ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
புலிகளை அழிக்கும் வரை யுத்தம் நிறுத்தப்படாது - பிரதமர் 2/12/2008 12:06:23 AM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை அழிக்கும் வரையில் யுத்தம் நிறுத்தப்படமாட்டாது. இலங்கையில் மனித உரிமை மீறப்படுகின்றது என்று குரல்கொடுக்கும் வெளிநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கருத்தில் கொள்வதில்லை என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளேயாவர். சிங்களவர்கள் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் உண்டு. 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தி பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியே தீருவோம். இதற்காக சவால்களை எதிர்கொள்ளவும் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: மாவடி ஓடைப் பாலத்திருந்து சிறீலங்காப் படைகள் பின்வாங்கல். மட்டக்களப்பு குடும்பிமலை எல்லையோரக் காட்டுப்புறத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முற்பகல் 11.20 மணியளவில் மாவடிஓடைப் பாலத்திருந்து விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள காட்டுப் பகுதிகள் நோக்கி எறிகணைச் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். ஒரு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமர்களையடுத்து சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடினர். படையினரின் முன்னேற்ற முயற்சியின் பின்னர் படையினர் ஏற்கனவே நிலைகளை அமைத்திருந்த மாவடிஓ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அக்கட்சி தேட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவில் யாஸின் சூகா என்ற முன்னணி தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளார். இலங்கையில் இடம்பெற்றுள்ள சட்டமீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடியவை என்றும் அந்த நிபு…
-
- 5 replies
- 1.4k views
-
-
எலும்புத்துண்டுகளுக்காக ..... Tamils who escaped terror praise SL Army * Tigers shot dead Tamils * Tamils were held hostage by LTTE It is a known fact that during the heavy fighting, the LTTE moved its heavy artillery positions near the safe zones which were declared by the Sri Lankan forces to be no fire zones. The LTTE not only moved its artillery within these no fire zones but also positioned it within the hospital compounds. The Tamils who objected to this move were brutally shot dead, states S Vasudevan, a Tamil of Sri Lankan origin resident in London UK. He states this and challenges many other allegations against Sri Lanka, in a letter sent…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர். அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, வீரகுமார திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிலர் கையெழுத்திடாத நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து மனோ கணேசன் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய அறிக்கையில், “முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவ…
-
- 9 replies
- 1.4k views
-
-
புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டனர் - ஜனாதிபதி ஜி11 மாநாட்டில் தெரிவிப்பு வீரகேசரி வாரவெளியீடு 5/16/2009 10:16:01 PM - தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது ""எனது அரசாங்கம் எமது ஆயுதப் படைகளின் முழுமையான பங்களிப்புடன் முன்எப்போதும் இல்லாதவாறான மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைடைகிறேன்'' எனக்கூறியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை முற…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/events/01/106825
-
- 12 replies
- 1.4k views
-
-
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி என்பது இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்தில் யாராலும் மறக்க முடியாதவொரு நாளாகும். இலங்கையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட, ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை காணாமல் ஆக்கிய சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக கடந்த 2005 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமியில் உயிரிழந்த மக்கள் நாடளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின…
-
- 10 replies
- 1.4k views
-
-
விமல் வீரவன்ச என்ற முன்னாள் ஜே வி பி உறுப்பினரும் இன்னாள் சிங்கள பேரின தேசியத்தின் உச்ச பேச்சாளரும் செயற்பாட்டாளருமானவர் இன்று சிறீலங்காவில் உள்ள பிரித்தானிய தூதராலயத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டிஷ் மக்களை வெள்ளைப் புலிகள் என்றும் தமிழ் மக்களை கறுப்புப் புலிகள் என்றும் நிறவெறியைத் தூண்டும் வகையில் தனது பேரின இனவெறியைக் காட்டியுள்ளார். இதனை சிங்கள பேரின தேசியத்தை சிறீலங்காவில் விரும்பும் டெயிலிமிரர் போன்ற பத்திரிகைகள் தூக்கிப் பிடிச்சு வீரவசனம் பேசி வீரவன்சவை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன. படங்கள் டெயிலிமிரர்.எல்கே.
-
- 3 replies
- 1.4k views
-
-
புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது மிலேனியம் சிற்றியில் செயல்பட்டு வந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் ஆழ ஊடுருவி தாக்கும் பிரிவினை ஐக்கிய தேசிய கட்சி அம்பலப்படுத்தியமை போன்று தற்போதைய அரசும் படைத்துறை புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பிலும் அதன் புற நகர் பகுதிகளிலும் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து குற்றப் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஸ்ரீலங்கா புலனாய்வு துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்யது வருவது தமது செயல்பாடுகளை பாதிக்கும் என புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பின் பாதுகாப்பை …
-
- 0 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கமும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன் இருவரும் நடாட்திய கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் சனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பான நீதிமன்ற வழக்கு முடியும் வரை உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை தாமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனினும், த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் சீட்டுக் கொடுக்காமல் விட்டாலேயே சிவாஜிலிங்கம் விக்கிரமபாகுவுடன் கூட்டணி வைப்பேன் என்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்கையில் தெரிவித்துள்ளார் ============டெய்லி மிரரில் வந்த செய்தி=================== Sivajilingam and Wickramabahu to form a…
-
- 9 replies
- 1.4k views
-
-
முல்லைதீவில் மீள்குடியமர்வினில் என்ன நடக்கின்றது? ஏன் இவ்வளவு தாமதமென கேள்வி எழுப்பினார் இந்திய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய். வட மாகாண ஆளுநர் இல்லத்திற்கு சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். அவ்வேளையிலேயே ரஞ்சன் மதாய் இக்கேள்வியை எழுப்பினார். முன்னதாக இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளை இன்றைய தினம் குடாநாட்டுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்தும் நேரடியாக ஆய்வுகளை மேற்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அண்மையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில் உளவுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்திய தேசிய விசாரணை முகவர் நிறுவன அதிகாரிகள் குறித்த இலங்கையரை கைது செய்திருந்தனர். அருண் செல்வராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இவர் குறித்த விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. எனினும் இது வரை அருண் செல்வராஜனின் பூர்வீகம் குறித்தோ அல்லது அவரது முழுமையான பின்னணி குறித்தோ இந்திய தமிழக அரசாங்கங்கள் மற்றும் புலனாய்வு மையங்க…
-
- 19 replies
- 1.4k views
-
-
இராணுவ நடவடிக்கைளால் மக்கள் அவலப்பட்டு அகதிகளாக்கப்பட்ட இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் உறுதுணையாக நின்று தோழோடு தோழ் கொடுத்த வன்னிப் பகுதி மக்கள் இன்று பெரும் அவலத்தை சந்திதுக் கொண்டிருக்கின்றனர். சத்ஜெய இராணுவ நடவடிக்கை தெடரச்சியாக இரணைமடுவின் கீழான பயிர்ச் செய்கை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போதும், ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஓமந்தை ஈறாக பெருமளவிலான சிறு குளங்களும் பயிர்ச்செய்கை நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இம் மண்ணும் மக்களும் அத்தனை இடம்பெயர்ந்த மக்களையும் தாங்கி நின்றனர். தற்போதும் மடுவை அண்டியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும் மல்லாவியை நோக்கி இடம் பெயர்ந்து சி…
-
- 3 replies
- 1.4k views
-
-
நளினி விடுதலையாகிறார்? வேலூர் சிறையில் 14 ஆண்டு தண்டனை முடித்த ராஜீவ்காந்தி கொலைக்கைதி நளினி உற்பட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது பற்றி நீதிபதிகுழு ஆலோசனை நடத்தியுள்ளது. வேலூர் தொரப்பட்டியில் உள்ள ஆண்கள் சிறை, பெண்கள் சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளில் 14 ஆண்டு தண்டனையை ஒழுங்காக முடித்தவர்கள் ஆண்டு தோறும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் 2007 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வேலூர் ஆண்கள் சிøறயிலும் பெண்கள் சிறையிலும் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது பெண்கள் சிறையில் உள்ள கைதிகளில் 14 ஆண்டு தண்டனை முடித்தவர்களில் நன்னத்தையுடன் நடந்து கொண்டவர்களை விடுதலை செ…
-
- 0 replies
- 1.4k views
-
-
தேசியக் கொடி ஏற்றினார் விக்கி! வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆண் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கடந்த காலப் போர் நடை பெற்றவேளை பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற வடக்கு - கிழக்கு - மலையக, தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் சர்வதேச பழைய மாணவர் ஒன்றியத்தினால் 80 மில்லியன் ரூபா செலவில் ஆண்கள் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இட…
-
- 18 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
கொழும்பு – அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை கே.பி வெளியிட்டு வருகிறார் ‐ பிரதமர்: கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர் எனக்கூறுப்படும் கே.பி கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் இதனால் அவற்றை அகற்றும் வரை முழு இலங்கையிலும் சமாதானம் ஏற்பட்டு விட்டது எனக் கூறமுடியாது என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரணையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 வருடங்களாக காணப்பட்ட இருண்ட யுகம் தற்போது அற்றுப் போயுள்ளதாக சிலர் நினைக்கின்றனர். அந்த யுகம் அற்றுப் போயுள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்கசா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் தன்னுடன் கூட்டிச்சென்ற ஊடகவியலாளர்களக்கு பேட்டியளிக்கையில்: அவர்கள் பேச்சுக்களுக்கு வருவார்களானால் நான் அரசியல் தீர்வை வழங்குவேன் என தெரிவித்ததுடன் விடுதலைப்புலிகள் அதற்கு மறுத்தால் அவர்களை முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=30701
-
- 2 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறில் தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.. இத்தாக்குதலின்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆட்டிலறித் தாக்குதல் பல்குழல் பீரங்கித் தாக்குதல் மற்றும் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக தழிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அகோர எதிர்த்தாக்குதலினால் படையினரின் முன்னேற்ற முயற்சி கைவிடப்பட்ட நிலையில் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.இம்ம
-
- 0 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 06 DEC, 2023 | 09:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்க மாட்டார்கள். நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்ட…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
மணலாறில் சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகளின் தாக்குதல்கள் திகதி: 11.07.2010 // தமிழீழம் மணலாற்றின் மேற்புற காட்டுப்பகுதிகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. முல்லைத்தீவின் மணலாற்றின் மேற்புற பெருங்காட்டுப்பகுதிகள் மீது கடந்த இரண்டுநாட்களாக சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். அண்மையில் மட்டக்களப்பு பகுதி மீது சிறீலங்காப்படையினரின் வான்கலங்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மணலாற்றின் மேற்புற பெருங்கடுகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் படுகொலை மட்டக்குளி, காக்கைத்தீவு பிரதேசத்திலிருந்து பிரபல வர்த்தகர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் அந்தோனி ராஜா வேலுபிள்ளை (வயது 53) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் இன்று மாலை 3.30 மணியளவில் காக்கைத்தீவு பகுதியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன - தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டுள்ள இவர், எம்.ஆர்.அசோசியேட் நிறுவனத்தின் தலைவர் என்பதோடு பயண முகவர் நிலையமொன்றையும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவ…
-
- 0 replies
- 1.4k views
-