Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://youtu.be/gvzBKKFDFb4 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். அத்துடன் இன்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துள்ள குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்டதவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த குழுவினர் நாடாளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்து அங்கு சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. http://www.globaltam...IN/article.aspx

  2. 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72174

    • 4 replies
    • 974 views
  3. நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சூழலியலாளரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பொ.ஐங்கர நேசன் தெரிவித்தார். புத்தூரில் நேற்று மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எங்கள் ஆயுதங்களைப் பறித்து தோற்கடித்த அரசு இப்போது வாக்கு ஆயுதத்தையும் அபிவிருத்தியைக் காட்டி எம்மைத் தோற்கடிக்கப் பார்க்கின்றது. இன்று இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிப் புனரமைப்பு, கட்டடங்களும் அபிவிருத்தியா? இங்கு அபிவிருத்தி நடந்திருக்கு மானால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும். அ…

  4. புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக இருந்து வருகிறார் இந்த புலிக்குட்டி. இவரது உண்மையான பெயர் ரஞ்சன். இவரை சுவிடர்சர்லாந்து அரசு இலங்கைக்கு நாடு கடத்தி விட்டது. இந்த புலிக்குட்டி, பல ஆண்டுகாலம் சுவிஸ் இல் தமிழ் மக்கள் மத்தியில் பல கலாசார சீர்கேடுகளை நிகழ்த்தி வந்தார் என்பது விடுதலைப் புலிகள் முன்பு குற்றம் சாட்டி வந்தனர். கடந்த மாதம்தான் இவருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவரை தற்போது சுவிஸ் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. தற்போது கொழும்பில் தங்கியுள்ளார் புலிக்குட்டி. http://thatstamil.oneindia.in/news/2010/08/11/kp-pulikutty-swiss-deportation.html

  5. ஜனாதிபதி மாளிகையில் இருந்த... நீச்சல் தடாகத்தில், சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியை.. பார்த்த வெளிநாடடவர்கள்.. எம்மை ஏளனமாக பார்த்தனர். – கமல் குணரத்ன.- காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(19) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் வன்முறையை தூண்டி, பொலிஸாரை தாக்கி, மிகவும் கீழ்த்தரமான விமர்சித்தவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அத்தகையவர்களுக்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகின்றனர். அதுமட்டுமல்ல ச…

  6. போராட்டம் நடத்த வந்த இடத்தில் மோதிக் கொண்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!! கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் இன்று (08.06.2018) முற்றுகையிடப்பட்டது. அதில் ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொந்தளித்தனர். கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சப…

  7. Published By: VISHNU 21 APR, 2023 | 03:52 PM தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப…

  8. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சுங்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இது நிறுவப்படவுள்ளது. https://thina…

  9. 300 கோடி ரூபா பெறுமதியான காணியை பெறும் பலாத்தகார நடவடிக்கையில் மகிந்தவும் பசிலும்: 'ராவய' வார ஏடு [திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனியார் உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமானதும், ரஸ்ய தூதரக அலுவலகத்திற்கு சொந்தமானதுமான 300 கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதி கொண்ட காணியை பலாத்காரமாக உரிமையாக்கிக் கொண்டு அதில் வாகனத் தரிப்பிடத்தை அமைக்கும் பணி, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றது. இத்தகவலை கடந்த வாரம் வெளிவந்த 'ராவய' வார இதழ் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடத்தை அமைத்து அதனை அங்குரார்ப்பணம் ச…

  10. வெற்­றிலை சின்­னத்தில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களும் யானைச்­சின்­னத்தில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வான ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்­களும் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைத்­தி­ருக்­கின்ற நிலையில் இந்­நாட்டின் எதிர்க்­கட்சி எது என்றும் எதிர்க்­கட்சி தலைவர் யார் என்றும் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் எழுப்­பப்­பட்ட கேள்­வியால் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சபா­நா­ய­க­ரிடம் நாடு ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை என்றும் பாரா­ளு ­மன்­றமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் சுட்­டிக்­காட்­டிய ஜன­நா­யக தேசிய கூட்­டணி எம்.பி.யும்,ஜே.வி.பி. தலை­வ­ரு­மான அனு­ர­கு­மார திசா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தின் தற்­போ­தைய நிலை­மை­…

    • 4 replies
    • 1.2k views
  11. மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான தேசிய பொறிமுறை அவசியம்: தயான் ஜயதிலக்க பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை தணிப்பதற்காக, மனித உரிமைகள் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பொறிமுறையொன்று அவசியம் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கையால் முடிவுக்கு கொண்டுவர முடியுமா என கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2007 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்த கலாநிதி தயான் ஜயதிலக்க தற்போது பிரான்ஸுக்கான இலங்கையின்…

    • 4 replies
    • 816 views
  12. நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 12 என்ற குறித்த மாணவி இன்று காலை கடைக்கு சென்று நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை இந் நிலையில் குறித்த சிறுமி 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. இச்சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்தி…

  13. ஐ.நா.சபையின் இலங்­கைக்­கான 20 பரிந்­து­ரை­களில் எவ்­வி­ட­யத்­தையும் நீக்க வேண்­டுமென்ற பேச்­சுக்கே இட­மில்லை. அவை­ஒவ்­வொன்­றையும் எவ்­வாறு நிறை­வேற்ற முடி­யு­மென்ற ஆலோ­ச­னை­க­ளையே கட்­சிகள் முன்­வைக்க வேண்­டு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கூறினார். ஐ.நா.சபையின் தீர்­மானம் தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­ப­தியால் கூட்­டப்­பட்ட இரண்­டா­வது சர்­வ­கட்சி மகா­நாட்டில் பேசப்­பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், ஒக்­டோபர் மாதத்தில் கூட்­டப்­பட்ட முத­லா­வது சர்­வ­கட்சி மகா நாட்­டுக்குப் பிறகு கடந்த செவ்­வ…

    • 4 replies
    • 747 views
  14. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்களுக்கு.............................. http://isoorya.blogspot.co…

    • 4 replies
    • 1.5k views
  15. மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்கள் இறக்குமதிக்கு தடை! மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், கருவா, சாதிக்காய், வசவாசி, இஞ்சி, ஏலக்காய், மஞ்சல் மற்றும் கராம்பு போன்ற பொருட்களையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி மீள் ஏற்றுமதி மற்றும் சிறு தயாரிப்புகளின் பின்னர் மீள் ஏற்றுமதிசெய்யும் நோக்கில் மசாலாப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கழிவு பொருள் மீள் ஏற்றுமதி வெசாக் விளக்குகள் மற்றும் பட்டம் என்பனவற்றின் இறக்குமதிக்கும் உடனடி தடை வித…

    • 4 replies
    • 798 views
  16. கே.கே.எஸ் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அட்டகாசம் -செல்வநாயகம் கபிலன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த தென்னிலங்கை மீனவர்களின் படகுகளை சேதமாக்கியதுடன் வலைகளையும் அறுத்து, 600 கிலோகிராம் நிறையுடைய மீன்களை எடுத்துச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள், இன்று புதன்கிழமை (02) முறைப்பாடு செய்ததாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, செவ்வாய்க்கிழமை (01) இரவு திருகோணமலை பகுதியிலிருந்து வந்த தென்னிலங்கை மீனவர்கள் சிலர், பருத்தித்துறைக்கு வடமேற்கு கடற்பரப்பினுள் மீன்…

    • 4 replies
    • 422 views
  17. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலர் பொன்காந்தன் கட்டுநாயக்கவில் கைது [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 04:33 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தனிப்பட்ட செயலரான பொன்காந்தன் எனப்படும் பொன்னம்பலம் லக்ஸ்மிகாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா செல்ல முயன்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிளிநொச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, விசாரிக்கவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிட…

  18. ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது. இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ள…

    • 4 replies
    • 1.2k views
  19. கடந்த மூன்று வாரங்களில் 5000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சரணடைந்தவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு படைவீரர்களை விடுதலை செய்யவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....1…

    • 4 replies
    • 1.6k views
  20. குடியேற்றவாசிகளுக்கு பிரஜாவுரிமை வழங்கும் பரீட்சையின் ஒரு பகுதியாக வரிசையில் நிற்பது எப்படி என்பதைக் கற்பிப்பதற்குப் பிரிட்டன் திட்டமிடுகிறது.இத்திட்டத்தை அந்நாட்டின் சிரேஷ்ட அமைச்சரே வெளியிட்டிருக்கிறார். பஸ்களில் ஏறுவது முதல் பாண்துண்டுகளைப் பெற்றுக் கொள்வது வரை ஒவ்வொன்றுக்குமே வரிசையாக நிற்பது எவ்வாறு என்பதைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்."இந்தத் திட்டம் பகிடியான விடயமாக தோன்றினாலும் இதில் தாங்கள் தீவிரமாக இருப்பதாக அமைச்சர்கள் வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். பிரிட்டிஷ் வாழ்க்கை முறையை அதிகளவுக்குக் குடியேற்றவாசிகள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் என்று ரெலிகிராப் பத்திரிகை குறிப்பிட்…

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - கே.பி சிறீலஙகா அரசுக்கு ஆதரவளித்து அமைதியைக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருப்பதாகவும், இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு செவ்வி வழங்கியிருந்த பத்மநாதன்ஈ தானும், கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்கி வரும் 9 பேருடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

    • 4 replies
    • 1.3k views
  22. ஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் புதுடெல்லியில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் நாள் நடந்த இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்கினார். இந்தக் குழுவில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் கிரிஹகம, விமானப்படைத் தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் டயஸ், சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல் பியால் டி சில்வா, கடலோரக் காவல்படை பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, மற்றும் மேஜர் ஜெனரல் ஜிஎல்ஜே வாதுகே ஆகியோர் இடம்பெ…

    • 4 replies
    • 348 views
  23. கொக்குளாய்ப் பகுதியிருந்து சுமார் 246 குடும்பங்களைச் சேர்ந்த 954 சிங்களவர்கள் இடம் பெயர்ந்து தமது சொந்தப் பகுதியான நீர்கொழும்புக்குச் சென்றுள்ளதாக நீர்கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே புல்மோட்டைக் கடற்பரப்பில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இடம்பெயர்ந்து முதலில் புல்மோட்டைக்குச் சென்று அங்கிருந்து நீர்கொழும்பும்பைச் சென்றடைந்ததாக தெரியவருகிறது. தமது பாரம்பரிய பிரதேசமான கொக்குளாய் பகுதியிலிருந்து ஒரே இரவில் சிறிலங்கா படைகளால் 46 000 தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தச் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்:ம…

    • 4 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.