ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
சில நாட்களாக யாழ் குடாநாடு தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் யாவற்றிலும் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருப்பது நாம் அறிந்ததே. இவற்றில் அதிகம் பேசப்பட்ட பெயர் டாக்டர். பவானியின் உடையதாகும். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த செய்தியை அப்படியே பிரசுரித்த நாம் எமக்குக் கிடைக்கப் பெற்ற ஏராளமான விமர்சனங்கள் மற்றும் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற திடுக்கிடும் தகவல்கள் காரணமாக இந்தக் குறிப்பிட்ட வைத்தியர் யார் என்பதனை ஆராய முற்பட்டோம். இவர் தற்போது பணியாற்றுகின்ற, முன்பு பணியாற்றிய இடங்களில் இவரோடு பணியாற்றியவர்கள், இவரை அறிந்தவர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மற்றும் ஈ மெயில் மூலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் தொடர்பு கொ…
-
- 1 reply
- 1.6k views
-
-
சனாதிபதி தேர்தலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம் என இந்தியா கூட்டமைப்பினரை கேட்டுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்து நேற்று புதுடில்லி புறப்படவிருந்தார். அதற்கு முன்பதாக நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன் அவர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிடக்கூடாது என்ற ஆலோசனை இந்தியத் தரப்பினால் வழங…
-
- 2 replies
- 1.6k views
-
-
14.12.11 மற்றவை ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஒரு முக்கியமான நாள். மாவீரர் தினம்! அன்று, தமிழ் ஈழ விடுதலைக்காய் போராடி வீழ்ந்து விதைக்கப்பட்ட மாவீரர்கள் உறங்கும் கல்லறைத் தோட்டமான மாவீரர் துயிலும் இல்லங்களில் மொத்த ஈழ மக்களும் கூடுவார்கள். இந்த தினத்திற்கு இன்னொரு விசேஷம். அன்றுதான், சரியாக ஆறு மணி ஐந்தாவது நிமிடத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை ஆரம்பமாகும். இப்பொழுது, உரையாற்ற பிரபாகரனும் இல்லை மக்கள் அஞ்சலி செலுத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் இல்லை. எப்படி கழிந்தது இந்த வருட, மாவீரர் தினம்? சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அன்று ஒரு விசிட் செய்தோம். …
-
- 1 reply
- 1.6k views
-
-
''அதிபர் ஒபாமாவுக்கும் கிளின்டன் அம்மையாருக்குமாக பாடுபட்ட நாம் இன்று எதிர்பார்ப்பது உங்கள் நிர்வாகம் இலங்கைத்தீவில் போரை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழ தேசத்தை அமைக்க உதவுவதேயாகும்.'' ''அமெரிக்காவில் இன்று உதயமாகும் உங்களின் புதிய ஆட்சியில் நாம் எதிர்பார்ப்பது ஈழத்தமிழர் தொடர்பான கொள்கை திருத்தங்கள்,தமிழரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளின் முன்னெடுப்பு,தமிழீழ தேசத்தை நிறுவும் செல்நெறியில் செயற்படுவதுடன் கொள்கை வகுப்பில் இவற்றை முன்னிலைப்படுத்துவதுமாகும்.''என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அதிபர் ஒபாமா, கிளின்டன் அம்மையாரை ஆட்சிக்கு கொண்டுவர அமேரிக்காவில் பரப்புரை மற்றும் நிதி சேகரிப்பில் ஈட…
-
- 1 reply
- 1.6k views
-
-
பலத்த எதிர்பார்ப்பு ஆரவாரங்களுக்கு மத்தியில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருக்கின்றார். மேற்கு நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தமே பொன்சேகாவின் விடுதலைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது என்பது அனைவருக்கம் தெரிந்ததுதான். பொன்சேகாவின் வருகையுடன் சிறிலங்காவின் அரசியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என்பது சாதாரண சிங்கள மக்களிடையே காணப்படும் எதிர்பார்ப்பாகும். பொன்சேகா வெளியே வந்தபோது காணப்பட்ட மக்களின் ஆரவாரம் இதனைத் தெளிவாகப் பலப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு யதார்த்தமானவை என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சரத் பொன்சோகாவின் விடுதலை தொடர்பாக கடந்த சில மாத காலமாகப் பேசப்பட்…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன. எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்…
-
- 5 replies
- 1.6k views
-
-
புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது:திவயின பத்திரிகை [ பிரசுரித்த திகதி : 2011-01-19 06:55:20 AM GMT ] புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராபுர விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான திரைப்படத்தில் குறித்த நபர் நடித்துள்தாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வினோதன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மீனவர் என்ற போர்வையில் குறித்த நபர் கனடாவில் அடைக்கலம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வினோதன், தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபரின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படத்தில…
-
- 6 replies
- 1.6k views
-
-
நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன். அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை. மனிதர்களால் சாப்பிட முடியாத- நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிக…
-
- 12 replies
- 1.6k views
-
-
Published By: NANTHINI 28 JUL, 2023 | 05:31 PM 'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் 'மலையகம் 200'ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமானது. தலைமன்னார், புனித லோரன்ஸ் தேவாலய வளாகத்தில் நடைபவனி புறப்பட தயாராக இருந்தவேளை, ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது. அத்தோடு, தலைமன்னாரில் நிறுவப்பட்டிருந்த, மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டு நிறைவின் நினைவுத்தூபிக்கு நடைபவனி பங்கேற்பாளர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நடைபவனி நாளை சனிக்கிழமை (29) 15 …
-
- 20 replies
- 1.6k views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து எட்டு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தப்பியோடிய கைதிகளின் விவரங்கள் முழுமையாக இதுவரை தெரியவில்லை. அவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை பாதுகாவலர்களை ஆயுதங்களால் மிரட்டி விட்டே தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்இ தப்பியோடியவர்களை தேடி மட்டக்களப்பு சந்துஇ பொந்துகள் எங்கும் வலை விரித்து தேடிவருகின்றன. இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் கைதானவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
Published By: VISHNU 21 DEC, 2024 | 01:59 AM இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை H.E. May-Elin Stener, 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம. சுமந்திரனுடன் சந்தித்து கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/201775
-
-
- 28 replies
- 1.6k views
- 2 followers
-
-
அல்லைபிட்டி உறவுகளின் அவலக்குரல் http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 1.6k views
-
-
திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 12 கடற்படையினர் பலி! திருமலை மூதூர் இறங்குதுறை பகுதியில் சிறீலங்காப் படையினரின் டோரா பீரங்கிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மூதூர் இறங்குதுறைப் பகுதியில் தரையிறக்க முயற்றி ஒன்றை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போது கடற்புலிகளால் டோரா படகு மூழ்கடிக்கப் பட்டுள்ளது. pathivu.com
-
- 1 reply
- 1.6k views
-
-
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அமல்படுத்துவதே இலங்கை பிரச்சனைக்கு தீர்வு: on 30-12-2008 15:59 ராஜீவ்-ஜெயவர்த்தனே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் பேச்சுவார்த்தை மூலமுமே இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 'எனது கொழும்பு பயணம் எப்போது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பான குழு அளிக்கும் அறிக்கையை அமல்படுத்துவதே நீண்டகால இலங்கை பிரச்னைக்கு உறுதியான தீர்வாகும். இந்த பிரச்னையை ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க முடியாது. 1987ல் ராஜீவ் காந்தி - ஜெயவர்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவில் உள்ள கதிர்காமத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று மின்னல் தாக்கியதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு - எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எம்முடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளி ஒதுக்கி சிங்கள மேலாதிக்கத்தை திணிக்க முற்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எப்படி இணைந்திருக்க முடியும் அதனாலேயே நாம் அரசிலிருந்து விலகினோம் என்றும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கட்டப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே முஸ்லி…
-
- 8 replies
- 1.6k views
-
-
வவுனியா போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மூடப்பட்டது. வவுனியாவில் உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்தை திடீரென மூடிவிடும்படி அறிவுறுத்தல் விடுத்துள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கொழும்பு தலைமைச் செயலகம், அங்கு கடமையிலிருந்த ஊழியர்கள் அனைவரையும், வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளது. இத்திடீர் அறிவிப்பு குறித்து வவுனியா சிறிலங்கா காவல்துறையினரிடம் வினவியபோது, தமக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இது தொடர்பாகக் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்ததுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு திடீரென அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்ற கண்காணிப்புக் குழுவினர், பின்னர் தாங்களாகவே வந்து பொறுப்பேற்றுக் கொண்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
மேன்மாகாண மக்கள் முன்னணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஆட்கடத்தல் மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்கான மக்கள் கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினருமான மனோ கணேசன், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கண்காணிப்புக் குழுவில் அண்மையில் கொல்லப்பட்ட மாமனிதர் ரவிராஜீம் ஒரு முக்கிய உறுப்பினராக அங்கம் வகித்தார். ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான அறிக்கைகளைத் தயாரிப்பதில் பங்களிப்பை வழங்குவதால், இந்த கொலை மிரட்டல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிகரித்துவரும் ஆட்கடத்தல்கள், மிரட்டல், பணப்பறிப்பு மற்றும் கொலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த மக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டபோது, அதற்கு பிர…
-
- 5 replies
- 1.6k views
-
-
மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை விசாரணைக்காக சிறிலங்கா வந்த அவுஸ்திரேலிய தடவியல் வல்லுநர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பிவிட்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களையடுத்து மூதூர் படுகொலை தொடர்பாக வெளிநாட்டு வல்லுநர்களை சிறிலங்கா அரசாங்கம் வரவழைத்தது. ஆனால் உரிய சட்டப்பூர்வமான அனுமதியை அவர்களுக்கு அளிப்பதிலும் அது தொடர்பான ஓப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்தது. இதனால் மூதூர் பணியாளர்களின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனை செய்யப்படாத நிலைமை நீடித்து வந்தது. இதனையடுத்து விரக்தியடைந்த அவுஸ்திரேலிய வல்லுநர்கள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். http://www.eelampage.com/?cn=28980
-
- 4 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவில் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் அப்பாவி மாணவர்கள் வீரகேசரி நாளேடு முல்லைத்தீவில் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் அப்பாவி மாணவர்கள் என கண்காணிப்புக்குழுவினரும் யுனிசெப் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்றவுடன் தாங்கள் அவ்விடத்துக்குச்சென்று பார்வையிட்டதாகவும் அங்கு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றமைக்கான எந்தவகையான ஆதாரமும் கிடையாது என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.இதேவேளை, ""முல்லைத்தீவில் விமானப்படையினரின் குண்டுவீச்சுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அருகிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளாவர். இவர்கள் முதலுதவிப் பயிற்சியி…
-
- 6 replies
- 1.6k views
-
-
சி என் எனில் பாலித கோகண ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.6k views
-
-
'இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்': மங்கள "கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்ற பகுதி மிகவும் உயரதிகாரிகள் செல்லக்கூடிய பாதுகாப்பான பகுதியல்ல. எனவே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்" நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டோம் என பாதுகாப்பு அமைச்சரும், செ…
-
- 4 replies
- 1.6k views
-
-
வைகோவின் அதிர்வுகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> தொடரும்.....
-
- 1 reply
- 1.6k views
-
-
சிங்கள அரசினால் இயக்கப்படும் ஒட்டுக்கும்பல் ஈபிடிபியினால் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் நினைவுநாள் இன்று! ஈபிடிபி ஆயுததாரியினால் கொழும்பு கொட்டாஞ்சேனை சிவனாலயத்தில் புதுவருட தினத்தன்று ஆலய வழிபாட்டுக்காக வந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன், சிங்கள அரசினால இயக்கப்படும் ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் ஆயுததாரியினால் படுகொலை செய்யப்பட்டதும், அவ்வாயுததாரி இன்று வரை சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், அதன் பின்னும் சிங்களத்தின் ஏவலில் பல தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் இவ்வாயுததார 9ஒட்டுக்கும்பலினால் படுகொலை செய்யப்படுக்கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே உள்ளது!! ...... சிங்களத்தின் ஏவலில் கொலையுண்ட மகேஸ்வரனின் .... மனைவி ... இன்ற…
-
- 4 replies
- 1.6k views
-