வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
சமூக எழுத்தாளராகவும், புத்தனின் கிறுக்கல்கள் என... பல கதைகளை எழுதியவரும், அரசியல் கருத்துக்களை... நாலு வரியில், நறுக்குத் தெறித்தால் போல் தெரிவிப்பவருமான புத்தன் 5,000 பதிவுகளை, நெருங்கிக் கொண்டுள்ளார். அவரை மனதார வாழ்த்துகின்றேன். தொடர்ந்து அவரது கிறுக்கல்களைப் படைக்க... சிட்னி முருகன் அருள் பாலிக்கவேண்டும்.
-
- 32 replies
- 2.2k views
-
-
என்னை யாரும் வாழ்த்தப்போறது இல்ல. அதுதான் எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சன். என்னடா 50 கருத்தை எழுதிப்போட்டு இப்பிடி அலப்பறை அடிக்கிறான் எண்டு யோசிக்க இது என்ன புதுசா? அது என்ன 50.0000 எண்டு போட்டிருக்கான் என்கிறீர்களா மிகத் திருத்தமாகவும் கொஞ்சம் எழுப்பமாகவும் இருக்கெட்டும் எண்டுதான்.
-
- 27 replies
- 1.8k views
-
-
500 பச்சை புள்ளிகளை பெற்ற மூத்த உறுப்பினர் அகூதாவிற்கு வாழ்த்துக்கள் ..............வெகு விரைவில் 1000 ஆக வளரட்டும்
-
- 42 replies
- 2.3k views
- 1 follower
-
-
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா...தாயகத்தின் மீது அளப்பெரிய நேசிப்புள்ள ஒருவர்..பழக மிக இனிமையான,எளிமையான,அன்பான மனிதன்..அவர் மனதினுள் ஏதோ ஒரு சோகம்மெல்லிதாக இளையோடுவதுபோல் உணர்வேன் அவருடன் பேசும்போது..அவற்றை கடந்து வர வேண்டுகிறேன்..
-
- 37 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட துளசி அக்காக்கு வாழ்த்துக்கள் தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில் துளசி அக்காவும் ஒரு ஆள்...மாணவ போராட்ட செய்திகள் தொடந்து இணைத்து வரும் உறவு...மற்றவர்களுடன் அன்பாக பழகும் ஒரு உறவு....... ..இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்....
-
- 43 replies
- 3.5k views
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட நாரதருக்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து யாழில் பயணிக்க வேண்டுகிறேன்.
-
- 21 replies
- 1.6k views
-
-
ரதி அவர்கள் 5000 கருத்துக்களையும் தாண்டி யாழ் களத்தில் வீறு நடை போட வாழ்த்துகள். அன்பாகவும் பண்பாகவும் எப்போதும் எல்லோருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள். கருத்து மோதல்களுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்பைப் பேணி வரும் ரதி அவர்கள் இன்னும் பல ஆக்கங்களையும் பதிவுகளையும் யாழிற்கு வழங்குவார் என் எதிர்பார்க்கின்றோம்.
-
- 54 replies
- 4.1k views
- 1 follower
-
-
மட்டுவாகவும் கருத்துக்களப் பொறுப்பாளராகவும் இருந்தும் 5000 பதிவுகளை இட்ட நிழலி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
-
- 33 replies
- 3.4k views
-
-
யாழில் தன்னை பெரிதும் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஆரோக்கியமா கருத்தை பதிவுடும் மருதங்கேனி அண்ணாவை வாழ்த்துவோம்............எதுக்கும் பயப் பிடாமல் நேர்மையாய் எழுதும் மருதங்கேணி அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.............இந்த அண்ணாவை வாழ்த்தும் அதே நேரம் இவரை பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்கோவேன்...............
-
- 38 replies
- 2.5k views
-
-
5000 பதிவுகளை தாண்டிய மல்லைக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பல கருத்துக்களை ரசித்து வாசிப்பேன், பல தடவை நகைச்சுவையாக பதிவீர்கள், இன்னும் பல பதிவிட்டு யாழில் தொடர வாழ்த்துக்கள்
-
- 54 replies
- 3.9k views
-
-
26.11.2010 அன்று தனது 56வது அகவையில் காலடி எடுத்துவைக்கும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
- 35 replies
- 4.3k views
-
-
தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில்... இவரும் ஒருவர் . இவர் கதை, கவிதை, சமயம், சமையல், அரசியல் என்று... எல்லாப் பகுதிகளிலும் தனது அழகிய தமிழால்... கருத்துக்களை எழுதுவதை பார்த்து வியந்துள்ளேன் . நானும்... இவரும், ஒரு பள்ளிக்கூடத்தில்... ஒரே தமிழ் வாத்தியாரிடம் தமிழ் படித்திருந்தாலும், இவரது தமிழ் எனக்கு, ஏன் வரவில்லை என்று பொறாமையாக இருக்கும் . இவரது எழுத்துக்களை வாசிக்க என்றே... ரசிகர் கூட்டம் ஒன்று களத்தில் உள்ளது. புங்கையூரான்... தனது லொள்ளுடன், தொடர்ந்தும் பதிவுகளை இட வாழ்த்துகின்றேன்.
-
- 31 replies
- 2.5k views
-
-
புங்கையூரானுக்கு வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா அந்தத் தமிழ் வாத்தியார் யார் ?
-
- 32 replies
- 2.5k views
-
-
உண்மையில் பக்குவம் கொண்ட ஓர் தமிழீழ கலைஞனாய் ,ஓரிரு வரிகளில் ஆழுமையாக உண்மையை கருத்திடும் என் இனிய நண்பர் இசைக்கலைஞனை வாழ்த்துவதில் பெருமையும் ,மகிழ்சியுமடைகிறேன் ................என்னில் இவரது நல்ல மனதிற்கு கிடைத்த இந்த விருப்பு புள்ளிகள் .இவரது உண்மையான முகத்தை எனக்கு ,எமக்கு காட்டி நிற்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது .................இவரைப்போன்றவர்கள் இந்த யாழில் இருப்பதையிட்டு பூரிப்படைகிறேன் .....................வாழ்க வாழ்க வாழ்க .................
-
- 62 replies
- 4k views
-
-
என்ன ஒரு வஞ்சனை ரதிக்கு வாழ்த்துச் சொல்ல தனித்திரி திறக்க மாட்டீர்களா? ஏன் ரதிமீது இத்தனை கோபம்? 6000 கருத்துகளைக் கடந்த ரதிக்கு மென்மேலும் சளைக்காமல் கேள்வி கேட்கவும், முகத்தில் அறைந்தமாதிரி உண்மைகளை உடைக்கவும் வாழ்த்துகள். ரதி கு. சா அண்ணை பிள்ளை ரதியை நீங்கள் தன்னும் வந்து வாழ்த்தி இருக்கக்கூடாதோ?
-
- 59 replies
- 4.6k views
-
-
-
-
- 21 replies
- 2k views
-
-
-
- 19 replies
- 1.8k views
-
-
பல நாட்கள் கழித்து யாழில் மீள்பிரவேசம் செய்து, தடாலடியாக, விலாவாரியாக, எந்த பிரச்சனையையும் அக்கு வேறு ஆணிவேறாக அலசி, பாயிண்ட் பாயிண்டாக பேசும் 'துளசியம்மே' 8000 பதிவுகளை இரண்டே வருடத்தில் பதிந்து சாதித்துள்ளார். புலத்தில் நடக்கும் போராட்ட செய்திகளையும், தொடர்பாடல் முகவரிகளையும் சளைக்காமல் இணைத்து பயனுள்ள செய்திகளை பதியும் துளசி அம்மணிக்கு வாழ்த்துக்கள்..!
-
- 58 replies
- 4.1k views
-
-
தமிழக முதல்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 1.8k views
-
-
சாண்ட்ரிங்ஹாமில்... 96ஆவது, பிறந்தநாளைக் கொண்டாடும்... எலிசபெத் மகாராணி! எலிசபெத் மகாராணி தனது 96ஆவது பிறந்தநாளை இன்று (வியாழக்கிழமை) சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார். பிரித்தானியாவின் நீண்ட காலம் வாழ்ந்த ராணியான எலிசபெத் மகாராணி, ஹெலிகொப்டரில் அவரது நோர்போக் தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொள்வார். அவர் தனது மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பிற்கு மிகவும் பிடித்த தோட்டத்தில் ஒரு வீட்டில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு குதிரைகளுடன் ராணியைக் காட்டுவது மற்றும் குதிரைகள் மீதான அவரது வாழ்நாள் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. இது, ராணி…
-
- 0 replies
- 277 views
-
-
-
- 4 replies
- 814 views
-
-
http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/119627/
-
- 4 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களின் அரசியல்.. சமூக.. பொருண்மிய... விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. யாழ் இந்துக் கல்லூரி அளப்பரிய பங்களிப்புக்களை அளித்துள்ளது. தியாக தீபம் திலீபனில் இருந்து இன்று வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள கஜதீபன் வரை யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் தெரிவான யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். எமது கல்லூரி தந்த மாவீரர்களினதும்.. ஏனைய எல்லா மாவீரர்களினதும்.. நினைவேந்தி.. உங்கள் மக்களுக்கான கடமைகளைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC Posted on: 24/09/2013 (Tuesday) Ponnudurai Ayn…
-
- 34 replies
- 3.3k views
-