ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
120 பேர் பலி, 280 பேர் காயம்.கிளிநொச்சி நோக்கிய இருமுனை முன்னகர்வு முறியடிப்பு, ராணுவம் மலையாளபுறம் வரை பிந்தள்ளப்பட்டது ! புதன்கிழமை நடந்த கிளிநொச்சியைக் கைப்பற்றும் மோதல்களில் ராணுவம் அறிவியல் நகரிலிருந்து மலையாளபுறம் வரை பினதள்ளப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று வியாழக்கிழமை வன்னியில் தெரிவித்துள்ளனர். புதுமுறிப்புப் பகுதியில் இருந்து முன்னேற எத்தனித்த விசேட படைகள் மீது புலிகள் நடத்திய எதிர்ப்புச்சமரில் ராணுவத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கடுமையான இழப்புக்கள் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளது.இந்த முறியடிப்புச் சமர்களில் ராணுவத்தில் பல இளம் பராயத்தினர் கொல்லப்பட்டைருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுட
-
- 16 replies
- 4.1k views
-
-
Who Makes War Against Children? Dr. Paul Newman for Salem-News.com Article by Dr. Paul Newman of the United Nations Human Rights Council. (GENEVA) - On the 24th of February, 2013, a panicky letter addressed to the President of the 22nd UN Human Rights Council was sent by Ambassador Ravinatha Aryasinha urging him to stop the screening the of the Channel 4 documentary ‘No Fire Zone: The Killing Fields of Sri Lanka’, co-sponsored by Amnesty International and Human Rights Watch. Perhaps the Sri Lankan delegation forgot that it is Geneva, where there is ‘Right to Freedom of Press’, not Colombo, where anyone against the ruling class can be bumped easily. T…
-
- 0 replies
- 4k views
-
-
எம் தலைவன் எமது நாட்டின் முக்கிய கட்டமைப்பான வான் புலிகளை உருவாக்கிய நிகழ்வின் காணொளி பதிவு. புலம்பெயர் மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம். நன்றி: நெருடல்
-
- 13 replies
- 4k views
-
-
அன்பானவர்களே தயவுசெய்து தினமுரசு பத்திரிகையை விற்கவேண்டாம் என்று தெரிந்தவர்கள் மூலம் கடை உரிமையாளர்களுக்கு விளங்கப் படுத்தி அதை நிறுத்துவோம். தாங்களே கொலை செய்த அல்லைப்பிட்டி மக்களின் கொடூர படங்களை தங்களின் பத்திரிகையின் முன்பக்கத்தில் போட்டு, அதற்கு நாலு வியாக்கானம் எழுதி தாங்கள் அதை கண்டிப்பதைப்போலவும்,புலிகளி
-
- 14 replies
- 4k views
-
-
விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம்! அமெரிக்கா அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, 08 பிப்ரவரி 2011 04:42 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா ஒரு போதும் ஆதரிக்காது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் Teresita Schaffer தெரிவித்து உள்ளார். அமெரிக்காவிடம் இருந்து புலிகளுக்கு எந்தவொரு ஆதரவும் வழங்கப்பட மாட்டாது, நாட்டில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய நல்லிணக்க முயற்சிகள் பெரும் மகிழ்ச்சி தருகின்றன, என்று இவர் தெரிவித்து உள்ளார். sangamam.com
-
- 50 replies
- 4k views
-
-
மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 4k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த தொடருந்து மறியல் போராட்டம் தமிழ்நாடு காவல்துறையால் தடைசெய்யப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அணிதிரண்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டதால் இன்று சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடருந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத்தினர் சென்னை - வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் குவிந்தனர். இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் போன்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வந்திருந்தனர். பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர…
-
- 18 replies
- 4k views
-
-
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது. தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு …
-
- 39 replies
- 4k views
-
-
மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா மரகதம் என்பருக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த ஒரு மரவள்ளி செடியில் இருந்து 35 கிலோ எடை கொண்ட கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட வீட்டு உரிமையாளர், தங்களது வீட்டுத் தோட்டத்தில் பேராதனை வகையினைச் சேர்ந்த 8 மாத காலத்திற்குட்பட்ட மரவெள்ளி இனம் செய்கை பண்ணப்பட்டதாகவும் அதன் விளைவு மிகச்சிறந்த விளைச்சலைத்த தந்துள்ளது- என்றார். மரவள்ளி நடுகை செய்யப்பட்டது முதல் இதுவரை எவ்வித இரசாயன பசளைகளுமின்றியே அவை வளர்ந்ததாகவும் உரிமையாளர்கள் மேலும் குறிப்பிட்டனர். …
-
- 3 replies
- 4k views
-
-
யாழ் கொக்குவில் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில், சிறீலங்கா படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. IBC
-
- 11 replies
- 4k views
-
-
லண்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அரங்கிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கும், கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடவந்த சிங்களர்வகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/?p=17185
-
- 40 replies
- 4k views
-
-
படத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இல…
-
- 35 replies
- 4k views
-
-
http://a8.sphotos.ak..._36644748_n.jpg Wall Photos இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் கொடியை நாட்டிய ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! . உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செய…
-
- 10 replies
- 4k views
-
-
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு இன்று யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளவர்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. அனைத்து வசதிகளுடன் 45 நாள் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் ந…
-
- 40 replies
- 4k views
-
-
போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 14:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலி போராளிகளிடமுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடும் அவர்களிடம் காணப்படுகின்ற பன்முக ஆற்றல்களும் களமுனையில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வடபோர் முனைக்களமுனைத் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜெரி தெரிவித்துள்ளார். வடபோர் முனையில் இருந்து அவர் கூறியுள்ளதாவது: முன்னெப்போதைய கால கட்டங்களிலும் எமது விடுதலை இயக்கம் பெற்று வந்திராத பெரும் ஆளணிப் பலத்தை இப்போது பெற்றிருக்கின்றது. களத்தில் எமது போராளிகளின் உறுதிப்பாடு மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கின்…
-
- 19 replies
- 4k views
-
-
சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......? சனி, 03 ஜனவரி 2009, 23:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வெற்றிவாகை சூடும் சிங்கள அரசாங்கம் எதிர்காலத்தில் தென்பகுதி ஏற்படப் போகும் மரண ஓலத்தை மறந்து செயற்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரைக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மும்முனைகளிலும் தாக்கியழித்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ள சிங்கள தேசத்திற்கு மிகவிரைவில் நல்லதொரு பாடம் விடுதலை புலிகளினால் புகட்டடிருப்பதை மறந்து மமதையாக செயற்பட்டுவருகின்றன…
-
- 4 replies
- 4k views
-
-
'விடுதலைப் புலிகள் கிழச்கு மாகாணத்தில் மீண்டும் நிலைகொள்வதை நினைத்தும் பார்க்க முடியாது. புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டபடப்டு விட்டனர். கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு டி.எம்.வி.பி.யினிடமே உள்ளது'. இவ்வாறு டி.எம்.வி.பியின் தலைவன் கருணா தெரிவித்துள்ளான். டி.எம்.வி.பியின் தலைமையகமான மட்டு மீனகத்தில்?? இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனத் துரோகி இதைத் தெரிவிததுள்ளா.. அங்கு அவ. தொடர்ந்து பேசிய போது : கிழக்கு மாகாண மக்கள் டி.எம்.வி.பியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே கிழக்கு மாகாண சiபையை எம்மால் கைப்பற்ற முடிந்தது. எதிர்காலத்தில் இந்நிலையை மேலும் ஸ்தீரப்படுத்தும் நடவடிக்கை எடுப்போம். புலிகள் இனி கிழக்கில் ந…
-
- 32 replies
- 4k views
- 1 follower
-
-
கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந…
-
- 3 replies
- 4k views
-
-
போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த இராணுவ வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இது உலகத்துக்கு தெரிந்தும் அதன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கின்றது. இந்த நியாயங்கள் பேசுதல் தொடர்பான தோல்வி என்பது தமிழர் தரப்பின் விடுதலை நோக்கிய முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அபாயம் உள்ளது. சிங்களம் புலிகளை தோற்கடிப்பதாகவே தனது வெளித்தோற்றத்தை காட்டிக்கொள்கின்றது. அது பயங்கரவாதத்தை முறியடிப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. இங்கே தோற்கடிக்கப்படுவது தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும்…
-
- 16 replies
- 4k views
-
-
மகிந்த + த.தே.கூ = 150+ 140 + 14 = 154 [எனது கணிப்பு] முதல் முறையாக இன பிரச்சினையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளது. த.தே.கூ இன் உதவியுடன் இலங்கை அரசியல் யாப்பை மாற்றலாம். செய்வாரா மகிந்த. இனி என்ன சாட்டு சொல்லுவார்?
-
- 35 replies
- 4k views
-
-
இலங்கையில் தமிழர்களை தாக்கியவர்கள் போர்க் குற்றவாளிகள்: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம். தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு: தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் த…
-
- 48 replies
- 4k views
- 1 follower
-
-
குவைத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் …
-
- 13 replies
- 4k views
-
-
தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது – மாவை சேனாதிராசா DEC 21, 2014 | 19:36by VANNIin செய்திகள் சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதில்லை என்றும், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கோருவதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த அறிவிப்பை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தமிழ்த் த…
-
- 75 replies
- 4k views
-
-
April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது - 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு எரிகுண்டுகளை வீசியதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள். 2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்தபுரத்தில் தேசிய தலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது. தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர மு…
-
- 32 replies
- 4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கான படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 43 replies
- 4k views
-