ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
கார்த்திகை இருள் அகல, தமிழர்கள் விளக்கேற்றும் மாதம். நவீன வரலாற்றில் புதிய பரிமாணத்தைப் புகுத்திய மனிதர்களை நினைவு கூர்ந்து, வீடு தோறும் ஒளி படரும் மாதம். தென்னிலங்கை அரசியலில், பல அதிர்வுகளை உருவாக்கும் மாதமும் இதுதான். யாரைத் தெரிவு செய்ய வேண்டுமென்பதை விட, யாரைத் தெரிவு செய்யக் கூடாதென்பதில், தெளிவான பார்வை தமிழ் மக்களுக்கு உண்டு. இதுவரை கிடைத்த செய்திகளின்படி, தமிழ் பேசும் மக்களின் பூரண சுயநிர்ணய உரிமையை ஏற்று, தொடர்ச்சியாகவே அம்மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, போராட்டங்களை நிகழ்த்தி வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். போரை நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் படை …
-
- 6 replies
- 928 views
-
-
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சக்தி படையினரிடமுள்ளது. கிழக்கில் இது நிரூபணம்: ஜனாதிபதி. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு மற்றும் சக்தி என்பன எமது படையினரிடம் உள்ளன. கிழக்கில் அதனை படையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாட்டு மக்கள் முப்படையினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வதே இனவாதத்தை ஒழிப்பதற்கான வழியாகும். இல்லையேல் கொடிய இனவாதம் இலங்கையில் உன்னதமான பாரம்பரியத்தை சிதைத்து சின்னாபின்னாமாக்கிவிடும். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார் மொரகஹகந்த நீர்தேக்கத் திட்டத்தை நேற்று முற்பகல் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே…
-
- 6 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இன்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத் தரைக்கீழ் நீர் மாசடைதலுக்கு முக்கிய காரணமாக வன்னீர் பிரச்சனையே காணப்படுகின்றது. அதாவது தண்ணீர் ஏனைய இடங்களை விட வன்னீராக இருக்கின்றது. காரணம் சுண்ணாம்புப் படிவுகள் நீரில் காணப்படுதல்,மலசலகூடங்கள் மூலம் நீரில் ஈகோலி அ…
-
- 6 replies
- 1.2k views
-
-
Published By: RAJEEBAN 16 JUL, 2024 | 10:56 AM முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா யுத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்தப்பட்டவை என சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார். 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர் ஒருசம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப…
-
-
- 6 replies
- 529 views
- 1 follower
-
-
லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் உதயம்! லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் சிங்கள தமிழ் மக்களின் கூட்டிணைப்பினால் உருவாகியுள்ளது. எந்தவித கட்சி அரசியலும் சாராத இக்கூட்டமைப்பு இரு நாடுகளின் சமூக கலாச்சார பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக மட்டும் ஒன்றிணைந்து செயலாற்றவுள்ளது. லண்டனிலுள்ள பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில கல்விமான்களினதும் சமாதான விரும்பிகளினதும் ஒன்றித்த முயற்சியால் இவ் அமைப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வமைப்புத் தொடர்பான அடித்தளங்கள் இடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமைப்பு முன்னெடுக்கப்போவதாகவும் அதற்கான ஆதரவு பலமட்டங்களிலும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளி நாடுகளால் வ…
-
- 6 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகச் செயற்பாடுகளில் இணைந்துகொண்டால் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலுக்குள் நுழைந்திருக்கும் பிள்ளையான் மற்றும் கருணாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டு வடபகுதி மக்கள் அவரைத் தெரிவுசெய்தால் வடக்கில் முக்கிய பகுதி அவருக்கு வழங்கப்படும் எனக் கூறினார். “பிரபாகரன் அரசியலுக்கு வருவதை அரசாங்கம் தடுக்கவில்லை. அவர் ஆயுதங்களைக் கைவிட்டு தேர்தலில் போட்டியிடவேண்டும், அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் ம…
-
- 6 replies
- 1.8k views
-
-
காணொளி : 'இலங்கை வேறு, ராஜபக்ஷே அரசு வேறு. ராஜபக்ஷே அரசுதான் நமது எதிரி. இலங்கை அல்ல" - ஞானதேசிகன் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8906:------------q-&catid=332:2012-09-04-07-30-59&Itemid=548
-
- 6 replies
- 568 views
-
-
தமிழர்கள் மறுவாழ்வுக்காக இந்திய - இலங்கை கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் சென்னை, ஜூன் 2: இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை செயல்படுத்த இந்திய - இலங்கை கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று "நாம்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து "நாம்' அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசியதாவது: இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தனித் தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும். எனினும் அதற்கு முன்பாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் நடைபெற வேண்டியது மிக அவசியமாகும். இதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு அமைப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது. எ…
-
- 6 replies
- 899 views
-
-
முல்லைத்தீவில் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் அப்பாவி மாணவர்கள் வீரகேசரி நாளேடு முல்லைத்தீவில் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் அப்பாவி மாணவர்கள் என கண்காணிப்புக்குழுவினரும் யுனிசெப் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்றவுடன் தாங்கள் அவ்விடத்துக்குச்சென்று பார்வையிட்டதாகவும் அங்கு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றமைக்கான எந்தவகையான ஆதாரமும் கிடையாது என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.இதேவேளை, ""முல்லைத்தீவில் விமானப்படையினரின் குண்டுவீச்சுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அருகிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளாவர். இவர்கள் முதலுதவிப் பயிற்சியி…
-
- 6 replies
- 1.6k views
-
-
கருணா குழுவின் அட்டகாசத்தின் மத்தியிலும் மட்டக்களப்பில் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடையடைப்பு - ஜெயானந்தமூர்த்தி மூதூர் பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்தமையைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பில் வடகிழக்கில் இன்று பூரண கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் துணை ஆயுதக் குழுவின் அட்டகாசம் ஆங்காங்கே காணப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்” மூதூர் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் அப்பிரதேசத்து மக்கள…
-
- 6 replies
- 1.6k views
-
-
மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்து உண்ணா விரதம்! November 14, 2011 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வு!! அடையாள உண்ணா விரதம்! இந்த வருடம் மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்தும், வழமை போல் மாவீரர் நாளை ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த திரு உருத்திராபதி சேகர் அவர்களும், திரு ஜெயசங்கர் முருகையாவும் ஒரு அடையாள உண்ணா விரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். காலம்: எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 15.11.11 அன்று நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரையும் இடம்: இலண்டனில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தி…
-
- 6 replies
- 1.7k views
-
-
பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா? தற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பலாலி விமான நிலையம் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. இங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கு, அவுஸ்ரேலியா, சீனாவுக்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது. வடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. பலாலி விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் இடம்பெறுவது, வடக்கில் உள்ள மக்கள…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடு காரணமாகவே திருகோணமலைக் கடற்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களில் வவுனியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிஇ 7 நிமிடங்களுக்குள் வவுனியா வான்படைத் தளத்தின் ராடார் அமைந்திருக்கும் பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளிக் குழு பிரவேசித்துத் தாக்குதல்களை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எறிகணை வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேநேரத்தில் வானத்தில் தோன்றிய செக் தயாரிப்பான சிலின் இசட்-143 விமானங்கள் குண்டுகளைப் போட்டதாக ஆய்வாளர் சம்பவத்தை விபரித்துள்ளார். இந்தத் த…
-
- 6 replies
- 2k views
-
-
[size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரியவரும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் ஈழ மொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன் தினம் அந்நாட்டின் பிரதமர்…
-
- 6 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களுக்கு விடுதலை தரும்? [25 - October - 2008] [Font Size - A - A - A] விக்டர் ஐவனின் குத்துக்கரணம் அரசாங்கத்தின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளினால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவர், அழிக்கப்படுவர், அதனால் தமிழர்கள் பயனடைவர் என்ற வாதம் தெற்கில் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளின் நலன்கள் குன்றுகின்றன என்று கருதப்படுவதால் இச்சிந்தனை பிறந்துள்ளது. தனது பத்திரிகைக் கட்டுரையில் விக்டர் ஐவன் கூறியுள்ள கருத்தின்படி, விடுதலைப் புலிகள் தோல்வியைத் தழுவுவதால் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இது தமிழர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை என்று கூறுகிறார். விடுதலைப் புலிகளின் தோல்வியினால் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் சிறிதளவு கஷ்டங்…
-
- 6 replies
- 2.1k views
-
-
இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கே.வி.தவராசா கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவரும் கட்சியின் ஒழுக்காற்றுகுழு தலைவருமான சீ.வீ.கே.சிவஞானத்திற்கு முகவரியிடப்பட்டு, கட்சியின் தலைவர், கூட்டமைப்பின் தலைவர், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களிற்கும் முகவரியிடப்பட்டுள்ளது. அந்த கடிதம் இங்கு முழுமையாக பிரசுரிக்கப்படுகிறது. திரு. சி.வி.கே.சிவஞானம் சிரேஸ்ட துணைத்தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர். நான் தமிழரசுக் கட்சியில் …
-
- 6 replies
- 802 views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறித்தி கட்டாயமாய் ஊர்வலத்துக்கு வரகை தருமாறும் அவ்வாறு வரவில்லையாயின் இரானுவத்தினர் வந்து கட்டாயமாய் வாகனங்களில் ஏத்தப்படுவார்கள் என வீடு வீடாய் சென்று அச்சுறத்தப்பட்டுள்ளனர் இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் காணப்படுகின்றது நான் ஒரு நண்பர் மூலம் அறிந்துகொண்டவர்
-
- 6 replies
- 1.5k views
-
-
காணொளி : இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய SUNRISE தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10033:-------sunrise---&catid=1:latest-news&Itemid=18
-
- 6 replies
- 918 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கும் இடையில் தேர்தல் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரேரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இம்முறை நடைபெறும் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், தேர்தல் விஞ்ஞானபனத்தில் இரு நாடுகள் என்பதை வலியுத்தமாறும் தெரிவிக்கப்பட்ட கருத்தையடுத்து எழுந்த சர்ச்சையே இந்த முரண்பாட்டுக்குக் காரணம் எனத் தெரியவருகின்றது. இதனால் சந்திப்பிலிருந்து வெளிநடப்புச் செய்த கஜேந்திரகுமாரை மீண்டும் சம்பந்தன் தலைமையிலான சிலர் சமாதானப் படுத்த முற்ப…
-
- 6 replies
- 1k views
-
-
கொல்லப்பட்ட தேவியன் புலிகளின் விமானி? சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014 02:43 இராணுவத்துடன் வவுனியா, நெடுங்கேணியில் வைத்து இடம்பெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் இலங்கை இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது அதை செலுத்தியவர்களில் ஒருவர்தான் தேவியன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலைப் புலிகளால் பேரழிவுக்குட்படுத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படை தளம் மீதும் கொலன்னாவை பெற்றோலிய கிடங்கு மீதும் விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் விமானியாக செயல்பட்டவர்தான் இந்த தேவியன் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப…
-
- 6 replies
- 1.2k views
-
-
மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை இல்லை : சர்வதேச இந்துமத பீடம் ! kugenJuly 17, 2023 இன்று பிறந்துள்ள ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வரும் நிலையில், மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை விரதமாக கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரிதாக வரும் நிலையில், இன்றைய தினம் வரும் முதல் அமாவாசை தினம் ஆடி அமாவாசை தினம் அல்லவென சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் கருதப்படும் என்பதுடன், அன்றைய தினம் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.battinews.com/2023…
-
- 6 replies
- 928 views
-
-
1800 மில்லியன் ரூபா செலவில் தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று சென்று பார்வையிட்டார். https://thinakkural.lk/article/266876
-
- 6 replies
- 508 views
- 1 follower
-
-
தமிழ் ஈழமே ஒரே தீர்வு : ராமதாஸ்! இலங்கையில் அமைதி திரும்ப வேண்டுமெனில் தமிழ் ஈழம் தான்அதற்கு ஒரே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்! திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழர்களின் சுய ஆட்சியே இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாகும் என்று கூறினார். இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனைக்கு எவ்வாறு இரு இனத்தவரும் ஒருவொருக்கொருவர் அங்கீகரித்துக் கொள்வதன் மூலம் தீர்வு சாத்தியம் என்று சர்வதேச சமூகம் கருகிறதோ, அதே தீர்வுதான் இலங்கைக்கும் பொருந்தும் என்றும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அவர்கள் வாழ வேண்டும் என்றும், அதேபோல சிங்களவர்களின் பகுதிகளில் அவர்கள் தனியே வாழ வேண்டும் என்றும், இதன்மூலம் இரு சமூகங்களும…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க அனுசரணையிலான பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பளித்ததாக வெளிவந்த அறிவிப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதல்ல என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அது ஒருமித்த கருத்தொன்று அல்ல எனக் குறிப்பிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. சர்வதேச விசாரணை ஒன்றை நாம் கோரிவந்த நிலையில் ஆகக் குறைந்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல…
-
- 6 replies
- 692 views
-