ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
யேர்மனிய அரசியற்கட்சியினருடன் தமிழ்மக்கள் சந்திப்பு. யேர்மனி டோட்முன்ட் நகரில் பல்கலைக் கழக தமிழ்மாணவர்களின் ஏற்பாட்டில் யேர்மனிய நாட்டவர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இச்சந்திப்பிலே 50 ற்கும் மேற்பட்ட யேர்மனியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் டோட்முன்ட் நகரசபை உறுப்பினர்கள்இ அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்( ஊனுருஇ ளுPனுஇ குனுP)இ உதவி நிறுவனப் பிரதிநிதிகள்(உயசவையளஇ ர்டைகந கüச ளுநடடிளவாடைகந) இ சிறுவர்பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ( மiனெநசபயசவநn) மற்றும் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது சிறார்களின் இசைநிகழ்வும்இ தமிழர்களின் உணவகைகளும் வழங்கப்பட்டது. இவர்களிடம் பல்கலைக் கழக மாணவர்கள் தமிழர்களின் வாழ்வியல்இ பண்பா…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல் பீஷ்மர் இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.யின் தமிழ் ஓசை செதிகளை…
-
- 0 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இதனை மறுக்கும் பொன்சேகா போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “நாங்கள் பொட்டு அம்மான…
-
- 11 replies
- 1.6k views
-
-
லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். http://www.nitharsanam.com/?art=20027
-
- 0 replies
- 1.6k views
-
-
கறுப்பு யூலையை முன்னிட்டு உஷார் நிலையில் கொழும்பு: ஏ.எப்.பி. விடுதலைப்புலிகள் கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடாத்தும் அபாயமுள்ளதாக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பினை பலப்படுத்தி எசரிக்கையுடன் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் 20 வது கரும் புலிகள் தினத்தினை கொண்டாடவுள்ளதாகவும் அதேவேளை காடந்த கிழமை பல தொன் நிறையுடைய வெடிப்பொருட்கள் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர் இவ் வெடிப்பொருட்களை பயன் படுத்தி கொழும்பின் அரைப்பகுதியை தாக்குயழிக்க முடியும் என பிரதமர் ரட்ண சிறி விக்கிரமநாயக்க இவ் வெடி பொருட்களை மீட்க்கப்பட்ட பின் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு ஜுலை 5ம் திகதி முதலாவது கரும் புலி போராளியான கப்டன் மில்லர் வெடிபொருட்கள் நிரப்பிய ரக் வண்டியை யாழ் கு…
-
- 5 replies
- 1.6k views
-
-
22 ஜூன் 2011 யாழ் நகரப்பகுதியிலுள்ள புல்லுக் குளமும் தாரை வார்க்கப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அதாவது இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றது. நட்சத்திர விடுதிகளுக்காகவும் உணவு விடுதிகளுக்காகவுமென பல்வேறு இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. யாழ் நகரின் புல்லுக்குளமும் தற்போது தாரைவார்க்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது. வடக்குமாகாண ஆளுனர் யாழ்ப்பாணம் புல்லுக்குளம் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றார். யாழ் நகர மையப்பகுதியில் அசோகா விடுதியின்; பின்புறமாக அமைந்துள்ள பகுதி புல்லுக்குளமாகும். இதனை ஒரு சுற்றுலா பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதே ஆளுனரின் திட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளின் தலைவர்களுக்காக வாகனம் கடத்திய வைத்திய கலாநிதி [05 - December - 2006] [Font Size - A - A - A]சிங்கள இனத்தவரான வைத்தியக் கலாநிதி ஒருவரையும் மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஜா-எல பிரதேசத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். புலிகள் இயக்கத்துக்கு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்களை வழங்கியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் ஒருவரிடம் விசேட புலனாய்வு விசாரணைக் குழுவினர் மேற்கொண்டு வந்த தீவிர விசாரணைகளின் போது அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களி…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (08-06-2018) பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு 2017 ஒக்ரோபர் முழுமையான கற்கைநெறியினை முடித்திருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெறுகிறது. 39 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அதில் 31 கல்வியை பூர்த்தி செய்து நாளை பொறியியல் விஞ்…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
முறிகண்டி மேற்கில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி மேற்கு அறிவியல் நகர்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர். முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை 'சர்வாதிகாரி' என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக் காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் குறித்த முயற்சிக்கு எதிர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள் நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கட…
-
- 8 replies
- 1.6k views
-
-
திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 15 Sep, 2025 | 12:08 PM ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழ…
-
-
- 23 replies
- 1.6k views
- 3 followers
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதாக கூறி சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களை படுகொலை செய்வதற்கு ரேடார், பீரங்கி மற்றும் பல ஆயுத உதவிகளை இந்தியா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகள் செய்து வருவதாக பாராளுமன்றத்திலும் அங்குள்ள மந்திரிகள் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்ததாக ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், ’’கனரக ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக இந்தியா எங்களிடம் தெரிவித்தது. அடிப்படை தகவல் தொடர்புக்கு உதவும் ரேடார் கருவிக…
-
- 4 replies
- 1.6k views
-
-
காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் இரு அமைச்சர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர் : காத்தான்குடியில் விவசாய மத்திய நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா மற்றும் மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கலந்துகொண்ட வைபவத்தில் பாதுகாவலர் ஒருவரின் கையில் இருந்த ரி 56 ரக துப்பாக்கி வெடித்ததால் இருவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். சுமார் 15 மீற்றர் தூரத்தில் நின்ற பாதுகாவலரின் துப்பாக்கி வெடித்தமையால் 4 தோட்டாக்கள் வெளிப்பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லா காவற்துறையினரிடம் கோரியுள்ளார். …
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=4]முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கிறிஸ்தோபர் வலன்ரின் என்ற பிரதான சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, அவருக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச தீர்ப்பளித்தார். ஐதேக ஆட்சிக்காலத்தில் இந்து சமய விவகார அமைச்சராக இருந்த தி.மகேஸ்வரன் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் வைத்து கடந்த 2008 ஜனவரி முதலாம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபரான வலன்ரினை, மகேஸ்வரனின் மெய்க்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/s…
-
- 19 replies
- 1.6k views
-
-
மன்னார், வவுனியா மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் படையினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினமும் நேற்றும் இடம்பெற்ற மோதல்களில் 42 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இதன்போது தமது தரப்பில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஊடக மத் திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.6k views
-
-
மஹிந்தவும், கோத்தபாயவுமே இந்த நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் - சிறிதுங்க ஜயசூரிய "நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மஹிந்த அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய. இலங்கைக்கு எதிரான அமெரிக்கா பிரேரணை நேற்று ஜெனிவாவில் வெற்றிகரமாக நிறைவேறியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:"இலங்கை அரசு அதாவது மஹிந்த அரசு செய்வோம் …
-
- 3 replies
- 1.6k views
-
-
நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரின் போது சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவெற்றப்படலாம் என்ற அச்சத்தில் சிறீலங்கா அரசு கதிகலங்கி நிற்கிறது. இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடி சிறீலங்காவுக்கு அவர்களை ஆதரவு தரும் படி கோருவதற்காக மீண்டும் சிறீலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனிவாவிலிருந்து இன்று பயணமாகியுள்ளார். http://www.eeladhesa...lle-nachrichten
-
- 4 replies
- 1.6k views
-
-
மர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார் செய்துள்ளது. பல்தேசிய நிறுவனங்களின் சார்பில் ஐநா உணவு மற்றும் விவசாய நிறுவனம், விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனையை ஊக்குவித்ததாக வளர்ச்சிக்கான செயற்பாட்டுக் குழுவான சுவர்ண ஹன்சா பவுண்டேசன் என்ற அமைப்பு கூறுகிறது. அதன் விஷத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஐநா உணவு மற்றும் விவசாய நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.மூன்று வகையான இரசாயனங்களை தாம் தடைசெய்துள்ளதாக இலங்கை விவசாய அமைச்சு பிபிசியிடம் கூறியுள்ளது. …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவதில்லை என்ற தமது முன்னைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக இன்று (02) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. http://www.eeladhesa...lle-nachrichten
-
- 1 reply
- 1.6k views
-
-
புலிகளை 6 மாதத்திற்குள் துடைத்தழிப்போம் - சிறீலங்கா இராணுவத் தளபதி சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் 6 மாதத்திற்குள் விடுதலைப்புலிகளின் தலைவரை கொல்வோம் எனவும் தினமும் 10 விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் கொல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை பலமுனைகளில் முற்றுகைக்குள் வைத்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இன்னமும் 3000 வரையான உறுப்பினர்களே இருப்பதாகவும் இவர்களை தமது இராணுவம் துடைத்தழித்துவடும் எனவும் சூளுரைத்துள்ளார். விடுதலைப்புலிகளை தாம் 50 சதவீதம் அழித்துவிட்டதாகவும் மீதம் உள்ளோரை எதிர்வரும் வருடத்திற்குள் அழித்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். http://www.pathiv…
-
- 6 replies
- 1.6k views
-
-
கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து …
-
- 15 replies
- 1.6k views
-
-
வகுப்பறைகளில் மயங்கி விழுதல்... இராணுவத்தினரின் எஞ்சிய உணவுக்கு கையேந்துதல்: பெரும் அவலத்தில் யாழ். சிறார்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 19:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பாரிய பட்டினிச்சாவு அவலத்தை எதிர்கொண்டிருப்பதாக "வீரகேசரி" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "வீரகேசரி" நாளேட்டில் வெளியான செய்தி விவரம்: வடமராட்சி, தீவகம், தென்மராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உலக உணவுத்திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தற்போது தடைபட்டுள்ளது. பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான போசாக்கு உணவு எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சமைத்த உணவும் வழங்கப்படுவதில்லை. சிறுவர் பாதுகாப்பு நிதியம் மற்றும் யுனிசெஃப் போன்ற சி…
-
- 9 replies
- 1.6k views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட் ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு, மண்டைதீவு போன்றவை யாழ் குடாநாட்டின் பெரு…
-
- 10 replies
- 1.6k views
-