ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
1993ம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக அரசாங்கப்படையினர் மேற்குக் கரையோரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். தற்போது வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகள் குறித்து ரொய்டர் செய்திச் சேவை முக்கிய தலைப்புக்களின் கீழ் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. முன்கூட்டிய தேர்தல்கள்: இத்த யுத்த வெற்றியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் முனைப்பிற்காக பயன்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள்; அமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தாக்குதல்களையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனது அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. சில வேளைகளில் பொதுத் தேர்தல்களும், …
-
- 3 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லி மடுவில் தனது கணவனை திருகுவளையாலே அடித்துக் கொன்றுள்ளார் மனைவி. முருகன் கோயில் வீதி, கோரகல்லி மடு, கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றி கொலை இடம்பெற்றுள்ளது. சமையலறையிலிருந்த திருகுவளையால் கணவனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.pagetamil.com/90612/
-
- 8 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவ இரகசியங்களை இந்தியாவுக்கு வழங்கினாரா சுரேஸ் பிறேமச்சந்திரன்? [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவின் இராணுவ இரகசியங்களை இந்திய நாளிதழுக்கு வெளியிட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு நேற்றுக்காலை காலை 10 மணிக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் இது தொடர்பாக சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 'ரைம்ஸ் ஒப் இந்தியா' நாளிதழுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் அளித்த செவ்வி ஒன்றில், சிறிலங்கா இராணுவத்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு! இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களினாலேயே இது கையளிக்கப்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை இமயமலைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பாக மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தே…
-
- 12 replies
- 1.4k views
-
-
புலிகளை அழிக்கும் போருக்கு ஆயுத உதவிகளைப் பாகிஸ்தானும் ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்குகின்றன: கொழும்பு வார ஏடு [வியாழக்கிழமை, 01 சனவரி 2009, 11:44 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் அரசியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் "காலவரையறை" என்ற பொறிக்குள் …
-
- 5 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனேடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசெம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனேடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டு மென கனேடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனேடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற் றும் இயக்குநர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குநர் தரன் ஆகியோர் எழுதியுள்ளனர். நிலா திரைப்படம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது ‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’ (IIGEP) என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை ராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005-&க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக இலங்கை அரச…
-
- 1 reply
- 1.4k views
-
-
நீங்கள் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள்(Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர் நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை விமானத்தில் பிரயாணம் செய்வதை புறக்கணியுங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
சர்வதேச சமூகத்திடம் சரணாகதி அடையும் நிலையில் மஹிந்த அரசு! - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன "வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும், இறுதி யுத்தத்தின் போது பொது மக்களைப் படுகொலை செய்தார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும் மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகியவை உள்ளடக்கப்படாத தீர்வுத்திட்டமானது முழுமையானதொரு தீர்வுப் பொதியாக அமையாது." இவ்வாறு நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், தெஹிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன "உதயனு"க்கு வழங்கிய விசே…
-
- 1 reply
- 1.4k views
-
-
எதிரணியின் பரிதாபம் [18 - July - 2007] [Font Size - A - A - A] இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அனுகூலமாக இருப்பது எதிரணியின் பலவீனம் என்றுதான் கூற வேண்டும். சகல முனைகளிலும் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, மக்களின் கவனத்தை அந்த நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தினால் எளிதாகத் திசை திருப்பக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் உருப்படியான அரசியல் தந்திரோபாயத்துடன் கூடிய வலுவான கொள்கைத்திட்டமொன்று எதிரணியிடம் இல்லாமல் இருப்பதேயாகும். இவ்வருட ஆரம்பத்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்புக்கு மாறி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்கத் தீர்மானத்தை பலவீனப்படுத்த பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா முயற்சி! - சுரேஸ் பிரேமச்சந்திரன்[Tuesday 2015-09-22 20:00] அமெரிக்காவின் தீர்மான வரைவினை பலவீனப்படுத்துவதற்காக பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் முயற்சிப்பதாக மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் ஆரம்ப திட்ட வரைபு தொடர்பாக ஆராயும் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் தீர்மான வரைவினை பலவீனப்படுத்துவதற்காக பாகிஸ்தான், சீனா, கியூ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு.....? இலங்கையில் சுமார் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 65 ஆயிரம் என்று ஒரு கணக்கு பல வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த எண்ணிக்கை சரியானதல்ல என்பதே எமது நம்பிக்கை. இதை விடவும் கணிசமானளவுக்கு கூடுதல் எண்ணிக்கையானவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. உலகில் இன்று இடம்பெறுகின்ற உள்நாட்டுப் போர்களில் அப்பாவிக் குடிமக்களைப் படுமோசமாகப் பாதிக்கின்றவற்றில் ஒன்றாக இலங்கை நெருக்கடியைக் குறிப்பிட முடியும். மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத ஒரு நாடாக இலங்கை மாறிவிட்ட அவலத்தை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு- கிழக்கு நெருக்கடிக்கு தீர்வொன்று காணப்பட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
Ramakrishna Mission engaged in relief work for war victims
-
- 0 replies
- 1.4k views
-
-
அனைத்துலக நெறிமுறைகளுக்கு மாறாக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்த சிறிலங்காவின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 29 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
தொடர் இரட்டை குண்டு வெடிப்புக்கள் கொலும்பை உலக்கியதை அடுத்து ஞாயிறு பிற்பகல் தொடர் திங்கள் வரையான காலப்பகதியில் 1000க்கும் மேற்ப்பட்ட தமிழர் வீடுகளை முற்றுகையிட்டு சோதனையிட்ட படைகள் சந்தேகத்தின் அடிப்படையில் 18க்கு மேற்பட்ட தமிர்களை கைது செய்துள்ளனர். விரிவான செய்தி தொடர்ந்து சில நிமிடங்களில் http://www.kalakam.com/forum/viewtopic.php?t=238
-
- 0 replies
- 1.4k views
-
-
வடிவேலுவைவிட விஜயகாந் நல்லவராங்கோ? படம் பாருங்கோ..
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் எந்த தோற்றத்தில் தம்மை கட்டியெழுப்ப முயன்றாலும் அவர்களை முழுமையாக அழிக்கும் வல்லமை இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் இருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆசிய நாடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதன் மூலம் இது உறுதிப்படுத்திப்பட்டுள்ளது என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். பல கடவூச்சீட்டுகள் மற்றும் பல பெயர்களை கொண்டிருந்த கே.பி கைதுசெய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும். அவர் கைதுசெய்யப்படாது சுதந்திரமாக சுற்றித் திரித்தமை மக்கள் மத்தியில…
-
- 3 replies
- 1.4k views
-
-
நோர்வே, ஒஸ்லோவுக்கான இலங்கையின் தூதுவர் எசல வீரக்கோன் தமது இரண்டு வருடக்கால பதவி முடியும் முன்னரே, வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவினால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் உயர்சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் புதல்வாரன எசலவின் மீது, ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா மீது அமெரிக்கா கடும் அதிருப்தி – இராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரிப்பு [ திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012, 11:15 GMT ] [ தா.அருணாசலம் ] ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன. இந்தத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு முறைப்படி அறிவித்த பின்னர், சிறிலங்காவின் பல அணுகுமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அமெரிக்க இராஜாங்கச்…
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தீவில் ஒரு இனப்படுகொலை திட்டமிட்டவாறு நடந்து கொண்டிருக்கையில், அதனை உள்நாட்டு யுத்தமென்றும், பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டமென்றும், சிறிலங்கா அரசு செய்த பரப்புரைகளை அரச தரப்பு ஆதாரங்களாக வைத்துக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் பல இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டங்கள் பல ஊடகங்களின் பார்வையை, இது குறித்த செய்திகளின் பக்கம் திருப்பியிருந்தன. ஆயினும் சில நாடுகளில் சில ஊடகங்கள், சிறிலங்கா அரசின் பரப்புரைகளுக்கமைவாக ஏஜென்சிச் செய்திகள் வழங்கும் செய்திகளையே வெளியிட்டுவந்தன. இத்தகைய ஒரு நிலையினைச் சுவிற்சர்லாந்தின் முக்கிய ஊடகங்கள் சில தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தன. இதற்கு எத…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஆயுதம் எந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள தயார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஈரோட்டில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. சிங்களர்கள், ஈழத் தமிழர்கள் ஒரே கூரையில் வசிக்க முடியாது. சூரபத்மனை வதம் செய்த கடவுள் முருகப்பெருமான், ஆயுதம் ஏந்தித்தான் பிரச்சினையை முடித்தார். அதேபோல் ஆயுதம் ஏந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். உலக நன்மைக்காக போராடுபவர்கள் தேசத் தியாகிகள். தமிழகத்தில் போராடுபவர்களை தேசத் துரோகிகள் என்று கூறுகின்றனர். சிங்களத்துக்கு ஆயுதங்களை கொடுக்காதீர்கள் என்று கேட்கிறோம். தலை நிமிர்ந்து சொல்கிறேன். …
-
- 0 replies
- 1.4k views
-
-
இனவெறி கொண்ட சிறிலங்காவுக்கு அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிர திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர். விளையாட்டும் அரசியலும் பின்னிப்பிணைந்தவையாகவே காலங்காலமாக இருந்து வருகின்றது. இந்த வகையில் தென்னாபிரிக்க அணி தனது வரலாற்றில் சந்தித்த துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தடை பற்றிய விழிப்புணர்வு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்காவின் பிரச்சாரப் போரிற்கு முழுமையான ஆதரவைத் தருவதாக இங்கிலாந்தின் முக்கிய கட்சியான லிபரல் டெமோக்கிரட்ஸ் அறிவித்துள்ளது. சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டித் தடைகளை எதிர்காலத்தில் பெறலாம் என்ற நிலையிலேயே தமிழர்களும் இது குறித்த ஆலோசனைகள…
-
- 3 replies
- 1.4k views
-
-
மோஹான் பீரீஸ் இன் வாயை மூடிய அமெரிக்க தூதுவர் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்திய விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீஸ் இற்கும் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீசிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மோஹான் பீரீஸ் ஐ.நாவின் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்தால் விசனமடைந்த அமெரிக்கத் தூதுவர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாணவி உயிரைப் பறித்த கடற்படை பேருந்து : வேலணையில் சம்பவம் வேலணை புளியங்கூடல் சரவனை சந்தி பகுதியில் கடற்படையினரின் பேருந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியும், ஊர்காவற்றுறை நாராந்தனைப் பகுதியைச் சேர்ந்த உசாந்தினி உதயகுமார் வயது (15) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த மாணவி பாடசாலை செல்லும் வழியில் கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மாணவியை மோதியது. இதில் குறித்த மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் சடலம் யாழ்…
-
- 3 replies
- 1.4k views
-