ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
மூன்று தலைமைகளில் தங்கியுள்ள தீர்வு! மக்கள் நிச்சயம் ஏற்பர்: இனவாதிகள், சர்வதேசம், உதிரிகள் தீய சக்திகளை அடக்க இதுவே வழி விடாப்பிடி, விட்டுக்கொடுக்காமை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியே? முழுநாட்டு மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும், தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று முஸ்லிம் மக்களின் பெரும்பான் மையான ஆதரவைப் பெற்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ¤ம் இணைந்து நாட்டில் முப்பது வருட காலமாக புரை யோடிப்போயுள்ள இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுடன் இது அவர்கள் முன்பாக வுள்ள பாரிய பொ…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈழபோராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக சென்றனர். அங்கு ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும், அரசு நீதியை தரவேண்டும், ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான …
-
- 6 replies
- 1.3k views
-
-
Hospital attacked, 7 killed, dozens wounded The only remaining hospital in Udaiyaarkaddu within the so-called safe zone has again come under heavy shelling by the Sri Lanka Army on Thursday. At least 7 civilians were killed and 27 wounded in the close vicinity of the makeshift hospital functioning at a school. 2 ambulances were destroyed and the medical store of the hospital has been completely destroyed. The attack comes a day after US Foreign Secretary Hillary Clinton and British Foreign Secretary David Miliband urging the warring parties not to fire out of or into the safe zone and in the vicinity of Puthukkudiyiruppu (PTK) hospital or any other medical structure.…
-
- 6 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியை பிடிக்க சிங்களப் படை தீவிரம்- தக்க வைக்க புலிகள் வீராவேசமாக தாக்குதல்: பா.நடேசன் [சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 05:53 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "குமுதம்" வார இதழின் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள பா.நடேசனின் நேர்காணல்: கிளிநொச்சி நகரத்தை நான்கு முனைகளில் இருந்தும் தாக்கும் இராணுவத்தின் முன்னேற்றம் வெற்றிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பாவித்த கிளிநொச்சி இரணைமடு வானூர்தி ஓடு பாதையை இந்திய வான் படையினர் தற்பொழுது பாவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானூர்தி தளத்தை இந்திய அரசிடம் சிறீலங்கா அரசு கையளித்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள வான் படைத் தளபதிகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி இருக்கின்றது. இரணைமடு உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு கீழ்நிலை படை அதிகாரிகளோ, படையினரோ செல்லுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வானூர்தி தளத்தில் இருந்து இந்திய வான் படையினர் இந்தியாவிற்கு நேரடியாகப் பயணம் செய்து வருவதுடன், இந்தியாவில் இருந்து செல்லும் இந்தியப் படையினர் சிறீலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்கியும…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாலவர்ணம் தமிழரானதால் ஏற்பட்ட மாற்றம் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய 11 November 09 10:15 pm (BST) பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை. பாலவர்ணம் சிவகுமார் கொழும்பு இரத்மலான பிரதேசத்தில் வாழ்ந்துவந்தார். ஊவாவில் பிறந்த அவரை பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கவில்லை. கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் யுத்தம் நடைபெற்ற ப…
-
- 9 replies
- 1.3k views
-
-
முஸ்லிம் நபர் ஒருவரை இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் அதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர். இத்தாக்குதல்தாரிகளில் ஓருவரான காணி உத்தியோகத்தர் மயூரனுக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டது. 02/01/2019 மாலை 05.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில் வைத்து தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன் காரணமாக கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தர் மயூரன் என்பவன் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,…
-
- 8 replies
- 1.3k views
-
-
இன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... அன்பிற்குரியவர்களே! அண்மையில் நான் ~ஒரு கடிதம்| எழுதினேன். அதற்கு வந்திருந்த கருத்துக்களில் பல கேள்விகளாகவும், சந்தேகங்களாகவும் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு இப்போது ~இன்னொரு கடிதம்| எழுதுகின்றேன். கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
Posted by சோபிதா on 17/08/2011 in செய்தி சென்னையில் சிங்களவருக்குப் பயிற்சி கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அது நேற்றைய தினம் ஆரம்பிக்கவிருந்தது. இந் நிலையில் அங்கே வைகோவின் மதிமுக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் 12 சிங்களவர்கள் அங்கே பயிற்சிக்காக வந்திருப்பது வெளியானது. இதனை அடுத்து அவர்களை அனைவரையும் மத்திய அரசு அவசர அவசரமாக பஞ்சாபுக்கு மாற்றியுள்ளது. இது தொடர்பாக வைகோ விடுக்கும் அறிக்கை ! வைகோ அறிக்கை! சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் இரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டு, இரண்டு வார பயி…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவன் தூக்கிட்டு இரண்டு நாட்கள் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://athavannews.com/யாழ்-பல்கலை-மாணவன்-தூக்க/
-
- 5 replies
- 1.3k views
-
-
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 23, 2011 யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் நேற்று இரவு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. அங்கு கூட்டம் கூடிய மக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டிக் கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்கு பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருள்களாலும் படையினரைத் தாக்கினர். இதனை அடுத்து கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர். ஓட்டோ ஒன்றில் வந்த நபர்கள் சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டவர்கள் சுதாகரித்துக் …
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடை யிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர்கூறியுள் ளார். நோர்வேயின் என்.ஆர்.கே. வானொலி இத்தகவலை வெளியிட்டுள்ளது. போர்நிறுத்த உடன் படிக்கைக்கு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் அமுலில் இருந்தாலும் புலிகளின் ஆயுத பலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக நோர்வேயிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கையை புலிகள் மீறுவதை தொடர்ந்தும் பார்த்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
புதன், பிப்ரவரி 3, 2010 15:22 | அகரவேல், சென்னை அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்ட…
-
- 9 replies
- 1.3k views
-
-
அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? யாழ் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் வாதப் பிரதி வாதம் .. யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வாதப்பிரதிவாதம் எழுந்தது. நீண்ட விவாததத்தின் பின்னர், திருமணத்தின் அடையாளமாகக் கட்டப்பட்ட தாலியும் கொடியும் விவாகரத்து பெற்ற பெண்ணுக…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழ் மக்களைத் தாலியறுக்கும் இலங்கை அரசின் மயான வேலைக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் இந்திய அரசின் துரோகத்தை நியாயப்படுத்துவதற்கு மயிலை மாங்கொல்லையில் காங்கிரசு கயவாளிகளின் பொதுக்கூட்டம் நடந்ததும் அதில் ப.சிதம்பரம் ஊளையிட்டதும் நீங்கள் அறிந்ததே. இந்தக்கூட்டத்தில் புலிகள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு சரணடைய வேண்டும் அப்படி சரணடைந்தால் இலங்கை அரசுடன் பேச்சு வாரத்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யும் எனப்பேசிய ப.சிதம்பரம் இந்தக்கூட்டத்தில் பா.ம.க ராமதாசுக்கு மறைமுகமாக மிரட்டலும் விடுத்தார். ஏற்கனவே தி.மு.க கூட்டணயில் சவுடால் வீரம் பேசி வெளியேறிய ராமதாசு, மத்தியில் காங்கிரசு கூட்டணியில் நீடிப்பதாகவும் அதன் மூலம் அன்புமணியின் மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு …
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டபோது, ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தனது பிரஜைகளுக்குள்ள உரிமையை பிரிட்டன் மதிப்பதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் தெரிவித்துள்ளார். ‘ஐக்கிய இராச்சிய பிரஜைகளின் ஆர்ப்பாட்டத்திற்கான சட்டபூர்வமான உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இது பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையுடன் சமநிலையாக கையாளப்பட வேண்டும்’ என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் சாரா மேன் கூறினார். பொதுநலவாய வர்த்தக பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்ஷ ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர…
-
- 1 reply
- 1.3k views
-
-
கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்ப சொன்னவர்கள். பின்னர் ஆறு நிமிடம் ஒதுக்கினார்கள். ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் யாழ்.பொது நூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் , மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் - இர்ஷாத் றஹ்மத்துல தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாலை சூழ பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படைகளினால் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ்,இரானுவம்,விசேட அதிரடிப் படையினர் என குவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை இன்று காலை பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் மூலம் சகல சிங்கள கிரமாங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியாதெனில் தம்புள்ள நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது என்று ,இதே வேளை நேற்று மாலை முஸ்லிம்கள் செறி…
-
- 8 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திருமண தம்பதிகளால் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. மணமகனின் தந்தையான முன்னாள் கிராம சேவகரான முத்துராசாவினால் வவுனியா பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு நலிவுற்ற குடும்பத்திற்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்த…
-
- 10 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளும் ஒரு மாதகாலத்தில் ஒழிக்கப்படவேண்டும்! பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். வீதிகளில் சண்டித்தனம் செய்வோர், ரவுடித்தனத்தி;ல் ஈடுபடுவோர், கோஸ்டிகளாக மோதிக்கொள்பவர்கள், வாள் வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அன…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக விடுதலைப்புலிகளின் முன்னால் போராளி எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். இம்மாதம் வருகை தரவுள்ள நவநீதம்பிள்ளையை அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது ஒரு குறிப்பிட்ட சில நேரம் காணமல்போனவர்கள் உறவுகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின் சாட்சியமாக நாங்கள் இருப்பதால் காணமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?…
-
- 11 replies
- 1.3k views
-
-
அச்சத்தை ஏற்படுத்தும் விபத்துக்கள் நாட்டில் வாகன விபத்துக்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கை காணமுடிகின்றது. குறிப்பாக அண்மைக்காலமாக மிகவும் கோரமான விபத்துக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசாங்க மட்டத்தில் எந்தளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வாகன விபத்துக்களும் அதனால் உயிரிழக்கின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துசெல்வதை காணமுடியவில்லை. அந்தவகையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் நேற்று முன்தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தென்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த உலகையே அழித்திடுவோம், என பாலபாடம் நாம் பயின்ற மண்ணில், அரங்கேறும் கொடுமை. தமிழ் தேசியக் கூட்டமைப்பே, ஒரு தமிழ்க் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை சூறையாடும் கொடுமை. மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் முன்னணிப் பத்திரிக்கை உதயனின் சூழ்ச்சி! தொழில் தர்மம் பாராத யாழ் சட்டத்தரணிகளின் நயவஞ்சகம்!! இதைப் படித்து, உங்களாலான ஆக்கபூர்வமான உதவிகளை செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடியவை: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கலாம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நீங்கள் வழங்கும் நிதி உதவிகளை நிறுத்தி, தமிழ் மக்கள் மீது அவர்கள் நடத்தும், அராஜகங்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கலாம். http://justicefordoctorchelvi.bl…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலண்டனில் இருந்து தனது விடுமுறையினை களிப்பதற்காக சிறிலங்கா சென்ற கரவெட்டிவாசி விபத்தில் பலியானார். இலண்டனிலிருந்து வருகை தந்த இவர் உறவினர்களுடன் தனி வான் ஒன்றில் யாழ் நோக்கி பயணமானார். இதன்போது புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் இவர்கள் பயணித்த வான் பிரிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இலண்டனில் இருந்து வந்த யாழ். கரவெட்டியைச் சேர்ந்த தியாகராஜா செல்வரூபன் என்ற 34 வயது நபர் உயிரிழந்ததோடு படுகாயமடைந்த சிறுமி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மேலும் ஐவர் புத்தளம் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். ----------- மூலம்
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.victimofsrilankanwar.com/ http://fathersara.info/
-
- 1 reply
- 1.3k views
-