ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
புலத்சினி சாரா ஜெஸ்மினாக மாறியது எப்படி? தாயார் கவிதா தகவல் July 27, 2020 உயிர்த்தஞாயிறுதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான முகமட் ஹஸ்துனின் மனைவி சாரா ஜெஸ்மின் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் மனைவியுடன் பெப்ரவரி முதல் ஏப்பிரல் 26 ம் திகதிவரை தங்கியிருந்தார் என சாராவின் தாயார் கவிதா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2015ம் திகதி ஜூலை மாதம் தனியார் வகுப்புக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை, நான் அவ்வேளை அபுதாபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் எனது தாயார் மூலம் மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தேன் என கவிதா ராஜேந்திரன் தெரிவி…
-
- 7 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் அறுவர் பலி.... கடந்த இரவு நடந்ததாக கூறப்பட்டது. மிகுதி செய்தியினை அறிய முடியவில்லை அந்த தகவல்களை வழங்கியவர்களின் தொலைபேசி துண்டிக்கப் பட்டுவிட்டது... மேலதிக செய்திகள் எதுவும் தெரியவில்லை.... -வன்னி மைந்தன்.
-
- 2 replies
- 1.5k views
-
-
-
26 ஆகஸ்ட் 2011 தூக்குத் தண்டனை விவாகரம் தமிழக சட்ட மன்றத்தில் பேச அனுமதி மறுப்பு -தமிழகம் முழுக்க போராட்டம். இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் தூக்கிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ள நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் இன்றூ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - ‘’சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை குறீத்து அவையில் விவாதத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் இந்தப் பிரச்சனையை அவையில் எழுப்ப அனுமதியில்லை. வேண்டுமென்றால் என் அறையில் தனிப்பட்ட முறையில் வந்து பேசுங்கள் என்றார். இதன…
-
- 11 replies
- 1.5k views
-
-
தம் மீதான யுத்த அழுத்தங்களைச் சமாளிக்கவே புலிகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் நாடாளுமன்றில் ஜே.வி.பி. குற்றச்சாட்டு புலிகள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இலங்கையின் எதிரி நாடுகளின் ஆதரவைத் தம்பக்கம் வளைத்துப் போடுவதற்குமாகவே அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று ஜே.வி.பி. நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இத்தருணத்தில் புலிகள் மீதான யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதைத் தவிரவேறு வழியில்லை என்றும் அரசு, அரசியல் தீர்வில் காலத்தை வீணடிக்காது யுத்தத்தின் பக்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அக்கட்சி மேலும் கூறியது. இது தொ…
-
- 13 replies
- 1.5k views
-
-
கலாநிதி.சபா இராஜேந்திரனின் தனிமனித அர்ப்பணிப்பு இலங்கையில் செயற்கை புல் கொண்டு நவீன முறையில் அமைக்கப்பட்ட முதலாவது உதைபந்தாட்ட விளயாட்டு மைதானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரான கலாநிதி.சபா இராஜேந்திரன் இதனை உருவாக்கியிரந்தார். வல்வை விளையாட்டு அரங்கம் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இம்மைதான திறப்ப விழாவில் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் மற்றும் ஓய்வு பெற்ற பிரதேச செயலர் வை.வேலும் மயிலும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உப்பினர் கெ.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் க.சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டிருந்தனர். வல்வெட்டித…
-
- 0 replies
- 1.5k views
-
-
வவுனியா, புதூரில் தப்பி ஓடிய ஆயுதாரியை தேடி சுற்றி வளைப்பு… January 2, 2019 வவுனியா, புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது, அவர் தப்பியோடியமையால் குறித்த பகுதியினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் விட்டுச்சென்ற பையிலிருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் உட்பட மேலும் சில பொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பதுங்க…
-
- 6 replies
- 1.5k views
-
-
மஹிந்தவின் வரவு - செலவுத் திட்டத்தை முகமாலை வரவு செலவுத் திட்டம் என்று வர்ணிக்கிறார் ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா. வரவு செலவத் திட்ட உரையை மஹிந்த நாடாளுமன்றத்தில்; ஆற்றிக் கொண்டிருக்கும் அதே வேளை முகமாலையில் இராணுவத்தினா படை நடவடிக்கையை மேற்கொண்டனர். "வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய சூட்டோடு முகமாலையையும் கைப்பற்றி விட்டோம் என்று போஸ்டர்களையும் அடித்து தயாராக வைத்திருந்தினர். ஆனால் விடயம் தலைகீழாகப் போய்விட்டது. 150 படையினர் காயம் அடைந்துள்ளனர். பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது. 'உங்களுடைய அரசியல் சுயநலதத்திற்காக படையிரை வைத்து சூதாட்டம் நடத்த வேண்டாம்.' இப்படி எச்சரிக்கை வெளியிட்டார் அவர். வரவு - செலவு…
-
- 1 reply
- 1.5k views
-
-
தென்னிலங்கை அரசியல் முறுக்கேறுகின்றதா? சிக்கல்படுகின்றதா? [19 - August - 2007] -பீஷ்மர்- கடந்த வாரம் இலங்கை அரசு சர்வதேச நிலையில் மேலும் சில `அடி'களைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் மனிதாபிமானப் பணி நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக வந்த ஹோம்ஸின் அறிக்கை அரசாங்கத்துக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் மூதூரையடுத்து கொல்லப்பட்ட பிரஞ்சு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி சட்ட நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்ற ஹோம்ஸின் குறிப்பு இலங்கையின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்கள் இந்த வாக்குவாதத்தில் அதிகம் ஈடுபட்டதாக தெரியவில்லை. இவையெல்லாவற்றுக்கும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
அனைவரும் ஆங்கிலத்தில் கடிதம்,மின்னஞ்சல் அனுப்பி எங்கடை நாட்;டுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு தேடேக்க நானும் எனது பங்கிற்கு என்னால முடிஞ்சதை செய்யனும் என்டு நினைச்சு இந்த முயற்சியில இறங்கி இருக்கிறன். இந்த மின்னஞ்சல் நான் சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் Micheline Calmy-Rey அவர்கட்கு அனுப்பியுள்ளேன். பதில் கிடைத்ததும் (கிடைத்தால்) அறியத்தருகிறேன். இதை மாற்றி ஏனையவர்களும் உங்களிற்கு தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களிற்க்கு அனுப்பலாம். Sehr geehrte Frau Micheline Calmy-Rey Ich verfolge die aktuelle Lage in Sri Lanka seit ich aus der Sri Lanka geflüchtet bin. Als gebürtiger Tamile unterstütze ich (freiwillig) hier in der Schweiz wie viele andere Tamilen auch die L…
-
- 5 replies
- 1.5k views
-
-
பி.எம்.முர்ஷிதீன் கச்சதீவில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வருகை தரவுள்ளார் என்ற செய்தியை இலங்கை வெளிநாட்டமைச்சு நிராகரித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கருணாநிதிக்கு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கை அரசின் அனுமதிக்காக முதலமைச்சர் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.இதுகுறித்து தமிழ் மிரர் இணையதளம் வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டபோது,உயர் அதிகாரியொருவர் இதனை நிராகரித்தார். இதேவேளை,இந்தச்செய்தி தொடர்பாக யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையுடன் தமிழ் மிரர…
-
- 3 replies
- 1.5k views
-
-
மனம் இருந்தால் மார்க்கமுண்டு... ராமேஸ்வரத்தில் நடக்கும் திரையுலக பேரணிக்கு தார்மீக ஆதரவுதான் என்று வெளிப்படையாக கூறிவிட்டது நடிகர் சங்கம். நவம்பர் 1 ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம். தினசரி மூன்று காட்சிகள் என்பது போல, இந்த விஷயமும் அரங்கு நிறைந்த இரண்டு காட்சிகள் போலிருக்கிறது. ராமேஸ்வரத்தில் ஒரு காட்சி. சென்னையில் இன்னொரு காட்சி. நெய்வேலி போராட்டத்தின்போது மறுநாளே சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ரஜினிக்கும் ஆதரவு தெரிவித்து ‘இரட்டை’ சந்தோஷத்தை அனுபவித்த நடிகர்கள், மக்களுக்கு வழங்கப் போகும் மற்றுமொரு ஷோதான் இது. ராமேஸ்வரத்தில் நடக்கும் பேரணியில் ஏன் கலந்து கொள்ளவில்லை? வேறென்ன..., நடைமுறை சிக்கல்கள்தானாம். “30 வது மாடியில் இருந்து குதித்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
திருகோணமலை துறைமுகத்தில் ஒரு வாரகாலமாக நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பலில் உள்ள அதிசக்தி வாய்ந்த ஒலி‐ஒளி அலைவீச்சு கருவிகள் காரணமாக திருகோணமலையில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் தெளிவாக தெரிவதில்லை என பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகள் முற்றாக தெரிவதில்லை எனவும் சில தொலைக்காட்சிகளில் இந்திய அரச தொலைக்காட்சி சேவைகள் தென்படுவதாகவும், அதனை காண மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பி இணைப்பு தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை. இதேவேளை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பல் தொடர்ந்து மேலும் இரண்டு வாரங்கள் திருகோணமலையில் இருக்கும் என கூறப்படுகிறது. http://www.tam…
-
- 1 reply
- 1.5k views
-
-
. பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம். பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்படன் சுற்றுவட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்ட தெவட்ட கஹ பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஒன்றினைந்த முஸ்லிம்கள் பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து பல பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் …
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்கனை நினைவு கூர்ந்து நினைவுப்பாடல் http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3 ஆக்கம்: தாயகக் கலைஞர்கள்
-
- 3 replies
- 1.5k views
-
-
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டி? [புதன்கிழமை, 16 யூலை 2008, 03:53 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காவின் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டியிடவுள்ளார் என்று அவரது கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். லண்டனில் தனது சிறைவாசத்தை நிறைவுசெய்து கொண்டு சிறிலங்காவுக்கு திரும்பிய கருணா, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை சந்தித்துப் பேசினார். கொழும்பில் நடைபெற்ற ஐந்து மணி நேர சந்திப்பில் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து, மட்டக்களப்புக்கு சென்ற கருணா அங்கு தனது பழைய கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் கொழும்பில் கருத்து தெரிவித்த அவர், தனது உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவத்திலும், காவல…
-
- 9 replies
- 1.5k views
-
-
இப்படியும் நடக்கிறதாம் ! ஐநாவில் சிங்களத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றும் முன்னால் ராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சவீந்திர சில்வாவுக்கெதிராக அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையொன்றை அதன் புலநாய்வுத்துறை மூலம் தயாரித்து வருகிறதாம். வன்னிக் கொலைக்களத்தில் அப்பாவிகள் மேல் நடத்தப்பட்ட படுகொலைகளின் ஓளிப்படத்தொக்குப்புகளின் ஒரு பகுதி வெளிநாட்டுச் செய்திப் பிரிவுகளுக்குப் போய்ச் சேர உதவிய ரூபவாகினியின் ஒளிப்படப் பிரிவின் அதிகாரியொருவருக்கும் சவீந்திரவுக்கும் தொடர்பிருப்பதாகவும், இதன்போது பெருந்தொகையான பணம் கைமாறப்பட்டதாகவும் இவர்மேல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஐ. நா வில் கடமையாற்றும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவர் தனது முதல…
-
- 6 replies
- 1.5k views
-
-
நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 20:19 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நான்காம் ஈழப் போர் தொடங்கும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16.04.06) வெளிவந்த கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: விடுதலைப் புலிகள் யுத்தத்திற்குச் சென்றால் அத்தகைய நிலைக்கு முகம் கொடுப்பதற்கு பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் யுத்தத்தினை தொடங்கினால் அது நான்காவது ஈழப்போரின் தொடக்கமாகக் கருதப்படும். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் கலந்து கொண…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழீழப் போராட்டம் மீண்டும் தொடங்கும்: பழ. நெடுமாறன் தமிழ் ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது: தனி ஈழத்துக்காக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்களும் ஒன்றுபட்டோம், போராட்டம் நடத்தினோம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம், ஆனால், மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. சீக்கிய மதத் தலைவர் ஐரோப்பாவில் கொல்லப்பட்டதற்காக பஞ்சாப் மாநிலத்தில் அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்துக்கு, மத்திய அரசு அடிபணிகிறது. மும்பையில் பிகார் இளைஞர் தாக்கப்பட்டதற்கு, அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப் படங்கள்தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 'சிலோன்' மற்றும் 'ஜப்னா' என இந்தப் படங்களுக்குபெயரிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தத் திரைப்படங்கள் வெளிவரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல திரைப்பட இயக்குனர்களான சந்தோஷ் சிவன் மற்றும் சூஜித் சிர்கார் ஆகியோர்இந்தப் படங்களை இயக்குகின்றனர். நீண்டகாலமாக மனதில் இருந்த கதையை திரை வடிவில் கொண்டு வருவதாக சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார் . இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு நிகரான தோற்றத்தை உடையவர்களை திரைப்படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சூஜித்சிர்கர் தெரிவித்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர். வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்;. அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்படும் அபாயத்துடன் கூடவே தமிழர் பகுதிகள்; மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டு விட்டது. வட கிழக்கு பௌத்த சிங்கள மயமாவதற்குக் கூட இலங்கை அரசின் தமிழ் உளவாளிகளும் அரசின் புலம் பெயர் நீட்சிகளும் நியாயம் சொல்கின்றன. நாளாந்த உணவிற்காக, தமது குழந்தை செத்துப் போகாமல் வளர்வதற்காக அநாகரிகமான இராணுவத்திற்கு உடலை விற்கும் தமிழ்ப் பெண்களின் சோக வ…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டை-திம்பு-ஒஸ்லோ:முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் on 21-10-2009 07:44 இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தை ஒட்டி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து குறிப்பாகப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு எண்ணக்கருக்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. எவ்வகையிலான தீர்வு என்ற விடயத்தில் இடங்களின் பெயர்களை "ஆகு பெயர்களாக" குறிப்பிட்டு கருத்து வெளியிடும் சூழலும் இப்போது காணப்படுகின்றது. ஒரு சாரார் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பார்கள். இன்னொரு தரப்பினர் திம்புக்கோட்பாடு என்பார்கள். பிறிதொரு குழுவினரோ ஒஸ்லோ கூட்டு அறிவிப்பு என்பார்கள். இப்படி இடங்களின் பெயரால…
-
- 11 replies
- 1.5k views
-
-
மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது - நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு திகதி: 05.03.2009 // தமிழீழம் // [பாண்டியன்] நெதர்லாந்தில் வெளிநாட்டமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி அரசின் கிறீஸ்தவ ஜனநாயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்களுடன் நெதர்லாந்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிலர் திடீர் சந்திப்பு ஒன்றை 04.03.2009 புதனன்று, மதியம் 2 மணியிலிருந்து 3 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது இம்மாணவர்களால் வன்னி மக்களின் இன்றைய அவலநிலைபற்றி கூறப்பட்ட விடயங்கள் பலவற்றையும் அவதானமாக கேட்டறிந்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையில் சமாதானம் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒருபுறம் அரசியல் தீர்வின் மூலம் சமாதானம் எட்டப்பட வேண்டும் என்று கூறும் இந்தியா மறுபுறத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அண்iயில் வவுனியா விமானப்படைத்தளம் மீதான தாக்குதல்களின் மூலம் இந்த விடயம் முழு சர்வதேசத்திற்கும் அம்பலமாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் மூலம் இலங்கைப் படையினரின் பலவீனமும், இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடமும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தப்பட்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
கால் நடக்க இயலாத பல்கலைக்கழக மாணவனுக்கு கால் கொடுங்கள் அவலம் அகதி வாழ்வென அலைக்கழிந்த பொழுதொன்றில் எறிகணையில் காயடமைகிறான் ஜெகன். ஒற்றைக்கால் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது. சரியான மருத்துவம் கவனிப்பின்றி கால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலியும் வேதனையும் அவனைத் தொடர்ந்தே வந்தது. 2009 மேமாதம் தமிழரின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத துயரைத் தந்தபோக அகதி முகாம்களுக்குள் அடைபட்ட லட்சக்கணக்கானவர்களில் ஜெகனும் ஜெகனின் குடும்பமும் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்குள் அடைந்துபோனது. இன்றும் இவனது குடும்பம் அகதி முகாமில்தான் வாழ்கிறது. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மீளவும் கற்பதற்கு யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ள இந்த இளைஞனால் நடக்க முடியாது. வீல்செயாரில்தான் இவன…
-
- 8 replies
- 1.5k views
-