வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
-
- 21 replies
- 3.2k views
- 1 follower
-
-
பத்தாயிரம் பதிவுகளை.... நிறைவு செய்த, வாத்தியாருக்கு... வாழ்த்துக்கள். தமிழ் மக்கள் மீதும், அந்த மண்ணின் மீதும்.... மிகுந்த நேசத்தை கொண்டவர். இவரின்... அரசியல் கருத்துக்களை, மீண்டும் வாசிக்கத் தூண்டும் அளவில்... சிறந்த கருத்துடன் காணப்படும். இவர் யாழ் களத்தில் ஆரம்பித்த... "தமிழ் படிப்போம்." மற்றும் "உதைபந்தாட்டம் சம்பந்தமான, சட்ட திட்டங்கள் " பலரையும் கவர்ந்து... இன்றும் அதனை நினைவு கூரும் அளவிற்கு, பிரபல்யமானது. வாத்தியார் இன்னும் பல பதிவுகளை, பதிய வாழ்த்துகின்றேன்.
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
எங்கள் இன தலைவன் / மங்கா புகழ் கொண்ட மாவீரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 2.8k views
- 2 followers
-
-
தமிழன் அடையாளமாய் நின்றவன்….! உலகே வியந்து பார்த்த தலைவன் உலகையே வென்ற தலைவன் “இவன்” விடுதலை இனங்களின் இலக்கணம் வீரம் நிறைந்தவன் விந்தை புரிந்தவன் புனிதம் மிக்கவன் புதுமைகள் செய்தவன் அன்பு நிறைந்தவன் காலத்தை வென்றவன் கொடுமை கலைந்தவன் கொடுத்து சிறந்தவன் கருணை நிறைந்தவன் “இவன்” தமிழன் அடையாளமாய் நின்றவன் தேசியத் தலைவனாய் வழிகாட்டுபவன்….
-
- 20 replies
- 4.1k views
- 1 follower
-
-
25500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் நெடுக்ஸிற்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நிழலி (10,000), குமாரசாமி (18,000), ரதி & புத்தன் (9000) இன்னும் பல பதிவுகளை யாழில் பதிய.
-
- 20 replies
- 1.1k views
-
-
யாழ் கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் யாழ் கள நிர்வாகத்தினருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்
-
- 20 replies
- 4.2k views
-
-
அனைத்து கள உறவுகள், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் (திகதியை மதித்து நடக்கும் அனைவருக்கும்) எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-
- 20 replies
- 1.9k views
-
-
நுணாவிலான் 20000 பதிவுகளையும் கடந்தது இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட்டு யாழிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என் வாழ்த்துகின்றேன் வாத்தியார் **********
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International_Men's_Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் (புரட்டாதித் திங்கள்) 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி இது கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டுக்கான ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.. உண்மையான ஆம்பிளையளுக்கு உரித்தாகட்டும். ஆண்கள் மீதான பாரபட்சங்களில் சில. 1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களில் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செய…
-
- 20 replies
- 3.9k views
-
-
யாழ்களத்திலும், உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து இனிய உள்ளங்களுக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள். அப்புறமா நம்ம மச்சானும் அதாங்க முரளிசிவா அண்ணாவும் ஒரு மார்க்கமா லவ் மூடிலையே இருக்கார் (சும்மா கோபிக்காதையுங்க) முக்கியமா நெடுக்ஸ் அண்ணா காதலாகி கசிந்து உருகணும் (டேய் உனக்கு உந்த தேவை இல்லாத வேலை எல்லாம் எதுக்குனு என்னை திட்ட கூடாது சொல்லிப்புட்டன்) அப்புறம் இளங்கவி அண்ணா, இசைக்கலைஞன் அண்ணா,நிழலி அண்ணா,ஈழமகள் அக்கா,நிலாமதி அக்கா எல்லாரும் குடும்பமா..கொண்டாட வாழ்த்துக்கள்... இதை எல்லாம் விட பேர் சொல்லாத எல்லாருக்கும் தான்...சொன்னால் பிறகு திட்டிட கூடாதெல்லே...
-
- 20 replies
- 5.5k views
-
-
வன்னியிலிருந்து பறந்து வந்து நம்மவர்களின் உயிரைக் குடிக்கும் இயந்திர பறவைகளை தாக்கிவழித்துவிட்டு பத்திரமாக சென்ற நமது வான்புலிகளிற்க்கு பாராட்டுக்கள்
-
- 20 replies
- 4k views
-
-
3,000 பதிவுகளை எட்டிய, புலவருக்கு வாழ்த்துக்கள். . களத்தில்.. மற்றவர்களை ஊக்குவித்து, தட்டிகொடுத்து, உற்சாகம் கொடுப்பதில்.... புலவரும் முக்கியமானவர். யாரும் எதிர் பாரத வகையில்.... காணக் கிடைக்காத, மிக முக்கியமான காணொளிகளை, இவர் இணைக்கும் போது.... ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களுடன் சோலி, சுரட்டுக்குப் போகாமல்.... தான் வந்த அலுவலை பார்த்து விட்டு, அமைதியாகச் செல்லும் புலவர், தொடர்ந்து பல கருத்துக்களை, எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- 20 replies
- 1.5k views
-
-
http://youtu.be/iJd9xYAieXg
-
- 19 replies
- 2k views
-
-
வணக்கம் உறவுகளுக்கு, முதற்கண் எல்லோரும் நோயும் நொடியும் இன்றி மகிழ்வுடன் இருக்க புதிய ஆங்கில புத்தாண்டில் எம்மை மீறிய சக்தியை வேண்டிக்கொண்டு எனது நத்தார்/புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அத்துடன், தாயக உறவுகளுக்கு ஒரு அரசியல் தீர்வை புதிய வருடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு சகல விதமாயும் உறுதுணையாக இருப்போம் என உறுதி எடுத்துக்கொள்ளுவோம். நான் இந்தமுறை எனது நண்பர்களுடன் பண்டிகை காலத்தை செலவழிக்கும்பொழுது புதிதாக ஒரு சில கேள்விகளை முன்வைத்து அவர்கள் யாவரையும் 'அடுத்த வருட எதிர்பார்ப்பு' என்ற ரீதியில் பதிலளிக்க வைக்க உள்ளேன். பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் மீண்டும் கூடும்போது அவர்கள் தமது இலக்கை அடைந்தார்களா? இல்லையா??, என பகிரங்கமா…
-
- 19 replies
- 3.3k views
-
-
யாழ் உறவுகளுக்கு... நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 19 replies
- 3.1k views
-
-
உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !
-
- 19 replies
- 9.5k views
-
-
-
- 19 replies
- 1.8k views
-
-
வணக்கம், யாழ் இணையத்திற்கு உளம் கனிந்த அகவை பத்து வாழ்த்துகள்! நன்றிகள் - மோகன், வலைஞன், மற்றும் நிருவாகத்தில் இப்போது உள்ள, முன்பு இருந்த மட்டறுத்துனர்கள் - இணையவன், யாழ்பிரியா, எழுவான், யாழ்பாடி, இளைஞன், இராவணன், மதன்.. மேலும் யாழ் இணையத்தின் உருவாக்கம், வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள். நன்றிகள் - பலவிதமான கருத்துக்களை எழுதி, பகிர்ந்து யாழ் இணையத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் யாழ் கள உறவுகள், யாழ் கள உறுப்பினர்கள், மற்றும் குழுமங்கள் - செய்திக்குழுமம், மற்றும் இதர குழுமங்கள். நன்றிகள் - யாழ் இணையத்தை பார்வையிடும் வாசகர்கள்.. யாழ் இணையம் இன்னும் பல சாதனைகளை, வளர்ச்சிகளைக் கண்டு எதிர்காலத்தில் பரந்துபட்ட சேவைகளை உலகில் வாழும் தமிழ…
-
- 19 replies
- 3.5k views
-
-
14-05-2006 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் (MOTHER'S DAY). ஒவருவரும் அம்மாவுக்கு மரியாதை செய்யும் தினம் ஆகையால் ஒவருவரும் அம்மாவுக்கு வாழ்த்து அல்லது கவிதை எழுதலாம். நன்றி
-
- 18 replies
- 9.5k views
-
-
அனைத்து உள்ளங்களிற்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். புதைந்து போனது 2009 மட்டுமல்ல ஈழ மண்ணில் எம்மவர் வாழ்வும் தான் என்றாலும் அதிலிருந்து 2010 இல் மீண்டெழுவோம் என உறுதி செய்வோம். உமை
-
- 18 replies
- 1.5k views
-
-
யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
-
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கு…
-
- 18 replies
- 7.7k views
-
-
காதலிப்பவர்கள் , காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் , எப்பிடி தான் ட்ரை பண்ணாலும் ஒரு பிகரும் மாட்டுதில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள்...., மாட்டின பிகர எப்பிடி கழட்டி விடலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பவர்கள்...... சூப்பர் பிகருக்கு ட்ரை பண்ணி சுமார் பிகராவது கிடைச்சிச்சே என்று சந்தோஷத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் சுண்டலின் காதலர் தின வாழ்த்துக்கள்
-
- 18 replies
- 2.9k views
-
-
ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய நிலாமதி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த நிலாமதிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்
-
- 18 replies
- 890 views
-