வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
?hd=1
-
- 33 replies
- 3.1k views
-
-
-
http://youtu.be/Xvge2Fdmm70
-
- 34 replies
- 3k views
-
-
சகல உறவுகளுக்கும் , கிறிஸ் மஸ் வாழ்த்துக்களும் பிறக்க இருக்கும் புதுவருடம் வளமானதாகவும், மகிழ்வானதாகவும், எண்ணங்கள் ஈடேறவும் வேண்டுமென என் பிரார்த்தனையில் உங்கள்அனைவரையும் நினைக்கிறேன். நட்புடன் நிலாமதி
-
- 21 replies
- 3k views
-
-
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவனுக்கு இன்று (ஆகஸ்டு 17) பிறந்தநாள்.... தன் பிறந்தநாள் அன்றும் கூட சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கொல்லப்பட்ட ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக உண்ணாநோன்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.... அவரின் போராட்டத்துக்கும், அவர் பிறந்தநாளுக்கும் என் வாழ்த்துக்கள்!!!
-
- 11 replies
- 2.9k views
-
-
5000 கருத்தை அண்மிக்கும் எங்கள் பாசம் மிகு வாத்தியார வாழ்த்துவோம்..... எனக்கு வாத்தியரிடம் எல்லாமே பிடிக்கும் அன்பு அக்கறை ஈழப் பற்று என்று சொல்லிட்டே போக்கலாம்..மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் அன்பாய் பயணிக்க வாழ்த்துவோம் வாத்தியார வாழ்த்தும் அதே நேரம் வாத்தியர பற்றி இரண்டு வார்த்தையும் எழுதுங்கோ...அவரில் உங்களுக்கு பிடிச்சது என்ன என்று.. வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா
-
- 33 replies
- 2.9k views
-
-
எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌
-
-
- 36 replies
- 2.9k views
- 4 followers
-
-
மகளுக்குரிய கடைமையை நிறைவாக செய்த சுவியையும், இன்று திருமண எழுத்தில் கைச்சாத்திடும், சுவியின் செல்வ மகளையும், மருமகனையும்... சீரும், சிறப்புடன் வாழ்க, வாழ்க என்று... யாழ் களத்தினூடாக வாழ்த்துகின்றோம்.
-
- 30 replies
- 2.9k views
-
-
நான் கருத்துக்களத்தில் கண்ட அடக்கத்தின் மறுபெயர்......... ஆனால் உண்மை....... இவர் 2006ம் ஆண்டில் இக் கருத்துகளத்தில் இணைந்து , இன்றுவரை தனது 25000 கருத்துக்களைப் பதிந்து எங்களை மலைக்கவைக்கின்றார் எங்கள் அண்ண(ணி)ன் கறு(ப்)பி(ன்) அவர்கள் . அவர் மேலும் மேலும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாது இன்னும் பல கருத்துக்களை வழங்க மனதார வாழ்த்துகின்றேன் :) .
-
- 38 replies
- 2.9k views
-
-
பொன்னான 10000 கருத்துக்களை நெருங்கும் யாழ் கள உறவு அகோதாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல கருத்துக்களை வழங்க யாழ்களம் சார்பாக வாழ்த்துகிறோம்.
-
- 41 replies
- 2.9k views
-
-
காதலிப்பவர்கள் , காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் , எப்பிடி தான் ட்ரை பண்ணாலும் ஒரு பிகரும் மாட்டுதில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள்...., மாட்டின பிகர எப்பிடி கழட்டி விடலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பவர்கள்...... சூப்பர் பிகருக்கு ட்ரை பண்ணி சுமார் பிகராவது கிடைச்சிச்சே என்று சந்தோஷத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் சுண்டலின் காதலர் தின வாழ்த்துக்கள்
-
- 18 replies
- 2.9k views
-
-
தளபதி கிட்டு குடும்பத் திருமணம் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான காலஞ்சென்ற கிட்டு அவர்களின் சகோதரர் காந்திதாசன்-சாந்தினி இணையரின் மகன் செல்வன் நிசந்தன், கோ. சண்முகராசா-யசோதா இணையரின் மகள் செல்வி தேனுகா ஆகியோரின் திருமண விழா 6-7-07 அன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், க. சச்சிதானந்தன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர். திரளான உறவினர்களும் நண்பர்களும் விழாவில் கலந்துகொண்டனர். காந்திதாசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். - தென் செய்தி
-
- 6 replies
- 2.9k views
-
-
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.🦁 எனவே யாழ்கள அப்பன்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.🌻
-
- 10 replies
- 2.9k views
-
-
நேற்று பாஞ்ச் அண்ணையின்... மகன், மருமகள் மூலம், பாஞ்ச் அண்ணைக்கு, ஒரு ஆண் பேரக் குழந்தை பிறந்துள்ளார். இதன் மூலம் பாஞ்ச் அண்ணை... இரண்டாவது முறையாக தாத்தா ஆகி உள்ளார். பாஞ்ச் அண்ணை குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
-
- 22 replies
- 2.9k views
- 2 followers
-
-
சாத்திரிக்கு 42வது பிறந்தநாள் . தொலைந்து போன சாத்திரியை யாழ்கள் மூலம் ஆரம்பகாலம் 2005பகுதிகளில் மீளக்கண்டு கொண்டோம். ஆரம்ப களத்தில் சியாம் பிறகு சாத்திரியாகி காரம் வீரம் நக்கல் நளினம் என எழுத்துக்களால் பல வாசகர்களையும் எதிரிகளையும் சேர்த்துக் கொண்டது பெருமை. நேசக்கரம் யாழில் ஆரம்பமான போது டண்ணும் சாத்திரியும் ஆரம்பித்த உறவுகளுக்கான உதவிகளில் சாத்திரியின் பங்கும் கணிசமானது. 2009 யுத்த முடிவு சோர்ந்து போய் நேசக்கர உறவுகள் ஒதுங்க அதைப்புதுப்பிப்போமென எடுத்த முயற்சியில் 2011ஏப்றல் வரை உறவுகளுக்கு உதவுதலில் ஆதரவு தந்த தோழன். இவ்விடைவெளியில் காரசாரமான எழுத்துக்களைத் தவிர்த்து நேசக்கரத்தோடு இருந்து இனிமேலும் இது இது சரிவராது உண்மைகளை எழுதப்போகிறேன்10ம்மாதம் 2011 ஒதுங்கிக்கொ…
-
- 29 replies
- 2.9k views
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் முக்கிய எழுத்தாளரான நெடுக்ஸ் அவர்களுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். எப்படி இவ்வளவு எழுத முடிகிறது
-
- 38 replies
- 2.9k views
-
-
எங்கள் இன தலைவன் / மங்கா புகழ் கொண்ட மாவீரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 2.8k views
- 2 followers
-
-
25000 பதிவுகளை இட்ட நுணாவிலானுக்கு எமது வாழ்த்துகள் 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்டு நின்றுவிடாமல் மட்டுவாகவும் தனது பணிகளை யாழில் செவ்வனச் செய்துவரும் நுணாவிலானுக்கு எங்கள் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் உங்கள் பணிகளுக்கும் பதிவுகளுக்கும் ஒருமுறை தலைசாய்த்து உங்கள் சேவையைப் பாராட்டுகின்றோம்
-
- 44 replies
- 2.8k views
-
-
யாழ் கள உறவுகள் மற்றும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...... வாழ்க வளமுடன்....
-
- 7 replies
- 2.8k views
-
-
மூவேந்தருக்கும் வாழ்த்துகள் 5 000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்ட சாத்திரியாருக்கும் 15 000 பதிவுகளை இட்ட தமிழரசிற்கும் 20 000 பதிவுகளை எட்டும் தமிழ் சிறி அண்ணாவிற்கும் வாழ்த்துகள் இந்த மூன்று உறவுகளும் தங்கள் வித்தியாசமான சிந்தனைகளால் யாழில் பல உறவுகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் பாதை வேறாக இருந்தாலும் எல்லோருடைய பயணமும் ஈழத் தமிழர்களின் விடிவை நோக்கியே என்ற வகையில் இவர்களின் பணி யாழில் தொடர வாழ்த்துகள்
-
- 34 replies
- 2.8k views
-
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் இசைக்கலைஞனை வாழ்த்துவோம். களத்தில் பொறுமையாகவும் சிரிப்புடனான பல முகக்குறிகளுடன் நகைச்சுவையாக கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.முன்பு நகைச்சுவை கவிதைகளை எழுதியவர்.தொடர்ந்தும் எழுதுவார் என யாழ் களம் எதிர்பார்க்கிறது.யாழ் களத்தில் களேபரம் போன்ற பிரபல்யமான பதிவுகளுக்கு சொந்தக்காரரான இசை தொடர்ந்து நகைச்சுவை பதிவுகளையும் பதிவார் என எதிர்பார்க்கிறோம்.
-
- 29 replies
- 2.7k views
-
-
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். அனைத்து தகப்பன்மாருக்கும் வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 2.7k views
-
-
ரஜினிக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். ரஜினி சார். :P
-
- 11 replies
- 2.7k views
-
-
இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.
-
- 37 replies
- 2.7k views
- 2 followers
-