ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஈழத்தமிழரின் கன்னி முயற்சி - சிங்கள படுகொலை இனவெறியர்கள் ஒவொருவரும் தண்டிக்கப்படவேண்டும் ! http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32287 வழக்கை தாக்கல் செய்தவர்கள் : -- மக்கள் அவை சுவிற்சர்லாந்து -- மக்கள் அவை நோர்வே -- படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு , ஐக்கிய அமெரிக்கா வழக்கின் சாராம்சம்: ஜெகத் டயஸ் - -- ஒரு போர்குற்றவாளியை செர்மானிய அரசு உப தூதுவராக விட்டது. -- இந்த குற்றவாளி என்ன செர்மனியில் செய்கிறார் ? என்பதும்.
-
- 6 replies
- 1.3k views
-
-
தாலிக்கொடி அறுப்பு ; வசமாக சிக்கிய இராணுவ வீரர் By T. SARANYA 24 AUG, 2022 | 03:29 PM (கே.பி.சதீஸ்) வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கனகராயங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியினை சிவில் உடையில் வந்த இராணுவ வீரர் ஒருவர் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில், போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட அப்பகுதி பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பறித்து சென…
-
- 6 replies
- 930 views
- 1 follower
-
-
விஜயகலா கூறியதில் என்ன தவறு இருக்கிறது? நீதியரசர் விக்னேஸ்வரன் பேசுகிறார்.. பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம் ஊடகவியலாளர் கேள்வி 1. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் இரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது. விஜய் குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளில் சிங்கள் பெண் போராளிகள் உள்ள்னர்-கோதபாய ராஜபக்ஷ் விசாரணைகளிலிருந்து விடுதலைப்புலிகள் பல சிங்கள பெண் போராளிகளும் காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜப்க்ஷ தெரிவித்துள்ளார். பல சிங்கள் பெண் விடுதலைப்புலிகளிடத்தில் பயிற்சிகளையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். பயிற்சிகளை பெற்றவர்கள் இன்ரும் கைது செய்யப்படவில்லை கடந்த சில தினங்கலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சிங்கள புலி போராளியொருவர் இத்தகவலை தெரிவித்தார். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 6 replies
- 2.2k views
-
-
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த சதித்திட்டம்! வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தி.தவபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டதில் நேற்றையதினம்(1) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
-
- 6 replies
- 690 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் கபொத சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சீனமொழியும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பில் கன்பூசியஸ் நிலையத்தில் இடம்பெற்ற சீனமொழி பயிற்சி நிறைவு நிகழ்வில் பேசிய போது, சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா - சீன நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சீனமொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பெளதிக வளங்களை வழங்க சீனா முன்வந்துள்ளதாகவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20120425106067
-
- 6 replies
- 888 views
-
-
தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் செயன்முறையானது மீண்டும் ஒருமுறை விடுதலை போராட்டத்திறகு வழிவகுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை 12வது இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்த பொழுது தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய வதிவிட பிரதிநிதியின் மதிய போசன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் தமிழர்களால் கோரப்படுகின்ற வட கிழக்கு பிரதேசங்களிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதில் தமது அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். 1983ம் ஆண்டு முதல் அதாவது கடந்த 26 ஆண்டுகளாக நாட்டின் மொத்த சனத்தொகையி…
-
- 6 replies
- 913 views
-
-
ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு.! ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே இப்புகையிரத நிலையம் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இரு வாரகாலம் நிதி சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தினங்களில் மாணவர்கள் தமது செலவுக்காக கொண்டு வந்த பணத்…
-
- 6 replies
- 1.4k views
-
-
மத்தள விமானநிலைய திறப்பு விழாவன்று அமெரிக்க சிறப்பு விமானத்தை தரையிறக்க தீர்மானம் By M.D.Lucias 2013-03-06 11:28:19 அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று அமெரிக்காவில் இருந்து புறப்படும் சிறப்பு விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ், ஹொஸ்டன், நியூயோர்க் மற்றும் வொசிங்டன் பகுதிகளிருந்து பார்வையாளர்கள் வருதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் இம்மாதம் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. மிகப்பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மத்தள விமான நில…
-
- 6 replies
- 1.1k views
-
-
உட்காயங்களால் உதிரும் சிங்களம் – இதயச்சந்திரன் வன்னி மண்ணில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீன் முன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் முற்றாக வன்னியை விட்டு வெளியேறும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்க
-
- 6 replies
- 2.6k views
-
-
சிறீ லங்காவின் கனவு இலங்கையில் சிங்கள ராணுவம்- விடுதலைப்புலிகள் போர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எந்த நேரத்திலும் அங்கிருந்து முக்கிய தகவல்கள் வரலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் இலங்கை அரசால் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்ட 12 கிலோ மீட்டர் நீள பகுதியில் 8 கிலோ மீட்டர் பகுதி மட்டுமே தற்போது விடுதலைப்புலிகளிடம் இருக்கின்றது. இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் மற்ற விடுதலைப்புலிகளும் தங்கியிருந்து சிங்கள ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள். பிரபாகரனுடன் அவ ருடைய மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் சூசை, பொட்டு அம்மான், போன்ற முன்னணி தளபதிகளும் பதுங்கி இருப்பதாக சிங்கள ராணுவ தரப்பு தகவல்…
-
- 6 replies
- 2.1k views
-
-
பிபிசி நேற்றே Obituary வெளியிட்டுவிட்டது. சிஎன்என் ஐபிஎன், ராய்டர்ஸ், அசோஷியேட்டட் பிரஸ் தொடங்கி சர்வதேச ஊடகங்கள் பலவும் ஊர்ஜிதம் செய்துவிட்டன. இலங்கை ராணுவம் அளித்த தகவலின்படி என்று தொடங்கி தமிழ் சானல்கள் நேற்று ஃப்ளாஷ் நியூஸ் ஓட்ட ஆரம்பித்துவிட்டன. இலங்கையின் அதிகாரபூர்வமான ராணுவத் தளம் Prabakaran Shot Dead என்று செய்தி வெளியிட்டுவிட்டு பிறகு அவசரமாக நீக்கியும்விட்டது. முன்னதாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவன் ஆகியோரின் மரணத்தை அறிவித்தது இலங்கை ராணுவம். பிரபாகரன் பற்றி விதவிதமான செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக வலம் வர ஆரம்பித்தன. சயனைட் அருந்திவிட்டார். தப்பிச் சென்றிருக்கலாம். இன்ன…
-
- 6 replies
- 5.9k views
-
-
பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தருணம் இதுவாகும் - அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் முதலாவது ஆய்வுப்பல்கலைக்கழகமான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியலாளரான ஸ்டீவ் ஹன்க் மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த சில மாதங்களாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவுகளைச் செய்துவருகின்றார். …
-
- 6 replies
- 353 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு வதிவிடத்தில், சிறிலங்கா இராணுவத்தினர் சோதனையிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 1976ம் ஆண்டு அணிசேரா மாநாட்டுக்காக கட்டப்பட்ட தொடர்மாடியின் இரண்டாவது தளத்தில், இரா. சம்பந்தன் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, அவரது வதிவிடத்தின் கதவு தட்டப்பட்டது. எனினும், கூட்டத்தில் அவர்கள் கவனம் செலுத்தியிருந்ததால் அது திறக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டதை அடுத்து, உதவியாளர் ஒருவர் கதவைத் திறந்தார். சிறிலங்கா இராணுவத்தின் இளம் அதிகாரி ஒருவர் இரா. சம்பந்தன் முன் வந்து நின்று, மரியாதை செய்தார். தொடர்மாடியை தாம் சோதனையிட வேண்ட…
-
- 6 replies
- 723 views
-
-
மண்டைதீவுப்பகுதியில் புலிகளின் தரவிறக்கம் நடைபெற்று, அது அவர்களின் வசமானதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மற்றுமொரு குடாரப்புத் தரையிறக்கமாக்க கருதமுடியும்
-
- 6 replies
- 2.5k views
-
-
தேசியத் தலைவருடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்: பொட்டம்மான் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தமிழீழத் தேசியத் தலைவருடன் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் தெரிவித்துள்ளார். பாலா அண்ணன் "தேசத்தின் குரல்" என்ற உயர்ந்த விருதால் தமிழீழம் உள்ளவரை நினைவு கூரப்படுகின்ற ஒருவராக தன்னுடைய சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார் எனவும் பொட்டம்மான் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது: தமிழீழம் உள்ளவரை அவருடைய நினைவுகள் தமிழ் மக்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த…
-
- 6 replies
- 1.4k views
-
-
http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?GLOBE http://www.petitiononline.com/GLOBE/petition.html http://www.petitiononline.com/GLOBE/petition-sign.html thanks http://nitharsanam.com/?art=24018
-
- 6 replies
- 1.4k views
-
-
ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவ…
-
-
- 6 replies
- 769 views
-
-
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: இந்தியா கருத்து [Friday January 04 2008 07:48:26 PM GMT] [யாழ் வாணன்] இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று உறுதியாக நம்புவதாக இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா முதல் முறையாக வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் நடைபெறும் வன்முறைகளையும், மனித சமுதாயம் படும் வேதனைகளையும் குறைப்பதற்கு எ…
-
- 6 replies
- 1.5k views
-
-
சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார் கடந்த ஆண்டு ஐநா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொண்டிருந்தார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் 'சர்வதேசத்தின் தலையீட்டை' அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்கு…
-
- 6 replies
- 471 views
-
-
புலிகளுக்கு சார்பாகமாறும் போர்க்கள நிலைமைகள் அங்கதன் தெற்கே குமுழமுனை, கிழக்கே மாங்குளம் - கொக்காவில் - முறிகண்டி, வடமேற்கே நீவில் - கிளாலி - முகமாலை என்று முல்லைத்தீவை நோக்கிய பாரிய நெருக்குதலைப் படைத்தரப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்ற நேரம் இது. பெரும் நிலப்பரப்புகளை புலிகள் இழந்துள்ள கட்டம். பூநகரியைக் கைப்பற்றிய படையினர் இப்போது கிளிநொச்சி, பரந்தன், பளை, ஆனையிறவைக் குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். மாங்குளத்தைக் கைப்பற்றிய 63 ஆவது டிவிசன் படையினர் ஏ-9 வீதியில் கணிசமான பிரதேசங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனர். அடம்பன், பாலம்பிட்டி களமுனைகளில் இருந்து புலிகள் பின்வாங்கிய பின்னர் வன்னியின் மேற்குப் பகுதி நகரங்கள் …
-
- 6 replies
- 3.4k views
-
-
இலங்கையில் மோசமடைந்து வரும் நிலமைகளை கண்டறியும் பொருட்டு சிறிலங்காவுக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
நாங்கள் தமிழர்களை கொல்லவில்லை - கட்சி அலுவலக திறப்பு விழாவில் ஜே.வி.பி யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 23, 2010 JVP office opened கடந்த காலங்களில் ஐ.தே.க., ஐ.ம.கூ. ஆகியனவே தமிழ் மக்களைக் கொன்றனரே அன்றி ஜேவிபி அல்ல என்று சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் உள்ள உடுப்பிட்டியில் ஜே.வி.பி. கட்சியினர் தமது கிளைக் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்தனர். இந் நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்ற…
-
- 6 replies
- 554 views
-
-
கேணல் ரமேஸின் படுகொலை நியாயமானது: கோத்தபாயவின் குழப்பமான கருத்துக்களால் படையதிகாரிகளுக்கு நெருக்கடி! தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டதாக நுகேகொடவில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவராக கேணல் ரமேஸ் செயற்பட்டவர் என்றும், அங்கு இடம்பெற்ற பெருமளவு கொலைகளுக்கு அவர் பின்னணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, அவ்வகையில் அவரின் படுகொலை நியாயமானது எனக் கூறியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் போலியானது எனவும், பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது …
-
- 6 replies
- 1.4k views
-
-
கிழக்கு ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன், படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான், டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர். இப்போட்டியை பார்ப்பதற்காக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்…
-
- 6 replies
- 952 views
- 1 follower
-