வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். அனைத்து தகப்பன்மாருக்கும் வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 2.7k views
-
-
இன்று அகவை இருபதில் காலடி பதிக்கும் எங்கள் யாழ் இணையத்திற்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்! யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர்/காவலர் மோகன் அவர்கள், இவர்களுடன் யாழ் பொறுப்பாளர்கள் நிழலி, இணையவன், யாழ் நிர்வாக உறுப்பினர்கள் நுணாவிலான், யாழிணையம், யாழ் இன்னாள், முன்னாள் யாழ் கருத்துக்கள உறவுகள், யாழ் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்!
-
- 11 replies
- 1.1k views
-
-
-
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும் தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் நீங்குக கயமை நிலவுக வாய்மை நல்குக வெற்றி நலிக தீதென்றும் நிறைக நிம்மதி நீடுக ஆயுள் நிலமே செழித்து நீர்வளம் பெருகுக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-
- 8 replies
- 4.6k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் இனிய 2018 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-
- 15 replies
- 4.4k views
-
-
அனைவருக்கும்... நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 2.2k views
-
-
தமிழீழத்தின் கவிப்பேரரசு புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ( அகவை 69)
-
- 9 replies
- 1.7k views
-
-
-
- 19 replies
- 1.8k views
-
-
கின்னஸ் சாதனையாளர் சுசிலா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
- 4 replies
- 629 views
-
-
அனைவருக்கும்... இனிய ஆயுத பூசை, மற்றும் சரஸ்வதி பூசை வாழ்த்துக்கள். நீங்கள்... ஆயுத பூசைக்கு, என்னத்தை வைத்து வழிபடப் போகின்றீர்கள் என்று எங்களுடன் பகிரலாமே....
-
- 7 replies
- 847 views
-
-
யாழ் உறவுகளுக்கு, விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்..!
-
- 0 replies
- 664 views
-
-
பாடல்: பாவலர் அறிவுமதி, அரோல் கரோலி , உத்ரா உன்னிகிருஷ்ணன் லா ல லால லா லா லா ல லா ல லா ல நீண்டநீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் . . . . வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பழகவேண்டும் எட்டுத்திக்கும்ப புகழ வேண்டும் எடுத்துக் காட்டு ஆக வேண்டும் உலகம்பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும் பிறந்தநாளுக்கு பாடக் கூடிய அருமையான பாடல் . வாழ்க தமிழ் வளர்க தமிழ்
-
- 8 replies
- 36.1k views
-
-
யாழ்களத்தில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். June 18th, 2017
-
- 4 replies
- 4k views
-
-
யாழின் நீண்ட கால உறுப்பினர்களில் ஒருவரும் பலருடனும்... யாழ் மூலம் நேரடியாக உறவாடி மகிழும்.. ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம் அண்மையில் இனிதே நடந்தேறியதறிகிறோம். அவரின் புதல்விக்கும் மருவிய புதல்வனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் அடையாளத்தோடு தம்பதிகளாய் உலாவர உணர்வூட்டிய பெற்றோருக்கும் நன்றிகளும்.. பாராட்டுக்களும்.
-
- 31 replies
- 11.2k views
-
-
-
- 2 replies
- 4.9k views
-
-
நேற்றைய எனது மனைவியின் பிறந்தநாளுக்கு எனது மருமகன் நோர்வேயிலிருந்து வாழ்த்திய மடல். Happy birthday Maami. I have allready wished you a happy birthday but in carry. I wished you while i was working. But my heart still beating fast and want to tell you more about you. You are one of the most Wonderland Maami we lucky get in our family. You are a candle, always smelting to take care of my Wonderful machans and machals and for my respektable Mamma. You are a truely best wife, made for each other, the way you take care of my dearest Maama, sacrifice even the food to make your husband to live healthy. Maama loosing weight, you too loosing fast your weight. Some of wom…
-
- 11 replies
- 1k views
-
-
5000 ஆயிரம் பச்சை புள்ளிகள் எடுத்த நவீனனுக்கு வாழ்த்துவம் வாருங்கள்.(தனிப்பட எனக்கு நவீனனின் உலக மசாலா இளமை புதிது மற்றும் விழையாட்டுத் திடல் என்பன எனது வேலை நேரத்தை இலகுவாக களிப்பதற்க்கும் முக்கியமாக பல விடையங்களை அறிவதற்க்கும் வெகவாக பயன் பட்டன.இந்த சந்தர்ப்பத்தில் அதற்க்கான நன்றியையும் தொிவித்துக் கொள்கிறேன்.5000 வது பச்சை நான் போட்டதையிட்டு பெருமை அடைகிறேன்)
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
சர்வதேச மகளிர் தினம். யாழ்கள மற்றும்.. அனைத்து மகளிர்கட்கும்.. மகளிர் தின வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 612 views
-
-
காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?... அந்த கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வரும்... காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு.. நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை. வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம். கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிக…
-
- 22 replies
- 6.8k views
-
-
திருமண பந்தத்தில் இணையும் தம்பி சுண்டலை வாழ்த்துவோம். மனம்போல் வாழ்வமைய வாழ்த்துகின்றேன் தம்பி. வாழ்க வளமுடன்.
-
- 28 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
கள உறவுகள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 29 replies
- 5.7k views
- 1 follower
-
-
நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார். nedukkalapoovan 4,301 கருத்துக்கள உறவுகள் 27,423 posts Posted 25 minutes ago (edited) · நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கை…
-
- 107 replies
- 10.5k views
- 2 followers
-
-
யாழ். களத்தில் இணைந்திருக்கும், எமது அன்புக்குரிய... கிறிஸ்தவ சகோதரி, சகோதரன், குடும்பத்தினர், நண்பர்கள்.... எல்லோருக்கும்... எங்களது, நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
- 11 replies
- 4.6k views
-
-
திருமண பதிவு செய்து கொண்ட.... Surveyor க்கு வாழ்த்துக்கள். அண்மையில்.... இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்க, முதல் படியாக... பதிவு திருமணம் செய்து கொண்ட சேர்வயருக்கும், அவரின் துணைவியாருக்கும்... இதயம் கனிந்த... வாழ்த்துக்கள்.
-
- 31 replies
- 3.6k views
-