Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 20/03/2009, 08:55 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்] காயமடைந்த படையினர் இரவோடு இரவாக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் வன்னிக் களமுனையில் கடந்த நாட்களாக நடந்துவரும் மோதலில் படுகாயமுற்ற படையினர் கடந்த இரவு முழுவதும் படை உலங்கு வானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கரையோரப்பகுதியூடாக உலங்கு வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ள இவர்கள் இன்று அதிகாலைவரை இரத்மலானையில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த சில நாட்கள் மோதலில் சிறீலங்கா படையினருக்கு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக …

    • 0 replies
    • 1.3k views
  2. இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.வந்தவரையெல்லாம் வாழவைத்த …

    • 12 replies
    • 1.3k views
  3. யாழ்; குடாநட்டில் இருந்து மக்கள் பாதுகாப்புகருதி அவசரமாக வெளியேறி வன்னிக்கு செல்வும் - தி.மகேஸ்வரன். யாழ்; குடாநாட்டில் வாழ்ந்துவரும் இளைஞர் யுவதிகள் உட்பட அனைவரையும் உடனடியாக தற்காலிகமாக யாழ் குடாநாட்டில் இருந்து வெளியேறி வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுமாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அவசர கோரிக்கை ஒண்றினை விடுத்தள்ளார். யாழ் குடாநாடு உட்பட வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு புூரன அதிகாரித்தை இரகசியமாக வழங்கியுள்ளது. தினமுதும் 15 பொதுமக்கள் யாழ் குடாநாட்டில் இலங்கை அரச படையினரால் கொல்லப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது பலருடைய உடல்கள் எங்கு மறைக்கபடுகிறது என்றுகூட எவருக்கும் தெரியாது …

    • 0 replies
    • 1.3k views
  4. சிறீலங்காவில் தெரு நாய்களின் தொகை அதிகரித்துள்ளதால்.. அவற்றைப் பிடித்து.. கொல்லுவது அல்லது.. வட பகுதியில் காப்பகம் அமைத்து வாழ வைக்கப் போகிறதாம் சிங்கள அரசு. ஏன் தென் சிறீலங்கா.. மேற்கு சிறீலங்கா... தெரு நாய்களுக்கு தென் பகுதியில் காப்பகம் அமைக்க முடியாதோ..???! வட பகுதியில் கட்டாக் காலி நாய்களை வைத்து இடங்களைக் கைப்பற்றவும்.. நோய் மற்றும் சுகாதாரக் கேடுகளை தமிழ் மக்கள் மத்தியில் திணித்து விட நினைக்கிறது சிங்கள அரசு. இது இன அழிப்பின் புதிய வடிவமாக நோக்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதி தெரு நாய்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே சிங்கள அரசு காப்பகம் அமைத்து அநாவசிய.. செலவையும்.. அடுத்தவன் நிலத்தை புடுங்குவதையும்.. கெடுப்பதையும் நிறுத்த வேண்டும். இன்றேல் சிங்கள அரசு மோசமான பி…

  5. வடகிழக்கு மக்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் மலையகத்தில் கூட பெரும்பான்மையோர் தமிழ் மக்களை ஓரளவு மரியாதையுடன் நடத்தினார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெள்ளவத்தை சண்முகாஸ் உணவகத்தில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந…

  6. சரத் பொன்சேகா ஓர் யுத்த வீரர் ‐ பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிள்ளையான் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓர் யுத்த வீரராக நோக்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும், பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய பங்காற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி என்ற ரீதியில் சரத் பொன்சேகா தனது கடமைகளை செவ்வனே மேற்கொண்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதாகவும் பிள்ளையான் பாராட்டியுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பி…

  7. கொழும்பில் இனக்கலவரத்தைத் தூண்ட சில சக்திகள் முற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிறுத்தி கொழும்பில் இனக்கலவரத்தை தூண்ட சில சக்திகள் முற்படுவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பான அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். இன்று முற்பகல் அவரது அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக காண்பிப்பதற்கு முற்படும் தீய சக்திகளை இனம் காண வேண்டுமென வலியுறுத்தினார். படிப்பினைகள் ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த நாடாளுமன…

    • 1 reply
    • 1.3k views
  8. By D.B.S. Jeyaraj Journalists James Harding and Ben Macintyre of the UK “Times” were about to leave the Dorchester Hotel in London on December 1st 2010 when an aide of Sri Lankan President Mahinda Rajapaksa came down hastily to the lobby and contacted them. “President Rajapaksa wants to see you urgently. Can you come please?” asked the Presidential emissary. Both journalists had just completed an hour long interview with the Sri Lankan President at his suite in the Hotel and taken their leave. Now they were being summoned again. When the obliging British scribes from “Times” went up again they found an impatient Rajapaksa waiting for them in the corridor. In strik…

  9. அம்பாறையில் கண்திறந்த பிள்ளையார் சிலை! - காணக்குவியும் மக்கள். [Wednesday 2014-12-10 07:00] அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழம்பெரும் பிள்ளையார் சிலையின் இரு கண்களே இவ்வாறு திறந்துள்ளன. இந்த ஆலயம் வேடர்களால் வழிபாடு செய்யப்பட்ட தொன்மையானது என ஆலய வரலாறு கூறுகிறது. அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளை…

  10. புலிகளின் தலைவர வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்‐ 16 June 10 06:42 am (BST) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 80 வயதான பார்வதி அம்மாள் கடந்த 10 வருடங்களாக நோய்வாய்ப்பட்டுள்ளார். வல்வெட்டித்துஐற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை சற்று மோசமானதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.# http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25889&ca…

  11. யாழ். வட போர்முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை பாரிய எடுப்பில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்காப் படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  12. அரசாங்கத்தின் யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுப்பு. சிறீலங்கா அரசாங்கத்தின் யுதத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுத்துள்ளது. இன்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை மேற்குலக நாடுகளின் முக்கிய தூதுவர்கள் எவரும் கலந்து கொள்ளாதமை இதனை தெளிவு படுத்தியுள்தாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா நோர்வே போன்ற மேற்குலக நாடுகளின் முக்கிய தூதவர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தூதரகத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிக…

  13. ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் உரை நிகழ்த்தினார். அபிவிருத்தி அடைந்து வரும் உலகிலுள்ள சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதே அவசிய தேவையாக உள்ளது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத் தொடரின் போது பலஸ்தீனை தனி நாடாகப் பிரகடனப்படுத்துமாறு பல உறுப்பு நாடுகள் வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அது குறித்து பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதனைப் மெய்ப்பிக்க முடியாமற் போயுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா பொதுச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்த நிலைமையானது மிகவும் கவலையளிப்பதாக உள்ளதுடன் அதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நிலவுவதாக ஜனாதிபதி தனது ப…

  14. கைதடி வடக்கு, மாவடி மூலையில் இருவரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன. 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும் 22 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ். கணபதிப்பிள்ளை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் யாழ். ஆஸ்பத்திரிக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார். சடலங்களில் ஒன்று தலையில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டது. மற்றைய சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்றுப் பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. --Uthayan---

  15. வெள்ளைக்கொடி விவகாரம் நாட்டிற்கு துரோகம் இராணுவ வெற்றிவிழாவில் - மஹிந்த வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, யூன் 18, 2010 mahi இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயுதங்களைக் களைந்துவிட்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நாட்டிற்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கடந்த வருடம் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியளித்தி…

    • 3 replies
    • 1.3k views
  16. ஆல மரத்தில் பிள்ளையார் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோமாரிப் பிரதேசத்தில் ஆல மரமொன்றின் மத்தியில் பிள்ளையார் வடிவமொன்று தோன்றியுள்ளது. இது மிகவும் வியப்பாகவும் அதிசயமாகவுமுள்ளது. இவ்வதிசயத்தை மக்கள் பெருமளவில் சென்று பார்வையிட்டு வீபூதி சாத்தி பட்டு அணிந்து வழிபாடு செய்து வருகின்றனர். அதிசய விநாயகர் வடிவத்தைப் படங்களில் காணலாம். - பாரிஸ் தமிழ் சுனாமியின் போதும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் போதும் எங்கே போயிருந்தார் இந்தப்பிள்ளையார்?

  17. கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டீ.ஏ ராஜபக்ஷ அருங்காட்சியக அமைப்பின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் விசாரணைக்கு …

  18. 'பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான தனது இந்த கருத்து தொடர்பில் பந்துவீசி விளையாடும் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பொதுமன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க வேண்டும்' 'முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். இந்த ஆட்சியில் இந்த நாடு இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது என்றும் சொல்லலாம். இவை பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்பட போவதில்லை. தங்களது இருப்புகளை தக்க வைத்துகொள்வதற்காக, இது போன்று கருத்து கூறும் நீல இரத்தம் ஓடும் தமிழர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். ஆனால், இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பி…

  19. வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.நான்காம் கட்ட ஈழப்போரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூலப் புள்ளிவி…

    • 0 replies
    • 1.3k views
  20. இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09-11-2009 சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்ற…

    • 0 replies
    • 1.3k views
  21. நேற்று சனிக்கிழமை சில விடுவிக்கப்பட்டa போராளிகளுடனான உரையாடல் ; பெயர் ஒளி, நான் வன்னிக்கு வந்துவிட்டேன்; என்னை விடுதலை செய்துவிட்டார்கள். ஏனென்றால் எனக்கு ஒரு கால் இல்லை மறு காலிலும் மார்பிலும் காயம். முள்ளிவாய்க்காலில் மே மாதம் காயப்பட்டேன் .காயங்கள் எல்லாம் மாறிவிட்டுது. நான் இப்போ என் பெற்றோர் வீட்டில் இருக்கின்றேன். செயற்கை உறுப்பு போடுவதற்காக நிறுவனத்தில் பதிவு செய்துள்ளேன். செயற்கை உறுப்புக்கள் வன்னி மற்றும் வவுனியாவில் இலவசமாக போடமுடியும். ஆனால் முற்பதிவுகள் செய்தே போடமுடியும். பிறைவேற்றாகவும் சிங்கள என்.கி.ஓ க்கள் கம்பனிகள் செய்கின்ரார்கள். ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இலவசமாக போடமுடியும். நான் அரசியல் துறையில் பணியாற்றிய படித்த போராளி. எனக்கு இயக்…

    • 0 replies
    • 1.3k views
  22. குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். குளியாப்பிட்டிய கரந்திப்பெல பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் சிலரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, குளியாப்பிட்டிய, பிங்கிரிய, மற்றும், துமலசூரிய பொலிஸ் பிரிவுகளில் 13 ஆம் திகதி காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/55806

    • 7 replies
    • 1.3k views
  23. "ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!" - சேனன் (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) நேர்காணல்: : ம. நவீன் சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். 'அம்மா', 'எக்ஸில்' ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர். எதிர், தமிழ்ஒருங்கமைப்பு ஆகிய இணையத்தளங்களின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார். சேனன் லண்டனில் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்ப்புகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர். மார்க்சிய சிந்தனைவாதி. தமிழ்ஒருங்கமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான சேனன் கடந்த மாதம் கொழும்பில் நடத்திய கூட்டத்தில் சிறீலங்கா அரச…

  24. இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் நிராகரிப்பு! [Thursday 2015-12-31 07:00] இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார். நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த உதய கம்பன்பில, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவி…

    • 19 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.