ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142848 topics in this forum
-
தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாகஅழகி போட்டி நடை பெற்றன இதில் சுமார் 30 அழகிகள் பங்குபற்றினார்கள். யாழில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இப்பொழுது சகஜமாகி விட்டது எனினும் இவை மக்கள் மத்தியில் வேறுபட்ட இரு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாழின் கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதாக ஒரு தரப்பினரும் இப்படியான நிகழ்வுகளின் மூலம் எம் திறமைகள் வெளிக்கொண்டு வரப்படுவதாகவும் கூறிக் கொள்கின்றனர். எதுவாக இருப்பினும் நம் கலாச்சாரத்தில் கரிசனையுடன் இருப்பது முக்கியமானதொன்றாகும். அழகு போட்டி என்று மொடல் ஆடைகளில் இல்லாமல் எம் சமூக பண்பாட்டுடன் பட்டுப்புடவைகளில் பங்குபற்றியமை மகிழ்ச்சிக்குர…
-
- 10 replies
- 1.3k views
-
-
‘சாய்ந்தமருது அபிலாஷைக்கு சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்’ “சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும்” என, சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார் வேண்டுகோள் விடுத்தார். சாய்ந்தமருது, கடற்கரை ஹுதா திடலில், மீனவ சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு (21) இடம்பெற்ற தனி உள்ளூராட்சி மன்றத்துக்கான மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்று தசாப்த காலமாக சாய்ந்தமருது மக்கள் கோர…
-
- 1 reply
- 379 views
-
-
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ஏ9 சாலையோரம் உட்பட முருகண்டிப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5000 வீடுகளில் வருகின்ற ஓகஸ்ட் மாதத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன. இதுவரைக்கும் ஸ்கந்தபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதாக அழைத்துச் சென்றுள்ள அரசு, அவர்களை ஒரு பாடசாலைக் கட்டடத்தில் தற்காலிகமாக இருத்தியுள்ளது. சர்வதேச நிதியிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்காக வாங்கப்பட்ட வீடுகளின் பகுதிகள் கனரக வாகனங்களில் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, இராணுவக் குடியேற்றத்துக்காக அவை வீடுகளாக்கப்பட்டு வருவதாக அரசு சாரா நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி பகுதியில் 12,000 வீடுகளைக் கட்டி அங்கு இராண…
-
- 1 reply
- 1.4k views
-
-
நானாட்டான் பிரதேசசபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை(24) இடம் பெற்ற போது சபை உறுப்பினர்கள் ஒருமித்து வெளிநடப்புச்செய்துள்ளதுடன், சபை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் ஏகமனதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நானாட்டான் பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான மாதாந்த பொதுக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறுவது வழமையாகும். இம்மாதம் மூன்றாவது வியாழக்கிழமை விடுமுறை நாள்கள் அதிகமாக இருந்ததால் நான்காவது வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு சபை அமர்வு இடம்பெறும் என்று தெரிவித்து செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறிவித்தலுக்கு அமைய வியாழக்கிழமை (24.04.2014) அமர்…
-
- 0 replies
- 378 views
-
-
நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்கு பதிலளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில் இந்தக் குற்றறச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்துக்கு நன…
-
- 2 replies
- 287 views
-
-
http://www.yarl.com/articles/files/100803_vinthan_france .mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 711 views
-
-
மகிந்த அரசுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டமான காலம் என வவுனியாவில் வானைப்பிளக்கும் கோசங்கைள எழுப்பியவாறு மே தின ஊர்வலம் இடம்பெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியுடன் இணைந்து சுதேசிய சிறு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், வவனியா சிறு வியாபாரிகள் சங்கம், வவுனியா நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஸ்ரீலங்கா ஜனரய சுகாதார சேவைகள் சங்கம், வீதிப் பராமரிப்புத் தொழிலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தொழிலார்கள், தேசிய கலை இலக்கியப் பேரவை, மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, என்பன ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலத்தில் அரசியல் கைதிகளை வாசாரணை செய் அல்லது விடுதலை செய், வடக்கு கிழக்கில் அவலப்படும் எண்பதனாயிரம் விதவைகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கு,…
-
- 1 reply
- 415 views
-
-
சுவிஸிலிருக்கும் ஆவா குழு தலைவரை கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவோம்! யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் சன்னாவை (பிரசன்னா) இன்டர்போலின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவருவோம் என யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஹெமவிதாரன சூளுரைத்தார். யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட வாள்களை ஊடகங்களுக்கு நேற்றுக் காண்பிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..... யாழ்ப்பாணத்தில்…
-
- 1 reply
- 348 views
-
-
ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை [புதன்கிழமை, 18 சனவரி 2006, 18:59 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையினால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளரைத் தெரிவு செய்து அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரை தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார். நன்றி: புதினம்
-
- 6 replies
- 1.8k views
-
-
பட்டதாரிகளை விட எமக்கு பல்லாயிரம் சம்பளம் இராணுவத்தில் உள்ள தமிழ் பெண்களின் அசத்தல்
-
- 4 replies
- 1k views
-
-
ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு – ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு என கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்தினார். தமிழரசு கட்சியின் தலைவராக தற்போது ரணிலே உள்ளார். பதி்ல் தலைவரே சம்பந்தன் அவர்கள். கடந்த காலங்களில் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் போராடிவந்தோம். இன்று அவ்வாறில்லை. அதே பேரினவாத அரசே இன்று தமிழரசு கட்சியை பாதுகாத்து வருகின்றது. யாழில் தீர்க்க வேண்டி…
-
- 0 replies
- 340 views
-
-
பொருளாதார நெருக்கடி காரணமாக... வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு? நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும…
-
- 2 replies
- 190 views
-
-
சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சிறையில் அடைத்ததைக்கண்டித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலதிக படங்களுக்கு http://meenakam.com/?p=6176
-
- 1 reply
- 665 views
-
-
ரணிலை பதவி விலக்குவதற்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் - சுமந்திரன் (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் ஓரிரு நாட்களுக்காவது பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தவிர்க்க முடியாது. போராட்டகாரர்களின் அழுத்தம் வெற்றிப்பெற்றுள்ளது. ஆகவே இவ்விடயத்திலும் போராட்டகாரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் வகையில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய புத்தகசாலையில் இடம்பெற்ற நி…
-
- 0 replies
- 150 views
-
-
கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு மக்களால் இடையூறு!! கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு மக்களால் இடையூறு!! கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் மக்களின் இடையூறு காணப்படுகின்றது என மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் நிறுவனத்தின் தொழிநுட்ப ஆலோசகர் பிரபாத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முகமாலை வேம்பொடுகேணிப் பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் சார்ப் நிறுனவத்தினர் வெடிபொருள்களை அகற்றி வ…
-
- 0 replies
- 274 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் ஆட்டிலறித் தாக்குதல் Written by Paandiyan - Thursday, 23 February 2006 13:16 யாழ். நாகர்கோவில் படைத்தளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முகாமாலை நோக்கி இன்று அதிகாலை 4.50 மணியளவில் ஸ்ரீலங்கா படையினர் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர்கள் தூரத்தில் படையினரால் ஏவப்பட்ட ஆட்டிலறி எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்துள்ளது. இத்தாவிலுக்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றிற்கும், இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையம் ஒன்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எறிகணை வீழ்ந…
-
- 0 replies
- 992 views
-
-
வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம் ; உடனடியாக மாற்றவும் சேதமடைந்த நாணயத்தாள்கள் நாளை முதல் செல்லுபடியற்றதாகும். எனவே சேதமடைந்த நாணயத் தாள்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள இலங்கை மத்திய வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாணயத்தாள்களில் எழுதுதல், அவற்றை ஏதேனும் ஒரு வகையில் சிதைத்தல் மட்டுமல்லாது அவற்றை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே சித…
-
- 0 replies
- 199 views
-
-
கணக்கறிக்கை (யூன், யூலை, ஓகஸ்ட்)
-
- 30 replies
- 3k views
-
-
மலையக பெருந்தோட்டத் துறையைச் செர்ந்த பெண்ணொருவர் ஒரு மாத சம்பளமாக 57,375 ரூபாவினைப் பெற்றுச் சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார் .கொட்டகல பிளான்டேசனுக்குச் சொந்தமான மவுண்ட் வேணன் தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான தனலஷ்மி என்பவரே பெருந்தோட்டத்துறை வரலாற்றில் இவ்வாறதொரு பெருந் தாகையைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். கொழுந்து பறிக்கும் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவர் ஒருநாள் வேதனத்தைப் பெறுவதற்காக 18 கிலோ தேயிலைக் கொழுந்தினை பறிக்க வேண்டும். ஆனால் 1899 கிலோ தேயிலைக் கொழுந்தினை தான் பறித்ததன் மூலமே இந்தக் தொகை தனக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தனது கணவன் சுகவீனமுற்றவர் என்றும் கூறியுள்ளார். இதேவேளை மேலும் சில தொழிலா…
-
- 0 replies
- 657 views
-
-
டீசல் கப்பலுக்கான... கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர். டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் ஜெட் எரிபொருள் கப்பல் 12 மற்றும் 14 ஆம் திகதிக்கு இடையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://…
-
- 4 replies
- 334 views
- 1 follower
-
-
இலங்கையின் அபிவிருத்தி சமாதானத்தில் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும் இந்தியாவானது இலங்கை மக்களின் எதிர்காலம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பனவற்றின் சிறந்த உண்மையான பங்காளியாக தொடர்ந்து செயற்படும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் உதவி திட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் அணுகுமுறை எம்மிடம்கிடையாது. செல்வாக்கு செலுத்தும் அணுகுமுறை எம்மிடம் கிடையாது. மாறாக மக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே எமது உதவிகள் மற்றும் கடனுதவிகள் அமையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் சட்டம் நீதித்துறை தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல்…
-
- 2 replies
- 417 views
-
-
"தமிழர் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் எவ்வாறு சிங்கள மயமாக்கப்படுகின்றது என்பதை முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு சுவிற்சர்லாந்தின் தூதுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிப்ரென் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார் இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவம் இருப்பதால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இராணுவத்தினரால் பொருளாதார, சமூக விருத்…
-
- 0 replies
- 609 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி ரமணன் சிறிலங்கா பேரினவாத அரசின் கூலிப் படைகளும், கூலிப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் திட்டமிட்ட நயவஞ்சகத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார். தமிழினம் துக்கத்தில் மூழ்கியுள்ள அதேவேளை போராளிகளை இந்தச் சம்பவம் கொதிப்படைய வைத்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இரத்தத்தையும், தசையையும் இழந்து இழந்து கட்டிக்காத்த பொறுமையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. சேனாதி, வாவா, யோகா, டிக்கான், கௌசல்யன் என எத்தனை போராளிகளை, பொறுப்பாளர்களை விலை மதிக்க முடியாத மாவீரர்களை இழந்து இன்று உயர் மட்ட தளபதிகளில் ஒருவரை இழக்கின்ற நிலைக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைமையை மோசமாக்கி விட்டிருக்கின்றது. த…
-
- 0 replies
- 890 views
-
-
அன்பானவர்களே தயவுசெய்து தினமுரசு பத்திரிகையை விற்கவேண்டாம் என்று தெரிந்தவர்கள் மூலம் கடை உரிமையாளர்களுக்கு விளங்கப் படுத்தி அதை நிறுத்துவோம். தாங்களே கொலை செய்த அல்லைப்பிட்டி மக்களின் கொடூர படங்களை தங்களின் பத்திரிகையின் முன்பக்கத்தில் போட்டு, அதற்கு நாலு வியாக்கானம் எழுதி தாங்கள் அதை கண்டிப்பதைப்போலவும்,புலிகளி
-
- 14 replies
- 4k views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதில்லை என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட எவரும் துன்புறுத்தப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா என்பதனை ஆராய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடு கடத்தப்பட…
-
- 1 reply
- 420 views
-