ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
1948 இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த சிங்கள அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பதவிக்காலத்திலும் பதவிக்காலத்தின் முடிவிலும் தமிழ் மக்கள் உரிமைகளில் ஏதோ ஒன்றை அவர்கள் இழந்துபோய் இருப்பார்கள். இவ்வாறு 48 இல் இருந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினம் தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனங்களை உணர்ந்து தன்னை சுதாகரித்து 1972 க்குப் பின்னர் தமிழ் இளைஞர்கள் மனங்களில் சிங்களத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வுகள் மேலோங்க தொடங்கியபோது ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென பல விடுதலை இயக்கங்கள் சிங்களத்துக்கு எதிராக போராடப் புறப்பட்டன . சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களினாலும் இன ஒடுக்கலாலும் மேலும் பாதிக்கப்பட்ட தென்தமிழீழமக்களும் தமிழ் மக்களின் விடுதலைக்கான …
-
- 8 replies
- 1.3k views
-
-
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டமாக மாறியது. பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்-பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4.50க்கு முடிந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட காட்டிலும்,சிறையிலும் வாழ்ந்ததுதான் அதிகம். அந்த தம்பி மீதுதான் ரத்த பொட்டலம் மருந்துகள் கடத்தியதாக வழக்கு போடப்பட்டிருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் , அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார் , அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல் பொலிஸா…
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
US resolution offers bailout to Rajapaksa: Brian Senewiratne [TamilNet, Thursday, 15 March 2012, 17:42 GMT] The US-tabled resolution, which has more to do with geopolitics than human rights, “effectively offers Rajapaksa a way of ending international criticism and the danger of government leaders and its Armed Forces facing war crimes charges,” says Brian Senewiratne, a renowned physician and an Australia based Sinhala expatriate in a 41-page long document released on Thursday. “Concerned people, in particular the expatriate Tamil community, waiting for the UN ‘to do something’, are living in a dream world. The UN and its bodies do not act this way. They neve…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : 2007-10-01 அசாதாரண மௌனத்தை சர்வதேசம் பேணுவது ஏன்? ஈழத் தமிழர்களின் அவலம் தொடர்பாக காத்திரமான சாத்தியமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தொடர் அத்தகைய நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படாமலேயே 'சப்' என்று முடிந்துபோய் விட்டது. ஈழத் தமிழருக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கை அரசுப் படைகளுக்கும், அரசுத் தலைமைக்கும் எதிராக குறிப்பிடத்தக்களவு அழுத்தத்தை நெருக்குவாரத்தை பிரயோகிப்பதிலும் அது தவறி விட்டது என்பது போலவே தோன்றுகின்றது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையில் நேரடியாகப் பிரசன்னமாகியிருந்து, அவற்றைக் கண்காணித்து, விசாரணை செய்து, அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மலர் தொலைக்காட்சியில் செந்தமிழன் சீமான் உரை http://www.youtube.com/watch?v=lhNEhCTwf-o http://www.youtube.com/watch?v=Zcr2mxZoKw4 http://www.youtube.com/watch?v=7QcF9Zm2ytM
-
- 0 replies
- 1.3k views
-
-
42வது தேசிய விளையாட்டு விழா நாளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், விருந்தினர்களாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும…
-
- 7 replies
- 1.3k views
-
-
மேற்குலகத்திற்கு தமிழ் மக்கள் தேவையா? தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவையா? நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குழுவினர் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி அதனைப் பரிசீலனை செய்துவிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதன் ஒரு பிரதியை ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப் போவதாகவும் தகவல். அரசினைப் பொறுத்தவரை இரண்டும் கெட்டான் நிலை. அறிக்கையினை வெளியிட்டாலும் பிரச்சினை. அறிக்கையை வெளியிடாவிட்டாலும் பிரச்சினை. இதனால் அறிக்கையின் சில விடயங்களை மட்டும் கசியவிட்டு உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் பிரதிபலிப்பைப் பார்க்கின்றது. சர்வதேச சக்திகளுக்கு குறிப்பாக மேற்குலக சக்திகளுக்கு இந்த அறிக்கை தொடர்பாக எந்தவித நம்ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் முதல் முறை வென்ற குறவர் இன இளைஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங…
-
- 10 replies
- 1.3k views
-
-
முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்: கிளிநொச்சியில் ஜனாதிபதி _ வீரகேசரி இணையம் 7/21/2011 11:13:00 AM எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ் போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். அதுவே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கின் நிர்மாண பணிகளை ஆரம்பித்துவைத்து உரையா…
-
- 7 replies
- 1.3k views
-
-
உடனே உங்கள் வேண்டுகோளை விடுங்கள் Call Brookings to Protest Anti-Tamil Bias The Brookings Institute has organized a panel on the "Deepening Humanitarian Crisis in Sri Lanka" this Monday, April 20th. The panel includes a UN representative, a State Department representative, a Human Rights Watch researcher, and Muttukrishna Sarvananthan, founder of the Point Pedro Institute in Sri Lanka. Sarvananthan has a history of attacking Tamil moderates who articulate legitimate Tamil grievances and thus he will be unable to represent the mainstream Tamil viewpoint on the humanitarian crisis and its solutions. Call Brookings to express your concern regarding their panel's lack …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் நேற்று யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய அராஜகத்தின் மூலமாக தனக்கு இருந்த சிறியளவிலான செல்வாக்கையும் இழந்து விட்டார் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதலை தாங்கள் மிக வன்மையாக கண்டிப்பதாகவும் இந்த சம்பவத்தை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரியுள்ளனர். அராஜகங்கள் மூலமாக அரசியல் செய்கின்ற எவரையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அங்கஜனின் தந்தையான இராமநாதன் தலைமையிலான குண்டர் படை கூட்டமைப்பு மீது…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிபுணர்கள் குழுவால் கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படலாம் பீதியில் -மஹிந்த இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற முறைகள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கைப் படையினரின் யுத்த குற்ற விசாரணைக் குழுவாக மாறும் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு, தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது படையினர் மீது யுத்தக்குற்றச்சாட்டை சுமத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக்குழுவுக்கு அலுவலர்களாக எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னர் ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பித்து பொதுச் சந்தை வரை இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துக்கொண்டனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம். இதற்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தில் பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். அவ்வாறு இடம்பெற…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ள உறுதி, அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : க.வே.பாலகுமாரன்24.01.2008 / நிருபர் எல்லாளன் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமிக்கும்போரை ஆரம்பித்துவிட்டன. இதனை எங்களது போராளிகள் மிகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் எதிர்கொள்ளத் தயாரக இருக்கிறார்கள். போராளிகளின் களப்பணிக்கு எமது மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டும் இவ்வாறு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரதேசசெயலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச அனுசரணையுடன் இந்தத்தீவில் செய்துகொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தனித்து வாழவே தமிழர் விருப்பம்:வடக்கு முதலமைச்சர் எமது மக்கள் கொடிகளாகப் பெரும்பான்மையினருடன் இணைந்து வாழ்வதை விரும்பவில்லை. பெரும்பான்மையினர்கள் தனிமரங்களாக வாழ்வதைப் போன்று தாமும் தனி மரங்களாக வாழ்வதையே எமது மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக, வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ் வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்த நாட்டில் பலர் மத்தி யிலும் இருந்து வந்திருக்கின்றது. வடக்கு - கிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்கவில்லை. ஏற்கவும் முடி யாது. காரணம் சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசும் வட - கிழக்கு மாகாண மக்கள் இந்தப் பிரதேசங்களில் ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
இதுவரை காலமும் சிறீ லங்காவில நடைபெறும் போரினால ஆக 70,000 பேர்தான் இறந்து உள்ளார்கள் என்று சர்வதேச ஊடகங்களில சொல்லப்பட்டு வருகிது. ஆனால் Washington and Harvard Medical School செய்த ஆய்வுகளின்படி இந்த எண்ணிக்கை ஆகக்குறைஞ்சது 215,000 இருக்கும் எண்டு சொல்லப்படுகிதாம். மேலும் இந்த எண்ணிக்கை 338,000 வரை கூட இருக்கலாம் எண்டு கூறப்பட்டு இருக்கிதாம். பி/கு: இந்த செய்தி Asiantribune.com, Sunday Leader, TamilCanadian.com ஆகிய ஊடகங்களில எழுதப்பட்டு இருக்கிது. யாழில ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கிதோ தெரியாது.
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள் தமிழர்களுக்கு இனியும் தேவை தானா? யாழ்.தேர்தல் கூட்டத்தில் ஜ 2010-04-02 07:11:39 விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன் நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள் இனியும் தேவை யா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். யாழ்ப்பாணம், ஏப்ரல் 02 விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன் நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள் இனியும் தேவை யா என்பத…
-
- 10 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களால் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுத்த சிறிலங்கா நாடாளுமன்றம் கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு இன்று இரங்கல் தெரிவித்து தனது பேரினவாத வெறியை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அமெரிக்காவை வதிவிடமாக் கொண்டவருமான கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினத்திடம் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு தரக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ராஜ் ராஜரட்ணத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ராஜ் ராஜரட்ணம் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியிருந்தார் என அமெரிக்க எவ்.பி. ஐ யினர…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழருக்கு உணவு, உடை தவிர வேறெதுவும் தேவையில்லை: ஜாதிக ஹெல உறுமய திகதி: 30.06.2009 // தமிழீழம் சிறீலங்கா அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசுஇதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேறவேண்டிவர…
-
- 7 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஐ.நா. அறிக்கை தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து ஒரு வெற்றிச் செய்தி! சமீபத்தில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான ராதிகா வெற்றிபெற்றுள்ளார். இருபத்தொன்பதே வயதான ராதிகா,கனடா பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிக்கும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகாவைச் சந்தித்தோம். நீங்கள் கனடாவுக்கு வந்தது இனக் கலவரத்துக்கு முன்பா, பின்பா? ”யாழ்ப்பாணம் அருகே ஒரு குட்டிக் கிராமம் எங்களுடையது. 1983 இனக் கலவரத்துக்குப் பின்னரான குழப்பமான,நம்பிக்கையற்ற சூழலில் அங்கிருந்து தப்பி வந்த குடும்பத்தினர் நாங்கள். எனது ஐந்தாவது வயதில் மூன்று சகோதரிகளுடன் என் பெற்றோர் கனடாவு…
-
- 0 replies
- 1.3k views
-
-
25 தொண்டர் நிறுவனங்களுக்கு மிகவிரைவில் வருகின்றது தடை? அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவாம் [Monday February 11 2008 07:32:34 AM GMT] [pathma] மொத்தம் இருபத்தைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அமைப்புகளாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு இலங்கையில் தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட உளவு அறிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆழிப்பேரலைப் பாதிப்புக்கு உதவி வழங்குதல், இனங்களுக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
இதயச்சந்திரன் எழுதிய ''அனுராதபுர அதிரடியும் கடன் முறிவுப்பொறியும்'' அநுராதபுரத்தில் "எல்லாளன்' நடவடிக்கை என்ற பெயரிடப்பட்ட பாரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர் தமிழீழ விடுதலைப் புலிகள். வட பிராந்திய ஊர்காவல் படையின் தலைமையகம் அண்மையில் திறக்கப்பட்ட இடமும் அநுராதபுரம்தான். அந்த திறப்பு விழாவில் அரச படைத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள், வடபகுதியின் பின்தளமாக இப்பிரதேசம் உருவாக்கப்படுவதனை புலப்படுத்தின. அதாவது மணலாறு, வவுனியா, மன்னார் ஆகிய முன்னரங்க நிலைகளின் ஆயுத, ஆளணி குவிமையமாக அநுராதபுரம் திகழப் போவதனையும் வெளிப்படுத்தியது. பின்தளச் சிதைப்பினூடாக பெரும்போர் ஆரம்பமாகுமென்கிற கருத்து நிலைக்கு வலுவூட்டக்கூடிய நிகழ்வுகள் துரிதப்படுத்தப்படுவதை உணரக்கூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பீரீஸ் பொய்யுரைத்துள்ளார் – ஐ.நா காட்டம் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என ஐ.நாவின் பேச்சாளர் மாட்டின் நெசக்கி தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியதாக பீரீஸ் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடந்த மாதம் 23 ஆம் நாளே பீரீஸ் இறுதியாக பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் ஐ.நா 25 ஆம் நாளே தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை சிறீலங்கா அரசு அறிக்கை தொடர்பில் தனது பதிலை தரவில்லை. அவர்கள் பதில் அளித்தால் நாம் அ…
-
- 0 replies
- 1.3k views
-