ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
நல்லூர் கந்தனை வழிபட பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு பிற்போக்குவாதம். நல்லூர் கந்தன் ஆலைய வருடாந்த உற்சவம் விரைவில் வர இருக்கிறது. இவ்விழா தொடர்பான சில முக்கிய முடிவுகள் யாழ் மேயர் யோ.பற்குணராசா தலையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் தென் பகுதியிலிருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இன்னும் பல விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான விஷயமாக தமிழ் பெண்களின் மரபான உடையென்று ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட சேலை, தாவணி,நீளப்பாவாடை சட்டை மட்டுமே அணிந்து நல்லூர் கந்தன் உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இதை மீறி ஜீன்ஸ், சுடிதார், அரைக்கால் சட்டை அணிந்து வந்து தமிழ் பெண்களின் பாரம்பரீயத்தையே இழிவு செய்பவர்களை அனுமதிக்க முடியாது எ…
-
- 26 replies
- 3.4k views
-
-
[திங்கட்கிழமை, 01 யூன் 2009, 02:37 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீத…
-
- 28 replies
- 3.4k views
-
-
ரஜினி, கமல் மற்றும் அனைத்து முக்கியமான தமிழ் நடிகர்கள் நடித்து வழங்கும் "ஆகையால் மௌனம்செய்வோர்" இதுவரையில், இயக்குனர் மணிவண்ணன்,சீமான், நடிகர் சிலம்பரசன், சிவகார்திகேயன் போன்றோர்தவிர வேறு எந்த தமிழ்த்திரைப் பிரலங்களும், தமிழக மாணவர்கட்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழ்ப்பட அரசியல். தமிழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் மௌனித்திருக்கும் இந்த தமிழ்ப்பட உலகம் (கோடம்பாக்கம்), மற்றும் அதன் அரசியல் பற்றி சிறிது அலசுவது நன்கு. றஜினி: அன்றுமுதல் இன்றுவரை என்னை வாழவைத்தது தமிழ்நாடு என்று மட்டுமே பேசி வருகின்றார். ஆனால் இன்றுவரை, ஈழத்தமிழ் மக்களின் நலன் கருதியோ அன்றி தமிழகமக்களின் உணர்ச்சிகள் கருதியோ அவரது பெருங்கருத்து "மௌனம்" இவரின் அரசியல் என்ன? அரச…
-
- 20 replies
- 3.4k views
-
-
click below: http://www.pathivu.com/files/sirappuparvai/si140307.wmv source: www.pathivu.com
-
- 12 replies
- 3.4k views
-
-
வலி வடக்கில் (காங்கேசந்துறை-KKS) அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் 28/11/2013 தொடக்கம் படைத்தரப்பால் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் உள்ளடங்கலாக மக்களின் அனைத்து சொத்துகலும் படையினரால் முற்றாக இடித்து அழித்து மண்ணுக்குள் புதைப்பு.
-
- 48 replies
- 3.4k views
-
-
கிளிநொச்சி விரைவில் வீழும் - மகிந்த சூளுரை வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கிளிநொச்சியை வெகு விரைவில் மீட்டுவிடுவோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு நோக்கிய யுத்தத்தில் புதிய போரியல் தந்திரரோபாயங்களைப் பயன்படுத்துவதால் எமது படையினர் முன்னேறிவருகின்றனர். வெகு விரைவில் கிளிநொச்சி நகரம் எமது படையினரின் வசம் வீழும். வராற்றப் புகழ்மிக்க எமது படைவீரர்கள் யுத்தகளத்தில் முன்னேறிவருவின்றனர். இவர்களுக்கு நாங்கள் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச சகோதரர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் கிள…
-
- 11 replies
- 3.4k views
-
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை! பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். …
-
-
- 57 replies
- 3.4k views
- 1 follower
-
-
16 வாக்குகளில் தப்பியது மகிந்த அரசு ஜதிங்கட்கிழமைஇ 19 நவம்பர் 2007இ 05:34 Pஆ ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34ASe
-
- 12 replies
- 3.4k views
-
-
புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் - கொழும்பு ஊடகம் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முழுமையான படை பலத்தையும் கிழக்கில் மையப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக படைத்துறை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவும் அவருடைய படைத்துறை ஆலோசகர்களும் விடுதலைப் புலிகளிள் தாக்குதல் உத்திகள் குறித்து பூரண அனுபவமற்றவர்களாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை குறித…
-
- 12 replies
- 3.4k views
-
-
புலிகளுக்கு சார்பாகமாறும் போர்க்கள நிலைமைகள் அங்கதன் தெற்கே குமுழமுனை, கிழக்கே மாங்குளம் - கொக்காவில் - முறிகண்டி, வடமேற்கே நீவில் - கிளாலி - முகமாலை என்று முல்லைத்தீவை நோக்கிய பாரிய நெருக்குதலைப் படைத்தரப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்ற நேரம் இது. பெரும் நிலப்பரப்புகளை புலிகள் இழந்துள்ள கட்டம். பூநகரியைக் கைப்பற்றிய படையினர் இப்போது கிளிநொச்சி, பரந்தன், பளை, ஆனையிறவைக் குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். மாங்குளத்தைக் கைப்பற்றிய 63 ஆவது டிவிசன் படையினர் ஏ-9 வீதியில் கணிசமான பிரதேசங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனர். அடம்பன், பாலம்பிட்டி களமுனைகளில் இருந்து புலிகள் பின்வாங்கிய பின்னர் வன்னியின் மேற்குப் பகுதி நகரங்கள் …
-
- 6 replies
- 3.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால்தான் அமைதிப் பேச்சுக்கள் மீளத் தொடங்கவில்லை என்று நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் குற்றம்சாட்டியுள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு இது குறித்து அவர் அளித்த நேர்காணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு கடுமையடைந்துதான் உள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. இது போதுமானது அல்ல என்றார் ஹன்சன் பௌயர். http://www.eelampage.com/?cn=28331
-
- 22 replies
- 3.4k views
-
-
நோர்வே - இலங்கையில் தமிழர் நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர் அனித்தா பிரதாப் ஆற்றிய உரை: http://www.tamilskynews.com/index.php?opti...-09-15-12-46-18
-
- 6 replies
- 3.4k views
-
-
மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே துரோகிகள் , என முத்திரை குத்தும் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசியவாதிகள்(?) [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 12:41.34 மு.ப | இன்போ தமிழ் ] சிறி லங்காவின் ஆறாவது அரசுத் தலைவர் தேர்தல் சில படிப்பினைகள் சிறி லங்காவில் நடந்து முடிந்த ஆறாவது அரசுத் தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்குக் குறைவான வாக்குகளும், சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அவருக்குக் கூடுதலான வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவானது, சிறி லங்கா என்பது இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை மற்றுமொருமுறை உணர்த்தி நிற்கிறது. …
-
- 36 replies
- 3.4k views
-
-
இந்தியாஇலங்கை கூட்டு ரோந்து: கருணாநிதி சென்னை: இலங்கை கடற்படை, கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் ஈடுபடுத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு அமைச்சர்கள் குழு சென்று அங்குள்ள தூதரிடம் மனு கொடுத்தது. அப்போது அமைச்சர்கள் குழுவிடம் இலங்கை தூதர் பேசுகையில், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுலகம் எங்களிடம் விசாரித்தது, தகவல் …
-
- 8 replies
- 3.4k views
-
-
த நேசன் பத்திரிகை அதனது கடந்த ஞயிற்றுக் கிழமை பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய பத்தியில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் எவ்வாறு திட்டமிட்டு சிறீலங்காவால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை விபரங்களுடன் விளக்குகிறது. சுப தமிழ்செல்வன் மீது முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவை என்பனபற்றியும் பட்டியல் இட்டிருக்கிறது. 2002 சமாதான உடன்படிக்கை குழப்புவதற்காக தமிழ்ச்செல்வனை கொலைசெய்வதற்கு ஆழ ஊடுருவும் அணியினர் 2 முறை முயற்சித்து தோல்விகண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கருணா குழு என்ற அரச துணை ஆயுதக் குழு உருவாக்கப்பட்ட பின்னர் சுப தமிழ்ச்செல்வன் ஜெனிவாவிற்கு பேச்சுவார்த்தைகளிற்கு செல்லும் சமயம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கருணா குழுவின்…
-
- 4 replies
- 3.4k views
-
-
சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் சென்னைக்குத் திடீர் பயணம்! - ஏனையோர் கொழும்பு திரும்பினர். [Monday 2014-08-25 13:00] புதுடில்லியில் நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்திய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர். தமிழக விஜயத்தின்போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்…
-
- 60 replies
- 3.4k views
-
-
பிபிசி செய்திச் சேவைக்கு மின்னஞ்சல் வழி செவ்வி வழங்கியுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்.. கிளிநொச்சியை தக்க வைக்க சண்டை செய்கிறோம்.. ஆனால் அது முடியாது போய் கிளிநொச்சி நகர் அரச படைகளின் கைகளில் வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து சண்டை செய்வோம். எமது மக்களைக் காக்கவே நாம் ஆயுதம் எடுத்தோம். அப்பணி முடியும் வரை நாம் ஆயுதங்களைக் கைவிடமாட்டோம். கிளிநொச்சி இன்றேல் நாம் இன்னொரு நகரை உருவாக்கிக் கொள்வோம். விடுதலை என்பது ஒரு நகரை மையப்படுத்தியதல்ல. எதிர்காலத்தில் எமது தேசத்தை முழுமையாக விடுவிப்போம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்காகப் போராடுவோம் என்று கூறியுள்ளார்..! அரசாங்கம் கேட்பது போல நாம் ஆயுதங்களை எமது மக்களின் பாதுகாப்ப…
-
- 6 replies
- 3.4k views
- 1 follower
-
-
யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார். கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது. சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில…
-
- 28 replies
- 3.4k views
- 1 follower
-
-
ரணிலின், வீட்டுக்கு... தீ வைப்பு. கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1290526
-
- 50 replies
- 3.4k views
- 2 followers
-
-
தி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பல மக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிரு விடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன. இரண்டாவது கடிதத்தில் “”புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும் எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்” என்கின்ற ஒரு “செய்தியை” குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது …
-
- 14 replies
- 3.4k views
-
-
தமிழ் சகோதரர்கள் கோபிக்கக்கூடாது என்று தாழ்மையாக வேண்டிக்கொண்டவனாக எழுதுகிறேன் . இன்று அத்தனை தமிழ் சகோதரர்களும் மகிந்த அரசின் அராஜகங்களை விமர்சித்தவர்களாக , இந்த அரசை திட்டித் தீர்த்தவர்களாக , சாபத்தின் மேல் சாபமிட்டவர்களாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் மனச்சாட்சியின்மீது கைவைத்தவர்களாக என்னுடைய இந்தப் பதிவிற்கு பதில் சொல்லவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் , முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் " மகிந்த ராஜாங்கத்தில் " இன்று சந்திக்கும் இத்தனை கொடுமைகளுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் விடுதலைப் புலிகள்தவிர வேறு யாருமல்ல . 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டபோது , வடக்கு, கிழக்கு தமிழ் வாக்காளர்களை , வாக்களிக…
-
- 43 replies
- 3.4k views
-
-
நீங்கள் யாருங்கோ தமீழீழ தனியரசு ஆதரவாளர் - யாருக்கு சப்போட் பண்ணுவது எண்டு தெரியவில்லை. தமீழீழ தனியரசு ஆதரவாளர் - தீவிர புலி ஆதரவாளர் தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சாதரண புலி ஆதரவாளர் தமீழீழ தனியரசு ஆதரவாளர் - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர் தனியரசில் நாட்டமில்லை - சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுக்கு ஆதரவளிப்பவர் சிங்கள் அராசாங்கதின் கீழ் வாழ விரும்புபவர். சிங்கள / இந்திய அரசாங்கத்திடம் காசுக்கு வேலைசெய்பவர். தமிழர்களை பழிக்குப்பழி வாங்க நினைப்பவர்கள் ( மக்கள்தான் புலிகள் ! ) நாடுகடந்த அரசு மற்றும் அதற்கொத்த அமைப்புக்கள் இலங்கை தமிழ் கூட்டமைப்பு மற்றும் அதற்க…
-
- 37 replies
- 3.4k views
-
-
கடந்த வாரம் கைவிடப்பட்ட ஐந்து படகுகளை படையினர் வாகரையில் கைப்பற்றியிருந்ததும், அதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்ததும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருந்தது. இப்படகுகளில் வந்து இறங்கியது யார்? என்னும் கேள்வி மக்களை விட இராணுவத்தினரின் நிம்மதியை கெடுத்துள்ளதாக வாகரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். http://www.orunews.com/?p=432
-
- 4 replies
- 3.4k views
-
-
கொழும்பு : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் தற்போது விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வரும் போரில் ராணுவத்திற்கு ஒரு சில மாதங்களில் முழு வெற்றி கிட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர் என்றும், எனவே ராணுவம் தன்னை நெருங்கும் வரை அவர் காத்திருக்க மாட்டார் என்று கூறிய பொன்சேகா, பிரபாகரன் ஏற்கெனவே கடல் மார்க்கமாக இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பிரபாகரன் எங்கு சென்றிருப்பார் என்பது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த பொன்சேகா , பிரபாகரன் சயனைட் விழுங்கி தற்கொ…
-
- 16 replies
- 3.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 2 replies
- 3.4k views
- 1 follower
-