ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் விரயமாவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங் கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்ப்பாட்ட பிரச்சினைகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் பொறுப்பேற்று கண்கா ணிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட் டக்காரர்களுக்கு என தனியான இடமொன…
-
- 5 replies
- 908 views
-
-
ஆர்ப்பாட்டப் பேரணி இடைமறிப்பு; கொழும்பில் பதற்றம் வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013 11:07 குற்றப் பிரேரணைக்கு எதிராக கொழும்பு, புதுக்கடைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அங்கு வந்த குழுவொன்று இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் காயமடைந்தவர்களின் விபரங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். பிரதம நீதியரசருக்கு ஆதரவாக சட்டவுரைஞர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், புதுக்கடைப் பகுதிக்கு இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 772 views
-
-
ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சில் பதற்றநிலை..! ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தினால் இன்று (புதன்கிழமை) விஹார மஹாதேவி பூங்காவுக்கு அருகில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவம் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 232 views
-
-
ஆர்ப்பாட்டம் காரணமாக... சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றம்! ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையகத்திற்கு வந்ததையடுத்து, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். https://athavannews.com/2022/1276408
-
- 0 replies
- 193 views
-
-
நீதிமன்ற உத்தரவை மீறி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கோட்டை லோட்டஸ் சந்தியில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் தண்ணீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூன்று மாணவிகள் கைது செய்யப்பட்டனர். களனி பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்த போதும் கொழும்பு கோட்டையை நோக்கி பேரணி மேற்கொண்ட மாணவர்கள் மீது கோட்டை லோட்டஸ் சந்தியி…
-
- 3 replies
- 224 views
-
-
நன்றி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35309
-
- 13 replies
- 1.5k views
-
-
ஆர்ப்பாட்டம் செய்வதற்கான... உரிமையை, சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை... கைது செய்ய முடியாது – சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், “போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் செய்திகள் உள்ளன. போராட்டம் நடத்தும் உரிமையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துபவர்களை கைது செய்ய …
-
- 2 replies
- 451 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். "யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள் கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்" என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர். …
-
- 3 replies
- 457 views
-
-
[size=5]ஆர்ப்பாட்டம் நடத்தியவர்ள் மீது படைப் புலனாய்வாளர்கள்தான் தாக்குதல் நடத்தினார்கள் - சுமந்திரன்[/size] [size=4]நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்ள் மீது இலங்கைப் படைப் புலனாய்வாளர்கள்தான் தாக்குதல் நடத்தினார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றில் குற்றம் சாட்டினார். நேற்று இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நேற்று முன்தினம், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அரசின் மீது குற்றம் சாட்டினார். வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கும் இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் 25 வருடங்களாக மீள்குடியேற முடியாமல் இருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவி…
-
- 1 reply
- 466 views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதாக தெரியவருகிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நேரத்தில் தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=73606&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 341 views
-
-
ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை பிரயோகம் (எம்.எம்.மின்ஹாஜ்) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை விற்பனை செய்வதனை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி துறைமுக ஊழியர்கள் நீதிமன்றத் தடையுத்தரவினையும் மீறி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகமும் கண்ணீர்ப் புகைப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதன்காரணமாக லோட்டஸ் வீதி கலவர பூமியாக மாறியதை காணக்கூடியதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துறைமுக ஊழியர்களுடன் சீன பிரஜை இருவரும் போராட்டத்தில் இணைந்திருந்தமை அனைவரினதும் அவதானத்திற்கு உள்ளாகியிருந்தது. அத்த…
-
- 0 replies
- 310 views
-
-
ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோரின் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமானவை அல்ல - பீரிஸ் (நா.தனுஜா) பொதுமக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல. நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்…
-
- 3 replies
- 403 views
-
-
கைது செய்யப்பட்ட 14 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்கக் கோறி மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள் (படங்கள்:கித்சிறிடிமெல்) http://tamil.dailymirror.lk/--main/105668-2014-04-03-09-51-08.html
-
- 0 replies
- 377 views
-
-
ஆர்ப்பாட்டம்... படப்பிடிப்பு - பேரின்பராஜா சபேஷ் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தங்களுடைய விடுதிப்பிரச்சினை மற்றும் வகுப்புத்தடைகள் போன்ற, 5 கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று (7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஆர்ப்பாட்டம்/46-198156
-
- 0 replies
- 389 views
-
-
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசம், ஆர்மேனிய இனப்படுகொலையினை அங்கீகரித்தது போல், தமிழீழ இனப்படுகொலையினையும் அங்கீகரிக்க கோரும், கையெழுத்துப் போராட்டம் பிரான்சில் தொடங்கியது. கடந்தாண்டு ஆர்மேனிய படுகொலையினை ஒர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் சட்ட மூலமொன்று பிரென்சு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி ,தமிழீழத்திலும் நடந்தது ஒர் இனப்படுகொலையே என்பதனை, பிரென்சு அரசினை அங்கீரிக்க கோரும் கையெழுத்துப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பில் இக்கையெழுத்துப் போராட்டம் தொடங்கியுள்ளது…
-
- 2 replies
- 534 views
-
-
ஆர்மேனியர்களும், தமிழர்களும் உண்மையின் தரிசனம்
-
- 0 replies
- 734 views
-
-
- எஸ்.சரவணன் சென்னை, ஏப்.27: தொலைக்காட்சிகளில் காலைச் செய்திகளைப் பார்த்த தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது, அந்தச் செய்தி. 'இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம்.' காலதாமதமான உச்சபட்ச முயற்சி என்றாலும், தி.மு.க. தலைவரின் முனைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று மக்களில் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். 'எல்லாம் முடிந்துவிட்டதே. இப்போது இது தேவையா?' என்ற ஏமாற்றம் கலந்த கோபக்குரல் மற்றொரு புறம். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (ஏப்.27) அதிகாலை 6.10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய கருணாநிதி, "இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் மகிழ்ச்சியான தகவல் வரும…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 லிருந்து 6 ஆகக் குறைந்துள்ளது. 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில், 24 வாக்காளர்களின் குறைவினாலேயே இந்த நிலைமைஏற்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2016ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கான பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த ஆண்டு தகுதியுடைய சகலரையும் பதிவு செய்ய வைப்பதன்மூலம், இந்த எண்ணிக்கை மாற்றத்தைச் சரி செய்ய முடியும் என்றும் தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நிர்…
-
- 3 replies
- 529 views
-
-
இராமேஸ்வரம் வரை வந்தும் பாவத்தைத் தீர்க்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார், இலங்கை அதிபர் இராஜபக்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன்! ஆறாத ரணமாக ஈழப் பிரச்சினை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம் என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிகையான ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவர் இவர். இலங்கைத் தமிழரான இவர், அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவர். கடந்த ஆண்டு நடேசன் தனது மனைவி நிருபமாவுடன் இராமேஸ்வரம் வந்தார். அப்போது, இங்குள்ள தமிழ் இன ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், பொலிஸார் பாதுகாப்பு கொடுத்து …
-
- 8 replies
- 2.1k views
-
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் 31 Dec, 2025 | 07:24 PM நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சூட்சுமமாகப் புகுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யெவெல பஞ்ஞாசேகர தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது, ஒரு ஒழுக்கமா…
-
- 2 replies
- 232 views
- 1 follower
-
-
மட்டு வேலவன். மட்டுநகர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் கல்லடிப்பாலம் மட்டு நகருக்கு மிகவும் பிரதானமான ஒரு பாலம். ஆனால் இந்த பாலம் பாவனைக்கு உகந்ததற்றதாகி இப்போது பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது. பன்னிரண்டு வருடங்கள் பாவனைக்கு உகந்ததற்ற பாலத்தை கவனிக்காது இருந்த சிறீ லங்கா அரசு தற்போது ஜப்பான் கொடுத்த நிதியில் அதை மீள கட்டியமைக்க முன்வந்துள்ளது. ஜப்பான் கொடுத்த நிதியில் அரைவாசிக் காசை தனது மடிக்குள் போட்ட கோத்தபாய குடும்ப அங்கத்தினர் ஒருவர் இன்று அதற்கு அடிக்கல் நாட்ட அங்கு வர இருக்கிறார். இவரின் வருகையை அடுத்து அயிரக்கணக்கான மக்கள் பாவிக்கும் அந்த பாலத்தை இன்று மதியம் ஒரு மணிமுதல் மாலை நான்கு மணிவரை மூடிவிட்டே இந்த அடிக்கல் நாட்டு வைபவத்தை நடாத்த உள்ளார். அது மட்டுமல்ல நேற…
-
- 4 replies
- 2.7k views
-
-
[04 - February - 2007] [Font Size - A - A - A] -மப்றூக்- விக்ரமாதித்தன்,வேதாளம் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! தன்னைப் பிடித்துக் கொண்டு போகும் விக்ரமாதித்தனிடம் கதை கூற ஆரம்பிக்கும் வேதாளம்! இறுதியாக கதையில் ஒரு புதிர் வைத்து அதற்கான விடையை விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும். ஆனால் நிபந்தனை;விக்ரமாதித்தன் பதில் சொல்லாவிட்டால் அவன் தலை வெடித்து விடும்.மௌனம் கலைந்தால் வேதாளம் தப்பித்து விடும்! இந்த நிலைதான் இப்போது மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு! எதைச் செய்தாலும் விளைவுகள் பாதகமாகவே அமைந்து விடுகின்றன அவருக்கு! அரசுடன் மு.கா.இணைய வேண்டுமென பல மட்டங்களிலிருந்தும் எழுந்த அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் பொருட்டு;கடந்த வாரம் அமைச்சுப் பதவிகள…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆறாவது தடவையாகவும் தேசியவிருது பெறும் சுன்னாகம் பொது நூலகம் இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. ஆறாவது தடவையாக இந்த விருது சுன்னாகம் பொதுநூலகத்திக்குக் கிடைத்துள்ளது. இன்று காலை வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி, வலி. தெற்குப் பிரதேச சபை…
-
- 2 replies
- 533 views
-
-
5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது, '56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம். தான் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்ததாக அந்த நபர் கூறிய போதிலும் அவரிடம் கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை. இந்நிலையில், அவர் மீ…
-
- 7 replies
- 726 views
-
-
ஆறாவது நாளாகவும் தொடரும் கேப்பாபிலவு மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் ஆறாவது நாளாக இன்றையதினமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றையதினம் கேப்பாபுலவிற்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் விக்கி மக்களின் போராட்டம் நியாயமா னது எனவும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றும் பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். …
-
- 2 replies
- 667 views
-