Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெற்கிலும் வியாபிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல் [02 - March - 2008] -விதுரன்- தெற்கைப் பாதுகாத்தவாறு வடக்கில் பாரிய யுத்தமென்ற அரசின் கொள்கையில் பெரும்பின்னடைவு ஏற்படுவது போல் தெரிகிறது. வடக்கில் இடம்பெறும் படை நகர்வில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத அதேநேரம் கொழும்பு உட்பட தெற்கில் இடம்பெறும் பல்வேறு தாக்குதல்களும் தெற்கை உலுக்கி வருகிறது. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டால் நாட்டைப் பாதுகாத்துவிடலாமென்று நினைத்த அரசுக்கு, தெற்கைப் பாதுகாக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால் நாட்டை எப்படிப் பாதுகாப்பதென்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் தற்போது இடம்பெறும் பெரும் போர் தொடர்பான செய்திகள் இன்று தெ…

    • 1 reply
    • 1.2k views
  2. அரசாங்க அமைச்சர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தாக்குதலை அடுத்து மேலும் தாக்குதல்கள்................ தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5708.html

    • 2 replies
    • 1.2k views
  3. Buddhist Extremists Attack Christian-Run Children’s Home in Sri Lanka Christian Solidarity Worldwide has reported of attacks by extremist Buddhist monks in Sri Lanka on a children's home in the country run by the Dutch Reformed Church http://www.christiantoday.com/news/south-a...i.lanka/360.htm

  4. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியேற்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையான், கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதன் பின்னர், பௌத்தர்களின் புனித தலமான தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. கொழும்பு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பம். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இராணுவப் பேரூந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது தொலைதூர இயக்கி (Remote control) மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது: தொலைதூர இயக்கி மூலம் குண்டுகளை வெடிக்கவைக்கும் தொழில்நுட்பம் தற்போது உலகில் வழமையானது. ஆனால் கொழும்பில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை ஆகும். குண்டுடன் இணைக்கப்பட்ட ஐசியானது அதனை ஒத்த ஐசி ஊடாக தனது சமிக்ஞை அலைகளை பரிமாற்றக்கூடியது. இந்த வகை இயக்கிகளாக செல்லிடப்பேசிகளை அல்லது ஜிபிஎஸ் தொலைத்தொடர்பு சா…

    • 1 reply
    • 1.2k views
  6. -எஸ்.நிதர்ஷன் புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “பி“ அணி என்றுத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லையென்றும் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இன்றைக்கு, வடக்கு. கிழக்கில். இரண்டாம் பெரும் கட்சியாக தாங்கள் இருப்பதாகவும் தங்களுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்காக, கொள்கை ரீதியாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு, ஒரு சிலர் செயற்படுவதாகவும் சாடினார். இவர்கள், வ…

  7. கடந்த இருநாட்கள் சீனா ஷங்காய் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தம் பற்றி வரவேற்கத்தக்க விதத்தில் பேசப்பட்டதாகவும்,அதற்காக இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கான பங்குதாரர்நாடு என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புதன்கிழமை வெளியிடப்பட்ட இலங்கை ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1 reply
    • 1.2k views
  8. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் 12,000 க்கும் மேற்பட்டோரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகள் படையினர் ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சரணடைவதற்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்ததையடுத்தே, சரணடையாது தலைமறைவாகியிருக்கும் 12,000 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார சர்வதேச செய்தி நிறுவனமொன்றிற்கு தெரிவித்துள்ளார். காலத்திற்குக் காலம் இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், அண்மையில் அவர்கள் சரணடைவதற்கு அரசு சுமார் ஒரு மாதகாலம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் சுமார் ஐயாயிரம் பேர் சரணடைந்து பொது மன்ன…

    • 2 replies
    • 1.2k views
  9. ஐ.நாவின் நடவடிக்கையை விரைவுபடுத்த கோரி பிரித்தானிய மேதின ஊர்வலத்தில் ஈழத்தமிழர்கள்! (காணொளி இணைப்பு) Posted by uknews On May 1st, 2011 at 9:48 pm / No Comments பிரித்தானியாவில் இன்று பிரித்தானிய தொழிற்சங்கள் ஏற்பாட்டில் மேதின ஊர்வலம் நடைபெற்றது. பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கு விடுத்த குறுகிய கால அழைப்பை அடுத்து பெருமளவான தமிழ் மக்கள் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இன்று மதியம் 1.00 மணியளவில் மத்திய லண்டனிலுள்ள பரிங்டன் நிலக்கிழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமான மேதின ஊர்வலம் மதியம் 3.45 மணியளவில் ரவல்ஸ்குவயர் பகுதியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் மக்கள் மகிந்த அரசின் போர் குற்றங்களிற்…

  10. காங்கிரசை வீழ்த்தும் வரை போராடுவோம் - தமிழின உணர்வாளர் சீமான் ஈழ விடுதலையை யார்? அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார்? பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என நிபந்தைப் பிணையில் விடுதலையான இயக்குனரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான சீமான் தெரிவித்துள்ளார். நேற்று நிபந்தனைப் பிணையில் விடுதலையான சீமான நேற்று பெரியார் சிலைக்கு சென்று மாலை அணிவித்துவிட்டு ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலையை யார்? அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார்? பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இதற்காகப் பலர் பேர் பல வடிவில் போராடி வருகின்றனர். காங்கிரஸ் தான் தமிழ…

  11. இலங்கை குண்டுவெடிப்பு: சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா - ’வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே, முடிந்து போன சோகம்’ யூ. எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஉயிரிழந்த அஸ்ரிபா பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது…

  12. சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம்: மங்கள சமரவீர. சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் நாள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் எழுதிய கடிதத்தின் பிரதிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது எனக்…

  13. யாரும் ஒரு காலமும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் தரமாட்டோம் என எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் இல்லை எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழிற்கான கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீர் விநியோகத்திட்டம் குறித்து யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடிநீருக்கான இரணைமடுக்குளம் வேலைத்திட்டமானது கடந்த கால அரசாங்களில் இருந்து தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாதமை தொடர்பில் சுட்டிக்காட்டியே அர்ச்சுனா தனது கேள்விகளை முன்வைத…

  14. Published on 2022-01-15 16:25:06 (செய்திப்பிரிவு) ஆசிய கண்டத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை இருப்பதாக உலக சுற்றுலா தாபனம் தெரிவித்துள்ளது. இது எமது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த அங்கிகாரம் எக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அதிகாரி கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொவிட் நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த நாடு முழுமையாக திறக்கப்பட்டதன் பின்பு மூன்று மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கடந்த 11 நாட்களில் மொத்தமாக 31,688 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த வர…

    • 15 replies
    • 1.2k views
  15. மிஹின் லங்கா விமான சேவையினால் வாடகைக்கு அமர்த்த விமானங்களை விமான உரிமையாளர்கள் திரும்பிப் பெற்றுக்கொண்டுள்ளமையினால் மிஹின் லங்கா விமான நிலையத்தின் அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மிஹின் லங்கா விமான சேவையில் பயணச் சீட்டுப் பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மூலம் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல்கேரிய நிறுவனமொன்றிடமிருந்து வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஏ-321 ரக விமானத்தை உரிய முறையில் பணம் செலுத்தாத காரணத்தால் குறித்த நிறுவனம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனம் 19 வருடங்கள் பழைமையான இரண்டு விமானங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிவில…

    • 0 replies
    • 1.2k views
  16. நிறுவனங்களின் இரகசிய தகவல்களை பெற்று சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டதற்காக 11வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அமெரிக்க வணிக முகாமையாளரான ராஜ் ராஜரட்ணத்திற்கு 9 கோடியே 28 லட்சம் டொலர்களுக்கும் அதிகமான அளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நிதி ஒருங்குபடுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க பங்கு வர்த்தக மற்றும் பணப்பரிமாற்ற ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட தனக்கு எதிரான இந்த சிவில் வழக்கில், தான் மேலும் எந்த விதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில் பெரும் கோடிஸ்வரராக இருந்த ராஜ் ராஜரட்ணம் வாதாடியிருந்தார். தனக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு காரணமா…

  17. கொல்லப்பட்ட மக்களின் தொகையை மறைத்தது ஏன்? ஐ.நா செயலருடன் இன்னர் சிற்றி பிரஸ் நேரடி மோதல் 2009 ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டம் நெருக்கடியானதாகவும் யாருடைய பாதுகாப்பிற்கும் உத்திரவாதமற்றதாகவுமே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் பணிபுரிந்த ஐ.நா அதிகாரிகளின் பாதுகாப்பை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என சிறிலங்கா அரசாங்கம் எமக்கு அறிவித்திருந்தது. சிறிலங்கா அரசின் இந்த அறிவிப்பினால் எமது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இவ்வாறு ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் இன்னர் சிற்றி பிரஸ் இற்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார். வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் அரச படைகளின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றத் …

    • 4 replies
    • 1.2k views
  18. 13 வது சீர்திருத்தம் அர்த்தமற்றது பெருமாள் அறிக்கை விடுகின்றார். வவுனியா நிருபர் புதன்கிழமை, மார்ச் 31, 2010 varathar அரசமைப்புச் சட்டத்துக்கான பதின் மூன்றாவது திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றக் கோருவதோ அதனை ஒரு தீர்வாகக் கொள்ள முயற்சிப்பதோ அர்த்தமற்றவை என பெருமாள் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த வகையான அரசியல் தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள். நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருந்த இந்திய ஆதரவு ஒட்டுக்குழு மன்னனான பெருமாள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய போது ஒத்துழைப்பு கிடைக…

  19. [size=4]சிறிலங்காவின் இளைஞர் நாடாளுமன்றக் கட்டடத்தை கிளிநொச்சியில் அமைக்கவுள்ளதாக சிறிலங்கா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். “முன்னர் இளைஞர் நாடாளுமன்றத்தை அனுராதபுரவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. வடக்கில் தற்போது நிலவும் அமைதிச் சூழலைக் கருத்தில் கொண்டு இதனை கிளிநொச்சியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நாடாளுமன்றத்தின் கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படும்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் இளைஞர் நாடாளுமன்றம் 335 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இதில் 332 உறுப்பினர்கள் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்கின…

  20. தமிழீழம் ஒன்றை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது பற்றிய யோசனை அடங்கிய மகஜரை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவுள்ளதாக மு. கருணாநிதி தெரிவித்துள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலினால் குறித்த யோசனைத் திட்டம் கையளிக்கவுள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற டெசோ கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 9 ஆலோசனைகள் அடங்கிய தீர்மானத்தில் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்பட்டுள்ளது. http://www.paristami...jIyODAyNTYw.htm

    • 5 replies
    • 1.2k views
  21. இலங்கையின் தவறுகளில் இருந்து பாடம் கற்றது சிங்கப்பூர் - முன்னால் பிரதமர் லீ குவான் யூ எனது மின்னஞ்சலுக்கு நண்பர் ஒருவரால் அனுப்பிய மடலில் இருந்து இச்செய்தியினை இணைக்கிறேன். ஆனால் எந்த ஊடகத்தில் இருந்து பெற்றார் என்று அவர் குறிப்பிடவில்லை.

  22. -எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் படம் பொறிக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளுடன், மூன்று பேர், கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்படனர். குறித்த தேர்தல் சுவரொட்டிகளை, ஓட்டோவில் கொண்டு சென்ற போதே, நேற்று இரவு, காங்கேசன்துறை வீதி - உப்புமடத்தடியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு, ஓட்டோ ஒன்றில் வந்தவர்கள், கொக்குவில் பகுதியில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதன் போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அவர்களைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, தேர்தல் சுவரொட்டிகளையும் ஓட்…

    • 6 replies
    • 1.2k views
  23. திருச்சியில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பொலிஸார் தேடுதல் வேட்டை! வியாழன், 13 ஜனவரி 2011 19:50 கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் பதுங்கி உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகர இணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்சந்திரன் மேற்பார்வையில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸார் கே.கே.நகர், உடையாளிப்பட்டி, மின்வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கிருப்பவர்கள், இலங்கை தமிழ…

  24. த.தே. கூ.வின் பாராளுமன்றக்குழு நிர்வாகம் தெரிவு Submitted by Priyatharshan on Tue, 09/01/2015 - 14:48 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு கூட்டமைப்பின் கொறடாவாக த. சித்தார்த்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழுக்களின் செயலாளராக சிறிதரனும் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனுக்கு வழங்கப்படவேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அந்த நம்பிக்கையிலேயே பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைமை பதவியை தமது தரப்பு பெ…

  25. திருமணம் முடித்து 6 நாள் ; விபத்தில் கணவன் பலி, மனைவி படுகாயம் - யாழில் சம்பவம் (வீடியோ இணைப்பு) யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் திருமணம் முடித்து 6 நாட்களான இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இச் சம்பமானது இன்று காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.