Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டென்னிஸ் பெரேராஇதேசியப் பிணக்குக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ""இந்தப் பிணக்குக்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது. ""போரினால் அல்ல. ஆனால் பேச்சுகள் மூலம்'' என்று பதிலளித்த முன்னாள் இராணுவத் தளபதி அதை ஒட்டிய சில பட்டறிவுப் பாடங்களையும் முன்வைத்திருக்கின்றார். ""இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏறத்தாழ இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ""அவற்றில் மூன்றே மூன்று கிளர்ச்சிகள் மட்டுமே யுத்தம் மூலம் எதிர்ப் போராட்டம் வாயிலாக வெற்றிகரமாக அடக்கப்பட்டிரு…

  2. மோதல்கள் தொடந்தாலும் பேச்சுகளிலிருந்து அரசு விலகாது - நிமால் சிறிபால டி சில்வா மோதல்களோ, தாக்குதல்களோ இடம் பெற்றாலும் சமாதான நடவடிக்கைகளிலிருந்தோ, பேச்சுவார்த்தைகளிலிருந்தோ அரசாங்கம் விலகப் போவதில்லையென திட்டவட்டமாக அறிவித்திருக்கும் அரச பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, உத்தேசப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஆராய நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு செவ்வாய்க்கிழமை சென்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வேத்தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார், சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 28,29 இல் நிபந்தனையற்ற விதத்…

  3. திருக்கோவில் விசேட அதிரடிப்படைமுகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் விசேட அதிரடிப்படைமுகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருந்த சகல வீதிச் சோதனைச்சாவடிகளும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்பு அகற்றப்பட்டிருநதது. வழமையான சாவடிகள் இயங்கி வருகிள்றன http://www.tamilwin.com/

    • 0 replies
    • 1.4k views
  4. ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்…

  5. தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு! ஆனால் ஆயுதப் போராட்டம் தவறான வழியாம் தமிழர் தாயகத்திற்கு அமெரிக்கா தந்த முதலாவது அங்கீகாரம்! விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெ ரிக்கா தடை விதித்திருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமைகளை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்குகிறது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச் சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலி யுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெ ரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்…

  6. <p><p>http://a6.sphotos.ak...896877117_n.jpg http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/402479_2549868752361_1423116401_32187239_896877117_n.jpgTHANKS-facebook

  7. இடையேயான உறவு ஊசல் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 மார்ச், 2012 - 14:39 ஜிஎம்டி காஷ்மீரீில் உள்ள இந்திய இராணுவத்தினர் இந்திய ராணுவம் சவால்களை சந்திக்கக் கூடிய தயார் நிலையில் இல்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் வி கே சிங், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மார்ச் மாதம் 12 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள விமான எதிர்ப்பு கட்டமைப்பு 97 சதவீதம் பழுதாகிவிட்டது என்றும், டாங்கிப் படைகளுக்குத் தேவையான குண்டுகள் இல்லை என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதக் கசிவு நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமான விவாதங்களைக் கிளப்பியது. …

  8. கற்றறிந்த பாடம் நன்றி தினக்குரல்

    • 0 replies
    • 1.4k views
  9. [size=4]தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.[/size] [size=4]நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை ந…

    • 6 replies
    • 1.4k views
  10. மே-18 நினைவு வணக்க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள வேலூரை நோக்கி திரள்கிறது தமிழர் கூட்டம். முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழித்தொழிக்கட்டு மூச்சடக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வான மே௧8 நினைவு வணக்கமும் நாம் தமிழர் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு பொதுக் கூட்டமும் இன்று வேலுரில் நடைபெற உள்ளது. நாம் அழிந்து போய்விடவில்லை புதிதாய் பிறப்பெடுத்துள்ளோம் என்று முழங்கி கடந்த ஆண்டு மே௧8ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு பலம் சேர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார் செந்தமிழன் சீமான் அவர்கள். ஆரம்பித்தது முதல் கொண்டு தமிழர்களது விடிவிற்கான பாதையில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடாது துணிவுடன் பயணி…

  11. கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது? [29 - July - 2007] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தவின் தொப்பிகல திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது.இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மாறியுள்ள நிலையில் இவ்விழவின் மூலம் பொலிஸ் அலுவலர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருந்தனர். கொழும்பு வடக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பொலிஸ் அலுவலர்களே வெற்றிக் கொடியேற்றி பாற்சோறு வழங்கினர். பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்கனவே அச்சடித்து வழங்கப்பட்ட அறிக்கையையும் வாசித்தனர். கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளே அவ்வறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. படையினர் மேற்கொண்ட கூட்டுக்கொலைகள் பற்றி மூச்சே விடப்படவில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தாங்கள் எதுவும் உரையாற…

    • 1 reply
    • 1.4k views
  12. இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்; இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள். தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இதற்கு இந்தியா உதவுவது குறித்து அந்த நாட்டின் மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். இது குறித்து பீ.பீ.சியிடம் கருத்து தெரிவித்த ம…

    • 0 replies
    • 1.4k views
  13. விமான நிலையத்தில் தடையை மீறி தப்பிச்சென்ற காரினால் பரபரப்பு! தடுக்கமுயன்ற சிப்பாய் மோதுண்டு மரணம். கட்டுநாயக்க விமானநிலையத்துக்குச் செல்லும் பாதையில் கார் ஒன்று சோதனைக்குத் தரிக்காமல் தப்பிச்சென்றிருக்கிறது. அதனை மறிக்க முற்பட்ட விமானப் படைச்சிப்பாய் அந்தக் காரினால் மோதுண்டு உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. தப்பிச்சென்ற காரின் சாரதியைப் பொலிஸார் தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் விமானநிலைய வீதியில் வாகனச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட சிப்பாய் வேகமாக வந்த கார் ஒன்றை வழிமறிக்க முற்பட்டார். அப்போது கார் அவரை மோதிவிட்டு வேகமாகச் சென்று மறைந்துள்ளது. மோதுண்ட சிப்பாய் உயிரிழந்தார். தப்பிச் சென்ற கார் பின்னர் மொற கொட…

  14. - எஸ்.சரவணன் சென்னை, ஏப்.27: தொலைக்காட்சிகளில் காலைச் செய்திகளைப் பார்த்த தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது, அந்தச் செய்தி. 'இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம்.' காலதாமதமான உச்சபட்ச முயற்சி என்றாலும், தி.மு.க. தலைவரின் முனைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று மக்களில் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். 'எல்லாம் முடிந்துவிட்டதே. இப்போது இது தேவையா?' என்ற ஏமாற்றம் கலந்த கோபக்குரல் மற்றொரு புறம். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (ஏப்.27) அதிகாலை 6.10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய கருணாநிதி, "இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் மகிழ்ச்சியான தகவல் வரும…

    • 3 replies
    • 1.4k views
  15. யாழ்ப்பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நெடுந்தீவின் கடற் கரையில் ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சடலத்தில் பச்சை நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிற அரைக்காற்சட்டையும் காணப்படுவதாகவும் முகம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிர்வாண கோலத்தில்…

    • 1 reply
    • 1.4k views
  16. சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படையினர் தமிழீழத்தில் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கை இன்னும் சிறிது காலத்துள் வெற்றிகரமாக முடிவடைந்த பின்னரே அனைத்துக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளடக்கப்படவில்லை) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்வுத்திட்டம் பொதுமக்கள் முன் முன்வைக்கப்படும் என்று சிறீலங்கா அறிவித்துள்ளது. இதற்கிடையே சுமார் 12,000 போராளிகளைக் கொன்று இராணுவ நடவடிக்கை அதன் 80% இலக்கைப் பூர்த்தி செய்துவிட்டதாக சிறீலங்கா இராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. APRC final document, when military campaign concludes - Tissa The final document of the All Party Representative Committee (APRC) will be ready when the present militar…

  17. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளததில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு :- கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர்மட்ட உறுப்பினாகள் ஒன்று கூடி மக்களினதும், ???? கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்திற் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளiயான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப…

  18. இந்தியப் பிரதமர் கியூபா செல்வதால் கூட்டமைப்பினரின் சந்திப்பு தாமதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்காக புதுடில்லியில் தங்கியிருக் கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு இந்தச் செய்தி எழுதப்படும் நேற்று மாலை வரை பிரத மரைச் சந்திக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் கியூபாவிற் கான பயணமொன்றை மேற்கொள்ளவதால் அவரின் சந்திப்பு நேர ஒழுங்குகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே கூட்டமைப்பினர் சந் திப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்குக் காரணமென்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமரை சந்திப்பதற்காகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலை மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகு…

    • 2 replies
    • 1.4k views
  19. நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/54345

    • 7 replies
    • 1.4k views
  20. சனி 02-02-2008 15:44 மணி தமிழீழம் [மயூரன்] குண்டுப் பொதி வைத்திருந்ததாக்கூறி இளைஞன் கைது கொழும்வு வத்தளைப் பகுதியில் குண்டுப் பொதி வைத்ததிருந்தாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பு கோட்டைக்கம் நீர்கொழும்பு ஜாஎல பகுதிக்கும் இடையில் பேரூந்தில் பயணித்த போதே பேரூந்தை வழிமறித்த படையினர் இவரைக் கைது செய்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  21. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டின் எதிரியாகவே கணிக்கப்படுவார்கள் [13 - February - 2007] [Font Size - A - A - A] * இரத்தினபுரியில் வாசுதேவ நாணயக்கார "இலங்கையில் இன்று கட்சித்தாவல்கள், அமைச்சு மாற்றங்கள், அமைச்சர்கள் பதவி விலகுதல், விலகுதல் சர்வ சாதாரண விடயமாகிவிட்ட நிலையில் அதனை பலரும் பல கோணங்களில் நோக்குகின்றனர். எனினும், இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தை யதார்த்தபூர்வமாக புரிந்துகொண்டு நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதே சாலச் சிறந்தது" என கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இரத்தினபுர…

  22. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனாவிடமும் வழங்குவதற்கு இலங்கை அரசு கொள்கையளவில் தீர்மானமொன்றை எடுத்திருப்பதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதேசமயம், இலங்கை அரசின் இந்தத் தீர்மானம் தொடர்பில் இந்தியாவும் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் ஆட்சேபனையை வெளியிட்டிருப்பதாக அறிய முடிகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளை ஏற்கனவே இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது. இந்தக் கடற்படுகையில் சுமார் எட்டு இடங்களில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தற்போது ஆய்வை நடத்தும் இந்திய நிறுவனத்தைத் தவிர, ரஷ்ய நாட்டின் நிறுவனமொன்று ஆய்வுகளை நடத்தவும் சிறீலங்கா அரசு அனுமதிக்கவுள்ளது. இதற்கு மேலாக சீனாவின் …

  23. கிரிக்கெட் அரசியல் புயல் இலங்கையில் தொடர்கின்றது. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 கிரிக்கெட் முடிந்தாலும் அதன் பாதிப்பு குறைய போவதில்லை. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை இந்தியாவிடம் படுதோல்வி அடந்த நிலையில் இலங்கை மக்கள் கிரிக்கெட்டை மறந்துவிட்டார்கள். ஆனால் அதன் பின்னால் எழுந்த அரசியல் குளப்பங்கள் இன்னமும் குறையவில்லை மாறாக நீறு பூத்த நெருப்பாக சிங்கள ஆட்சியாளர் மத்தியில் குமைந்து கொண்டு இருக்கின்றது. கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என இலங்கை கிரிக்கெட் குழுவின் பயிற்றுவிப்பாளர் கூறியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசாங்கம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் அரசியல் தலையீடு இருக்கவில்லை என கூறினாலும் அவர்களது நடவடிக்க…

  24. அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்:- இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெ…

  25. நிலத்திற்குள்ளிருந்து வாயு வெளியேறியதை தற்செயலாக கண்டுகொண்டதனையடுத்து எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சமீபமாக வாயு வெளியேற்றம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்த

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.