Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்தவுக்கு கல்லீரல் பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும், சிங்கள ஊடகம் ஒன்றும், செய்தி வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு, மருத்துவர்கள் எச்சரித்திருப்பதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/…

  2. ஒரு இராணுவ நடவடிக்கையின் போது குறித்த காலவரையொன்றினுள் முடிந்துவிடும் என காலம் வகுப்பது முட்டாள்தனமானதாகும். வன்னி முற்றுகைக்கு பதிலடியாகவே திருமலையில் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் அமைந்துள்ளது. புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது என்று அண்மையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார். அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிபோது புலிகளின் எதிர்ப்பு குறைந்தது. அச்சமயம் வன்னியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புலிகள் தந்திரோபயமாக பின்வாங்கிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது என்ன நடக்கின்றது? இராணுவ ஆய்வாளர்களும், …

  3. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுத்ததில்லை – மஹிந்த! எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உரையாற்றிய அவர், “நான் உங்கள் மத்தியில் உரையாற்றுவது கொரோனா தொற்றுக்கு எதிராக எமது அரசாங்கமும் மக்களும் பாரிய யுத்தம் போன்ற பாரிய அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்ப்பத்திலேயே. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக போராடும் முறையும், அந்த நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள…

  4. 2012 ஆம் ஆண்டு வர்த்தக பிரிவில் 3 ஏ சித்தி பெற்றவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல்கலைகழக வாய்ப்பை இழக்கு நிலை தோன்றியுள்ளதாக இளமையின் குரல் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது. மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவ்வமைப்பின் இணை ஏற்பாட்டாளர் கயான் ஜானக்க தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர உயர்த்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் பல்கலைக்கழக கல்வித்துறையில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. வருடத்திற்கு சராசரியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 3 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாடசாலைக்கு செல்கின்றனர். அவர்களில் 22…

  5. யாழில் மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினர் அனுசரணையுடன் மகா கவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணி யளவில் நல்லூர் துர்க்காதேவி மனிமண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்னிந்திய பேச்சாளர் இலக்கிய பேரரசு நெல்லை கண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் உள்ளூர் இசைக் கலைஞர்களின் மெல்லிசைக் கச்சேரி போன்றனவும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறு ப்பினர்களான முருகேசுசந்திரகுமார்,சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வ…

  6. இந்திய புலனாய்வு அமைப்பான "றோ' வின் உயரதிகாரி ஒருவர் நேற்று யாழ். மாவட்ட படைத் தளபதியை பலாலியில் சந்தித்து ரகசியப்பேச்சு நடத்தியுள்ளார். "றோ'வின் உயர்அதிகாரி எல்.ஐ.என்.ஜி.லங்கா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் யாழ். குடாநாட்டுக்கு நேற்றுப் புதன்கிழமை இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்கவை பலாலியில் சந்தித்து ரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் பேச்சின் போது ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை. யாழ். மாவட்டத் தளபதியை "றோ' அதிகாரி சந்தித்து…

  7. இலங்கை தீர்மானம்-பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை செவ்வாய்க்கிழமை, மே 26, 2009, 14:29 [iST] சென்னை: இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை வழங்கியுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு எதிராக உள்ளதாக இந்த விஷயத்தில் உரிய முடிவை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களின் நிலை குறித்து விவாதிக்க ஜெனீவாவில் அவசரமாகக் கூடும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிடம் இலங்கை அரசு ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது. அதில், தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும் என்றும், இதில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டு…

  8. Sri Lankan Puppets in the Hands of Emerging Superpowers Richard Dixon We all wept when the Asian Tsunami took the lives of thousands When the Asian Tsunami struck the shores of Sri Lanka, more than thirty thousands died instantly. They stopped breathing in minutes after they were swept into the ocean. Their last chapters were very brief. News channels from major broadcasting networks were showing the horrors of tsunami twenty four hours a day, seven days a week. Media and Sports personalities appealed for aid. We packed gifts and took it to our churches and schools. Nations of the free world gave billions as aid to a country that still treats its Tamil minor…

    • 5 replies
    • 1.2k views
  9. “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த:- “விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச் சொல்லிக் கேட்கவில்லை மாறாக இந்தியா தானே முன்னவந்து பல்வேறு உதவிகளை செய்திருந்தது. சாதகமான வழிகள் ஊடாக பல உதவிகளை வழங்கியிருந்தனர். உண்மையில் அது என்னுடைய போர் இல்லை மாறாக இந்தியாவின் போர்…

  10. பிரசுரித்தவர்: admin June 20, 2011 _பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது. காலத்தின் தேவை கருதி அதனை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலின் முழுவடிவமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://youtu.be/SynBi7K47vw http://youtu.be/jdq8Ot3VNuI உலகத் தமிழர் பேரவை தலைவர் பாதர் இமானுவேல் அடிகளார் குளறுபடியானவர்; அவர் குளறுபடியாக கதைப்பார் எனவே, அவரும் துரத்தபட வேண்டியவர் என்…

  11. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி! நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட வ…

  12. எனது மீள்­வ­ருகை அர­சாங்­கத்­திற்கு அச்­ச த்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­பு­க ளின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பழி­வாங்­கலின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணிலே உள்ளார். என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்கி பழி­வாங்­கவே ரணில் முயற்­சிக்­கின்றார். ஆனால் சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நான் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார். யுத்­தத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­களின் உற­வி­னர்­களை நேற்று நாரா­ஹேன்­பிட்டி அபே­ய­ராம விகா­ரையில் சந்­தித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மேலும் அவர் கூறு­கையில், இந்த நாட்டை தீவி­ர­வா­தி­க­ளிடம் இருந்து மீட்­டெ­டுக்க நாம் பாரிய தியா­கத்தை செய்தோம். இர…

  13. சுமந்திரனிடம் செவிப்பறை வெடிக்க வாங்கிக்கட்டினார் யோகேஸ்வரன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுக்கு தேசியப் பட்டியல் எம்பி செவிப்பறை வெடிக்க அடித்தாரா? தலையங்கம் சற்றுச் சங்கடமாகத்தான் இருக்கும், ஆனால் செவிப்பறை வெடிக்க கையால் அல்ல சொல்லாலும் செயலாலும் குடுத்திருக்கின்றார் சுமந்திரன் யோகேஸ்வரனுக்கு. இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது …

    • 5 replies
    • 2.3k views
  14. ஒரு முன்னாள் பெண்போராளி சுயதொழில் செய்து முன்னேற விரும்புகிறாள் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலமையை மீண்டும் ஞாபகப்படுத்துகிற இந்த முன்னாள் பெண்போராளியின் கதையைக் கேளுங்கோ. இரண்டரை வருசமாகீட்டுது ஆனால்முன்னாள் போராளிகள் பற்றி இப்ப அதிகம் கதைக்கிறோம். குறிப்பாக பெண் போராளிகள் பற்றி அதிகம் கதைகளையும் அதிகமாக அறிகிறோம். ஏல்லாத்தையும் இழந்து இன்று வீடுதிரும்பியிருக்கிற இந்தப் பெண்போராளியின் சோகங்கள் நிறைய. முன்னாள் பெண்போராளிகளின் அவலத்தின் அடையாளமாக இந்தப் பெண் போராளி எங்களிட்டை கேட்கிறது ஒரு சின்ன உதவிதான். வீட்டோடை இருந்து கோழி வளர்ப்புச் செய்து தனது சுயபொருளாதாரத்தில் முன்னேற வேணுமென்பதுதான் இவளது இப்போதைய கனவு. ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இந்…

    • 5 replies
    • 1.3k views
  15. இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாவிரதம் இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பண்டிகைக் காலங்கள் வருகின்ற காரணத்தினால் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை இவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜா மற்றும் இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரிகள்…

    • 5 replies
    • 548 views
  16. இதுவரை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 180 பாகை கோணத்தில் இருப்பவர்களே கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்ததும் குண்டுதாரி தனது உடலின் மார்பு பகுதி மாத்திரம் உள்ளடங்கும் வகையில் வெடிகுண்டு அங்கியை அணிந்திருப்பதே இதற்கான காரணம். ஆனால், அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். குண்டுதாரி, உடலின் இரண்டு பக்கங்களும் உள்ளடங்கும் வகையில் வெடி மருந்துகளை பொருத்தி இருந்தமையே இதற்கான காரணம் என இராணுவப் புலனாய்வுதுறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதலின் ஆரம்ப இலக்கு இராண…

  17. தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வயது 48. ‘எங்கள் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற முழக்கத்தோடு அவர் ஆயுதத்தைத் தூக்கி 30 ஆண்டுகள் முடியப் போகின்றன. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தான் பிரபாகரன் பிறந்த ஊர். இங்குள்ள வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டிய திருமேனியார் வெங்கடாசலம் என்பவரின் மகனான திருவேங்கடம் வேலுப்பிள்ளைதான், பிரபாகரனின் அப்பா. 10-ம் வகுப்பு வரைதான் பிரபாகரன் படித்தார். இலங்கைத் தமிழர் மீது கொடூரமான தாக்குதல் தொடங்கிய காலகட்டம் அது… விதவைப் பெண் ஒருவரின் குடும்பம் சிங்கள வெறியர்களால் சீரழிக்கப்பட்ட கொடூரமும் பாணந்துறை என்கிற இடத்தில் இந்துப் பூசாரி ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவமும்தான் இலங்கை அரசுக்கு எதிராகத் த…

    • 5 replies
    • 713 views
  18. உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள உரிமை கோரப்படாத பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அண்மைக்காலமாக நடத்திய விசாரணைகளின் போது உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் பணம் பற்றிய தகவல்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. உரிமை கோரப்படாத சொத்துக்கள், காணிகள், பணம் போன்றவற்றை அரசுடமையாக்குவதற்கு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=163520&category=TamilNews&lan…

  19. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் இணைய தளம் ஹெக் செய்யப்படவில்லை என மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையததின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல, இணைய தளம் முடக்கப்பட்டமை தொடர்பிலான தகவல்களை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. இணைய தளம் ஹெக் செய்யப்படவில்லை எனவும், அவ்வாறு எதேனும் சம்பவம் இடம்பெற்றால் தகவல் தெரிவிப்பதாகவும் ஹூலுகல்ல கொழும்பு ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இதேவேளை, இணைய தளம் ஹெக் செய்யப்பட்டமை குறித்து எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என இலங்கை கணனி அவசர கண்காணிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType…

  20. எஞ்சியுள்ள விடுதலை புலி இயக்கத்தின் நன்கு திட்டமிடப்பட்ட தந்திரோபாயங்களினால் தாம் எமாற்றப்படுவதை சர்வதேச சமுதாயம் அறியாதுள்ளது என இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இறுதியாக சனல் - 4 தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட படங்கள் விடுதலை புலி இயக்கத்தில் எஞ்சியுள்ளவர்களின் குழுக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெரும் செல்லாக்கு இருப்பதை காட்டியுள்ளது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார். இந்த படங்கள் உண்மையானவை எனில் எப்போதே அவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இவர்கள் இதை சட்ட அமுலாக்கல் நிறுவனங்களிடம் பொருத்தமான சான்றுகளுடன் விசாரணைக்கென வழங்கியிருக்க வேண்டும். ஆனால் முன்னர் எதுவும் செய்யாத அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்…

  21. பாதிப்புற்ற மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் தாருங்கள். ஆனந்த குமாரசாமி முகாம் மாணவர்களுக்கான முதல் கட்ட உதவியாக 59மாணவர்களுக்கான சப்பாத்துக்களுக்கு உதவி கோரியிருந்தோம். பல நண்பர்கள் முன்வந்து உதவியிருந்தார்கள். மேற்படி மாணவர்களுக்கு சப்பாத்துகள் வழங்கவதற்கான ஒழுங்குகள் ஏற்பாடாகிவிட்டது. இதன் இரண்டாம் கட்டமாக ஆவணி மாதம் நடக்கவிருக்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் 100மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்குத் (A/L) தோற்றவிருக்கும் 54 மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடம் வேண்டி நிற்கிறோம். உயர்தரம் கற்கும் மாணவருக்கான தேவை:- ஒரு மாணவ…

    • 5 replies
    • 990 views
  22. தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். இவரது நினைவுகளை சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீடுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலை புலிகளால் வெளியீடப்பட்ட நூல் "சமர்க்கள நாயகன்" அதனை தமிழகத்தில் இராவணன் பதிப்பம் தற்போது வெளியீட்டு வருகிறது. இதன் முதல் நூல் வெளியீட்ட…

    • 5 replies
    • 907 views
  23. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க வல்லவர்களும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அதுமட்டுமன்றி மேற்படி சம்பவத்தினை எதிர்த்து தனது கண்டனத்தையும் வெளியிட்டு தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதை நிலைநாட்டியுள்ளார் சிறிதரன். அந்த வகையில் இச் சம்பவம் தொடர்பில் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தவை வருமாறு, http://youtu.be/OXXkWL3jKXQ தமிழ் மக்கள் வெகுஜன ரீதியாக தங்களது குரல்களை வெளிப்படுத்துவதற்கு தமிழ் பகுதிகளில் எந்தவித உரிமையும் இல்லை என்பதை யாழ…

  24. 31 MAR, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி தளத்தில் கார்த்திகைப்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/180061

  25. யாழ். குடாநாட்டின் யுத்தத்தினால் இடம்பெற்ற அழிவுகளைப் பார்வையிடுவதற்காக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. பலாலி இராணுவதினரினால் அமெரிக்க இராணுவ உயர்நிலை அதிகாரிகள் யாழின் கோட்டைப்பகுதி, யாழ்.நூலகப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு யுத்தத்தின் அழவுகள் தொடர்பான விளக்கங்களையும் அளித்துள்ளனர். அமெரிக்க இராணுவ உயரதிகாரி கப்டன் டானி ஜேம்ஸ் தலைமையில் ஜந்து உயரதிகாரிகள் யாழில் பலபாகங்களைப் பார்வையிட்டுள்ளனர் என பலாலி இராணுவ தலைமையகம் தெரிவித்தது. http://www.seithy.com/breifNews.php?newsID=52221&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.