படவும் இல்லை” எனவும் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக தினக்குரலுக்கு இன்று கால…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஹெயிட்டிக்கு மற்றொரு தொகுதி சிறீலங்கா படையினர் பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் நேட்டோ படைகளுடன் இணைந்து அங்கு கடமையிலுள்ள கஜபா படைப் பிரிவுக்குப் பதிலாகவே இந்த அணியினர் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 52 அதிகாரிகளும், 697 ஏனைய தரத்திலுள்ள படையினரும் ஹெயிட்டிக்குச் செல்ல இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. ஹெயிட்டியில் பணியாற்றிய சிறீலங்கா படையினரில் 130 பேர் வரையில் அங்குள்ள சிறுமிகள், மற்றும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஐ.நாவின் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி பதிவு .
-
- 7 replies
- 979 views
-
-
தொப்பிகலயில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு ShanaSeptember 4, 2021 தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையொன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படும் விகாரை தொகுதியில் இருந்து 16 கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.இதனிடையே, காவன்திஸ்ஸ மன்னனினால் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பிலான கல்வெட்டும் இதி…
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார்! பொன்சேகா அதிரடி அறிவிப்பு!! . சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு உயர் மட்டக்குழு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் பொன்சேகாவின் இந்த அறிவ…
-
- 7 replies
- 1.5k views
-
-
வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் Sri Lankan PeoplesSri Lanka Fuel Crisis 1 மணி நேரம் முன் நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் உணவளித்துள்ளார். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரே இவ்வாறு உணவளித்தவர் ஆவர். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்திருந்த மக்களுக்கு நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை காணப்பட்டதால் குறித்த உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . உரிமையாளரின் இச்செயல் சமூக ஊடகங்களில் பாராட்டுக்குள்ளாகி வருகின்ற…
-
- 7 replies
- 667 views
- 1 follower
-
-
நான் செத்தாவது ஏனையோரை..! பிரித்தானியச் சிறையிலிருந்து சுதாகரன் சற்றுமுன் ஜீரீவீ யில் வெளிச்சம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதிலே பிரித்தானியாவில் அகதித் தஞ்சம்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்பவது தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதில் திருப்பியனுப்புவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திரு சுதாகரன் என்பவருடன் உரையாடியிருந்தார்கள். அந்த உரையாடல் நெஞ்சைப்பிழிவதாக உள்ளது. தமிழினம் தொடர்ந்தும் இழக்கும் இனமாகவே இருக்கிறதே என்ற ஆதங்கமே எழுகின்றது. ஏன் எமக்கு இப்படி? எப்படி இதைத் தடுக்கலாம்? சுதாகரன் சொல்லிய கருத்தின் சாராம்சம்……..(இவர் ஒருமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்) அதாவது தன்னையர்பணித்தாவது திருப்பியனுப்பப்படவிருக்கும் ஏனையோரைக் காப்பதே …
-
- 7 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகின்றது; புதிய பேச்சாளர் தெரிவு இடம்பெறும்? கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது . இதன் போது புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம் மற்றும் புதிய கொரடா நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இப்போது கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக உள்ள சுமந்திரன் தேர்தல் காலத்தில் நடந்துகொண்ட விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதுடன் இம்முறை தமக்கு ஊடகப்பேச்சாளர் பதவி மற்றும் கொரடா பதவி நிலைகளை வழங்கவேண்ட…
-
- 7 replies
- 749 views
- 1 follower
-
-
08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
யாழில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறும் பகுதிகள்
-
- 7 replies
- 836 views
-
-
21 SEP, 2024 | 09:55 PM இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையா…
-
- 7 replies
- 748 views
- 1 follower
-
-
தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ் தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் …
-
- 7 replies
- 1.6k views
-
-
Saturday, 19 April 2008 மன்னாரை நோக்கி நகரும் படையினரும் விடுதலைப் புலிகள் தரப்பும் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்குகளில் கடும் மோதல்களில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பகுதியினரும் எறிகணைகளை தொடர்ந்து பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பரப்பன்கண்டல் மற்றும் அடம்பன் பகுதிகளின் ஊடாக இராணுவம் முன்னேற முயற்சிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் தெரியவில்லை. http://www.ajeevan.ch/
-
- 7 replies
- 2.4k views
-