ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
விடுதலைப் புலிகளுக்கு கொழும்பில் நிதி சேகரிப்பு: முஸ்லிம்கள் இருவர் கைது! ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 10:53 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கொழும்பில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்கிற சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இருவரும் ஹெட்டியாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களின் உடைமையில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், 188240 ரூபாய் பெறுமதி உடைய ரொக்கப்பணம் ஆகியன கைப்பற்றப்பட்டு உள்ளன. இவர்கள் கொழும்பில் வர்த்தக பிரமுகர்களிடம் இருந்து புலிகள் இயக்கத்துக்காக இவற்றை எல்லாம் கப்பமாக பெற்று இருந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அற்வித்து உள்ளது. இவர்கள் இன்று நீத…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஹக்கீமின் தனி நிர்வாக அலகு கோரிக்கை நிராகரிப்பு மகிந்தவும், மைத்திரி-ரணில் கூட்டு என இரு தரப்பும் கல்முனையை நகராக கொண்டு முஸ்லீம்களுக்கு தனி நிர்வாக அலகு அமைக்கும் ஹக்கீமின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாய் கொழும்பு செய்திதளம் ஒன்று சொல்கிறது. http://www.asianmirror.lk/top-news/item/5430-maithri-ranil-reject-hakeem-s-proposal-for-a-separate-district-for-muslims
-
- 4 replies
- 817 views
-
-
விபச்சாரத்தில் ஈடுபட்ட பல பெண்களுக்கு தொற்று நோய்! வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என தொிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் குறித்த 7 பெண்களும் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும்…
-
- 4 replies
- 598 views
-
-
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 11 யஹக்டேயர் காணியை, இராணுவத்தினர் விஜயபாகு ரெஜிமென்ட் படைத்தளம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்தது. …
-
- 4 replies
- 997 views
-
-
இன்று கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்! November 14, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய இரகசிய தூது விட்டு வருகிறார் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் அவரை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், இரா.சம்பந்தன் அவரை மீள இணைத்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் அப்போது அவரை மீள இணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. பெரும் சர்ச்சையின் பின்னர் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, வியாழேந்திரன் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய முயற்சித்தார்…
-
- 4 replies
- 974 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் ச…
-
- 4 replies
- 448 views
- 1 follower
-
-
காதலில் ஏற்பட்ட தோல்வி, விரக்தி காரணமாக இளம் பெண் இராணுவ வீராங்கனை ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (01) காலை மன்னார், தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையை சேர்ந்த இந்திராணி மல்லிகா என்ற 24 வயதான பெண் இராணுவ வீராங்கனை யே ரி-54 ரா துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் கே.ஜீவராணி பிரேத பரிசோனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் தற்கொலை தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.saritham.com/?p=42523
-
- 4 replies
- 1.3k views
-
-
Jusqu’à 5 ans de prison ferme en appel pour des membres des Tigres tamouls!TFI http://0.gravatar.co...%3D26&r=GPosted by Admin on Feb 22nd, 2012 and filed under Info. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entrDes peines allant jusqu’à cinq ans de prison ferme ont été prononcées mercredi par la cour d’appel de Paris contre cinq hommes présentés comme membres des Tigres tamouls, reconnus coupables d’avoir organisé un racket de la diaspora en France pour financer des opérations au Sri Lanka.La plus forte condamnation a été prononcée à l’encontre de Nadaraja Matinthiran, un responsable présumé de…
-
- 4 replies
- 2.3k views
-
-
17 Mar, 2025 | 05:24 PM யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் சனிக்கிழமை (15) ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை! | Virakesari.lk
-
- 4 replies
- 331 views
-
-
[size=4]லண்டனில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியில், ஒலிம்பிக் கூட்டமைப்பினருடன் ஈழத்தமிழர் ஒருவரும் தீபம் ஏந்திச் சென்றுள்ளார்.[/size] [size=4]திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸ் வாழ் தொழிலதிபரான செல்வராஜா சுரேஸ்குமார் என்பவரே கடந்த மே மாதம் 10 ஆம் திகதி அனைவருடனும் இணைந்து ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றுள்ளார்.[/size] http://youtu.be/nFquV_rI-XI [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 4 replies
- 841 views
-
-
சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை – முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு 3 Views கிழக்கு முனைய விவகாரத்தில் ஏற்பட்ட சுமூகமற்ற நிலை காரணமாக இந்தியா வழங்கிய கடன் தொகையை உடனடியாக மீளச் செலுத்துமாறு அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நெருக்கடிகளும் ஆரம்பமாகியுள்ளன. சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்…
-
- 4 replies
- 509 views
-
-
ஈழம் அவசியம்... அவசரம் கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம். '30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. 'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை. அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்...…
-
- 4 replies
- 1.7k views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைவடையவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டிக் கொள்வதே மிகுதியாகியுள்ளது. அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வற்றோரை காண்பது அரிதாகவுள்ளது என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்., பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான கொள்கை திட்டங்களை வகுக்கவில்லை. சுகாதா…
-
- 4 replies
- 373 views
-
-
இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங் நியமனம்! June 16, 2021 இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய உவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/162345/
-
- 4 replies
- 579 views
-
-
உலகத்திலிருந்து இலங்கை தனிமைப்பட்டு விட முடியாது என இந்திய சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தக் கூடிய வகையிலான நடுநிலையான பாதையைத் தெரிந்து மனித உரிமை விவகாரம் குறித்த தீர்மானங்களை எடுக்குமாறு இந்தியா, இலங்கைக்கு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இதனைத் தெரிவித்துள்ளார். ஏதேனும் நடைபெறுகின்றது என்பதனை உலகிற்கு காண்பித்து கால அவகாசம் தேவை என்பதனை இலங்கை தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 30 ஆண்டுகளாக மிகக் கடுமையான வன்முறைகள் நிலவி வந்தமையை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். எனினும…
-
- 4 replies
- 870 views
-
-
இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு By RAJEEBAN 13 DEC, 2022 | 12:08 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது இரு கடற்படையினரிடையிலுமான ஆளுமைவிருத்தி செயற்பாடுகளை மேலும் வலுவாக்குதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துதுதல் ஆகிய விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன https://www.virakesari.lk/article/142982
-
- 4 replies
- 423 views
- 1 follower
-
-
புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது – இராணுவ தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சொல்லொணா சிரமங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள் என தெரிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள்…
-
- 4 replies
- 481 views
-
-
“உனது கணவர் போன இடத்துக்கே உன்னையும் உனது பிள்ளைகளையும் அனுப்பி வைப்பேன். அதிகம் துள்ளாதீர்” இவ்வாறு தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டு வருவதாக சுட்டுக் கொல்லப்பட்ட கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லகஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இது தொடர்பில் கறுவாக்காடு பொலிஸில் அவர் செய்துள்ள முறைப்பாட்டில். தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்யப் போவதாகத் தொடர்ச்சியான தொலைபேசிகள் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தத் தொலைபேசி அழைப்புகளின் .இலக்கங்களை அறிந்து கொள்ள முடியாதுள்ளது. தனது கணவர் கொல்லப்பட்ட தினத்திலிருந்தே தனக்கு இவ்வாறான கொலை அச்சுறுத…
-
- 4 replies
- 1k views
-
-
லண்டனிலிருந்து மற்றுமொரு பாடல்..................... தமிழ் செல்வன் அண்ணா பாடலை இங்கே அழுத்தி கேளுங்கள்
-
- 4 replies
- 1.7k views
-
-
இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்... மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்' என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளதாவது: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. …
-
- 4 replies
- 491 views
- 1 follower
-
-
வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வியட்நாம் போராளிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்த முறைகளையே தற்போது புலிகள் இயக்கத்தினரும் கையாண்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி கடந்த.............. தொடர்ந்து வாசிக்க.................................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9569.html
-
- 4 replies
- 2.6k views
-
-
அப்பாவி மக்களையோ அல்லது ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். பி.பி.சி. உலக சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்தை வெளிளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் முடியுமானால் தம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தெற்கில் இடம்பெறும் படுகொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வேறும் சில அமைப்புக்கள் மேற்கொள்வதாக அவர் சு…
-
- 4 replies
- 2.5k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று – இராணுவச் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட இருவர் யாழ் வைத்தியசாலையில்…. March 14, 2020 கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உள்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளனர். மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கோரானா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை…
-
- 4 replies
- 722 views
-
-
வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 85க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 280க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பை ஆதாரங்காட்டி ‘தமிழ்நெற்’செய்திவெளியிட்ட
-
- 4 replies
- 2.6k views
-
-
[size=4]இலங்கை ராணுவ பயிற்சிக்கு தடை விதிக்க முடியாது - இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..! அரசின் முடிவு, அரசின் [/size][size=4]கொள்கை, பாதுகாப்பு, ராணுவ ரகசியம் என்று தட்டிக்கழிக்கிறதோ நீதிமன்றங்கள்..?! [/size] [size=4]இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலும் இந்தியாவும் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட முடியாது என்று கூறி தடையெல்லாம் விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ பயிற்சி மய்யங்களில் பல்வேறு இடங்களில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது, இலங்கை ராணுவ பயிற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு…
-
- 4 replies
- 685 views
-