Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டெல்லி அரசியலை ஒரு காலத்தில் கலக்கியவர் - ராணுவ அமைச்சராக இருந்தவர் - எளிமையானவர், எப்போதும் அவர் வீட்டு கேட் திறந்தே இருக்கும் என்ற வியப்பை அளித்தவர் - தமிழக அரசியல் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் - ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்கிற அந்த தலைவர் பற்றி ஒரு செய்தியும் சமீப காலமாக வராமல் இருந்தது. இப்போது சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் என்றும், ஹரித்துவாரில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. அடுத்து அவர் குடும்ப குழப்பங்கள் பற்றிய செய்திகளும் வந்தன. ஜார்ஜ் பெர்னாண்டஸை நான் நன்கு அறிந்தவன். என்னை ஒரு நண்பராக ஏற்றவர். 'காம்ரேட் நலமா? என்று வரவேற்பார்.. அவரை சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தேன்.. இப்போது அவரைப்…

  2. யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 6ம் திகதி கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக நியமிக்கப்பட்ட மூன்று விஷேட பொலிஸ் குழுவும், அந்த குழுவுடன் சேர்ந்து இயங்கிய ஏனையவர்களையும் தேடி வருகின்றது. இந்த குழுவு…

  3. புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு SayanolipavanMay 24, 2022 நாட்டின் தற்போதைய பொருளாதாரம், குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம் பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழு…

    • 5 replies
    • 623 views
  4. ராஜபக்சே மீதான பொன்சேகாவின் மோசடி வழக்கு-செப். 13ல் விசாரணை செவ்வாய்க்கிழமை, ஜூலை 6, 2010, 10:23[iST] கொழும்பு: ராஜபக்சே மீது முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்த மோசடி வழக்கு செப்டம்பர் 13ம் தேதி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. கடந்த ஜனவரி 26ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ராஜபக்சே வென்ற விதத்தை எதிர்த்து பொன்சேகா வழக்கு தொடர்ந்துள்ளார். பெரும் மோசடிகளைச் செய்தே ராஜபக்சே வெற்றி பெற்றார் என்று வழக்கில் பொன்சேகா கூறியுள்ளார். இந்த வழக்கை தற்போது விசாரணை [^]க்கு எடுக்கவுள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம் . இதுதொடர்பான நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. நேற்று மனுவை பரிசீலித்த நீதிமன்றம், செப்டம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும் என தெரிவித்…

  5. தமிழர்களுடைய கலாச்சாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி யாழில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான மாதிரி வரைபடத்தை பெரும்பான்மையினத்தவர் ஒருவர் அமைத்துள்ளமை அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான மாதிரி வரைபடத்தை பெறுவதற்கான கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது. அதில் 75 படவரை கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர். எனினும் அதில் முதற்கட்டமாக 50 படங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் மீண்டும் 5 மாதிரி வடைபடங்கள் தெரிவாகி அதிலும் இறுதியாக பெரும்பான்மையினத்தை சேர்ந்த மதுரா என்பவரால் வரையப்பட்ட வரைபு தெரிவாகியது. இது குறித்து யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவிக்கையில் , தமிழர்களுடைய கலாச்சாரத்தை நன்கு அறிந்து அதற…

  6. வாகரையை அதியுயர் வலயமாக்க முயற்சி சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த செப்ரம்பர் மாதம் சம்பூர் உள்ளடங்கலான மூதூர் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்தமை போன்று தற்போது வாகரையையும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வாகரையில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணி இன்னமும் நிறைவுபெறாததால் உடனடியாக அங்கு பிரதேசவாசிகள் குடியமர்வது சாத்திமில்லை என சிறீலங்கா அரசஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக வாகரையில…

  7. புலிகள் மீதான அணுகுமுறையை சர்வதேச சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் மட்டக்களப்புத் தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி அறிக்கை. சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீதான அணுகுமுறையை தீவிரப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் அவலம் தீர்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் அமைச்சர் மற்றும் ராஜதந்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அனர்த்த நிவாரண முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது மட்டக்களப்பில் புலிகள் நடத்திய தாக்குதலை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிக்கிறது. …

  8. பலாலி காங்கேசன்துறை படைத்தளங்கள் மீது புலிகள் கடும் எறிகணை வீச்சு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 21, 2007 - 06:06 AM - GMT ] யாழ். குடாவில் உள்ள படையினரின் மூலத்தளங்களான பலாலி மற்றும் காங்கேசன்துறைப் பகுதிகளில் உள்ள படைத்தளங்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று காலை 9.30 மணிமுதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதலை தாம் நடத்துவதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

  9. புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய adminAugust 12, 2025 புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா். காவல்துறை மா அதிபா் பிரியந்த வீரசூரியவை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில் பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219167/

  10. அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் 19 ஜனவரி 2013 அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பணிப்புரையின் பேரில் மூவர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கீழ் கடமையாற்றி வரும் மூன்று துணைச் செயலாளர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். மனித உரிமை, நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் ஆகிய விவகாரங்களுக்கு பொறுப்பான துணைச் செயலாளர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இந்தப் பிரதிந…

    • 5 replies
    • 507 views
  11. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சொல்ஹெய்ம் நடேசனுடன் தொலைபேசியில் உரையாடினார் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார். இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பிரதானி புலித்தேவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழர் பிரச்சினையின் தற்போதைய நிலை தொடர்பாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இலங்கையின் நிலவரம் தொடர்பாக பேசப்பட்ட பிந்திய நிலைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிவித்தார். இந்த உரையாடலின் போத…

  12. ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீராது! - விக்னேஸ்வரன் [Friday 2017-11-03 19:00] சிங்கள அரசியல்வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். “ஆங்கிலேயர் வெளியேறும் போது சிறுபான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுய கௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள …

    • 5 replies
    • 628 views
  13. Published By: RAJEEBAN 05 FEB, 2024 | 08:10 AM மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். 2022 மே 30 ம் திகதி மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சுகாதார துறை மூன்று வாரங்களிற்குள் வீழ்ச்சியடையும் என அமைச்சரவையில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை அரசாங்க மருத்துவமனைக்கு விநியோகம் செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இந்திய கடன் உதவியில் எஞ்சியிருந்த நிதியை கூடிய விரை…

  14. (Please share this with your contacts in London) UK Protest - Front of US Embassy This is an appeal to the US demanding, justice and peace for Tamils in Sri Lanka!!! Also to say 'thank you' for America's concern so far!!! 16th March 2PM-5PM (Friday Tomorrow) Please come in large numbers to ask US to include INTERNATIONAL INVESTIGATION INTO GENOCIDE in the UN resolution on Sri Lanka. Outside US embassy 24 Grosvenor Square London W1A 2LQ Nearest tube station: MARBLEARCH TCC UK 07550336414

  15. அமெரிக்கா பயிற்சி வழங்குவதற்கு மறுத்தால் சீனாவிடம் பெறுவோம்: கோத்தபாய By General 2013-01-19 10:30:11 இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானல் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல. எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினால் வேறு எதனையும் செய்ய முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெரும் துயரங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அமைதியை சீர்குலைக்க இலங்கையை சூழ பல சக்திகள் செயற்படுகின்றன. இவற்றை எதிர்கொண்டு நாட்டின் அமைதியை தொடர்ந்தும் பாதுக்காக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2615

  16. பிரபாகரன் தப்பி ஓட்டம், மதிவதனி சுற்றிவளைப்பு, பொட்டு அம்மான் கருணாவுடன் சேர்ந்துவிட்டார்... என்றெல்லாம் தொடர்ச்சியாக செய்தி களை பரப்பிக்கொண்டிருந்த இலங்கை ராணுவ தளபதிகளுக்கு, கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ""முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார். அணையை உடைப்பது மட்டுமல்லாமல் பாய்…

  17. தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய நிலையில் காணப்பட்டது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீளக்குடியமர்ந்து வரும் பகுதியாகையால் இப்பள்ளி வாசலும் புனரமைப்பட்டிருந்தது. இப்பள்ளிவாசல் அமைந்துள்ள வீதி இராணுவத்தினரின் துவிச்சக்கரவண்டி ரோந்து அணிகள் அடிக்கடி செல்லும் பகுதியென அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். நேற்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்திலுள்ள…

    • 5 replies
    • 1.2k views
  18. முடிந்தால் பலாலி விமான நிலையத்திற்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள் : விமான சேவைகள் அமைச்சர் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை By VISHNU 22 SEP, 2022 | 09:10 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவுடன் கலந்துரையாடி பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார். அவ்வாறு விமானத்தை கொண்டு வந்தால் அங்கிருந்து விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத…

  19. நவம்பரில் வடமாகாணசபை மகிந்தவை சந்திப்பதா? முடிவு சம்பந்தர் கையில்!! PRINT EMAIL எதிர்வரும் 11,12,13 ம் திகதிகள் சிறிலங்கா அரசஅதிபர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர் பங்கெடுக்கும் நிகழ்வுகளில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கெடுப்பதா இல்லையா என்பது பற்றி ஆராயும் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனது காரியாலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தனர். எனினும் இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கிய சம்பந்தர் அவருடனான சந்திப்புகள் அல்லது நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்கவுள்ளார். நாடாளுமன்…

    • 5 replies
    • 556 views
  20. (புதியவன்) யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி 8 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருக்கும் அவர், வடக்கின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் 8 பேருக்கு…

    • 5 replies
    • 679 views
  21. ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு! [Friday 2015-08-21 09:00] ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கையின் பிரதி நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது. எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் விசாரணை நடத்தினால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகும் முன்னதாகவே அந்த அறிக்கையை குறித்த நாட்டுக்கு இரகசியமாக வழங்குவது வழமையானதாகும்.அதன்படி இந்த அறிக்கை நாளை கையளிக்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் மாதம் …

  22. இலங்கை பயங்கரவாத அரசு இடம்பெயர்ந்த மக்களை நோக்கி செல்வீச்சு 5 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து புதுமுறிப்பு கிராமத்தில் தங்கி இருந்த பொது மக்களை நோக்கி இன்று சனிக்கிழமை பிற்பகல் இலங்கை பயங்கரவாத அரசு நடத்திய செல்வீச்சில் 5 பேர் கொல்லப்பட்டும் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துளள்ளனர். நன்றி தமிழ் நெட்

  23. சி.வி. கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிப்பு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனமுற்று நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் தனக்கு தகவல் அனுப்பி உள்ளார் என அவைத்தலைவர் தெரவித்தார். முதலமைச்சர் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளாத காரணத்தால் , முதலமைச்சரிடம் கேட்பதற்கு என மாகாண சபை உறுப்பினர் பரம்சோதியினால் முன் வைக்கப்பட்ட 14 கேள்விகளும் அடுத்த அமர்வுக்கு …

    • 5 replies
    • 360 views
  24. போர்க்குற்றச் செயல்களுக்கு கூட்டமைப்பினர் வழங்கிய பங்களிப்பு தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன: கருணா [Friday, 2013-03-08 10:27:30] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்களுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பங்கிருப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளது என பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு போர்க் …

  25. பிரித்தானியாவில் Cardiff எனும் இடத்தில் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் துடுப்பாட்டம் நடைபெற்றது இப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் குறிப்பிட்ட சில இளையோர்களே கலங்கு கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிதனர். கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த இலங்கை அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர் ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த இலங்கை அணி ஆதரவாளர்கள் எதிர்ப்பும் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்வந்து ராயபக்சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.