Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சமூக சேவையில் நடிகர் சத்தியராஜ் மகள் திவ்யா நெடுந்தீவில் சமூக சேவையில் ஈடுபடும் தன் மகளை நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்யராஜ் பாராட்டியுள்ளார். “இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமைச் சமூதாயம் என்ற பெயரில் ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தியாகிய பூங்கோதை சந்திரகாசனும், என் மகள் திவ்யா சத்தியராஜும் இணைந்து, ஒரு அற்புதமான திட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அந்த திட்டத்தில் பல பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது ஈழ குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், விவசாயம் என்ற ஒரு அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது, அதில் அந்தக் க…

  2. “இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம் adminAugust 14, 2023 காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லை. காவல்துறையினா் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள்…

    • 10 replies
    • 1.3k views
  3. பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது! கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாணந்துறை நிலங்க, பேக்கோ சமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் திட்டங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1444938

  4. நவீன ஸ்டைல்

    • 0 replies
    • 1.3k views
  5. கழுத்து வெட்டப்பட்ட இரண்டு படை சிப்பாய்களின் சடலம் மீட்பு. வெள்ளி, 19 டிசம்பர் 2008, 22:54 மணி தமிழீழம் [சிறிதரன் ] யாழ்ப்பாணம் நாவில்ல பகுதியில் கரையோர பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் இந்த இரு சடலமும் மீட்க்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரால் வெட்டப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை. இதேவேளை நேற்றைய தினம் பெய்த கடும் மழையால் வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் சிரமங்களை படையினர் எதிர்கொள்வதாவும் தெரிவிக்கப்படுகின்றது. பத…

  6. இந்துக்களாகிய நாம் எந்த மதத்தவர்களோடும் சண்டை பிடிக்கப் போவதில்லை – கலாநிதி ஆறு திருமுருகன் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டவர்கள். நாங்கள் படிக்கின்ற காலத்தில் கிறிஸ்தவ நண்பர்களோடு சேர்ந்து, பழகி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.நான் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போது என்னை முதன்முதலில் நேரடியாக வந்து வாழ்த்தியவர் தற்போது யாழ். மாவட்ட ஆயராக உள்ள ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களே. அவ்வாறு நாங்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம் என துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒரு பிரச்சனை காணப்படுகின்…

  7. 18 SLA killed, 29 wounded in Northern Front - LTTE [TamilNet, Sunday, 16 November 2008, 11:56 GMT] A four-pronged attempt by the Sri Lanka Army (SLA) to break the Liberation Tigers of Tamileelam (LTTE) Forward Defence Line in Mukamaalai, Ki'laali and Ka'ndal in the Northern Front on was thwarted Saturday after 6 hours of stiff resistance, according to LTTE Northern Command. 18 SLA soldiers were killed and 29 wounded in the fighting, the Tigers said. The fighting broke out at 5:00 a.m. and lasted till 12:10 p.m. Saturday till the SLA forces were pushed back to their positions, according to the LTTE. Sri Lanka Air Force (SLAF) Kfir fighter jets carried out b…

    • 0 replies
    • 1.3k views
  8. உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:14 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை: யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல் - யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் - பாடசா…

  9. எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசிய…

    • 12 replies
    • 1.3k views
  10. ஏன் இந்தியா வருகிறார் மகிந்தா ராஜபக்சே என்று உங்களுக்கு தெரியுமா..? ஈழதேசம் செய்தி..! சோனியா அரசை மிரட்ட என்று அர்த்தம் அல்ல..! மகிந்தா ராஜபக்சே ஏன் இந்தியா வருகிறார். சமீபத்தில் இந்திய பாராளுமன்ற குழு இலங்கை சென்றது என்பது உங்களுக்கு தெரியும். யார் தலைமையில்..? பாரதிய ஜனதா கட்சியின், பாராளுமன்ற எதிர்க் கட்சியின் தலைவர் திருமதி.சுஸ்மா சுவராஜ் தலைமையில் சென்று பல பரிசுப் பொருட்களை கை நிறைய அல்ல... சுமக்க முடியாத அளவிற்கு பெரும் பெரும் மூட்டைகளாக அள்ளிக் கொண்டு வந்த அதே அம்மையார் தான் அப்பொழுது விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, மகிந்தா ராஜபக்சே மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் ஒரு பல்கலைக்கழகம் ஒன்றில், ஏதோ ஒரு கட்டிடத்தை திறப்பு விழா ஒன்றை நடத்தி விட்டு, இந்திய ஜ…

    • 3 replies
    • 1.3k views
  11. வாஷிங்டன் : இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னை, இனிமேல் செய்ய வேண்டிய புனரமைப்பு திட்டங்கள் போன்ற பல விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இலங்கை தமிழர்கள் சார்பாக 16 பேர் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை செயலர் ராபர்ட் பிளாக் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். இலங்கைக்கான அமெரிக்க தூதர் சார்ஜ் மோரும் இதில் கலந்து கொண்டார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து இம்மாதிரியான கூட்டம் ஒன்றை அமெரிக்க அரசு நடத்தியிருப்பது இதுவே முதல்முறை. தினமலர்

    • 5 replies
    • 1.3k views
  12. தமிழக மக்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவிப்பதாக, முருகன் – நளினியின் மகள் ஆரித்ரா கூறியுள்ளார். பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், மூவரின் மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க இன்று உத்தரவிட்டது. இவ்விரண்டு அடுத்தடுத்த நிகழ்வுகளும் அண்மைக்காலமாக போராடி வந்த தமிழ் உணர்வாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், லண்டனில் வசித்து வரும் முருகன் – நளினியின் மகள் ஆரித்ரா அளித்த பேட்டி ஒன்றில், …

  13. இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றத்தை தலையிடக் கோரிக்கை [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 04:28.50 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றம் தலையிட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் கோரியுள்ளார். சர்வதேச மத்தியஸ்தர்கள் கவுன்ஸில் இயக்குநர்களில் ஒருவராகவுள்ள எஸ்.பிரபாகரன் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு:- இலங்கைத் தமிழர்களை முற்றிலுமாக அழிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற மனிதப் படுகொலைகளை உலகில் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இலங்கையில் இயல்பு நிலை திரும்ப உலகநாடுகள் முயன்று வருகின்றன. சர்வதேச மத்திய…

    • 0 replies
    • 1.3k views
  14. கீழ் உள்ளுது ஒரு தனிநபர் பின்வரும் தளத்தில் பதிந்த பின்னுட்டத்தில் காணப்பட்டது. இதனை உறுதி செய்ய முடியவில்லை. இப்படியான அவலங்கள் உண்மையில் நடந்தால் அவை பற்றிய விபரங்கள் ஏதோ ஒரு வழியில் ஊடகங்களை எட்ட வேணும். "I just talked to my nephew in Jaffna. The situation is extremely grim: • Starvation is widespread. People are desperate for food. Children are emaciated and look similar to what we saw during African famine • 14, 15-yr-old children are begging on the street or go from house to house begging for food • There was a horrible event: A gang (SLA + Paramilitary) went to a house and took their motorbike away. After a day or two the mother of the household appr…

  15. கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்படுவதற்காக 27 ஏக்கர் நிலப் பகுதியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். குறித்த பொதுமக்களின் காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை திணைக்களத்தினர் அளவீடு செய்யவுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கவுள்ளமை தொடர்பிலும் இதற்கான அளவீடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர். இதேவேளை பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காட்டுப் பகுதியில் சுமார் 17 ஏக்கர் நிலப்பகுதியை கட…

    • 2 replies
    • 1.3k views
  16. நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர்: நடிகர் கமல்ஹாசன் [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:18 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர். வாஞ்சிநாதன் உட்பட பலரும் அந்த வரிசையில் சேர்ந்தவர்கள்தான். அதனால் போராடுபவர்கள் யார் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும் என்று பிரபல நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விடக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. உள்ளதைச் சொன்னாலே கோபித்துக்கொள்ளும் இந்த உலகில் …

    • 0 replies
    • 1.3k views
  17. ஈழத்தில் இனவெறிப் படுகொலை நின்ற பாடில்லை. நாளாந்தம் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இந்தியா சார்க் மாநாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கி ஈழத் தமிழினத்தைக் கொன்று குவித்து வருகிறது. என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர்களைக் காப்பேன் என்று கரடி விட்ட கருணாநிதி வழக்கம் போல தன் துரோக நாடகத்தை அரங்கேற்றி இப்போது இலங்கை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பட்டிற்கே வந்து நிற்கிறார். இலங்கையில் போரை இந்தியா நடத்தவில்லை என்றும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் சொன்னதன் மூலம் இது வரை தான் கட்டி வைத்திருந்த தமிழ், தமிழர், திராவிடர் என்னும் முகமூடி பலூனை நீண்ட கால…

    • 0 replies
    • 1.3k views
  18. 'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ…

    • 10 replies
    • 1.3k views
  19. எமது பலமே எமக்கு ஆதாரம் -ஞாலவன்- 1990 இல் ஈராக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து குவெய்த்தை 'விடுவிப்பதற்காக" முழு அளவிலான யுத்தமொன்றை அமெரிக்கப்படைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அமெரிக்காவின் பிரபல்யமான தொலைக்காட்சிச்சேவைகளில் எல்லாம் அடிக்கடி ஒரு அரேபியச்சிறுமியின் முகம் காட்டப்பட்டது. அமெரிக்கக்காங்கிரசின் முன்பாகத்தோன்றி குவெய்த்திலுள்ள அல் அடாம் வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவில் தாதியாகப் பணிபுரிந்துவந்த நயிரா என்பவளாக சோகத்தில்தோய்ந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவள், தன்னுடைய பராமரிப்பிலிருந்த குழந்தைகளை கண்முன்னேயே ஈராக்கியப்படைகள் கட்டில்களிலிருந்து இழுத்து வெறுந்தரையில் வீசிக்கொன்ற கோரத்தை சித்திரித்தாள். ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்ச…

  20. வாகரை நோக்கி சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கஜுவத்தை இராணுவ முகாம், மாங்கேணி இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை நோக்கி கனரக ஆயுதங்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் சகிதம் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு ஈடுகொடுத்த விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலைத் தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர். விடுதலைப் புலிகளிள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்காப் படையினர் தமது நிலைகளிலிருந்துது 500 மீற்றர் தூரம் பின்வாக்கி சூனியப் பிரதேசத்தினுள் சென்றுள்ளனர் என விடுதலைப் புலிகளின் இர…

  21. Started by nunavilan,

    10 - 02 -09 செய்திகள்

  22. காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார். ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், இயக்குநருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா.சபை அறிவித்துள்ள போர்க் குற்றவாளி விசாரணைக்கும், இலங்கையில் முள்வேலிக் கம்பிக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் உற…

  23. கிழக்கு மாகாண சபையின் புதிய முதல்வராக நஜீப் ஏ .மஜீத் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (19) மகிந்தரின் தலைமையில் நடைபெற்ற போது அந்த நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் பங்கேற்கவில்லை. தங்களது இரு கட்சிகள் சார்பிலும் சிபார்சு செய்யப்பட்ட அமீர் அலியை கிழக்கின் முதல்வராக நியமிக்குமாறு விடுத்த வேண்டுகோளை மஹிந்தையர் நிராகரித்ததன் காரணமாகவே இந்தப் பதிவியேற்பு நிகழ்வை இவர்கள் புறக்கணித்தனர் என இணையத்துக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையோ அல்லது தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையோ முதலமைச்சராக நியமிப்பத…

    • 2 replies
    • 1.3k views
  24. எரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின் 10,000 புத்தகங்கள் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள். தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் இணைந்து யாழ் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்றனர் கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நேரத்தில் இடம்பெற்ற அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாணம் நூலகம் எரியூட்டப்பட்டது. இதன்போது அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிப் போயின. இதனையடுத்து, இந்த நூலகம் படிப்ப…

  25. Started by சனியன்,

    Dear All, Please note, if you write to Amnesty at the below address, they HAVE to give you a reply. So please mail them, and also send off your mail in a letter format to them as well, which means it will be read and not ignored. ---------------------------------------------------- URGENT You will probably know by now that around 60 children have been killed by Sri Lanka air force bombing of the Chencholai Children's home and its grounds in Mullaitivu at 7 this morning. Twelve bombs were dropped by Kfir bombers. Initial Tamilnet report at the bottom, but please bear in mind the story is still developing. Please write emails, faxes (or even …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.