Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார். பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் தியாகி திலீபனின் 22 வது ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயக்குனரும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளருமான இயக்குனர் சீமான் பேசுகையில், ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் இலங்கைக்கு அமைதிப்படை எதற்காக சென்றதோ அதை செய்யவில்லை. மாறாக ஏராளமான ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். ஆனால் இந்திய இராணுவத்தால் தமிழக பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க முடிந்ததா? இதைக்கண்டித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். திலீபன் விட்டுச்சென்ற இலட்சிய கனவு இன்றும் …

  2. லண்டனில் இருந்து, விடுமுறையை கழிப்பதற்காக கொழும்பு சென்ற, பிரித்தானிய பிரஜைகளான தாயாரும், அவரது இளம் மகளும் கொழும்பில், இன்று சிங்கள இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிங்கள சித்திரவைதை கூடமான 4'ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவர்களை விடுவிப்பதற்காக பெருமளவு பணம் கேட்க்கப்பட்டிருப்பதாகவும், கொடுக்கத் தவறின் புலிகளுடன் தொடர்பு உடையவர்களென குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார். புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல வருடங்களாக லண்டனில் வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. அண்மைக்காலங்களாக, இவ்வாறு புலத்தில் இருந்து கொழும்பு சென்ற பலர்…

    • 29 replies
    • 3.8k views
  3. மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன? -தாயகன்- தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை. கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன்…

    • 15 replies
    • 3.8k views
  4. http://thatstamil.oneindia.in/news/2008/04...i-arrested.html

    • 2 replies
    • 3.8k views
  5. தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. …

    • 51 replies
    • 3.8k views
  6. [வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 09:50 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக தமிழீழக் காவல்துறை பொறுப்பு வகித்து வரும் பா. நடேசனை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அறிவித்துள்ளார். -Puthinam-

    • 9 replies
    • 3.8k views
  7. 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்? 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியபோது தமக்கான விடிவுகாலம் பிறந்துவிட்டதாக எண்ணித் தமிழ் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், அவர்களை தமது மீட்பர்களாக ஏற்றுக் கொண்டாடியமைக்கும் இன்று அநுர அரசைத் தமிழர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கும் இடையே மிகவும் அபாயகரமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று இலங்கை அரசியலின் முன்னைய இருள்படிந்த அத்தியாயங்களிலிருந்து தம்மை முழுமையாக வெளியேற்றிக்கொண்டவர்களாக மைத்திரி ரணிலின் கூட்டணி அரசாங்கம் காட்டிக்கொண்டு மக்களின் முன்னால் வந்தது. இனவாதத்தைக் களைவதாகவும், புதியனவற்றை உள்வ…

      • Haha
      • Like
      • Thanks
    • 76 replies
    • 3.8k views
  8. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையாகிய பாயும் புலி சின்னத்தை பதித்திருந்தமையானது அவரைப் பார்த்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் சுவிர்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராவார். அண்மையில் தனது மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்த வெள்ளை இனத்தவர் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். குறிப்பாக பருத்தித்துறை, கீரிமலை, அரியாலை போன்ற இடங்களிலுள்ள கடற்கரைகளுக்குச் சென்றிருந்தனர். இது போன்று யாழ்ப்பாணத்திலுள்ள பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். ஈழப் போராட்டம் தொடர்பாக நல்லபிப்பிராயத்தை வெளியிட்ட இவர்கள் தங்களுக்கு போராட்டத்தில் மதிப்பு இருந்…

  9. தென் தமிழீத்தின் கல்முனை பகுதிகளில் இருந்த கருணா கும்பலின் முகாங்கள் சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மூடப்பட்டள்ளன. அம்பாறையில் பல பகுதிகளில் இந்த கருணா குழு உறுப்பினர்களுக்கு பச்சைமட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிரடிப்படையினரிடம் அடிவாங்கிய கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் கஞ்சிகுடிச்சாறு பக்கமாக தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களை கருணாகுழு உறுப்பினர்கள் தேடிவரவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழுத்தம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ள போதிலும் சிறுவர் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கருணா குழுவிற்கும் சிறீலங்காவின் அரச படைகளுக்கும் இடையில் …

  10. LTTE recovers 13 SLA dead bodies in Kallaa'ru front [TamilNet, Thursday, 22 January 2009, 16:43 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) officials Thursday said their defensive formations put up stiff resistance against the Sri Lanka Army (SLA) that attempted to advance through Kallaa'ru in Northwestern front, killing 40 SLA soldiers and causing injuries to 70. The Tigers have claimed that the SLA attempt to advance was thwarted after heavy fighting. The Tigers have seized weapons in the clearing mission that followed. The LTTE officials did not issue details on their casualties. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28104

    • 1 reply
    • 3.8k views
  11. வடக்கில் நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கூறியுள்ளார். நாட்டின் சேனாதிபதியான ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் இப்படி கூறி , அரசுடன் இணைந்து கொள்ளுமாறு இரு முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது மேல் மட்டத்தில் உள்ள ஒரு ஐதேகட்சியின் அமைச்சர் ஒருவருடன் ஆகும். ரணில் விக்ரமசிங்க அரசில் , அமைச்சர் பதவி வகித்த இவ் அமைச்சர் மலை நாட்டை பிரிதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப முடியாத அளவு ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் இருபதாக கூறியுள்ள ஜனாதிபதி , வடக்கில் நடைபெறும் யத்தத்தால் வெற்றி அடைய முடியாது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்ன என்று பார்க்க வேண்டுமானால் நேரில் வந்து வீட…

    • 11 replies
    • 3.8k views
  12. கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து, இலங்கை பிரச்னை தொடர்பாக பேசினர். அப்போது தன்னை சந்திக்க வருமாறு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனிடையே, பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள விக்னேஸ்வரன், மோடியுடன் வடக்கு மாகாண சபை மற்றம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1056840

    • 89 replies
    • 3.8k views
  13. புலிகள் இலங்கை அரசு மீண்டும் பேச்சு விடுதலைப் புலிகளுக்க்கும் இலங்கை இரசுக்கும் இடையே தடைய்ப்பட்டுள்ள அமைத்திப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிஇத்துள்ளன. நார்வே குழுவினரின் முயற்சியால் இலங்ககை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயுள்ளன. .................................. http://thatstamil.oneindia.in/news/2007/02/02/lanka.html

    • 21 replies
    • 3.8k views
  14. செவ்வாய் 24-04-2007 03:13 மணி தமிழீழம் [தாயகன்] ஐந்து போராளிகள் வீரச்சாவு சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதல்களில் வீரச்சாவடைந்த ஐந்து மாவீரர்களின் பெயர் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். மன்னாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் மேஜர் சோழநேயன் என்றழைக்கப்படும் வவுனியா மாவட்டத்தைச் சொந்த முகவரியாகவும், கிளிநொச்சியை தற்காலிய முகவரியாகவும் கொண்ட சுந்தரம் ராஜா வீரச்சாவடைந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மட்டக்களப்பு கோப்பை வெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற மோதலில், கப்டன் மதுசன் என்றழைப்படும் ரவி சத்தியசீலன் வீரச்சாவடைந்துள்ளார். 19ஆம் திகதி யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட மோதலில் திருமலையைச் சொந்த முகவரியாகவும், முல்லைத்தீவு புதுக்கு…

    • 7 replies
    • 3.8k views
  15. விடுதலைப்புலிகளின் பலம் மேல் உள்ள சந்தேகத்தை கைவிடுங்கள் அன்பான உறவுகலே. உங்களுக்காக Gtv இல் ஒளிபரப்பான உண்மையின் தரிசனத்தை ஒரு முறை பாருங்கள். வெகு விரைவில் அணையா தீபம் நடவடிக்கை மூலம் தமிழீழம் பிறக்கும். உங்கள் கருத்துக்களை இங்க்கே பதிவு செய்யுங்கள். http://www.eelaman.net/index.php?option=co...4&Itemid=46 நன்றி

    • 0 replies
    • 3.8k views
  16. படத்தை பெரிதாக்கிப் பார்க்க இப்படத்தின்மீது அழுத்தவும்.

  17. முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28ஆவது ஷுஹதாங்கள் தின பிரதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “…

  18. ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்…

  19. விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளார். வன்னி நிலைமை குறித்து அவர் பி.பி.சி.க்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்......... நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் இன்று வன்னி மக்களுக்கும் எமக்கும் இல்லை. இருப்பினும் கடிதம் மூலம் சிலர் தமது துன்பங்களை எழுதி அனுப்பியுள்ளனர். தாங்கள் இடம்பெயர்ந்து தங்குவதற்கான இடங்களை தேடிய வேளையில் கூட ஆழ ஊடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை மேற்கொள்வதால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபடுகின்ற அரச ஊழியர்கள் கூ…

    • 13 replies
    • 3.8k views
  20. முல்லைத்தீவில் சறுக்கல்-பின் வாங்கும் ராணுவம் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 6, 2009, 11:37 [iST] கொழும்பு: முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் முயற்சியில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கடுமையாக தாக்கி வருவதால் ராணுவம் தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம் புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமேடு பகுதியில் இருந்து கொருடமேடு நோக்கி ராணுவத்தினர் முன்னேற முயற்சி மேற்கொண்ட போது, அவர்களை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மே…

  21. இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது ஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். இன குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது. மற்றொரு விதத்தில் பார்த்தால், இன குரோதத்தை வளர்க்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவரை ஐக்கியத்திற்கு வித்தான ஒருவராக பார்க்க முடியாது என வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடு இன குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்…

    • 32 replies
    • 3.8k views
  22. வணக்கம்! ஆசிரியர் ஈழம் - நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம். லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் தின்னவும் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு நொறுக்கி, நறுக்கி சித்ரவதையில் துடிதுடித்துக்கிடக்கவும் காரணமான பாசிசப் போர். 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டங்களும் உலகம் விழித்து இருக்கும்போதே, ரத்தச் சரித்திரம் ஆயின... நம் எல்லோரின் இயலாமையின் குற்ற உணர்வைத் தூண்டியபடி. மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள் பாதி என்றால், மீதி மக்கள் நிலம் அகன்றும், புலம்பெயர்ந்தும் சபிக்கப்பட்டுத் திரிகிறோம். இந்தத் தொடர் துன்பத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது? தமிழ்கூர் நல்லுலகம் ஆனந்த விகடனையும் நன்கு அறியும். இந்திய விடுதலைப் போராட்டக் கா…

  23. புலத்தில் இருந்து ஈழத்துக்கு வந்த TTN,IBC அதிகாரிகள் பற்றிய கட்டுரை வாசித்து பாருங்கள் படங்கள் சில இவர்கள் ஆயுதங்களுடன் இருப்பது போல இக்கட்டுரையில் இணக்கப்பட்டுள்ளது அப்படங்களை பார்க்க கீளுள்ள இணைப்பை பாருங்க http://defence.lk/new.asp?fname=20060903_06

  24. Started by புலவர்,

    கழுகார் பதில்கள் ஊரார் எதுவும் சொல்லட்டும்இ கழுகார் கணிப்பு என்ன? - சி.முரளிதரன்இ குரோம்பேட்டை 'வெற்றிக் களியாட்டம் போடும் அளவுக்கு ஜெயலலிதா வென்றுவிடவும் மாட்டார். மூலையில் முடங்கும் அளவுக்கு கலைஞர் தோற்றுவிடவும் மாட்டார்!’ - என்றுதான் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் வரைக்கும் நினைத்தேன். ஆனால்இ மக்கள் வாக்களிக்க வந்த வேகத்தைப் பார்த்தால்... ஆளும் கட்சி மீதான வெறுப்பு இன்னும் தூக்கலாகவே தெரிகிறது! அன்னா ஹசாரே? - கே.சீனிவாசன்இ வில்லிவாக்கம் அன்னா ஹசாரே சொன்ன ஒரு விஷயத்தை நினைவில் கொள்வோம். ''என் நீண்ட அனுபவத்தின் பின்னணியில் சிந்தித்தபோதுஇ நாட்டின் வளர்ச்சியையும் ஊழல் ஒழிப்பையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கண்ட…

  25. ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் பிரதி விவசாய அமைச்சரான, அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அம்மாச்சி’ உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். “மத்திய அரசின் நிதியில்- மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பெயரையே, ‘அம்மாச்சி உண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.