நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து சாப்பிட கூடிய உருளைக்கிழங்கு போண்டா எப்பிடி சுவையா மொறு மொறு எண்டு செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து சுவைத்து மகிழுங்கோ. எப்பிடி வந்த எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 491 views
-
-
காளான் போண்டா தேவையான பொருட்கள்:- உருளைக் கிழங்கு – 250 கிராம் காளான் – 250 கிராம் கடலை மாவு – 300 கிராம் பச்சை மிளகாய் – 8 மிளகுப் பொடி – 1 தேக்கரண்டி இஞ்சி – சிறுதுண்டு கொத்தமல்லித் தழை – 1 கட்டு டால்டா அல்லது எண்ணெய் – 250 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை:- உருளைக் கிழங்கை வேக வைத்துத் தோலை நீக்கி, உப்பு சேர்த்துப் பொடியாக பிசைந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை இவற்றை அம்மியில் வைத்துச் சிதைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காளான்களைப் பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். மாவாக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள மசாலா வதக்கி வைத்துள்ள காளான், மிளகுப்பொடி, உப்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
ஃபலூடா ஐஸ்கிரீம்மை வீட்டிலேயே எப்படி செய்வது...? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள். ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்: பால் - 1கப் ஓரம் நீக்கப்பட்ட பிரட் - 3 சர்க்கரை - 1/2 கப் …
-
- 0 replies
- 976 views
-
-
[size=4]வெண்டைக்காய் அடிக்கடி வாங்கி, நன்கு சுவையாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, பி உயிர்ச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் இது உடலில் சிறுநீரைப் பெருக்கும், நாள்பட்ட கழிச்சல் நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். அதிலும் அந்த வெய்டைக்காயை மசாலா போல் செய்து, சாதத்தோடு போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு அளவே இருக்காது. அத்தகைய வெண்டைக்காயை வைத்து எப்படி மசாலா செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் …
-
- 2 replies
- 1.2k views
-
-
உருளைக்கிழங்கு/மாலு பணிஸ் அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, ரம்பை ஒரு துண்டு, கருவேப்பில்லை, ஏலக்காய் 10, கராம்பு 5 , கறுவா ஒ…
-
- 18 replies
- 3.2k views
- 1 follower
-
-
மதுரை உருளைக்கிழங்கு மசியல் உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது பூண்டு - 6 பற்கள் வெங்காயம் - 1 (நறுக்கியது) மிளகாய் …
-
- 0 replies
- 752 views
-
-
-
- 0 replies
- 756 views
-
-
விரால் மீன் குழம்பு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : விரால் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 250 கிராம் தக்காளி - 250 கிராம் தேங்காய்ப்பால் - 2 கப் பூண்டு - 1 கடுகு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு வெந்தயம் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - அளவுக்கு கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும். * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு ப…
-
- 10 replies
- 4.4k views
-
-
-
- 0 replies
- 632 views
-
-
எப்படி இலகுவா சுவையா வெண்டிக்காய் பால் கறி செய்யிற எண்டு பாப்பம். பல பேர் இந்த பால் கறி ஒரு இழுவிண்டுற தன்மையா இருக்கும் எண்டு பெருசா செய்யிறேல்ல , இதுக்கு பதிலா பொரிச்ச குழம்பு தான் வைக்கிற, ஆனா நாம எப்பிடி இத இலகுவா செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பார்த்தது எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 866 views
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா செய்ய... தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - கால் கிலோ உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது) வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) நறுக்கிய தக்காளி - ஒன்று கொத்தமல்லி, புதினா - சிறிதளவு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - கால் கப் உப…
-
- 1 reply
- 591 views
-
-
-
- 1 reply
- 370 views
-
-
லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல் தேவையானவை: மிளகாய் தூள் - 2 மே.க வெங்காயம் - 1/2 மாலை தீவு மீன் - 1 மே.க தேசிக்காய் - 1/2 உப்பு - தேவைக்கேற்ப போடுங்க..போடமா விடுங்க..அது உங்க இஸ்டம் ;) செய்முறை: 1. மேலே கூறியவற்றில் தேசிக்காயை தவிர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும். 2. புளி சேர்த்து நன்றாக கலக்குங்க. 3. ரொட்டியுடன் அல்லது பால் சோற்றுடன் (நசி லமக்/ கிரி பத்) உடன் சாப்பிடலாம். அளவா சாப்பிட்டு..நல்லா இருங்க... 8)
-
- 72 replies
- 12.2k views
-
-
என்னென்ன தேவை? வெண்டைக்காய் - 1/2 கிலோ (வெண்டைக்காய் இலசாக சிறியதாக இருக்க வேண்டும்.), சீரகத்தூள் வறுத்து பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன், தேவையானால் இடித்து தட்டிய தனியா - 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கெட்டியாக அடித்த தயிர் - 2 கப் அல்லது தேவைக்கு, அலங்கரிக்க நீட்டு வாக்கில் வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய் - 4-6 காரத்திற்கு ஏற்ப, சீல் செய்வதற்கு தனியாக கடலைமாவு - 1/2 கப். எப்படிச் செய்வது? வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து துடைத்து நீளவாக்கில் கீறி வைக்கவும். பூரணத்திற்கு... வெண்டைக்காய், தயிர் தவிர மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். மேல் கொடுத்துள்…
-
- 2 replies
- 822 views
-
-
கிராமத்து மீன் குழம்பு வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்) நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 (பொடிய…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
- 3 replies
- 991 views
-
-
எப்படி மில்க் ரொவ்வி(milk toffee) செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்? மிக்க நன்றி.
-
- 13 replies
- 12.1k views
-
-
காலிபிளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காலிபிளவர் - 1 எண்ணெய் - பொரிக்க அரிசி மாவு - 2 ஸ்பூன் பஜ்ஜி மாவு - 200 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை : * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் சிறிது உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும். * காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும். * ஒரு பாத்திரத்தில் பஜ்ஜிமாவுடன் அரிசி மாவு, தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிபிளவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
கீரை என நினைத்து கடையில் வாங்கி நட்டுவிட்டேன், இப்ப செழித்து வளர்த்துவிட்டது, இதை யாரும் சமையலுக்கு பயன்படுத்தியுள்ளீர்களா? எப்படி பயன்படுத்துவது என அறிய தர முடியுமா? https://ourpermaculturelife.com/the-many-uses-of-mexican-tarragon-film-29/
-
- 0 replies
- 347 views
-
-
-
- 4 replies
- 618 views
-
-
தோசையோ தோசை.. இது ஒருவிதமான உடனடி தோசை...முதலில் யாரேனும் பதிந்தார்களோ தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரையில் சத்தியமாய் நான்தான் கண்டு பிடித்தனான். 1 . 1 சுண்டு / ரின்பால் பேணி (ஹி ஹி) உளுத்தம் மா ( கவனம் வறுக்காதது) 2 . 1 சுண்டு / ரின்பால் பேணி அவித்த கோதுமை மா ( கவனம் அவித்தது). (ஒரே அளவு மாவும், உளுத்தம் மாவும் ) 3 . கொங்சம் வெந்தயம் பவுடர் ஆக்கினது ..1 - 2 தேக்கரண்டி போதும்..கூட போட்டால் கைக்கும், குறைய போட்டால் தோசை சுவது கடினம் ஒட்டும் 4 . தேவையான அளவு உப்பு, தண்ணீர்... 5 . master blaster .........ஈஸ்ட் மிக்ஸ்...தயாரிக்கும் முறை..ஹிஹி ..ஒரு பெரிய கிளாஸ் இல் ஒரு (பீர் கிளாஸ் மாதிரி) முக்கால் வாசிக்கு இளம் சூடான தண்ணீர் விட்டு, ( சயின்ஸ் படித்…
-
- 14 replies
- 9.3k views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
தேவைபடும் பொருட்கள்: கரட் 200 கிராம் தக்காளிப்ழம் 2 வெள்ளரிகாய் 1 குடை மிளகாய் 1 எலுமிச்சை பழச்சாறு 1 தேக்கரண்டி மல்லி இலை (நறுக்கியது ) 1 மேசை கரண்டி உப்பு கடுகு அரைப்பு சிறிதளவு செய்முறை :கரட்டை துருவவும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கவும் மிளகாயை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கவும் சாப்பிடப் போகும் போது எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிளறி சுவைக்கவும்!! நன்றி சமையல் குறிப்பு புத்தகம்!! பி.கு- உடல் ஆரொக்கியதிற்கும்,கண் பார்வை சக்தி அதிகரிபதிற்கும் மிகவும் நல்ல உணவு இந்த கரட் சலாட்!! அப்ப நான் வரட்டா!!
-
- 13 replies
- 4.2k views
-