Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by cawthaman,

    G8 மாநாடுக்கு அரச தலைவர்கள் வரும் போது எங்கோ கவன ஈர்ப்பு நடை பெறுகிரது என்பதை யாராவது அறிய தர முடியுமா? நன்றி

    • 1 reply
    • 1.4k views
  2. சிறிலங்காவில் சிங்களத்தினாலும், தமிழ் பேசும் விபச்சாரிகளினாலும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை புலத்தில் வெளிக்கொணரும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஆயுததாரிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரியவருகிறது. இது குறித்து நெருப்பு ஓர்க்கிற்கு கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்: அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஆயுததாரிகள், சில குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான மின்னஞ்சல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், முதலில் இத்தகைய மிரட்டல்களால் அடிபணிய வைக்க முற்படும் ஈபிடிபி விபச்சார ஆயுததாரிகள், இவ்வூடகவியலாளர்கள் மீது கொலைவெறித்தாக்குதல்களை நடத்துவதற்கு தமது ஐரோப்பிய நாடுகளி…

    • 2 replies
    • 1.4k views
  3. மகா ஓயா வாவியில் படகு கவிழ்ந்து இரு படையினர் பலி - பண்டார வன்னியன்- அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மகா ஓயா பிரதேச வாவி ஒன்றில் மூழ்கி இரு சிறிலங்கா படையினர் பலியாகியுள்ளதாக அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இருவரில் ஒருவர் விசேட அதிரடிப் படையைச்சேர்ந்தவர் என்றும் மற்றையவர் ஊர்காவல்படையினைச்சேர்ந்தவர

    • 4 replies
    • 1.4k views
  4. கருணாநிதி எதற்காக தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ இன்று அவைநிறைவாக நடக்கின்றன. ஈழ தமிழர்களது பாவம் சும்மாவிடுமா? சனி, 21 மே, 2011 எந்த ஆட்சி குடும்ப உறவு நிலைக்க வேண்டும் என்பதற்காக இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ அவை இன்று நிறைவாக நடைபெற்றுவருகின்றது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டப்பட்ட தமிழினம் அழியும் தறுவாயில் கூட இந்த ஆட்சி அதிகார போதை தலைக்கேறிய கருணாநிதியை நம்பியல்லவா அபயக் குரலெடுத்து காப்பாற்றுமாறு கதறித்துடித்தார்கள். எமது இனத்தை சிங்களத்துடன் இணைந்து அழித்தது கருணாநிதிக்கு ஆடசிப் பிச்சை போட்ட சோனியாகாந்தியின் காங்கிரசல்லவா...? எப்படி சொக்கத் தங்கம் சோனியாவை மீறி இனத்திற்காக குரல்கொடுப்பது? அப்படிச் செய்வதற்கு கருணாநிதி என் முட்டாளா...? எ…

  5. புதன் 16-01-2008 19:33 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளுடன் தொடர்பு - சந்தேகத்தில் டெல்லியில் மூவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான இந்திய கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொருவரும் டெல்லி காவல்துறை, மற்றும் புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். பகர்கான்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள், 29 அகவையுடைய பிரான்சிஸ் ஜான்சன், 28 அகவையுடைய திஸவீரசிங்கம் ரஞ்சித், 22 அகவையுடைய ஜொன் மேரி அகஸ்ரான் என்றும், மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்வர் ஐயங்கண்ணு எனவும் அடையாளம் க…

  6. இலங்கை பயங்கரமான நாடு அங்கு பணிக்கு செல்ல வேண்டாம். ஐநா பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் சர்வதேச பணியாளர்களர்கள் பணிபுரிவதற்கு உகந்த நாடு இலங்கை அல்ல. அது பயங்கரமான நாடுகளாக கருதப்படும் நாடுகளில் ஒன்று. எனவே இலங்கையில் எதுவித பணிகளையும் மேற்கொள்ள முனைய வேண்டாம் என்று சர்வதேச பணியாளர்களாக ஐநாவில் பணியாற்றும் 13000 பணியாளர்களுக்கு அடுத்த வாரம் அறிவித்தல் ஒன்றை ஐநா காரியாலய பணியாளர் சம்மேளனம் விடுக்க இருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமை செயலாளர் நாயகம் ஜோன் கொல்ம்ஸ் அவர்கள் இது குறித்து ரொயிட்டருக்கு தெரிவித்திருந்ததற்கு அரச தரப்பு அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டமையும் நினைவிருக்கலாம். …

  7. சென்னைக்கு சென்று வளையாடப் போவதில்லை என இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலையும், விளையாட்டையும் கலக்க முயற்சிப்பது மிகவும் வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் தாம் விளையாடக் கூடாது என தமிழக அரசாங்கம் கருதினால், அங்கு சென்று விளையாடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தம்மால் எதனையும் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியள்ளார். முத்தையா முரளீதரன் இம்முறை இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்களுர் றோயல் சலன்ஜர்ஸ் அணியில் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தாம் விளையாடுவதனை பார்ப்பதற்கு சென்னை விரும்பவில்லையென்றால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது …

    • 19 replies
    • 1.4k views
  8. இலங்கை விவகாரத்தில் தொடர்ந்தும் நம்பியாரை ஈடுபடுத்துவது ஏன்? - கேள்வி எழுப்புகிறது இன்னர் சிற்றி பிரஸ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-22 07:40:50| யாழ்ப்பாணம்] வெள்ளைக் கொடி விவகாரம் எனும் குறிப்பிடப்படும் விடயத்தில் நம்பியார் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை இப்போதும் இலங்கை விட யத்தில் ஐ.நா. பயன்படுத்துவது ஏன்? என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை அரசின் தாக்குதல்கள் வன்னி யில் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் பான் கீ மூன் ஒருபோதும் யுத்த நிறுத்ததிற்கான அழைப்பை விடுக்காதிருந்தது ஏன்?, நம்பி யாரை தூதுவராக ஏன் அனுப்பியிருந்தார்? வெள்ளைக்கொடி விவகாரம் எனக் குறிப் பிடப்படும் விடயத்தில் நம்பியார் சம்மந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படு…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அறிவிக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சை ஆதராம் காட்டி சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் நாச வேலைகளில் ஈடுபட மாட்டார்கள் என உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முடியும் என தூதுவராலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் வெளியேற குறைந்தபட்சம் ஒரு வார கால போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு மேற்குலக நாடுகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. http://tamilwin.com/view.php?2adgE99Fe0bdf...G7Dcd0ebPh2gCae

    • 2 replies
    • 1.4k views
  10. வவுணதீவு படைமுகாம் மீது எறிகணைத் தாக்குதல் படைச்சிப்பாய் படுகாயம். மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 3.40 மணியளவில் மூன்று எறிகணைகள் வவுணதீவு இராணுவ முகாமினுள் வீழ்ந்து வெடித்துள்ளது. எறிகணைத் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த படைச்சிப்பாய் மட்டக்களப்பு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 4 replies
    • 1.4k views
  11. இதுதான் ராஜீவ் விருப்பம்! - உருகும் வீரமணி ‘விடுதலைப்புலி இயக்கத்தால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தை எந்தவகையில் புகழ்ந்து பேசினாலும் அது காங்கிரஸாரின் உணர்வுகளை புண்படுத்துவதாகவே அமையும். அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...’ காங்கிரஸ் தலைவி சோனியா தலைமையில், கடந்த 17&ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது, தி.மு.க. தலைமைக்கு மறை முகமாக சோனியா விடுத் திருக்கும் எச்சரிக்கை என்றுஅரசியல் நோக்கர்கள் அர்த்தம் சொல்கிறார்கள். இவ்விவகாரத்தில் தி.மு.க. மௌ…

  12. எம்மீது அவலங்களைத் திணித்தவர்களுக்கு தீர்ப்பெழுதும் காலத்தில் வாழ்கின்றோம்: க.வே.பாலகுமாரன் செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற படுகொலை என்பது நிச்சயமாக எந்த முறையிலும் எவராலும் மறுத்துச் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற ஒரு இனப்படுகொலையின் வெளிப்பாடாக அமைகின்றது. ஆகவே என்றோ ஒருநாள் இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கான தீர்ப்புக்களை வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளது முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்…

  13. போர்க்குற்ற ஆதாரங்களைக் காட்டி இலங்கையை மிரட்டும் புதுடில்லி ”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது. தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இந்த ஆதாரங்கள் சீர்குலைத்து…

  14. லண்டன் பாராளுமன்ற போராட்டம், 73 நாட்களின் பின், இன்றுடன் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் காணாத இப்பொராட்டம் இன்றுடன் நிறுத்தபட்டுள்ளாத தெரியாவருகிரது... http://internationalnewsforum.com/european...73-days-t94.htm

  15. முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவித்த சரத் பொன்சேக்கா இவ்வாறு தெரிவித்தார். ''என்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்தே வாக்குமூலமொன்றைக் கோரியிருந்தனர். இதன்போது எனது கருத்துக்களை நான் தெரிவித்தேன். இந்தத் தாக்குதலுடன் குண்டைக் கட்டிக்கொண்டு பாய்ந்த பெண், அவரைப் பாதுகாத்த விடுதலைப் புலிகள் மாத்திரம் தொடர்புபடவில்லை. இது அவர்களுக்க மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. இது மேல் மட்டத்திலுள்ளவர்களும் செய்த சூழ்ச்சித் திட்டமாகும். விடுதலைப் புலிகளுடன் பல வழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருந்த குறிப்பாக அரசா…

  16. ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விட்டு கொடுப்பிற்கு தயார் இல்லை ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள கனடிய பாராளுமன்ற குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் கிரிஸ் அலெக்சாண்டர், ரிக் டிஸ்ட்ரா, வேர்ன் வைட், ஜோன் லைட் ஆகிய கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போருக்கு பிந்திய இன்றைய சூழலில் மனித உரிமைகள், மனிதாபிமான நடவடிக்கைகள், தேசிய இனப்பிரச்சினைகான அரசி…

    • 0 replies
    • 1.4k views
  17. இலங்கையில் "காணாமல்" போகும் தமிழர்கள்: ரொறன்ரோ ஸ்ரார் இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது குறித்து ரொறன்ரோ ஸ்ரார் என்ற கனேடிய பத்திரிகை விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரை விவரம்: யாழில் சில வாரங்களுக்கு முன்பாக நள்ளிரவில் வெள்ளை வானில் வந்த இராணுவத்தினர் கனகன் சசிகரன் என்பவரது வீட்டின் முன்பாக வந்திறங்கினர். வீட்டின் பின் கதவை 15-க்கும் மேற்பட்டோர் காலால் உதைத்து உடைத்தனர். அவர்களில் சிலர் கறுப்பு முகமூடி அணிந்திருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் சசிகரனை (வயது 29) படுகொலையிலிருந்து இழுத்து வானில் ஏற்றினர். அவரது மனைவியின் முகத்தில் ஏ.கே.௪7 ரக துப்பாக்கி முனையினால் இராணுவத்தினர் தாக்கினர். அதன் பின்னர் சசிகரன் இருப்பிடம் குற…

    • 2 replies
    • 1.4k views
  18. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய சகோதரர்களின் உயிர்களைக் காக்குமாறு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களைக் கோரும் மடல் இங்கே தரப்பட்டுள்ளது. அவரால் மட்டுமே இந்த நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு வரையப்பட்டுள்ள இந்த மடலைப் பிரதியெடுத்து கையொப்பமிட்டு மின்னஞ்சல் மூலமாகவோ தொலைமடல் மூலமாகவோ அனுப்பி வைத்து பெறுமதியான அந்த மூன்று உயிர்களையும் காக்கும் செயற்பாட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். http://www.z9web.com/pdf/appeal-hanging-%20PDF.pdf thanks tamil win

    • 1 reply
    • 1.4k views
  19. வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க ரஜனியும் கமலும் ஒரு நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்தில் மைக் வைத்து பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழக அரசும் விதித்துள்ளது. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதல், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்து விட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப்படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிர…

  20. போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டம் September 28, 2018 கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி, இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://globaltamilnews.net/2018/97512/

  21. தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தூதுக்குழு ஐரோப்பா பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக முறையிடவுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துமூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பின்லாந்துக்கு பயணமாகி…

  22. இதய பூமி... இறுதிப் போரின் தொடக்கப் புள்ளியா? நோர்வே அனுசரணையாளர்கள் இன்னமும் சமாதானக் களத்தில் இருக்கிறார்களென்பதை உலகிற்கு நினைவூட்ட, தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தற்போதைய களநிலவரம் குறித்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சலிப்புறாமல் நீண்ட விளக்கமொன்றை அவருக்கு அளித்துள்ளார். மட்டக்களப்பு எறிகணைச் சம்பவத்தின் பின் வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்த புலிகள், அரசியல் ரீதியில் பலவீனமானதொரு நிலையில் இருப்பதாக கற்பிதம் கொள்வதால், இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இனியொரு பேச்சுவார்த்தையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற சிக்கலான நிலைமைக்குள் அனுசரணையாளர்கள் புதையுண்டு போயுள்…

    • 2 replies
    • 1.4k views
  23. சிறிலங்கா - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட சிறிலங்காவின் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிக்குழுவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக அனைத்து கட்சிக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  24. Re.: -What a good Coincidence! The panel is waiting and the witnesses are entering the box. npillay <npillay@ohchr.org>; sg@un.org Cc: amnestyis@amnesty.org; press@amnesty.org; pm@pm.gc.ca; robert blake <BlakeR2@state.gov>; number10@petitions.pm.gov.uk; privateoffice@no10.x.gsi.gov.uk; milibandd@parliament.uk; philip.alston@nyu.edu; neistaa@hrw.org; holmes@un.org; adamsb@hrw.org; alerts@takeaction.amnestyusa.org; aiusama@aiusa.org; info@ihjr.org; info@ictj.org; mlee@innercitypress.com; carterweb@emvery.edu; info@tutu.org.za; Connect@theelders.org; catherine.ashton@ec.europa.eu; erik.solheim@mfa.no; matthew.lee <Matthew.Lee@innercitypress.com> …

    • 2 replies
    • 1.4k views
  25. உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மாவீரர் நாள் உரை இணைப்பு. http://youtu.be/p7vL3iMiUfs http://www.eeladhesa...ndex.php?option

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.