ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
வவுனியாவுக்கு சென்று வந்த ஒருவரின் தகவல் Eye witness account from Vavuniya – No one allowed to enter Refugee Camps My trip to Vavuniya Though I have been following the news about the war in Vanni, and the damages made to human lives and properties, I never thought it would be so bad until I went in person. I got a call from one of our parish members from one of the interim camps saying our foster son Rev. Daniel was killed in the war. The first time I experienced the steps in grief, which I had lectured several times to my students. “No, No, it can’t be” I cried. I straight away went to the Anglican Bishop’s office. I couldn’t control my tears when I saw …
-
- 1 reply
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலைய வெடிப்புச் சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தி கசிந்துள்ள நிலையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்த பொலிஸ் தரப்பு மறுத்துவிட்டது. இதுதொடர்பாகத் தனக்கு அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி, அவ்வாறு நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்று கூறியுள்ளார். முன் நாள் போராளிகள் நூற்றுக்கணக்கானோர் அரசாங்க ஒப்பந்த காரர்களால் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதில் சாரதிகளாகவும் பணி புரிகின்றனர் என விடுவிக்கப்பட்ட போராளிகள் கூறியுள்ளனர்.இந்த நிலையில் …
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறிலங்காப் படைநடவடிக்கைகளுக்குக் கடுமையான பதிலடிகளை விடுதலைப்புலிகள் கொடுக்கும்போதும், அதனால் வரும் தோல்விகளை அவதானிகள் தவறெனச்சுட்டும் போதும், பெருமளவிலான இராணுவ ஆளணி இழப்புக்களோ அல்லது படைக்கல இழப்புக்களோ ஏற்படும் போதும், சிங்களப்பகுதிகளில் பேருந்துகளில்,பொது மக்களின் பாவனை அதிகமாகவுள்ள இடங்களில், குண்டுகள் வெடிப்பதும், சிங்களப் பகுதிகளில் இனந்தெரியாக் கொலைகள் நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக இருப்பதைத் தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. இது ஏன்? இதற்கு என்ன காரணம்? இதன் சூத்திரதாரிகள் யார்? எனப் பலகேள்விகள் எழும்போது, அக் கேள்விக்களுக்கான பதில்களைத் தேடும் போது, சிறிலங்கா அரசின் மீதான சந்தேகங்களே அதிகம் வலுப்பெறுகின்றன. அந்தவகையிலேயே கடந்த இரு தினங்களில், புக…
-
- 0 replies
- 1.2k views
-
-
18 MAY, 2025 | 07:20 AM முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால், நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய…
-
-
- 30 replies
- 1.2k views
- 1 follower
-
-
தான் செய்த தவறை தானே உணர்ந்து இலங்கை பிராயச்சித்தம் தேட வேண்டும்; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தான் செய்த தவறை இலங்கையே உணர்ந்து பிராயச்சித்தம் தேட வேண்டும். என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற இலங்கை பிரச்சனை குறித்த சிறப்பு விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகையிலேயே குர்ஷித் இவ்வாறு கூ…
-
- 6 replies
- 1.2k views
-
-
நான்கு போரை விட மோசமானது புலிகளின் நான்கு வான் தாக்குதல்கள்: இக்பால் அத்தாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நான்கு வான் தாக்குதல்களானவை நான்கு ஈழப் போர்களை விட அதிகளவான அச்சத்தையும், அதிர்ச்சியையும் சிறிலங்காவின் பாதுகாப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக எழுப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 29 ஆம் நாளுக்குப் பின்னர் வான்பரப்பு அமைதியாக உள்ளது. எனினும் சடுதியான வான் தாக்குதல் நிகழலாம் எனப் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு முழுமையான வான் பாதுகாப்பு பொறிமுறைகளை பெறுவத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிறீஸ் பூதம் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஷ அடித்துக் கூறுகிறார் மங்கள படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினரே மர்ம மனிதர்களின் (கிறீஸ் பூதம்) பின்னணியில் இருக்கின்றனர்.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கிறீஸ் பூதம் களேபரத்தை இட்டு கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,வெள்ளை வாகனங்களைக் கொண்டு முன்னர் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினர் தற்போது மர்ம மனிதர்கள் எனும் பேரில் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மர்ம மனிதர்கள் என பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
20 வருடத்தின் பின் புத்தபகவான் மீண்டும் யாழ்.கோட்டையை சென்றடைந்தார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 26 நவம்பர் 2011 சுமார் இருபது வருட இடைவெளியின் பின்னர் புத்தபகவான் மீண்டும் யாழ்.கோட்டையை நேற்று சென்றடைந்துள்ளார். யாழ். கோட்டை மீதான புலிகளது முற்றுகைப் போரையடுத்து 1990 ம் ஆண்டுடன் புத்தபகவான் சிலைகளும் உடைத்து அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு இடித்தழிக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்கு மாற்றீடாகவே நேற்று மீண்டும் படையினரால் யாழ்.கோட்டையினுள் புதிய புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட புத்தர் சிலைகளுக்கு தொடர்ந்தும் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஓல்லாந்தரினால் கட்டப்பட்ட யாழ்.கோட்டை பின்னர் பிரிட்டிஸ்காரர் வசம் வந…
-
- 2 replies
- 1.2k views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நீதித்துறை , ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது. ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால…
-
- 17 replies
- 1.2k views
-
-
த.தே.கூட்டமைப்பின் பா.உக்களையும் தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தங்கியுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி. தமது சக பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்படமை தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது : இலங்கையில் இது வரை மூன்று தமிழ் எம்.பி.க்களும், மூன்று முன்னாள் எம்.பி.க்களும் கொல்லப்பட்டள்ளனர். சிவநேசன் எம்.பி. கொல்லப்பட்டதற்கு மஹிந்தவும் இலங்கை அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். மற்ற எம்.பி.க்களின் உயிர்களுக்கும் உத்தரவா…
-
- 8 replies
- 1.2k views
-
-
வன்னியில் சிக்கியுள்ள நாலரை இலட்சம் மக்களுக்கு மருத்துவர்கள் போதாமல் உள்ள நிலையில் படையினரின் தாக்குதலில் சிக்கி தினந்தோறும் காயமடையும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சிறிலங்கா சுகாதர அமைச்சு வன்னியில் உள்ள 8 மருத்துவர்களையும் தாதிகளையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறிலங்கா முப்படையின் தளபதியாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 மருத்துவர்களும் ஆயிரம் வரையான தாதிகளு…
-
- 6 replies
- 1.2k views
-
-
இராணுவத்தில் சரியான முறையில் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பிரிகேடியர் நிமல் அன்ஸ்ரி ஜயசூரிய என்பவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது சேவைக்காலம், பதவிக்காலம் என்பவற்றின்படி தனக்கு மேஜர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மே 31 ஆம் திகதியுடன் இவர் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் பதவியைப் பெற்று ஓய்வு பெறவே இவர் விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 3 replies
- 1.2k views
-
-
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் [ புதன்கிழமை, 27 நவம்பர் 2013, 12:45.16 PM GMT ] தமிழ்வின் யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார். குடாநாடு முழுவதும் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் செய்யப்பட்டிருந்ததுடன், இளைஞர்களின் நடமாட்டமும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கும் கடுமையான பாதுகாப…
-
- 10 replies
- 1.2k views
-
-
யாழ். குடநாட்டின் தீவகப்பகுதிகளிலிருந்து ஈ.பி.டி.பி.யின் பிரமுகர்கள் பலரும் தமது குடும்பங்களை வெறியேற்ற தொடங்கியுள்ளனர். தமது கோட்டையாக அவர்கள் கருதி வந்த தீவகப்பகுதியினில் கடந்த மாகாண சபைத் தேர்தலினில் ஏற்பட்ட படுதோல்வியால் ஈ.பி.டி.பி தலைமை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்தே தமது குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற ஈ.பி.டி.பி.யின் தலைமைகள் முடிவு செய்துள்ளன. பெரும்பாலான ஈ.பி.டி.பி.யினது தீவக அலுவலகங்கள் வெறிச்சோடிப்போயேயுள்ளன. மக்கள் அவர்களது அலுவலகங்களிற்கு செல்வதும் நின்று போயுள்ளது. ஈ.பி.டி.பி தனது அஸ்தமனத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஆதரவாளர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. குறிப்பாக, கடந்த காலங்களினில் தமது வாகனங்களை தீவகப்பகுதிகளினிலேயே கூடுதலாக தரித்து வைத்…
-
- 8 replies
- 1.2k views
-
-
இது ஏற்கனவே இங்கு இணைக்கபட்டதோ தெரியாது.. இருந்தாலும் இது ஒரு முக்கியமானதென்று நினைக்கிறேன் வடக்குக் கிழக்கு, தமிழர் தாயகம். அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர் கள் ஆண்ட பூமி என சொல்லிக் கொண் டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக் குக் கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேச மாக இருக்கிறது என நம்பிக்கொண் டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண் டிருக்கின்றன. என்பதை உணராத நிலை யில் தானே எங்களில் பலர் கனவுகளி லும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டி ருக்கிறோம்........? கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுக ளின் பின்னர் இலங்கை வரை படத்தில் சரத் பொன்சேகா வெற்றி பெற்ற பிரதே சங்களை பச்சை…
-
- 6 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் மீண்டும் இன வன்முறைகள் இடம்பெறுமானால் நாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு தொடர்பில் எழுந்திருந்த அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன வன்முறைகள் வெடிக்கலாம் என்று வெளிநாடுகள் பல சந்தேகம் கொண்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருக்கின்றார். இதற்கான அலங்காரப் பந்தல்களை அமைக்கவும், தானங்களை வழங்கவும் தேவையான நிதிணை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் இன்றை தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற பொசோன் பௌரணமி தின ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடலில் சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்…
-
- 4 replies
- 1.2k views
-
-
போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம். இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்ற…
-
- 5 replies
- 1.2k views
-
-
நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த ஈழப் போர் குறித்த மாநாட்டில், நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர். வைகோ சென்னையிலும், கண்ணப்பன் பொள்ளாச்சி அருகேயும் கைதானார்கள். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சிறைக் காவல் முடிவடைவதையொட்டி இருவரும் இன்று சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரிடமும் போலீஸ் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், சிறைக் காவவலை நீடிக்கத் தேவையில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்…
-
- 4 replies
- 1.2k views
-
-
சனல்4 ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களம் என்ற விவரணத்திற்கு பயன்படுத்தப்பட்ட அசல் வீடியோ நாடா தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாற்றம் எதுவும்செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்திருக்கின்றன நாட்டுக்கு எதிரான சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்நாட்டிலுள்ள சிலர் உதவுவதாக கூறிய அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் அடிமையாக வேண்டாம் என தான் அவர்களை கோருவதாகவும் தெரிவித்தார். Eelanatham
-
- 4 replies
- 1.2k views
-
-
கொழும்பில் ரணில் மற்றும் மங்கள சமர வீர தலைமையில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் இலட்சம் (100,000) மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மகிந்தவனின் கிழக்கின் உதயம் வெற்றி முழக்கத்துடன் இப்பேரணி நடத்தப்பட்டுள்ளதானது மகிந்தவனின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதுமட்டுமன்றி பேரணியாளர்கள்.. மகிந்தவை படத்தில் உள்ளது போல சித்தரித்துள்ளதானது.. சிங்கள அரசியல் என்பது பிரபாகரன் என்ற கதாநாயகன் இல்லாமல் நடக்காது என்பதை கோடிகாட்டி நிற்கிறது. படம் தமிழ் நெற். Thousands march against Rajapaksa govt. in Colombo [TamilNet, Thursday, 26 July 2007, 09:25 GMT] Around 100,000 people marched in Colombo Thursday in the first main rally jointly organised by S…
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்த இழப்புகள் குறித்த விபரங்கள் உண்மைக்கு புறம்பானவை இராணுவ மோதல்களில் இராணுவத்தினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து, இராணுவத் தரப்பு அல்லது அரசு வெளியிடும் தகவல்கள் சர்வதேச கண் காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்தியாவின் எழுத்தாளர் பீ.ராம் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் திகதி முகமாலையில் இடம் பெற்ற மோதல்கள் காரணமாக இராணுவ தரப்பில் 43 படையினர் கொல்லப்பட்டு 33 படையினர் காயமடைந்ததாக சீஎன்என் தொலைக் காட்சிக்கு இராணு தரப்பில் தெரிவித்தனர். பிரான்ஸ் ஊடகங்கள் படை இழப்புகள் 100க்கும் அதிகம் என குறிப்பிட்டது. இலங்கை போலீஸ் கணக்கெடுப்பின் பிரகாரம் 150 என தெரிய வந்திருந்தது. மோதல்களில் கொல்லப்படுவோர் தொடர்பா…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னி மக்களின் இடப்பெயர் அவலதின் சில காட்ச்சிகள். சங்கதியில் எடுத்தது.. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 2 replies
- 1.2k views
-
-
காணி, பொலிஸ் வழங்க வேண்டும்- பசில் _ புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நான் சேவையாற்றினேன். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவருக்கு மருந்துவ வசதிகளை செய்துகொடுத்து உபசரித்தேன். அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesar...asp?key_c=36316
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்த ஆட்சியை மாற்றி, நாட்டில் மூவின மக்களும் மகிழ்ச்சியாக வாழும் ஆட்சி மாற்றமொன்றை விரைவில் உருவாக்குவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார். அம்பாறை, உகன வீதியிலுள்ள போதி விஹாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். 'நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத காலத்தின் போது மதத்தலைவர்கள், கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலதரப்பினர் கொல்லப்பட்ட சம்பவத்தை எண்ணிப்பாருங்கள். அன்றிருந்த பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் நானே. சுபீட்சம் ஏற்படக் காரணமாக இருந்தவனும் நானே. எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நல்ல திட்டங்களையும் ப…
-
- 10 replies
- 1.2k views
-
-
காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து! யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது. தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/16450.html
-
- 12 replies
- 1.2k views
-