Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க முடியாது. காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்~ தெரிவித்…

  2. யாழ்.மாவட்டத்தில் இருந்து குடிநீரை பெற்று போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைகளை யாழில் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்றைய தினம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.கிழக்கு பிரதேச சபைக் குட்பட்ட சிறுப்பிட்டி, நீர்வேலி மேற்கு பகுதியில் குழாய்க் கிணறு மூலம் நீரை பெற்று குடிநீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அத்தொழிற்சாலைக்கான அனுமதியை வலி.கிழக்கு பிரதேச சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. குழாய்க் கிணறு மூலம் தண்ணீர் பெறப்படுகிறது என்றும் அத் தொழிற்சாலையின் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்கு செல்வதாக தெரிவித்து அப்பகுதியில் குறித்த தொழிற்சாலையை ஆ…

  3. http://www.channel4.com/news/sri-lanka-commonwealth-opening-ceremony-prince-charles-video மகிந்தவுக்கு சிரிப்பு வராதா...?

  4. இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMM இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று சமூகத்தில் வலுப் பெற்றுள்ளது. இதனால், மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. …

  5. செவ்வாய்க்கிழமை, 19, அக்டோபர் 2010 (7:49 IST) இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக:கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’சென்னை விமான நிலையத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவரிடம் கடிதம் ஒன்றை அளித்தேன். அதில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்து வரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறு…

  6. ஆஸி.அதிகாரிகள் எம்மை கடுமையாக நடத்தினர் – கடலில் தடுக்கப்பட்ட அகதிகள் குற்றச்சாட்டு! இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், நட்டஈடு கோரத் திட்டமிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் புகலிடம் கோரிய தங்களை அவுஸ்திரேலிய உரிய முறையில் பராமரிக்கத் தவறியுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நீண்ட நாட்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர…

    • 4 replies
    • 533 views
  7. நாமலின் திருமணத்துக்காக இலங்கையின் அதியுயர் கோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது [ பிரசுரித்த திகதி : 2010-12-17 03:41:51 PM GMT ] ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுகளுக்கென விசேடமான அம்சங்களைக் கொண்டதான இலங்கையின் மிக உயரமான கோபுரம் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. உலகின் ஐந்தாவது உயரமான கோபுரமாக அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாமலின் திருமண நாளன்றே அக்கோபுரத்தை திறந்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. “லோட்டஸ் டவர்” என்று பெயரிடப்படவுள்ள குறித்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு பேலியாகொடையில் பதினான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோபுரம் முற்றுமுழுதாக …

  8. மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1319465

  9. 1 பில்லியன் டொலர் இந்திய கடன் : கால எல்லையை நீடிக்க இலங்கை பேச்சு இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதிக்காக வழங்கப்பட்ட இந்த கடன் உதவி எதிர்வரும் 17ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பொருளாதாரம் முன்னேற்றம், அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பிற்கு மத்தியில் இந்த நீடிப்பு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. குறித்த நிதியுதவியில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை 6-12 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் விரும்புவதாக கூறப்படுகி…

    • 4 replies
    • 378 views
  10. 18 SEP, 2023 | 10:21 AM நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன தெரிவித்தார். இம்மாதம் (17) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தினம் நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு …

  11. யாழ் இணுவிலில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலில் முடிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, இணுவில் பகுதியில் உள்ள இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக முறுகல் நிலைமை காணப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் குழுவில் ஒரு பகுதியினர் தமக்கு உதவியாக அரியாலையில் இருந்து ஒரு குழுவினரைக் கொண்டுவந்து மோதலுக்கு தயாராகி உள்ளனர். இதன் காரணமாக இரு இளைஞர் குழுக்…

  12. மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலைக்குழிப் பகுதியில் இருந்து அடம்பன் நோக்கி முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார். அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைத்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140421

    • 4 replies
    • 587 views
  14. தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்-சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரொபினா மார்க்ஸிற்கும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அண்மைக்கால அரசியல் ரீதியான மேம்பாடு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம், போன்ற விட யங்கள் குறித்து ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரா.சம்பந்தன் எடுத்துரை த்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…

    • 4 replies
    • 692 views
  15. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர்: பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படை வீரர் வாரத்தை முன்னிட்டே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். புலிகளுடனான ய…

  16. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதத்தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை ( எம்.நியூட்டன்) நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளை முன்வைபப்தற்கு அனைத்து தமிழ் பாராளுமன்றப் உறுப்பினர்களும் கட்சி தலைவர்களும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளார்கள் நல்லை ஆதீனத்தில் இன்று 13 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் கட்சி தலைமைகளும் விரைவாக ஒன்று கூடி இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார சூழலில் எ…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த காணொளியில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையினை அடிப்படையாக கொண்டுள்ளது. வடக்கில் சிங்களவர்கள் இருக்க கூடாது, அவர்களுக்கு உரிமையில்லை என்றே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் துரதிஷ்டவசமாக அனைவரும் நாடாளுமன்றில் அழகாக உரையாற்றுகிறார்கள். அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள். போராட்டகாரர்களுடன் சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பேச்…

  18. நான்கு கோட்பாடுகள் 1)கடந்த ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலேயே வருகின்ற எந்த ஒரு தீர்வும் இருக்க வேண்டும். 2)போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். 3)ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளின் போது கொள்கையளவில் ஒத்துக் கொள்ளப்பட்டது போல தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் தீர்க்கும் வகையில் தீர்வு அமைய வேண்டும். 4)இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் உட்பட்டே எந்தத் தீர்வும் அமைய வேண்டும் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

  19. சூடான் போன்று பிரிந்து செல்லும் உரிமைக்காக ஈழத்தமிழ் மக்களின் மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பு நடத்துமா என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் Act Now ( http://www.act-now.info/Site1/Home.html ) அமைப்பின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பான் கீ மூன் 'மனித உரிமைகளைப் பாதுகாத்தலும், 21ஆம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபையும் என்ற தலைப்பில் இவ்வாரம் உரையாற்றி இருந்தார். இவரின் உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே பான் கீ மூனிடம் இக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கீ மூன் உரையாற்றிய போது, சிறிலங்க…

    • 4 replies
    • 1.4k views
  20. ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர். அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/…

  21. ஜனாதிபதி தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு! 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு நினைவு கூரப்படவுள்ளனர். இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் உயிரிந்த இராணுவ வீரர்களின…

  22. வடக்கு நிர்வாகத்தை இரண்டு வருடங்கள் புலிகளின் தலைவர் பிரபாவிடம் வழங்க வேண்டும் நிஷாந்தி இனப்பிரச்சினை தீர்வுக்கு இது வழிவகுக்கும் என்கிறார் அமைச்சர் மஹிந்த விஜயசேகர வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும். வடக்கு மாகாணத்தை இலங்கையின் வலயமாக பிரகடனப்படுத்தி, அதன் நிர்வாகத்தை இரண்டு வருடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வழங்க வேண்டும். இதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விசேட செயற்றிட்ட அமைச்சர் மஹிந்த விஜயசேகர தெரிவித்தார். வடக்கு நிர்வாகத்தினை இரு வருடங்களுக்கு பிரபாகரனிடம் வழங்குவதன்மூலம் இனப்பிரச்சினை தீர்வுக்கு அவர…

  23. மறுஆய்வு : 14-Oct-2011 மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 2011 ‘கேட்கிறதா மணி ஓசை கேட்கிறதா நெஞ்சுருக்கும் பாடல்’ – ஒவ்வொரு கார்த்திகை 27இலும் இப்படித்தான் நமக்காக மரணித்தவர்களின் நினைவுகளை நாம் மனதில் நிரப்பிக் கொள்வதுண்டு. 1982இல் இருந்து இதனையொரு புனிதக் கடமையாகவே நாம் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறோம். தன்னலமற்று வீழ்ந்தவர்கள் எவரும் மற்றவர்களின் போற்றுதலுக்காக வீழவில்லை. அது தன்னலமற்ற உயிர்நீர்ப்பு. நமது அடுத்த தலைமுறையின் சுதந்திரச் சுவாசத்திற்காக தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டவர்களின் பரித்தியாகமது. ஆனால் 2009 மே.19 உடன் எல்லாமும் தலைகீழானது. முள்ளிவாய்காலுடன் நெருப்பணைந்து போன தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எஞ்சிய சிறு தணல்கள் புலம்பெயர் தே…

  24. [ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 00:19 GMT ] [ கார்வண்ணன் ] சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெ…

  25. இந்தியாவைச் சுற்றி சுருக்குக்கயிறு போன்ற வியூகம் அமைத்து வரும் சீனா! இலங்கையிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் சீனாவின் செல்வாக்கு யாராலும் கணிப்பிட முடியாதளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சீன இராணுவ பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் கொழும்பு வந்திருந்த அதேவேளை, இந்து சமுத்திரத்தில் உள்ள செஷெல்ஸ் தீவில் கடற்படைத்தளம் ஒன்றை அமைக்கும் முடிவை சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இராணுவ அதிகாரிகளின் பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் மிகவும் முக்கியமானதொரு இராணுவ அதிகாரி. அவரது கொழும்பு வருகை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியதொன்று அல்ல. சீன விமானப்படையைச் சேர்ந்த அவர் இப்போது ஒட்டுமொத்த இராணுவ அதிகாரிகளுக்கும் பிரதித் தலைவராக இருப்பவர். …

    • 4 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.