Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசு மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான புதிய வழிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் இன்று அறிவித்துள்ளதாக ஏ.எவ்.பி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிவில் உரிமைகள் பலப்படுத்தப்படுவதோடு சிறந்த மனித உரிமைகளுக்கான புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாட்டினை காண முடியுமென சிறிலங்கா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செயற்திட்டம் குறித்து எதுவித விவரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஆனால், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சட்டமீறல்கள் குறித்து கண்காணிக்கப்படுவதுடன் சிறந்த புரிந்துணர்வுடனும் கௌரவத்துடனும் சிவில் உரி…

    • 1 reply
    • 1.2k views
  2. வடக்கு – கிழக்கில் 6 நீதிபதிகளுக்கு இடமாற்றம் November 24, 2018 வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாகவும் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், அக்கறைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அக்கறைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.பி. போல், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நீதிவான் எம்.ஐ.எம்.ரிஷ்வி சம்பாந்துறை நீதிவானாகவும் வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஷ்வான், மட்டக்களப்பு நீதிவானாகவும் சம்பாந்துறை நீத…

  3. யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினர் யாழ். கட்டளைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது: “பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கற்றலுக்கான அச்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரு போதும் ராணுவத்தினரைப் பாதுகாப்புக் கடமையில் …

    • 0 replies
    • 1.2k views
  4. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கருணா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து நீக்கப்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரியவருகிறது. அமெரிக்க ஊடகமொன வால் ஸ்ரீட் என்ற சஞ்சிகைக்கு அளித்த செவ்வி தொடர்பில் கருணா விளக்கமளிக்க வேண்டுமென கட்சியின் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது. கருணா குறித்த ஊடகத்திற்கு அளித்த செவ்வி குறித்து நேற்றைய தினம் அவசரமாக கூடிய கட்சியின் மத்திய செயற்குழு ஆராய்ந்துள்ளது. இதன்போது, கட்சியின் முக்கிய உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருணா விளக்கமளிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகத்திற்கு வெளியிட்ட கருத்து தொடர்வில் விளக்கமளிக்க…

    • 2 replies
    • 1.2k views
  5. . நாச்சிமார் கோயிலடியில் தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகளுக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள நாச்சிமார் ஆலயத்தின் முன்பாக கடைகளை திறந்திருந்த தென்னிலங்கை வியாபாரிகளது நடைபாதைக் கடைகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் வந்த இனந்தெரியாத நபர்கள் கோயிலுக்கு முன்பாக தேர்முட்டியுடன் அமைக்கப்பட்டிருந்த கடையின்மீது பெற்றோலை ஊற்றி தீப்பந்தங்களை எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். - பதிவு - .

  6. யாழ் பொங்கல் விழாவில் மகிந்த அணிந்திருந்த தலைப்பாகை பொங்கல் பானையில் விழுந்தது அபசகுணமாம் * Wednesday, January 19, 2011, 18:38 யாழ்ப்பாணத்தில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி, சம்பிரதாய முறைப்படி ஒரு பிடி அரிசை பொங்கல் பானையில் போடுவதற்குத் தயாரான போது அவர் கட்டியிருந்த தலைப்பாகை பொங்கல் பானையில் விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அபசகுணமானது என வைபத்தில் கலந்துகொண்டிருந்த ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு அருகில் இருந்த நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். tamilthai.com

  7. இலங்கை மனித உரிமைகள் பற்றி (அமெரிக்கா) கடும் விசனம்' பல தசாப்தங்களாக தொடர்ந்த விடுதலைப்புலிகளுடனான போருக்கு இலங்கை அரசாங்கம் முடிவு கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒருமுறுகல் நிலைக்கான சமிக்ஞைகள் தொடருகின்றன. இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க நிலவரங்களில் ஒரு உறுதியான முன்னேற்றம் காணப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்களில் ஒரு மட்டுப்பாடு தேவைப்படும் என்று அமெரிக்க அரசுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை கவலைக்குரியவை என்று அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின், வெளிவிவகாரக் குழுவின் முன்பாக…

  8. ‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ திகதி: 03.08.2010, ‘உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்…

  9. புலம்பெயர் பிரஜையின் கால் துண்டிப்பு -செல்வநாயகம் கபிலன் செம்மணிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு கும்பலொன்று ஒருவரைத் துரத்தித் துரத்தி வெட்டியதில் அந்நபர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர் கைதடியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து தற்போது விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்த பொன்னம்பலம் நந்தகுமார் (வயது 44) என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கானார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/170310#sthash.usb8nbVF.dpuf

  10. சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்திற்கு கல்லெறிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் வீட்டு ஆண்களை இழுத்துச் சென்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதியில் போட்டு அடித்தனர் என கொக்குவில் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொக்குவில் பிரதேசத்தில் நேற்று இரவு 8.30மணியளவில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. அதனை அவதானித்த மக்கள் சிலர் மின்னொளிகளைக் கொண்டு தேடியபோது மதிலில் இருந்து மர்ம மனிதனொருவன் பாய்ந்து ஓடியுள்ளான். ஓடியவன் நேராக வீதியில் நின்ற சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்தினுடாகச் சென்று மறைந்திருக்கின்றான். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர். இதனால் குறித்த பேருந்து அங்கிருந்து …

  11. As the world begins to see beyond the lies and deceit that has stained our homeland, a new path has been set before us. As we travel down a new road, it is the sacrifices of those before us provides light within the darkness and guides each step we take towards justice and freedom. On November 27th, we ask the people of Eelam to gather before the flames of sacrifice and pay respects to our fallen heroes. Together, we will remember the courage and determination of those who made the ultimate sacrifice for one dream. Together, we will carry forward the ashes of remembrance and the determination of the fallen. And together, we …

  12. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீனைக் காணவில்லை என்று அக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  13. தேவை ஒரு சந்தர்ப்பம் மாவிலாறு நீர்ப்பாசனத்திட்ட நீர்விநியோகம் தடைப்படுத்தப்பட்டது தொடர்பான விவகாரத்தை அடுத்து சிறிலங்கா அரசதரப்பு விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது. இதில் கதிரவெளியில் இடம்பெற்ற குண்டுவீச்சில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். ஆனால் நீர்விநியோகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை ஒன்றிற்கு விமானக்குண்டுவீச்சினால் தீர்வுகாண முடியுமா? அதாவது மதகு திறக்கப்பட்டு நீர் வருமா? அன்றி மாவிலாறு நீர் விநியோக விவகாரத்திற்கும் கதிரவெளியில் குண்டுவீச்சு நடத்துவதற்கும் உள்ள தொடர்பென்ன? விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது குண்டுவீசுவது யுத்தநிறுத்த உடன்பாட்டு மீறல் இல்லையா? இவை ஒருபுறம் இருக்க கதிரவெளியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சுத் தொடர…

  14. நல்லூர் ஆலயச் சூழலில்... கழிவு எண்ணெய், ஊற்றியது விசமிகள் இல்லையாம்! நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் ஆலயத் தரப்பு இதனை மறுத்துள்ளது. அத்துடன், ஆலயத்தின் தேர் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில காதல் ஜோடிகள் அமர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நல்லூர் ஆலயச் சூழலுக்கு வரும் காதலர்கள் அங்கு அமர்ந்து கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வேண்டத்தகாத செயல்களில…

  15. “எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. வன்னியில் ஆழஊடுருவும் படையினரால் நடத்தப்படும் கிளைமோர் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் போதெல்லாம் தென்னிலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. வன்னியில் புலிகளின் இலக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உண்மைக்கு மாறாகப் பெருமை பேசிக்கொண்டிருக்க மறுபுறத்தே தலைநகரின் பாதுகாப்பு ஆட்டங்காணத் தொடங்கியிருக்கிறது. விபரம்: http://www.swissmurasam.info/

  16. மட்டக்களப்பு வாகரைக்கு அண்மையாகவுள்ள மற்றொரு அதியுயர் பாதுகாப்பு வலயமான கதிரவெளியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா படையினரது முகாம் ஒன்றிற்குள் ஊடுருவிய மூன்று பேர் கொண்ட அணி, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் துணைப்படை ஆயுதக் குழுவைச் சேர்ந்த 16 அகவையுடைய யுவராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்மூலம் சிறுவர்களை துணைப்படை பிள்ளையான், மற்றும் கருணா குழுக்கள் தமது குழுக்களில் இணைப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 20 அகவையுடைய இராசமாணிக்கம் செல்வராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தி…

    • 1 reply
    • 1.2k views
  17. கிழக்கில் புலிகளின் உதயம் இன்று (07.05.2009) இரவு 9 மணியளவில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலில் படையினர் ஒருவர் பலி , ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி - ஐயங்கேணி வீதியில் இன்று இரவு ஒன்பது மணியளவில் நடாத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மூலம்: மீனகம்.கொம்

    • 1 reply
    • 1.2k views
  18. ரணிலின் விடேச உத்தரவில் ஐ.தே.க விசேட குழு வன்னிக்கு பயணம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று விரைவில் வன்னி சென்று அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பற்றி பார்வையிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவின் விசேட உத்தரவில் பெயரிலேயே இவர்கள் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திச அத்தநாயக்க, ஹம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோரே வன்னி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

    • 2 replies
    • 1.2k views
  19. [size=3] [size=4]வவுனியா சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து சிறைச்சாலையில் கோம நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷான் மரியதாஸ் உயிரிழந்துள்ளார்.[/size] [size=4]கடந்த ஜூன் மாதம் 29 ம் திகதி வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதச் சம்பவத்தைத் தொடர்ந்து கடும் தாக்குதலுக்குள்ளான நிலையில் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கோமா நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டில்ருக்ஷான் மரியதாஸ் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவிகின்றார்.[/size] [size=4]டில்ருக்ஷன் கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கொலைக்கும் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் எனவும் மனோ கணேசன் கேட்டுக்கொண்…

  20. அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது; கொழும்பு அரசியலில் பரபரப்பு; தீர்வு முயற்சி பாதிக்கப்படும் அபாயம் அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு வ…

  21. சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயது ஏழைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி பணிப்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிணையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியில் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தரணியான என்.சிறிகாந்த தனது வாதத்திறமையினால் மன்றில் தூள் கிளப்பி ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர் வடிக்க விட்டுள்ளார். பாலியல் குற்றவாளிகளை பெரும் தொகைப் பணத்தை பேரம் பேசி எடுத்து பாலியல் குற்றவாளிகளை பிணையில் வெளியில் எடுத்தே ஆவேன் என ஊடகவியலாளருக்கு சலால் விடுத்திருந்தார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு வாரகாலமாக விளக்கமறியலில் வைக்…

  22. தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2011 ஆம் ஆண்டு மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உ…

    • 5 replies
    • 1.2k views
  23. கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஐலன்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் முதலாவது பகுதி இது – புவுN செய்தியை உறுதிப்படுத்துகிறார் கேபீ‐தமிழில் புவுN ‐ 29 துரடல 10 01:49 யஅ (டீளுவு) மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமூகங்களுக்கிடையேயான வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறார். போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர…

    • 0 replies
    • 1.2k views
  24. ஐந்து மென்ரக விமானங்கள் புலிகளிடம் இருப்பதாக சந்தேகம். தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்து மென்ரக விமானங்கள் இருக்கலாம் என்றும் இவை வெளிநாடுகளிலிருந்து உதிரிப்பாகங்களாக படகுகளில் கொண்டுவரப்பட்டு இங்கு பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.இதேவேளை புலிகளின் விமானத்தாக்குதல்கள் சர்வதேச பயணிகள் விமான சேவையில் ஈடுபட்டிருக்கும் விமானசேவை நிறுவனங்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த விமானசேவைகள், தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவ…

    • 3 replies
    • 1.2k views
  25. ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரம் பெரியபுலோ என்ற இடத்திலுள்ள ஆலயமொன்றில் கடந்தஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுகுமார்குழுவினரின் இன்னிசை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.