ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சர்வதேச சமூகத்தின் ஊடாக புலிகள் சரணடைய எத்தனித்தனர் – கோதபாய: தமிழில் : குளோபல் தமிழ்ச் செய்திகள் சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்த போது, கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிரதானமாக குற்றம் சுமத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் இடம…
-
- 1 reply
- 548 views
-
-
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வெளியான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார். முகநூல் பதிவு அந்த பதிவில், "அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது." என பதிவிட்டுள்ளார். இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள், தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://tamilwin.com/article/anurakumara-facebook-post-viral…
-
- 2 replies
- 528 views
- 1 follower
-
-
பிரான்ஸிலிருந்து தொடருந்தில் ஜெனிவா பேரணிக்கு செல்லவுள்ளவர்களுக்கான தொடருந்து பரிஸ் Gare de Lyon இல் இருந்து 05.03.2012 திங்கட்கிழமை காலை 8.11 மணிக்கு 17 இலக்க வழித்தடத்தில் (Acces Grandes Linges - Hall 2 Plateforme - "JAUNE" Voie 17) இருந்து புறப்படவுள்ளது. எனவே இதில் பயணிப்பதற்கான பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடருந்து புறப்படவுள்ள நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வருகை தருமாறு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கேட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை 8.11 மணிக்கு ஜெனிவா புறப்படும் தொடருந்து பேரணி நிறைவடைந்த பின்னர் அன்றைய தினமே மாலை 18.29 மணிக்கு ஜெனிவா தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.57 மணிக்கு Gare de Lyon வந்தடையும். எனவே …
-
- 2 replies
- 1.5k views
-
-
திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர…
-
- 5 replies
- 1.2k views
-
-
வதந்திகளை நம்பாதீர்கள் சிறீலங்கா மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேசிய ஊடக பாதுகாப்பு மையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் குலுகால வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தேவையற்ற வதந்திகளை நம்பி நாட்டில் பயச் சூழலலை அதிகரிக்க வேண்டாம் என மேலும் அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறீலங்கா மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு
-
- 1 reply
- 2k views
-
-
ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்க விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் - சோமவன்ச அமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை தோற்கடிப்பதற்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் என முன்னாள் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சி எந்தவொரு அரசியல்வாதியுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைப் பொறிமுறைமை தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரமமான ஓர் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டுமெ…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை! adminOctober 7, 2024 இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை முக்கியஸ்த்தர் சட்டத்தரணி கே.வி தவராசா தமிழரசுக்கட்சியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207216/
-
-
- 9 replies
- 506 views
-
-
மன்னாரில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர். 9 படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 667 views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் நான் தயார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சரும்மான சஜித் பிரேமதாச, என்ன தடைகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு களமறிங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நான் பொறுப்பை கையிலெடுக்க தயார் என்பதை வெளிப்படையாக கூறிவிட்டேன். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் அதுவாகவே அமைந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படியாக நான் இதனைக் கூறினேன். இதில் பல தடைகள் வரும். அழுத்தங்கள் வரும் ஆனால் சவால்களை எதிர்கொள்ள இப்போது நான் …
-
- 1 reply
- 385 views
-
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர- நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது. எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. த…
-
-
- 25 replies
- 1.5k views
-
-
தெற்குப் போடும் பிச்சைதான் நடைமுறைச் சாத்தியமான தீர்வா? 06.02.2008 பெரும்பான்மை இனத்தவரான பௌத்த, சிங்களவரின் விருப்பமும், முடிவும், தீர்மானமும் ஒருதலைப்பட்சமாக சிறுபான்மையினரான தமிழர்கள் மீது திணிக்கப்பட்டமையே இலங்கை இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்து, மோசமான உள்நாட்டுப் போராக உருக்கொண்டு, பேரழிவுகளை ஏற்படுத்தி வருவதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியும் அம்சம். அமைதி வழியிலோ, இராணுவப் பலாத்காரம் மூலமோ இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்பவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்பவர்களாக இல்லை. மீண்டும் ஒரு திணிப்பு மூலம், நிரந்தர நீடித்து நிற்கின்ற அமைதி நிலையை அல்லது சமாதானச் சூழலை ஏற்படுத்தி விடலாம் என அவர்கள் கனவு காண்கின்றார்கள். அத்தகைய எத்…
-
- 1 reply
- 965 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், "தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு" என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். ஆனால் திடீரென இறுதி நேரத்தல் அவ…
-
- 7 replies
- 1.3k views
-
-
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நீக்கமா? சம்பந்தன் விளக்கம் வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட்ட உள்ளதாக வந்த செய்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய சில கருத்துகள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை. அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக்கிறோம். எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு" என தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 850 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்த…
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
விழிப்புக்குழுக்களை அமைக்கும் பணி வியாழனன்று ஆரம்பம் 2/12/2008 12:03:02 AM வீரகேசரி இணையம் - நாட்டின் பாதுகாப்பு கருதி நாடு தழுவியரீதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களை இணைத்து தேசிய சிவில் பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. விழிப்புக்குழுக்களில் அங்கம் வகிப்போருக்கு அரசாங்க சேவையில் வெற்றிடங்கள் நிரப்பபடும் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று மின் சக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். பொலிஸாருக்கும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களிடம் ஆயுதம் இருக்காது இவர்கள் சீருடையும் அணியமாட்டார்கள். சிவிலுடையில் மக்களுடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்கப்படும். இதன…
-
- 3 replies
- 1.3k views
-
-
மேற்குலகு கொண்டுவந்த இலங்கையின் போர்க்குற்ற ஆவணப்படங்களை தோற்கடிக்க இந்தியா எடுக்கவிருக்கும் ஆவணப்படம் ! சிங்களத்தின் போர்க்குற்றங்களை ஆவணப்படமாக்கி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்த மேற்குலக ஆவணப்படங்களைத் தோற்கடிக்கவும், சிங்களத்துடன் தான் வன்னியில் அரங்கேற்றிய இனப்படுகொலைய முற்றாக மறைக்கவுமென இந்திய வெளியுறவுத்துறை தனது பாணியில் ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதுக்கென இந்தியாவின் மிகவும் பிரபலமான சினிமா தயாரிப்பாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் வேலைக்கு அமர்த்தியிருக்கும் இந்தியா,மிந்த ஆவணப்படத்தில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷவின் நீண்ட பேட்டியொன்றைப் பதிவுசெய்யவிருப்பதோடு, வன்னியில் இன்னும் நடைபெற்றுவருவதாகச் சிங்களம் கூறும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்…
-
- 12 replies
- 1.9k views
-
-
வட மாகாணசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை தமது அனுமதியின்றி மாற்றக் கூடாது என வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார உத்தரவிட்டுள்ளார். வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண நகர ஆணையாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளார். அண்மையில் நயினாதீவு இரண்டு வட்டாரங்களின் பெயர்கள் நாகதீப எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை, மீண்டும் நயினாதீவு என மாற்றம் மாற்றம் செய்ய வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்தே ஆளுனர் பெயர் மாற்றம் குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஊர்கள் இடங்களின் பெயர்கள் மாற்றக் கூடாது என உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரும் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 662 views
-
-
Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:43 -மு.தமிழ்ச்செல்வன் கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேசத்தின் அழுத்தம், தற்போது இல்லையென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும் அமைதி, நல்லிணக்கத்துக்கான ஆலோசகருமான அமி ஓ பிரின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, சந்திரகுமாரின் கிளிநொச்சி அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்றது. இதன்போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொ…
-
- 0 replies
- 726 views
-
-
வீரகேசரி நாளேடு - எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எம்முடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளி ஒதுக்கி சிங்கள மேலாதிக்கத்தை திணிக்க முற்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எப்படி இணைந்திருக்க முடியும் அதனாலேயே நாம் அரசிலிருந்து விலகினோம் என்றும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கட்டப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே முஸ்லி…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்க்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timmes அவர்கள் தெரிவித்துள்ளார். லண்டன் ஈஸ்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-04-2012), நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள்,சிறுவர் முதியோர், விவகாரங்களுக்கானஅமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே Stephen Timmes அவர்கள் இதனை வலியுறுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச நெருக்கடிகளுக்கான மூலாய்வமைப்பு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, மற்றும் அமெ…
-
- 0 replies
- 926 views
-
-
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வருவதற்கு சட்டரீதியான சிக்கல் காணப்படுவதாகவும், அதனைத் தீர்ப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வரமுயற்சிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கைக்கு ஆதரவு வழங்கும் எந்தவொரு நபரும் இலங்கைக்கு வந்துசெல்ல முடியும்.அருட்தந்தை இமானுவேல் இலங்கை வருவதற்கு சட்டச்சிக்கல் உள்ளது. எனவே அவருக்கு சட்டரீதியான நிவாரண மொன்றைப் பெற்றுக்கொடுப்பது பற்றி அரச…
-
- 0 replies
- 616 views
-
-
நாட்டின் அரச பல்கலைக்கழகங்களில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய, 99 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 22 பீடங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, மருத்துவபீடங்களுக்கு வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/63640
-
- 3 replies
- 717 views
-
-
சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார் என மின்னஞ்சல் செய்தி கிடைத்திருக்கிறது. The public meeting will be held at theRegbyrne Community Centre, Darcy Road, WentworthvilleWhen : Saturday, 14th April 2012Time : 3.45pm for 4.00pm start.
-
- 19 replies
- 1.2k views
-
-
சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவையாகும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் நேற்று (28) பிற்பகல் ஊடகப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கை தரப்பு மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய ம…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-