Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்பார்ந்த தமிழ் உறவுகளே, வன்னிப் பிரதேசத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உடனடியாக வெளியேறுமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியை விட்டு வெளியேறினால் வன்னிப் பிரதேசம் ஒரு மாபெரும் சவக்குழியாக மாறிவிடும் . ஆகவே தமிழ் மக்களே இதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறாமல் அங்கே தங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் மக்களைக் காக்க வேண்டுமாய் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அளுத்தம் கொடுக்கும் பொருட்டு தொலைபேசி, பேக்ஸ் ,இ மெயில் ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டுமாய் கேட்…

  2. -எஸ்.கே.பிரசாத் தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வாவை சாவகச்சேரியில் உள்ள சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரிவித்தார். இன்றைய வருகை தொடர்பில் கேட்டபோது... நான் மக்கள் தொடர்பாடல் அமைச்சர். நான் இங்கு வருவது பிழையில்லை. முப்பது வருடகாலமாக இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மக்கள் பிரபாகரனுக்கு பயந்து வெளியில் வரமுடியாத நிலை காணப்பட்டது. அந்தக் காலத்திலும் நான் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கின்றேன். கடந்த…

  3. நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21553

  4. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 GL.Peris சிறிலங்கா வெளி நாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி இலண்டன் வரவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் 19 ஆம் திகதி ஓர் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் கூறப்படுகின்றது. இலண்டனில் சிறிலங்கா தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கு இலங்கையில் இணக்க நிலையினை கொண்டுவர எவ்வாறு தமிழர்கள் உதவலாம் என்பது பற்றியதாகும். தேர்வு செய்யப்பட்ட 50 இலண்டன் தமிழர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. Eelanatham.net

    • 6 replies
    • 1.2k views
  5. 10,000 விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பில் இருந்து வாகரைக்கு நகர்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து பேருந்துகள் இராணுவ கவசவாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் சுமார் 10,000 விசேட அதிரடிப்படையினர் வாகரை நோக்கி நகர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிணைக்கப்பட்டு வாகரை பகுதியை நோக்கி நகர்த்தப்படுகின்றனர். மட்டக்களப்பு நகர்புறம் மற்றும் கல்முனைப் பகுதியில் இருந்தும் பெரும் தொகையான விசேட அதிரடிப்படையினரை வாகரை நோக்கி இலங்கை அரச படையினர் நகர்த்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இராணுவ நகர்வு இன்று இரவு 10 மணிவரை தொடர்வதாக அறியமுடிகிறது. வாகரையில் இருந்து ஒரு தாக்குதலை விடுதலைப் புலிகள் மீது நடாத்…

  6. யாழ். போதனா வைத்தியசாலையில் 17 வயது மகளுக்கு தாயின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது By NANTHINI 23 JAN, 2023 | 02:30 PM யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை தாயொருவரின் சிறுநீரகம், அவரது 17 வயது மகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தன் மற்றும் மருத்துவ நிபுணர்கள், மருத்துவத்துறையினரின் பங்களிப்பில் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்‍கொள்ளப்பட்டுள்ளது. சிறுநீரக தேவைப்பாடுடைய சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடனடியாக சிறுநீரக தானம் செய…

  7. [Friday, 2011-07-01 12:24:55] மும்பை தாக்குதல்களையடுத்து கரையோர ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக இலங்கையிலிருந்து படகுகளை இந்திய கடற்படை கொள்வனவு செய்யவுள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்ட கப்பல் நிர்மாண நிறுவனமொன்றிடமிருந்தே 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை சுமார் 300 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்குவதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. மும்பை தாக்குதல்களையடுத்து கரையோர ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக இப்படகுகளை வாங்கப்படவுள்ளன. இப்படகுகள் இந்திய கடற்படையின் புதிதாக அமைக்கப்பட்ட படைப்பிரிவான சாகர் பிராஹரி பால் மற்றும் அக்கடற்படையின் ஏனைய பிரிவுகளால் பயன்படுத்தப்படவுள்ளதாக இந்தய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையைத் தளமாகக் கொண்ட …

  8. இலங்கைக்கு அடுத்த வார செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குச் செல்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 6 replies
    • 2.1k views
  9. (நா.தினுஷா) புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க் …

  10. வசாவிளானில் குண்டு வெடிப்பு. யாழ்ப்பாணம் வசாவிளானில் குண்டு வெடிப்பு. ஒரு ராணுவவீரர் பலி. இருவர் காயம். மேலதிக விபரம் தெரியவில்லை. http://www.sundaytimes.lk/article/1089929/explosion-in-jaffna-one-army-personnel-dead-two-injured

  11. வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் வடக்கில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்று திடுக்கிடும்படியான முடிவுகளை தந்துள்ளன. வடக்கில் உள்ள பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே கற்றலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது. மாணவர்கள் கணித பாடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வின் ஒரு பகுதியாக கொண்டு பெறப்பட்ட முடிவுகள் இதுவரை சுட்டிக்காட்டப்படாதவையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிறந்த அடைவு மட்டத்தினை மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் அது சாத்தியமில்லை என்பது இந்த ஆய்வின் மூலம்…

  12. 04 OCT, 2024 | 08:11 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம் மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாடு இறைமை ஆகியவற்றை பேணும் அதேவேளை தொடர்பில் தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் நீதி கௌவரம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளிற்கு இந்தியா ஆதரவளிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவம், மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதும் இந்…

  13. இலங்கை இனப்பிரச்சினையில் தீர்வு ஒன்றை காணுவதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார். இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக் கொள்ள முடியும் என அவர் கேட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள், நிகழும் சம்பவங்கள் புதிய செய்தி ஒன்றை இந்தியா சொல்ல விரும்புகிறதா? என்ற கேள்வியை பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைக்கோ, நோர்வே சென்று இலங்கையின் ச…

    • 6 replies
    • 1.4k views
  14. 2015ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், அகில இலங்கை அளவில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன. பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 65.23 ஆகும். பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 66.32 ஆகும். மாகாண மட்டத்தில் சபரகமுவ, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்கள் முறையே 2ம், 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களைப் பெற்…

  15. மதிப்புமிக்க சம்மந்தர் அய்யா அவர்களுக்கு! புலத்திலிருந்து எழுதும் ஈழ தமிழனின் மடல். [Friday, 2012-12-14 23:14:22] தங்களின் கடைசி உரையின் தாக்கத்தினால் எழுதும் மடல். தங்களிடம் இருந்து பதில் வரும் எனும் ஒரு சிறு நம்பிக்கையோடு இதை எழுதுகின்றோம். விடுதலைப் புலிகள் யாரையும் இலகுவாக நம்புபவதில்லை. ஆனால் அவர்களினால் நேசிக்கப்பட்டவரும் , இலட்சியவாதியுமான தங்களையும் இணைத்தே தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு என்கின்ற எங்களிற்கான கூட்டைக் கட்டியெழுப்பினார்கள். பேச்சுக்கு பேச்சு சம்மந்தர் அய்யாவை கேட்டுச்செய்யுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அவர்களின் மதிப்புகுரியவராக இருந்தீர்கள். ஆயுதப் போராட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறைநிலை கட்சியாக மாற்…

  16. 20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்- மாவை 20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்…

    • 6 replies
    • 643 views
  17. பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்…

  18. சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான் மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது. சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்களின் முன்னிலையில், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவரும், ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவரும் இதுதொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஜப்பான் வழங்கவுள்ள 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டங்களாகும். ஒன்று கொடைத் திட்டமாகும். கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை …

  19. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது. மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப…

  20. இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக அறிவிப்பு மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) எல்/சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ள…

    • 6 replies
    • 666 views
  21. மட்டக்களப்பில் அமெரிக்காவுக்கு எதிராக அடையாள உண்ணாவிரதம் இருந்த அருமைலிங்கம் திடீர் மரணம்! [saturday, 2014-03-15 08:59:09] அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அருமைலிங்கம் திடீரென மரணமானார். முன்னாள் ஈ.பி.டி.பி.உறுப்பினரும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிப்பவருமான அருமைலிங்கம், மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எத…

  22. கனடா உலகத்தமிழர் இயக்க “ஊழியர்களால்” தொடரும் காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும் திகதி: 16.09.2010, அன்பான உறவுகளே! எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் சங்கதி இணையத்தளமானது பெரும் சவால்களுக்கும்;, சதிகளுக்கும் நடுவே பயணித்துக் கொண்டிருப்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிப்பட்ட நபர்களை தாக்குவதோ அல்லது அவர்களை குறை கூறுவதோ தமிழீழ தேசிய ஊடகமான சங்கதியின் நோக்கமல்ல. ஆனால் தமது இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சிலரது தவறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவது தவிர்க முடியாதது ஆகின்றது. இதனை பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். இருப்பினும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்க…

  23. கிளிநொச்சி கரச்சி பகுதியில் இன்று அதிகாலை அடிகாயங்களுடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தனது வழமையான காவல் கடமைக்காக கரச்சி காவல் நிலையத்திலிருந்து சென்ற இவர் இன்று அதிகாலை அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கரச்சி பகுதியில் இன்று அதிகாலை இச்சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை எடுத்து சென்று கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்த போதுதான் அது காவல்துறையை சேர்ந்த ஒருவரின் சடலம் என்பதை அடையாளம் கண்டுகொண்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் காவல் கடமைக்காக இரவு வேளையில் செல்வதாக இருந்தால் தனியாக சென்றிருக்க வாய்ப்பில்லை …

  24. அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன் அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்காமையே புவக்பிட்டிய அமைதியின்மைக்கு காரணம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்…

    • 6 replies
    • 1.4k views
  25. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) எதிராக டயஸ்போராக்கள் செயற்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் பிரிவினைவாத கொள்கையுடையவர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார். ராஜபக்சர்களை பழிவாங்கும் வகையில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முறையற்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.