Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளாகளாக கடமையாற்றிய இரண்டு தமிழர்களை ஆட்டுப்பட்டித்தெரு வீதி காவற்துறையினர்.................... தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_755.html

  2. தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன். யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய மாட்டேன். வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் போது, நான் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கவில்…

  3. கொழும்பு: இலங்கை பாதுகாப்பு செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபயா ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சி அளிக்கவிருக்கிறது. சிங்கப்பூரில் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் இலங்கை வெளியுறவுத்துறை அமைசச்ர் ஜி.எல். பெரீ்ஸ் தலைமையிலான அந்நாட்டு பிரநிதிகள் குழு கலந்து கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும், பெரீஸும் சேர்ந்து மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியையும், அமெரிக்க ராணுவ தளபதி மார்ட்டின் டெம்ப்சியையும் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்க இந்தியாவும், அமெரிக்காவும…

    • 0 replies
    • 505 views
  4. முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ரூ தனது பிணை நிபந்தனையில் கையெழுத்திடாமல் நீதிமன்றத்தை விட்டு வெளியேற முயற்சித்தது தொடர்பாக கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூ கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூவுக்கு தலா ஒரு லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் சரத் ஆப்ரூ தனது பிணை நிபந்தனையில் கையெழுத்திடாமல் நீதிபதிகளுக்கான வாசல் வழியாக வெளியேறிச் சென்றிருந்தார்.…

  5. சிறிலங்கா தொடர்பான கொள்கையை மாற்றி தனது வாலை இந்தியா சுருட்டி கொள்ளவேண்டும். - சோமவன்ச கொழும்பு நகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டத்தில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க உரையாற்றும் போது சிறிலங்காவிற்கு எதிரான இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டங்களை ஆரம்பிப்போம் எனவும் சிறிலங்கா தொடர்பிலான கொள்கையை மாற்றிக்கொண்டு இந்தியா வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டும். 2009 ஆண்டு மே தினத்தை ஜே.வி.பி. மட்டுமே நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இன்றே மேற்கொண்டு நீலம், பச்சை நிறங்களை ஓரம் கட்டுவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்தார். அங்கு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: …

    • 3 replies
    • 1.2k views
  6. மிருசுவில் பகுதியில் கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு! யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கொலைக்குப் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயலில் வீசியெறிந்தபோது, அதனை தொலைநோக்கியொன்றின் மூலம் கண்ட இராணுவ சிப்பாய் ஒருவரின் உடனடி நடவடிக்கையையடுத்து, முதலாம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். …

  7. இன்னமும் 4 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது உறுதி. உறங்கிக் கிடந்த கட்சிகள் எல்லாம் உற்சாகமாகமடைய ஆரம்பித்து விட்டன. கன்னித் தேர்தலை சந்திக்கும் தமிழ் மக்கள் கூட்டணி அதி உற்சாகமாக உள்ளது. ஆசனப் பங்கீடு விவகாரம் இப்போதே கூட்டணிக்குள் சூடுபிடித்து விட்டது.எது எப்படியோ, தமிழர் தாயகத்தில் இம்முறை பலமான போட்டி நிலவப் போகிறது. முக்கியமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய முன்னணி என ஐந்து முனைப் போட்டி நிலவுவது உறுதி.இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் க. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கூட்டணியில…

  8. Started by புலவர்,

    http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/181323_3659210351736_1322276879_n.jpg

    • 2 replies
    • 629 views
  9. சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் - இனியபாரதி குற்றச்சாட்டு செய்திகள் பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் இன்று (06) மாலை சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி விசேட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய…

  10. தீகவாபியில் முஸ்லிம் குடியேற்றம் எனத் தெரிவித்து அதற்கு எதிராக உயர்நீதிமன்றில் தேரர்கள் வழக்கு நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் அம்பாறை மாவட்டம் தீகவாபி புனித பிரதேசச் சுற்றாடலில் திட்டமிடப்பட்ட முறையில் முஸ்லிம் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து, அதைத் தடுத்து நிறுத்தக் கோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவெல மேத்தானந்த தேரர் மற்றும் தீகவாபி ரஜமஹா விஹாரையின் பீடாதிபதியான தேரர் உட்படப் பலர் ஒன்றிணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றனர். தீகவாபி புராதனப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள ஒரு காணியை ஹிங்குரானை சீனித் தொழிற்…

  11. முகமாலை – இத்தாவில் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளபோதும், மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படை வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் வாழ்வாதார நெருக்கடியினை தாம் எதிர்கொண்டிருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். கடந்த மே மாதம் இத்தாவில் பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சுமார் 70வரையான குடும்பங்கள் தமது வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பியிருக்கின்றனர். எனினும் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ம…

    • 0 replies
    • 521 views
  12. கிழக்கு முதலமைச்சர் பதவி நியமனம் தொடர்பாக அரசுத் தலைமையுடன் முரண்பட்டு, அரசுக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனி வழி போகத் தீர்மானித்துள்ள ஹிஸ்புல்லா அணியினரை சமரசம் செய்து தம் வழிக்கு கொண்டுவரும் பகீரதப் பிரயத்தனத்தில் அரசத் தலைமை ஈடுபட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. இந்த முயற்சியின் ஒரு கட்டமாக ஹிஸ்புல்லாவை மஹிந்த நேற்று அலரிமாளிகைக்கு அழைத்தது அவருடன் பேச்சு நடத்தினார். இதேசமயம் கிழக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிள்ளையானும் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹிஸ்புல்லாவுடன் பேசினார். மஹிந்த விடுத்த அழைப்பை ஏற்று ஹிஸ்புல்லா நேற்று அலரிமாளிகைக்கு சென்று மஹிந்தவைச் சந்தித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மற்றும் சிலரும் இந்தச் சந்திப்பில் பங்கு கொண்…

    • 0 replies
    • 787 views
  13. மூன்றுமாத காலப்பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதுடன், ஒரு கிலோகிராம் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையை 98 ரூபாவாக வரையறுப்பதற்கும் தீர்மானித்திருக்கிறது. அத்தோடு இறக்குமதி செய்யப்படும் கோதுமைமாவிற்கான வரியைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வப் ஊடக பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார் https://www.virakesari.lk/article/70938 ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கை செலவு அமைச்சரவை உப குழு வாழ்க்கைச்செலவு தொடர்பான …

    • 2 replies
    • 668 views
  14. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைநகர் மற்றும் முள்ளியவளைப் பகுதிகளில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் http://www.eelatamil.com/gallery2/categories.php?cat_id=37

  15. சுன்னாகம் வங்கி முகாமையாளர் ஒருவர் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து பலி! வங்கி முகாமையாளர் ஒருவர் உடுவில் பகுதியில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதகு ஒன்றில் தவறி விழுந்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது சுன்னாகம் மக்கள் வங்கியின் உதவி முகாரமயாளரான 56 வயதுடைய தர்மலிங்கம் கனகலிங்கம் என்பவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. வங்கி வேலைகள் நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் உடுவில் ஆலடிப்பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்டுகிறது. நேற்று இரவு எட்டு மணியளவில் குறித்தப் பாலப்பகுதியில் ஒருவரின் அவலக்குரல் கேட்டதனைத் தொடர்ந்து வீதியில் சென்றவர்கள் விபத்துக்குள்ளான தர்மலிங்கம் கனகலிங்கத்தினை சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்…

  16. முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடைபெற்ற விபத்தொன்றை அடிப்படையாககொண்டடே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரமே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71337

    • 30 replies
    • 3.2k views
  17. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களை ஆராய்ந்த பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. https://adaderanatamil.lk/news/cm92cshwb0028hyg31ff9xj4b

  18. யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித! நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் எனக் கூறி பல இடங்களிலும் சிறிது நேரம் தமிழ் மொழியில் உரையாற்றியிருந்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கு தமிழில் பேசவே விரும்புகிறேன். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் தமிழில் கொஞ்சம் உரையாற்றிவிட்டு தொ…

  19. 23 APR, 2025 | 02:26 PM (எம்.நியூட்டன்) விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கென காணிகள் அனுமதிக்கப்ப…

  20. கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம் [08 - June - 2008] கதிர்காமம் புனித பிரதேசத்தில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் 42 கடைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர்த் தீயினால் எரிந்துள்ளன. இவற்றில் 22 கடைகள் முற்றாகவே எரிந்துள்ளன. 20 கடைகள் பகுதி அளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இச்சம்பவம் இடம்பெற்றதும் கதிர்காமம் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து எவரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை எனவும் கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களும் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து பலத்த சிரம்தின் மத்தியில் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். கதிர்காமம் கடைத்தொகுத…

    • 0 replies
    • 725 views
  21. எப்படி இலகுவாக்குவது?

  22. யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக முகுந்தன் நியமனம்! யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய பணிப்பாளராக திரு. முகுந்தன் அவர்கள் இன்று முதல் பணிப்பாளர் நாயகம் திரு. து. யு. ரஞ்சித் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார். வாழ்க்கை திறன் மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்கவும் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் எதிர்வரும் 04.03.2016 அன்று யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்ய இருக்கின்றனர். யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி சீராக இயங்க ஒத்துழைத்த முதலமைச்சர் வடமாகாணம், கௌரவ நாடா…

    • 1 reply
    • 424 views
  23. Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 11:53 AM (நா.தனுஜா) நிறைவேற்றதிகாரத்தைக் காண்பித்து அச்சுறுத்தும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் ஜனநாயகவாதிகள். எனவே நாங்கள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுவோம். அதேபோன்று ஜனாதிபதியும் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கவேண்டும். மாறாக மக்கள் விடுதலை முன்னணியாக அவர்கள் ஆயுதமேந்தி செயற்பட்ட காலத்துக்கு மீளத்திரும்பக்கூடாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: வடக்கிலுள்ள காணிகள் தொ…

  24. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்லர் என இலங்கையில் இந்தியப்படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் வெற்றிக்கு புலிகள் மிகப் பெரிய தடையாக இருந்திருப்பார்கள் என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசு, புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதக்குழுவை வழிநடத்திய பிரபாகரனின் ஒற்றை மனப்போக்கை புரிந்து கொள்ளத் தவறிய இராணுவத்தினர் போன்ற பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு காரணமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஆகியோருக்கு இடையே 1987 ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இ…

  25. Published By: DIGITAL DESK 2 26 MAY, 2025 | 03:31 PM இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício Oliveira) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் திங்கட்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பெப்ரிசியோ ஒலிவேரா மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்படுத்தப்படும் நிவாரணத் திட்டங்கள் மற்றும் கல்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.