ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
“War Crimes” and Democracy in Sri Lanka Lieutenant William Calley of the Charlie Company was a confused man. It was just two months ago that his company and others took a heavy toll when the Viet Cong attacked during the Tet festival and television screens around the world showed the carnage they wrought. So when Calley’s CO Colonel Oran K. Henderson advised his officers to “”go in there aggressively, close with the enemy and wipe them out for good.”Calley must be thinking whether or not he should spare unarmed men, women and children. However Calley and his men had already taken their decision when they descended on the hamlet of My Lai on that fateful day…
-
- 0 replies
- 4.7k views
-
-
வாகரையைக் கைப்பற்றிய ஸ்ரீலங்காப் படைகள் புகைப்படங்களுக்கு கொடுத்த "போசைப்" பார்த்து புலம் பெயர் தேசங்களிலுள்ள சில தமிழர்கள் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. மட்டக்களப்பின் குடும்பிமலை, கொக்கட்டிச்சோலை, தரவை, வவுணதீவு பிரதேசங்களையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று சிங்களப்; படைத்துறைத் தலமை விடுத்துவரும் பகிரங்க அறைகூவல் எம்மவர்களில் பலரை மேலும் கவலையில் ஆழத்தியுள்ளது. தாடையில் கைவவைத்தபடி, கவலையில் உட்கார்ந்து இருந்து புலம்பும் பலரை நான் இங்கு பார்த்து வருகின்றேன். ஏல்லாமே முடிந்து விட்டது போன்று அவர்கள் அபிப்பிராயம் கொள்ளுவதையும் அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள தேசமும் சரி, சர்வதேச சமூ…
-
- 20 replies
- 4.7k views
-
-
ஏப்ரல் 21, ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, வீழ்ந்த உல்லாசப் பயணத்துறை, எழ முடியாமல் தவித்து நிக்கிறது. காத்து வாங்கும் கல்பிட்டி கடற்கரை. எங்கே அவர்கள்? இலங்கை அரசு, சீனா போன்ற பல அரசுகளை கெஞ்சி, பயண தடை அறிவிப்பினை நீக்க சொன்னாலும், யாரும் பெரிதாக வருவதாக இல்லை. இன்னும் மோசமாக, செப்டெம்பர், அக்டோபர், மற்றும் அடுத்த கிறிஸ்மஸ் வரை செய்த பதிவுகளை கான்செல் செய்து பணத்தை திருப்பி பெறுகிறார்கள். தம்புள்ள விகாரையில் ஒருவரை ஒருவர் மோதுவது போல தினமும் அலைமோதும் உல்லாசப்பயணிகள் எங்கே? நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் உல்லாசப்பயணத்தினை நம்பி, வாகனங்களை லீசுக்கு வாங்கியவர்கள் நிலை பெரிய அவலத்துக்கு உரியதாக உள்ளது. சில கிராமங்களில்…
-
- 39 replies
- 4.7k views
-
-
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டுதாங்கிய விமானம் 16.01.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா விமானநிலையமான கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இன்று குண்டுதாங்கிய விமானம் ஒன்று விமானநிலையத்தில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் சங்கதி
-
- 2 replies
- 4.7k views
-
-
விடுதலைப் புலிகளின் டிவி, ரேடியோ முடக்கம் ஏப்ரல் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளி பரப்பை அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் முடக்கிவிட்டது. படை பலத்துடன் திகழும் விடுதலைப் புலிகள் தங்களுக்கென வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் வைத்துள்ளனர். இவற்றின் மூலம் ஈழம் குறித்த செய்திகளையும், போர் குறித்த செய்திகளையும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். ஆண்டுதோறும் மாவீரர் தினத்தின்போது பிரபாகரன் உரையாற்றுவதை நேரடியாகவும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலமாக இந்த ஒளி, ஒலிபரப்பு நடந்து வந்தது. இவற்றை முடக்க வேண்டும் என இலங்கை அரசு…
-
- 10 replies
- 4.7k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கருணா குழுவினரின் உதவிய…
-
- 10 replies
- 4.7k views
-
-
கோட்டா அமெரிக்கா பயணம் By RAJEEBAN 26 DEC, 2022 | 04:45 PM கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று திங்கட்கிழமை (டிச 26) காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி மருமகள் மகன் பேரப்பிள்ளையுடன் அமெரிக்கா புறப்பட்டுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/144170
-
- 70 replies
- 4.7k views
- 2 followers
-
-
யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சுட்டுப் படுகொலை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சகாதேவன் நிலக்சன் (வயது 24) இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் தொடரூந்து வீதியில் உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரான சகாதேவன் நிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார். யாழில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. -புதினம்
-
- 20 replies
- 4.7k views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாதவிடத்து, இந்தியா வன்னிக்கு உணவுப் பொருள்களை அனுப்பத் தேவையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 800 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை மோதல்கள் இடம்பெறும் பகுதிக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைக்கு இது போதுமானது அல்ல. தமிழ் மக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்பதை இந்தியா நம்பவில்லையென்பதை இந்த நடவடிக்கை காட்டியுள்ளது” என பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியில் சம்பந்தன்…
-
- 48 replies
- 4.7k views
-
-
2006 - 2008 காலப்பகுதியில் ஆழ்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா முழுமையான உதவிகளை வழங்கியது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "தி ஒஸ்ரேலியன்" நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "இலங்கை கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க முடிந்தது போரில் ஒரு திருப்பமாக அமைந்தது. 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் இத்தகைய 12 மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை அழித்திருந்தோம். அமெரிக்கர்கள் எமக்கு மிகமிக உதவியாக இருந்தனர். பெரும்பாலான இந்தக் கப்பல்களின் இருப்பிடம் குறித்து அமெரிக்கர்களே எமக்குத் தகவல் தந்தனர். விடுதலைப் புலிகள் பெரும்பாலான ஆயுதங்களை வெளி…
-
- 48 replies
- 4.7k views
-
-
-
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார். விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இவருக்கு இடம்பெறவில்லை. வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென்றுவிட்டார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு…
-
- 63 replies
- 4.7k views
-
-
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல தகவல்களை கருணா அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பாக கருணா வெளியிட்ட கருத்தை முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உடனடியாக மறுத்திருந்தார். குறித்த நேர்காணலில் இந்தியப்படையினரின் ஒரு பிரிவு வவுனியாவில் நிலைகொண்டிருந்ததாகவும், ரேடார் நடவடிக்கைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அவர்களே மேற்கொண்டதாகவும் கருணா தொடர்ந்தும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகவும் தற…
-
- 74 replies
- 4.7k views
-
-
சென்னை : சிங்கள இன மக்களுக்கு இணையாக சுதந்திரமாகவும் சமமாகவும் இலங்கைத் தமிழர்கள் வாழ, நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இன்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் சுதந்திரமாக சிங்கள இன மக்களுக்கு சமமாக வாழ நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.…
-
- 11 replies
- 4.7k views
-
-
எப்.முபாரக் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. …
-
- 43 replies
- 4.7k views
-
-
சிறீலங்கா கடற்படை விடுதலைப் புலிகளின் இறுதிக் கப்பலையும் இன்று தகர்த்து அழித்து விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்தை பெரும்பாலும் முடக்கி விட்டுள்ளதாக செய்தி சொல்லி இருக்கிறது. 3000 தொன் எடையுள்ள புலிகளின் பாரிய கப்பலை சிறீலங்காவின் தெற்குக் கரையில் இருந்து சுமார் 978 கடல் மைல்களுக்கு அப்பால் வைத்து தாங்கள் தாக்கி அழித்திருப்பதாகவும்.. இதுவே விடுதலைப்புலிகள் இறுதி ஆயுத விநியோகக் கப்பல் என்று சிறீலங்கா கடற்படை கூறியுள்ளது. இதன் போது 12 போராளிகளை தாங்கள் கொன்று விட்டார்களாம். ஏலவே கடந்த 13 மாதங்களில் புலிகளின் இதர 8 கப்பல்களும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனவாம். இருந்தாலும் புலிகள் வெளிநாடுகளில் சேகரிக்கும் நிதியைக் கொண்டு வேறு புதிய கலங்களை வாங்கவும் கூடுமாம். htt…
-
- 4 replies
- 4.7k views
-
-
அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வருகையின் பொழுது யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு புதிதான பெண் ஒருவர் காணாமல் போன பிள்ளையை கேட்டு அழுது கொண்டிருந்த தாய் ஒருவரிடம் தன் படத்தில் ஆவணப்படத்திற்கு நடிக்கக் கேட்டுள்ளார். காணாமல் போனவர்களைக் கேட்டு போராட்டம் நடத்திய மேலும் சிலரை அணுகி தான் உங்களைப் பற்றி படம் எடுக்கப்போகிறேன் உங்களுடன் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும் எனவும் அப் பெண் கேட்டுள்ளார். நீங்கள் யார்? எப்படி தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்தீர்கள்? என்று அவர்கள் கேட்ட பொழுது ஒழுங்கான பதில் அளிக்காமல் நழுவியுள்ளார். இன அழிப்பு அரசால் காணாமல் போனவர்களின் நிலை என்பது எவ்வளவு துயர் ந…
-
- 21 replies
- 4.7k views
-
-
விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி! விடுதலைப் புலிகளை சுமந்திரன் விமர்சிப்பவர். அவர் புலி எதிர்ப்பாலர் என பலரும் சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தில் பபயன்படுத்துகின்றமை வழமை. இதை நன்கு உணர்ந்திருந்த – இதற்கு நேரடியாக அவரிடம் பதிலை எதிர்பார்த்த – மூத்த ஊடகவியலாளரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகை ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் பளீச்சென்று சுமந்திரனைப் பார்த்து விடுதலைப் புலிகள் தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்விக்கணையைப் போட்டுடைத்தார். அவரது கேள்விக்கு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சும…
-
- 34 replies
- 4.7k views
-
-
உடனே Times of India கருத்து கணிப்பில் NO என்று பதிவு செய்யுங்கள். மேலும் டெக்ஸ்ட் மெசேஜ் இல் stop genocide of tamis in srilanka என்றும் பதிவு செய்யுங்கள். Do you see LTTE chief V Prabhakaran as a terrorist? Vote http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms
-
- 39 replies
- 4.7k views
-
-
பிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமது குடும்ப சொத்தாக பரம்பரைபரம்பரையாக தாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் கடந்த 30வருடமாக தாங்கள் செல்லமுடியாத நிலையிருந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி…
-
- 40 replies
- 4.7k views
-
-
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் 21 எட்டப்பர்கள் மகிந்தாவைச் சந்தித்தார்கள். தாங்களும் தமிழர்களின் பிரதிநிதி என்று அமெரிக்கா, நோர்வே, இந்திய அதிகாரிகளுடன் கொழும்பில் மகிந்தாக்குழுவுடன் கூடிக்குழாவியதாக அதில் கலந்து கொண்ட ஒருவர் அவுஸ்திரெலியா வானொலிக்கு தெரிவித்தார். இலண்டனில் இருந்து பெண்ணியவாதி பாலே.... ,அவுஸ் உதயம் நடேச... போன்ற புலி எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
-
- 15 replies
- 4.7k views
-
-
க.பொ.த.(உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2013ஆம் ஆண்டு க.பொ.த.(உஃத) பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை என்ற http://www.doenets.lk/exam/contact.html இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/?q=node/360034
-
- 16 replies
- 4.7k views
-
-
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள் தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் 28.04.2006 ம் திகதிக்கு முன்னர் சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................ பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க. இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள். நன்றி: http://www.ibctamil.co.uk/
-
- 20 replies
- 4.7k views
-
-
காருண்யத்தினையும், மனிதாபிமானத்தினையும் போதித்த புத்தபெருமானின் போதனைகளை ஏற்றிருக்கும் தேசம் வெசக் தினங்களை அனுட்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது. சோடனைகள், வெளிச்ச அலங்காரங்கள், உணவு தானங்கள் என்று வெசக் தினங்கள் களைக் கட்டியிருந்தன. அமைதியும், கருணையும் வழியும் மனிதாபிமானமும் கொண்ட தேசத்தில் வசித்துக் கொண்டிருப்பதனைப் போன்று மக்கள் வெசக் நாட்களை இனிதே அனுட்டித்து மகிழ்ந்தனர். கூட்டம் கூட்டமாக குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் வெசக் தொரண எனப்படும் வெளிச்ச அலங்காரங்களைப் பார்த்து சுதந்திரமாக நடந்து திரிந்து உண்டு மகிழ்ந்து கழிந்தன தலைநகர் மக்களின் பொழுதுகள். ஒலிவாங்கிகளில் குத்துப் பாடல்கள் ஒலிக்க நடுவீதிகளில் அர்த்தராத்திரியில் நடனங்கள் தொ…
-
- 18 replies
- 4.7k views
-
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம்… யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவரும் பிரதி சபாநகருமான திலங்க சுமதிபால இன்று நேரில் ஆராய்தார். இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுறுத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பல வருடங்களாக ஆராயப்பட்டு வருகிறது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, பொன்னாலைச் சந்திக்கு அண்மையாக உள்ள திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டன. எனினும் அவை ஆராயப்பட்டு ச…
-
- 51 replies
- 4.7k views
-