ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழருக்கு 9 வருடம் சிறை இந்தியர் என்று பொய்யான தகவலைக் கொடுத்து இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழர் இருவருக்கு ஒன்பது வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பிரஜைகள் என்று கொழும்பு சென்று இந்திய நிரந்தர வீசா எடுப்போர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் காணிகளை வேண்டுவோர் என்ன முறையில் வேண்டியுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும். காணிகளை வேண்டி பணத்தை முதலிடும்போது மௌனமாக இருக்கும் இந்திய அதிகாரிகள் அதை விற்கும்போதுதான் சட்டத்தை கையில் எடுப்பர் என்பதை உணரவும் இந்த வழக்கு உதவியாக உள்ளது. இதோ இது குறித்த செய்தி : தாங்கள் இலங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலினால் சிலசமயம் இடையிடையே மின்சார விநியோகத்தினை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வான் தாக்குதலினால் சில மின்னுற்பத்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளமையால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதனால், நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பை அண்டிய பிரதேசத்தில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடை மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…
-
- 4 replies
- 1.2k views
-
-
புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம், மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல மத்திய மாகாணம் – லலித் யு கமகே ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில் சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவி…
-
- 12 replies
- 1.2k views
-
-
ரணிலின் செயற்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன: அமைச்சர் ஜோன் செனிவிரட்ன [வியாழக்கிழமை, 7 யூன் 2007, 10:13 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று மின்சாரத்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜோன் செனிவிரட்ன பேசியதாவது: சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகிறார். வேறு எந்த ஒரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவர் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை. ரணிலின் செயற்பாடுகள் தேசப்பற்று அல்லாத வகையிலேயே உள்ளன. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்தமைக்கு ஐக்கிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக தீர்மானம்- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது: சுப.வீரபாண்டியன் [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 10:50 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தாயக உறவுகளுக்காக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒரு அதிச்சித் தரத்தக்க- தமிழ் மக்களின் உ…
-
- 4 replies
- 1.2k views
-
-
மாஜி விடுதலை புலி தலைவர் பத்மநாதன் ராணுவ காவலில் இருந்துவிடுவிப்பு கொழும்பு : இலங்கை ராணுவத்தின், காவலில் இருந்து, விடுதலை புலிகளின் முன்னாள் தலைவர் பத்மநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுதலை புலி தளபதிகளில் ஒருவராக இருந்தவர், கே.பி., எனப்படும் குமரன் பத்மநாதன். ராஜிவ் படுகொலை வழக்கில் இவர், "தேடப்படும் குற்றவாளி' யாக உள்ளார். கடந்த 2009ல், விடுதலை புலி தலைவர், பிரபாகரன், கொல்லப்பட்ட பிறகு, சண்டை முடிவுக்கு வந்தது. மலேசியாவில் தலைமறைவாக இருந்த பத்மநாதன், விடுதலை புலிகளின் அடுத்த தலைவராக தன்னை அறிவித்து கொண்டார். சர்வதேச போலீஸ் உதவியால், பத்மநாதனை கைது செய்த இலங்கை அரசு, அவரை ராணுவ காவலில் அடைத்தது. இது குறித்து இலங…
-
- 13 replies
- 1.2k views
-
-
யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/145535
-
- 7 replies
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - பாடசாலை மாணவனாகிய 18 வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என மன்னார் தாழ்வுபாடு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிரிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து மீன்வாங்குவதற்காகத் தாழ்வுபாடு கடற்கரைக்குத் தனிமையில் சென்ற சிறுவனைப் பலவந்தமாகப் பிடித்துத் தூக்கிச் சென்று கைகால்களைக் கட்டி நிர்வாணமாக்கி, கண்ணைக்கட்டி அவரை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிக் காயப்படுத்தினார…
-
- 1 reply
- 1.2k views
-
-
நெடுந்தீவு மக்களை அச்சுறுத்தி வரும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவரும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதியுமான அப்பன் என்பவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கமாறு நெடுந்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவிற்கு நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விஜயம் மேற்கொண்டதை அடுத்து இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் நேற்றைய தினம் ஒழுங்குகளை மேற்கொண்டவர்களை அச்சுறுத்தினார் என நெடுந்தீவு மக்களால் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னத்திற்கு மக்கள் இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை நெடுந்தீவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு குறித்த சாரதி அச்சுறுத்தல் விடுத்திருந்தார். நெடுந்தீவு மக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஏப்ரல் 21 குண்டுதாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹசிமுடன் தற்கொலை குண்டு தாக்குதலுக்காக சத்தியபிரமாணம் மேற்கொண்டவர்களில் ஒருவர் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாகவும் அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள செயற்பாட்டு பணியகத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் சுகத் அமரசிங்க வழங்கிய சாட்சியத்தின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த பிரதான அதிகாரியாவார். குறித்த தாக்குதலின் பின்னர் முற்பகல் 10.45 மணியளவில் கட்டுவ…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் சுமார் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் சிமித் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதேவேளை மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் உடனடியாக மோதல் தவிர்ப்பினை அறிவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்க படைகள் பலமான நிலையில் இருப்பதால் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை களைந்து அமைதிப் பேச்சுவார்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவில் தமிழர் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கொழும்பில் இரகசிய இடம் ஒன்றில் செய்மதி நிறுவப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தீர்வினை எட்ட வேண்டுமென மத்திய அரசு தமிழர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது: கருணாநிதி [ திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 04:02.44 PM GMT +05:30 ] 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை எட்ட வேண்டுமென இந்திய மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாதென தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையான தீர்வினை பெற்றுக் கொடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காணப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதானமாக கூறப்பட்ட எமில் காந்தன் என்ற நபர், ஈ.பி.டி.பி. குழுவைச் சேர்ந்தவர் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த சண்டே லீடர்" வார இதழ் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது. மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது. 2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையா…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ். பல்கலையின் ஆடைக்கட்டுப்பாடு, 11 முதல் அமுலில் -எம்.றொசாந்த் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் 'இன்' பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப…
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
Channel 4 News can name a woman journalist as one of the victims in the Sri Lanka execution video along with damning new details of the date and location where the video was filmed. After extensive investigations Channel 4 News can reveal that one of the victims was a high profile member of the Tamil Tigers press and communications wing. Shoba - whose nom de guerre was Isaipriya - was aged 27 when she died, and was identified by a friend speaking on condition of anonymity. The distressing execution video footage, screened by Channel 4 News last week and originating in Sri Lanka, shows a number of incidents of soldiers in uniform shooting in the hea…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக் கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால், நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்தி ருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்கமாட்டார். கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. அரசியல் ரீதியாக அவர் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறார் என்பதே உண்மை. கடந்த வருட இறுதியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி என்ற பதவியை உதறித்தள்ளி விட்டு ஜனாதிபதித் தேர…
-
- 2 replies
- 1.2k views
-
-
திங்கள் 04-06-2007 16:37 மணி தமிழீழம் [தாயகன்] நல்லூரில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை யாழ் நல்லூரில் இன்று மதியம் 12.45 அளவில் மூன்று இளைஞர்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நல்லூர் வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்கள், அவர்களிடம் இருந்து உளவுத் தகவல்களைப் பெற்ற பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், இந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி 11 ஜூன் 2011 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுகாலவரை ஒளிரப்பாத பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது. அக்காணொளிக்காட்சியில் படுகொலைகள், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்களின் உடல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்களாக அமைகின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நளினி ரட்ணராஜா குறித்து மிக தரம் தாழ்ந்து விமா்சித்துவிட்டாா்கள்..! அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளோம். மனவருத்தப்படுகிறாா் சுமந்திரன்.. நாடாளுமன்ற தோ்தல் போட்டியிலிருந்து விலகிய அம்பிகா சற்குருநாதனை திறமை, ஆற்றல், துறை ஆகியவற்றை கருதில் கொ ண்டு தேசிய பட்டியல் ஊடாக முதன்மை அடிப்படையில் அவருடைய பெயா் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமி ழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆசனங்களைப் பங்கிடுவதென ஆரம்பத்திலேயே …
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுகள் தாங்கிய பாடல்கள் http://www.tamilnaatham.com/bala_anna_songs_2006_12_15.html
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 22, ஏப்ரல் 2011 (13:7 IST) தூதரகங்களில் புத்தர் சிலை: ராஜபக்சே உத்தரவு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் எதிர்வரும் காலங்களில் புத்தர் சிலை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதன் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் ஐம்பதிற்கும் புத்தர் சிலைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதிபர் ராஜபக்சே அதற்கான பணி உத்தரவை விடுத்துள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் காலங்களில் தினந்தோறும் புத்தர் சிலைக்கான வழிபாட்டு நிகழ்வுகளுடனேயே வெளிநா…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில மீடியாக்கள்! வெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2012, 14:59 [iST] A A A Newsletter Its Free! உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் Ads by Google Autoverzekering afsluiten www.independer.nl/autoverzekering Sluit nu binnen 5 minuten de goedkoopste autoverzekering af! Ads by Google Download Google Chrome Snel & Eenvoudig Zoeken met De Webbrowser van Google! www.google.com/Chrome சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழமுரசுப் பத்திரிகையில் வந்த ஆக்கம் வாசிக்காதவர்களுக்காக இங்கே இணைக்கப்படுகிறது. சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது. -ச.சங்கரன்- உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் பெண் புலனாய்வாளர்களின் பங்கு 1998ம் அண்டு மொத்தப்புலனாய்வு மனித வளத்தில் 12வீதமாக இருந்தது என்றும், இது 2007ம் ஆண்டு 33வீதமா அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கம் தமது பெண் புலனாய்வாளருக்கான ஆட்கள் தெரிவினை …
-
- 2 replies
- 1.2k views
-