Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனி 04-08-2007 16:25 மணி தமிழீழம் [மயூரன்] இயற்கை மரணமெய்யும் அரசாங்கத்தை நாங்கள் காப்பாற்றப் போவதில்லை - ஜேவிபி இயற்கை மரணமெய்யும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தாங்கள் காப்பற்றப் போவதில்லை என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அபரும்பான்மையi இழந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை இழக்க நேரிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த ஜே.வி.பி ஆதரவளிக்குமா என வினவியபோது தமது கட்சி இயற்கை மரணமடைந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தை காப்பாற்ற முயடிhது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள…

  2. வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு இன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவிக்கவுள்ளது. வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ. ரி.எம். பி. பீ வராவெவ,எம்.இஸட் ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரெட்ரிகா ஜேன்ஸ், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட பலர் சாட்சியமள…

    • 5 replies
    • 1.3k views
  3. சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் களமுனையில் படையினரால் புதிதாக கைப்பெற்றப்பட்ட பரப்பான் கண்டல் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சண்டயை அடுத்து மன்னார் - மதவாச்சி வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அம்புலன்ஸ்கள் காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் நோக்கி விரைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் தள்ளாடி மற்றும் வங்காலையில் இருந்து கடும் பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..! Heavy fighting erupts in Parappaangka'ndal, Mannaar [TamilNet, Saturday, 08 March 2008, 09:11 GMT] Heavy fighting has broke out b…

  4. ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிருனிகா பிரேமசந்திரவின் டிபென்டர் ரக வாகனத்தில் நேற்றைய தினம் நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர். இதேவேளை, கடத்தப்பட்ட நபர் தம்மை ஹிருனிகா பிரேமசந்திர மிரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்…

  5. [size=4] ஊட்டி வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேரும், திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் வி.நாராயண சாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் தெரிவித்துள்ளதாகவும், இன்னும் 2 நாளில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அந்தோணி கூறியதாகவும் தெரிவித்தார்.[/size] [size=4]http://news.vikatan.com/?nid=10153#cmt241[/size]

  6. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் வல்லமை படையிருக்கு இரு;ப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதாகவும் சத்தமிட்டால் கேட்க்கும் தொலைவில் அவர் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். அவர் மண்ணுக்கு அடியிலும், தரையில் பல்வேறு இடங்களில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் எங்கு ஒழிந்துகொண்டாலும் பிரபாகரன் கைதுசெய்யப்படுவார் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அவர் மறைந்திருக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய தொழிநுட்பம் படையினரிடம் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். பேலியகொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை …

  7. விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார் என்று வைகோ பேசினார். தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. இத்தனை துயர…

    • 5 replies
    • 1.3k views
  8. நெடுந்தீவு கடற்பரப்பில் 16 தமிழக மீனவர்கள் கைது! February 8, 2022 நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்றைய தினம் (07.02.22) இரவு கைது செய்யப்பட்டதுடன், இவர்களது , மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீரியல்வள திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எட…

  9. இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதித்திராமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. எனினும் நிலைவரத்தை முன்கூட்டியே சுதாகரித்துக்கொண்ட முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலிருந்தே ஜோன் கெரியிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய தேவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. சந்திப்பில் மைத்திரி அரசிற்கு சம்பந்தன் பாராட்டுப்பத்திரம் வாசிக்க இரண்டு தடவைகளாக குறுக்கிட்ட சுரேஸ்பிறேமச்சந்திரன் அதனை மறுதலித்து அரசியல் தீர்வு ஒன்று கிட்டும் வரையில் இடைக்கால நி…

  10. புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி 10 APR, 2024 | 05:09 PM புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது : புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வர…

  11. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளதாக வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ .பீ.கனேகல குறிப்பிட்டுள்ளார். தகவல் துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல்ல நாடு திரும்பும் வரை லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அந்தப் பதவியில் இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார். http://www.seithy.co...&language=tamil

    • 5 replies
    • 866 views
  12. Started by NMa,

  13. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30பொதுமக்களின் நினைவு தினம் நேற்றுமுன்தினம் (23) அனுஷ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் மகனான சக்கரவர்த்தி உட்பட 30பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டுகொலைசெய்தனர். கண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடாத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர். இவர்களை நினைவுகூரும் வகையில் …

  14. மத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை – அரசாங்கம்! மத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உடுகம்பொலவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தை முறைப்படி முகாமைத்துவம் செய்வது தொடர்பாக தான் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் எந்தவித அடிப்படையுமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மூடப்பட்டு, நெல் களஞ்சிய சாலையாக பயன்ப…

  15. வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 941 views
  16. அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்? பீதியில் சிறிலங்கா படை [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 06:07 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி: கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒருவகையான "வாயு"வை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் பட…

    • 5 replies
    • 2.7k views
  17. சிறிலங்காவில் ஒரே ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய போதே அவர இதனைத் தெரிவித்துள்ளார். மூன்று பத்தாண்டுகளில் எல்லா சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தீவிரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்கான பொறுப்பு அனைத்து சமூகங்களுக்கும் உள்ளது. தீவிரவாதத்தினால் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் உண்மையாகச் செயற்பட்டால் எப்போதும் நான் உங்களைப் பாதுகாப்பேன். அதேவேளை, சிறிலங்காவில் ஒரு ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.” என்று…

  18. மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு செல்ல முயன்ற தங்கபாலு விரட்டியடிப்பு .[படங்கள்] இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் 3 வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பட்ட அரசியல் தலைவர்கள் , தமிழ் மக்கள் , சமூக ஆவலர்கள் , மாணவர்கள் , நிறுவனங்கள் வந்து சந்தித்து வரும் நிலையில் சற்று முன்னர் அங்கு சென்ற காங்கிரஸ் முன்னால் தமிழக தலைவர் தங்கபாலு மாணவர்களால் விரட்டியடிக்கபட்டனர். Share this post http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13270:congress-2day-ii&catid=36:ta…

    • 5 replies
    • 765 views
  19. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலையே தொடர்கின்றது. http://tamilworldtoday.com/?p=22337

    • 5 replies
    • 879 views
  20. இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப்பெட்டி, இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் Published by T Yuwaraj on 2022-02-15 21:55:53 (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களை பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறதால் அரச நிதி மாத்திரம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்…

    • 5 replies
    • 481 views
  21. ‘கோ கோட்டா ஜெய்ல்’ – பொலிஸ் தலைமையகத்தை, முற்றுகையிட்டு... போராட்டம்! பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 9 கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘கோ கோட்டா ஜெய்ல்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை களைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1286308

    • 5 replies
    • 437 views
  22. போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை - தமிழீழ விடுதலைப்புலிகள் நவ 26, 2010 மாவீரர்நாள் அறிக்கை 26-11-2010 தமிழீழம் எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது. சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமி…

    • 5 replies
    • 2k views
  23. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமை…

  24. அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன் புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக் கையில் பிடித்து வாழும் எங்களுக்காகவும் சற்று சிந்தியுங்கள்... எங்கள் மாவீரருக்காக நீங்கள் ஏற்றும் தீபங்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டுமானால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வில் முதலில் ஒளியேற்ற வேண்டும்... சமூக வலைத்தலங்களில் எங்கள் உருவப்படங்கள் மிளிர்கின்றன... ஐரோப்பிய மண்டபங்களில் கண்ணை மின்னும் ஒளி தீபங்கள் மிளிர்கின்றன... ஆனால் எமது வீட்டின் அடுப்புகளில் விறகில்லை... எங்கள் குழந்தைகள் கற்பதற்கு விளக்கில்லை.... எம் அன்புக்குரியவர்களே புலம்பெயர் நாடுகளில் மாவீரர் வாரங்களில் மண்டபங்களிலும் – மிகையான கொண்டாட்டங்களிலும் கொட்டப்படும் பணம…

  25. கோமாளிகள் நாட்டின் தலைவர்களாக வர முடியாது: ரணில் மீது டலஸ் அழகப்பெருமா சாடல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:12 ஈழம்] [ந.ரகுராம்] கோமாளிகள் சிறிலங்காவின் தலைவர்களாக வரமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா சாடியுள்ளார். காலி அக்மீமனையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமா பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படவில்லை. அரசியல் நாகரீகம் இன்றி பயனற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் நாகரீகம் இன்றி செயற்பட்ட தலைவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கையால் புலிகளின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.