ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
உயிருடன் இருக்கும் போது ஜனாதிபதிக்கு செய்யப்பட்ட சிலை மீண்டும் உருக்கப்பட்டது:- 06 ஜனவரி 2011 சிலை செய்தமை அபசகுணம் என ஜோதிடர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தை அடுத்தே அந்த சிலை உருக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபா செலவில் தங்கத்தில் செய்யப்பட்ட ஜனாதிபதியின் சிலை நேற்று மீண்டும் உருக்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய மணிக்கல் மற்றும் ஆபரண அதிகாரச் சபையின் தலைவர் பதவியில் இருந்து அனில் கொஸ்வத்த நீக்கப்படடுள்ளதாகவும் தெரியவருகிறது. உயிருடன் இருக்கும் போது, சிலை செய்யப்பட்டமை அபசகுணம் என ஜோதிடர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தையடுத்தே அந்த சிலை உருக்கப்பட்டுள்ளது. அனில் கொஸ்வத்த அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் இந்த தங்க சிலையை அண்மையில் கையளித்திருந்தார். எனினும் சில…
-
- 0 replies
- 1.2k views
-
-
கள்ள ஓட்டு ராஜபக்ஷே... மூக்குடைத்த 'டைம்'! 'உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ராஜபக்ஷே... 'டைம்’ பத்திரிகை வாக்கெடுப்பில் முந்துகிறார்!’ - கடந்த வாரம் இலங்கை ஊடகங்களில் இப்படி ஒரு செய்தியைப் பார்த்தவர்களுக்குப் பயங்கர அதிர்ச்சி! அமெரிக்காவின் வார இதழான 'டைம்’இ உலகின் முன்னணிப் பத்திரிகை. இதன் வாசகர்கள்இ உள்நாட்டில் இரண்டு கோடி பேர். வெளிநாடுகளில் 2.5 கோடி பேர். ஆகையால்இ 'டைம்’ பிரசுரிக்கும் விஷயங்கள்இ சர்வதேச கவனத்தைப் பெறும். ஆண்டுதோறும் 'மேன் ஆஃப் தி இயர்’ ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டுஇ அந்தப் பத்திரிகையின் அட்டையில் இடம் பெறுபவர்கள்இ கிட்டத்தட்ட நோபல் பரிசு பெற்றதற்கு இணையான புகழைப் பெறுகிறார்கள்! இந்த நிலையில்இ கடந்த 1999-ம் ஆண்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த ரொபேர்ட் ஓ பிளேக் முடிவு! - கவலையில் சிறிலங்கா!! இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி செல்லும் அமெரிக்காவின் ஆசிய மற்றும் தென் மத்திய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தவுள்ளார். இலங்கைக்கு கடந்த 29ஆம் திகதி விஜயம் செய்யவிருந்த ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியால் தனது பயணத்தை இறுதி நேரத்தில் பிற்போட்டிருந்தார். அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு விஜயம் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
Thursday, 16 June 2011 11:23 யாழ்நகர் நிருபர் : இலங்கைஇந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் வடபகுதியில் இந்திய அரசாங்கம் பாரிய அபிவித்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைப்பு, பலாலி விமான தள அபிவிருத்திப் பணிகள் முக்கியமானவையென இந்தியத் துணைத் தூதரக உதவி ஸ்தானிகர் ரி.வி.மகாலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானச் சீட்டு விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காங்கேசன்துறைமுகக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் பணி பூர்த்தியானதும் துறைமுக அப…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஜயகாந்தன் ராமநாதன் எனும் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவிடம் இலங்கை பொய் கூறியுள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். அதனை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஜயகாந்தன் ராமையா எனும் 25 வயது இளைஞர் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கடவத்தை நகரில் வைத்து வெள்ளைவானில் வந்த இரகசியப் பொலிசாரால் கடத்தப்பட்டார். இது குறித்து கடத்தப்பட்டவரின் சகோதரர் 2007 மார்ச் 22 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்" எனவும் மனோ கணேசன் குறிப…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி. 09.02.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா இராணுவ உயர்அதிகாரிகள் குழுவென்று இந்தியாவில் பயிற்சி பெற்றுவருவதாக இந்திய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. படையப்புலனாய்வுத்துறையினரை உள்ளடக்கிய இந்த அதிகாரிகளுக்கு புனேயில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் பல்வேறு படைத்தளங்களில் இவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் என்றும் இதுகுறித்த தகவல்கள் வெகு இரகசியமாகப் பேணப்படுவதாகவும் அவ்ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழரின் தலை விதி புலம்பெயர் தமிழர்களின் கைகளில்தான் உள்ளது இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எதிராகவும், புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் பிரசாரப் போரினைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் மேற்படி இரு சக்திகளுக்கும் எதிராக இராஜதந்திர நகர்வுகளிலும் இறங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த நெருக்குவாரங்கள் உலக அரங்கில் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புலம்பெயர் தமிழர்களால் பல மேற்கத்தைய நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பணியாற்றிய இராணுவ உயர் அதிகாரிகளுக்கெதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை தொடர்பாக அராங்கம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
"கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை" என தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கண்ட கருத்தை யாரை நோக்கி சம்பந்தன் வைக்கின்றார் என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் …
-
- 12 replies
- 1.2k views
-
-
http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/7921185.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்…
-
-
- 18 replies
- 1.2k views
- 1 follower
-
-
'நாடாளுமன்றத்தின் மீதும் வான் தாக்குதல்கள் நடக்கலாம்': ஊகிக்கிறார் அனுரா ஜவெள்ளிக்கிழமைஇ 30 மார்ச் 2007இ 05:26 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "நாடாளுமன்ற அமர்வுகளின் போதோ அல்லது வாக்கெடுப்பின் போதோ தமிழீழ விடுதலைப் புலிகளால் வான் தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு ஏற்பட்டுவிடும். எனவே சபாநாயகர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று சிறிலங்காவின் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார். சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டாராவுக்கு அனுரா பண்டாரநாயக்க எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "நான் நான்கு நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயங்கரமானஇ எதிர்பாராத வான்தாக்குதல் தொடர்பாக உங்களுக்கு எழுதுகிறேன். …
-
- 4 replies
- 1.2k views
-
-
புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் விடுவிப்பு - டென்மார்க் ஊடகங்கள் காரணம்! கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் கிருஸ்ணபிள்ளை கமலநாதன் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலைக்கு டென்மார்க் ஊடகங்கள் முக்கிய பணியை ஆற்றியுள்ளன. கிருஸ்ணபிள்ளை கமலநாதன் டென்மார்க் வாழ் தமிழ் மக்களால் பராமரிக்கப்படும் சிறுவர் இல்லங்களின் இணைப்பாளராக செயற்படுபவர். இவர் கடந்த சனிக்கிழமை வாழைச்சேனையில் வைத்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்டார். "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்ட கமலநாதன் பின்பு சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறிலங்கா இராணுவம் கமலநாதனை கருணா குழுவிடம் ஒப்படைத்தது. இப்படிப் பந்தாடப்பட்ட கமலநாதன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் பீரிஸ்! ஐ.நா அறிக்கை தொடர்பில் புதுடில்லி தொடர்ந்தும் மௌனம்!! சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர ஜி.எல்.பீரிஸ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று (17.05.11) காலை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக இவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், இன்று காலையே அவரைச் சந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விவகார குழு உறுப்பினரும்யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ள மக்களை காப்பாற்ற உடனடியாக உணவு அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி கோரி சர்வதேச சமூகத்தினருக்கு அழுத்தங்களை கொடுக்குமாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை வேண்டுகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதயில் இடம் பெயர்ந்து வாழும் 165000 வரையான பொது மக்கள் பட்னிச்சாவை எதிர் நோக்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 பொது மக்கள் பட்டினியால் இறந்துள்ளனர். பட்டினிச் சாவு ஏற்படத் தொடங்கியுள்ள…
-
- 0 replies
- 1.2k views
-
-
மணலாற்றுப் பகுதியில் களமுனைப் போராளிகளுக்கும், மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
'வீர வணக்கம் வீர வணக்கம்' என்ற கொட்டொலி முழங்க தோழர் செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். கட்சிப்பிரதிநிதிகள் இயக்க பிரதிநிதிகள் கலைஞர்கள் தோழர்கள் தொண்டர்கள் என பன்முகதளங்களில் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர். உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற இந்த இறுதிவணக்க நிகழ்வரங்கில் தோழர் செங்கொடியின் திருவுருவச்சிலையினை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் திறந்து வைத்தார். ஏழு மணி நேர தொடர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தோழர் செங்கொடியின் உடலம் அரங்கில் வைக்கப்பட்டது. பிரதிநிதிகளின் உணர்வெழுர்ச்சி உரைகளைத் தொடர்ந்து தோழா செங்கொடியின் உடலம் நல்லடக்கம் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
தாய், தகப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் தனித்திருந்த எட்டு வயது தமிழ்ச்சிறுமி கடத்தப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை வடக்குப் பிரதேசத்தில் உள்ள திரியாய் பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சமாதானப் பாதை, திரியாய் ௭ன்ற இடத்தில் உள்ள புலேந்திரன் ௭ன்பவரது புதல்வியான புலேந்திரன் திலக்ஷா (8) ௭ன்ற சிறுமியே இவ்வாறு மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்திலும் ஒரு கையிலும் வெட்டப்பட்ட நிலையில் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் காணப்பட்டதாக தந்தை புலேந்திரன் தெரிவித்தார். தாயார் வெளிநாடு சென்ற நிலையில் தந்தையும் தொழிலுக்காக வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த இரு பிள்ளைகளில் சிறிய பிள்ளையான இச் சிறுமி கொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வியாழக்கிழமை, பெப்ரவரி 24, 2011 இதன்படி இன்றிலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க யாழ். கிளை மூடப்பட்டு அதன் நடவடிக்கைகள் கொழும்பு பிரதான காரியாலயத்தின் ஊடாக செயற்படுத்தப்படுமென அந்த சங்கம் அறிவித்துள்ளது. யாழ். ஜெயப்பூரில் அமைக்கப்பட்டிருந்த செஞ்சிலுவை காரியாலயத்தின் ஊடாக யுத்த காலத்தின் போது பொது மக்களுக்கு பல சேவைகள் வழங்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். கிளை சுமார் 20 வருடங்களாக செயற்பாட்டில் இருந்து வந்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%B…
-
- 11 replies
- 1.2k views
-
-
125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் !பிரான்ஸ் செய்தி நிறுவனம் To: keetru@googlegroups.com இலங்கை இராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்: பிரான்ஸ் செய்தி நிறுவனம் [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 04:01.36 PM GMT +05:30 ] இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 21ஆம் திகதி முதல் இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535. இதில் கணவனால் தாக்கப்பட்ட 205 பெண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுபோதையிலிருந்த கணவன்மாராலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மனைவிமாரிடம் அடிவாங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண்களும், குடிப்பழக்கத்தாலேயே வாங்கிக்கட்டியுள்ளனர். http://eelamnews.co.uk/2020/05/corona-20-05-2020-2/?fbclid=IwAR10_0-axZ8bpcMpYBpdyYisLeS9INdNzGVxqK4PDNu21f_xC5JFKqQIICQ அட மப்பு போ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்கும் கோரிக்கை வலுக்கிறது மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடர் இன்று சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆரம்பமாகின்றது. இச்சமயத்தில் இலங்கையில் மோசமாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றை அங்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தொட ரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத் தைப் பிடிக்கும் எனப் பல தரப்பினரும் எதிர் பார்க்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்று வரும் சட்டவிரோதமான ஆள்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர். கண் முன்னே கைக்குழந்தை இறந்து போக, அதை தடுக்க முடியாமல் கதறிய தாய், உயிர் பிரியும் நேரத்திலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என கூறிய மனைவி, என மிகுதி உயிர் பிழைத்து வந்தவர்கள் தங்களது துயரங்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட் சியமாகக் கருதுகி றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம். கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் நேற்றுச் சாட்சியமளித்த டக்கு கூறியுள்ளார். இந்த நாட்டின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்கள் உறுதியான கரங்களை நீட்டி அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும், இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
- பண்டார வன்னியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 09:28 கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மிருசுவில் உசன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 53வது சிறப்புப் படைப்பிரிவினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய இளம்யுவதி இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த யுவதியைக் கடத்தி கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுச் சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து ஈ.பி.டி.பி தேசவிரோதக் குழுவின் யாழ்மாவட்டப் பொறுப்பாளரான கிளாலியைச் சேர்ந்த சாள்ஸ்சும் இன்னும் சிலரும் பிரதான பாத்திரம் வகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் ஆபத்தான நிலையில் அந்த யுவதி இருந்தபோதும…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாண மாநகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களை நினைவுகூரும் முகமாக கார்த்திகை மாதம் தமிழ்மக்களின் உணர்வுபூர்வமான மாதமாகவும், இம்மாதத்தில் களியாட்ட நிகழ்வுகள் எதனையும் தமிழ் மக்கள் கொண்டாடாது தவிர்த்து வந்தனர். இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி ஹோலிப் பண்டிகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் தமது கவலையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தத்தொடங்கினர். இதனால், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்து, ஹோலி களி…
-
- 14 replies
- 1.2k views
-