நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது. நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள். நாளை தொடர்கிறேன்.
-
- 20 replies
- 4.5k views
-
-
கூத்தா நல்லூர் தம்ரூட் தேவையான பொருட்கள் ரவை - 2 1/2 டம்ளர் சீனி - 3 டம்ளர் முட்டை - 12 நெய் - 250 கிராம் கண்டன்ஸ்ட் மில்க் - 150 கிராம் ஏலக்காய் - 7 முந்திரி -12 உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை : தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். முட்டையை மிக்ஸியில் உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். வானலியில் ரவையை நிறம் மாறாமல் லேசாக வறுத்து கொள்ளவும்.(நன்றாக வறுத்து விட கூடாது). அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி விட்டு அதில் உப்பையும் சீனியையும் சேர்த்து கைகளினாலோ அல்லது மரக்கரண்டியாலோ நன்கு கரைத்து கொள்ளவும்.(பீட்டரால் வேண்டாம்) முட்டையில் சீனி கரைந்ததும் ரவை, கண்டஸ்ட்மில்க் மற்றும் ஏலக்காய் பொடியையும் ச…
-
- 2 replies
- 1.8k views
-
-
தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 பூண்டு - 6 இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 தேக்கரண்டி அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்) தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி வெங்காய தாள் - ஒரு கைப்பிடியளவு பொரிக…
-
- 0 replies
- 878 views
-
-
சீலா மீன் வடை தேவையான பொருட்கள்: சீலா மீன் - 600 கிராம் ( சீலா மீன் கிடைக்காத போது முள் இல்லாத மீன் எதையும் தேர்வு செய்து கொள்ளவும்) உளுந்து - 300 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் முட்டை - 3 எண்ணம் மிளகாய் - 25 கிராம் மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி பூண்டு - 8 பல் மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி - சிறிது மல்லித்தழை - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1. மீனை ஆவியில் வேகவைத்து முள்ளை அகற்றி உதிர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும். 2. இந்த மீனுடன் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். 3. இதில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளக…
-
- 8 replies
- 1.5k views
-
-
வாழைத்தண்டு கூட்டு வாழைத்தண்டு கூட்டு இது மிகவும் சுவையாகவும் சத்துதானதாகவும் இருக்கும். உடல் நலத்தில் அக்கறையுடன் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை உண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது! குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று என் பாட்டி கூறினார்கள். வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உண்டாகும் கல்லினைக் கரைக்கக்கூடிய வலிமை வாய்ந்தது சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். தேவையான பொருள்கள்: வாழைத் தண்டு – 1 பாசிப்பருப்பு – 200 பச்சை மிளகாய் – 5 வர மிளகாய் - 2 தக்காளி – 1 (நறுக்கியது) சின்ன வெங்காயம் - 100 (நறுக்கியது) பூண்டு…
-
- 2 replies
- 3.9k views
-
-
[size=5]தேவையான பொருட்கள்[/size] [size=5]முட்டை 8[/size] [size=5]சீனி 1 இறாத்தல்[/size] [size=5]பட்டர் அல்லது மாஜறின் 1 இறாத்தல் ( நான் மாஜறின் தான் பாவிப்பது)[/size] [size=5]மா 1 இறாத்தல்[/size] [size=5]பேக்கிங் பவுடர் 4 தேக்கரண்டி[/size] [size=5]வனிலா 4 தேக்கரண்டி[/size] [size=5]பால் 8 மேசைக்கரண்டி[/size] [size=5]செய்முறை[/size] [size=5]மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து 3 முறை அரிக்கவும். அதே போல் சீனியையும் 3 முறை அரித்துப் பிறிம்பாக வைக்கவும். electric mixing bowl இல் சீனியையும் பட்டர் அல்லது மாஜறினைப் போட்டு நன்றாய் அடிக்கவும். நன்றாய் அடித்த பின் அக் கலவையின…
-
- 3 replies
- 1.2k views
-
-
என்னென்ன தேவை? மட்டன் - 1/2 கிலோ உப்பு - சிறிது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - 3 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறுவா - 1 சிறிய துண்டு ஏலக்காய் - 5 கிராம்பு - 4 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மசித்த தக்காளி - 3 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி முந்திரி - 50 கிராம் கொத்தமல்லி இலைகள் - சிறிது தண்ணீர் - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு பிரஷர் குக்கரில் மட்டன் எடுத்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு…
-
- 0 replies
- 738 views
-
-
-
பிறிங்ஜோல் பாய் ( brinjal palya or Egg plant palya ) என்னவேணும்: சின்னக் கத்தரிக்காய் கால் கிலோ. பெரிய வெங்காயம் சிவப்பு ( பம்பாய் ) 1 அல்லது சின்ன வெங்காயம் 4 . உள்ளி 3 பல்லு . வினிகர் 2 மேசைக்கரண்டி. சீனி அரைத் தேக்கரண்டி . தனி மிளகாய்த் தூள் அல்லது அரைநொருவல் மிளகாய்த் தூள் 2 மேசைக் கறண்டி. எண்ணை ( தேவையான அளவு ). உப்பு ( தேவையான அளவு ). மஞ்சள் தூள் ( சிறிதளவு ) . பச்சை மிளகாய் 4 கூட்டல்: கத்தரிக்காயை தண்ணியிலை கழுவி அரைவாசியாய் வெட்டி நீளப்பாட்டுக்கு வெட்டுங்கோ . தாச்சி சட்டியிலை பொரிச்சு அள்ளுங்கோ . வெங்காயம் ,பச்சை மிளகாய் , உள்ளி எல்லாவற்றையும் நீளப்பாப்பாட்டுக்கு வெட்டுங்கோ . பொரிச்ச கத்தரிக்காயினுள் வெட்டியதையும் உப்பு , தூள் , மஞ…
-
- 8 replies
- 1.5k views
-
-
விலங்குகளை கொல்லாமல் செயற்கை இறைச்சி: உணவுத்தேவையை பூர்த்தி செய்ய ஐஸ்லாந்தில் புதிய முயற்சி 24 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐஸ்லாந்தில் உள்ள வித்தியாசமான நிலப்பரப்புகளின் மத்தியில் ஒரு விநோதமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பல புதிய உணவு வகைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பசுமைக் குடில்களில் பார்லி செடிகள் வளர்க்கப்படுகின்றன. செடிகள் வளர்த்தபிறகு, விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. விதைகள் அரைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதிலிருக்கும் வளர்ச்சிப் புரதம் தனியாக எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த புரத்தின் மூலம், விலங்குகளே இல்லாமல் ஆய்வகத…
-
- 3 replies
- 698 views
- 1 follower
-
-
http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_25.html#more
-
- 0 replies
- 1.1k views
-
-
] தேவையான பொருட்கள்: 8 சிக்கன் ட்ரம்ஸ்டிக் 3/4 கப் தயிர் 2 வெங்காயம் 2 தக்காளி 1 1/2" இஞ்சி 8 உள்ளி (வெள்ளை பூண்டு) 1/2 கப் பட்டர் (கொழுப்பு அதிகமானவங்க எண்ணெய் பாவியுங்கள்) 1 தே.க மஞ்சள் தூள் 1 1/2 தே.க மிளகாய் தூள் 1 தே.க காரம் மசாலா 1 தே.க khus khus 1 தே.க மல்லி 1 தே.க சின்ன சீரகம் 3 தே.க மின்ட் இலைகள் 3 கராம்பு 6 மிளகு செய்முறை: 1. தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், காரம் மசாலா தூள் & உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். சிக்கனை இந்த கலவையில் போட்டு நன்றாக கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். (Marinate) 2. ஒரு சட்டியில் 2 மே.க பட்டரை சூடாக்கி, அதில் கராம்பு, மிளகு, Khus Khus, மல்லி & சீரகத்தை வறுக்கவும். ( Fry u…
-
- 13 replies
- 3.2k views
-
-
சிவானந்தா ஆச்சிரம ஆரோக்கிய மான சாப்பாட்டு முறைகள். சிவானந்தா சைவச்சாப்பாட்டுக் கடை ஆக்கங்கள் கைகளில் உண்டு ஒவ்வொருநாளும் தொடர்ச்சியாக உங்களுக்கு தந்து கொண்டு இருப்பேன். தற்போது தமிழில் அதனை மொழிபெயர்த்துக்கொண்டு உள்ளேன். மீண்டும் நாளை வருக. நன்றிகள்.
-
- 0 replies
- 1.8k views
-
-
நாக்கில் எச்சில் வரவழைக்கும் வஞ்சிர மீன் குழம்பு செய்ய...! தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் நாட்டுத் தக்காளி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் பூண்டு, புளி - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 100 மி.லி வெ…
-
- 5 replies
- 2.6k views
-
-
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கிச்சடி! டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவை உணவு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘ரவாபாத்’ என்றும் இதை அழைக்கிறார்கள். பல இன மக்களும், உணவுக் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடிக்கு அந்தத் தகுதி இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கிச்சடியில் பல வகைகள். அவற்றில் ஒன்றுதான் இந்த, ஓட்ஸ் கிச்சடி என்ன தேவை? ஓட்ஸ் – ஒரு கப் பாசிப் பருப்பு – அரை கப் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக…
-
- 7 replies
- 1.5k views
-
-
"பலூடா சர்பத்" தயாரிப்பது எப்படி???? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 4 replies
- 11.8k views
-
-
நேற்று மகனுடன் சந்தைக்கு போனான், அங்கு ஒரு பெட்டி (50க்கு கிட்ட இருக்கும்) $5; மகனும் சொன்னான் இலாபமா இருக்கு வாங்குங்கோ என்று, நானும் சந்தோஷத்தில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தால் படு புளி, வீட்டில் எல்லோரும் என் தலையில் கட்டிவிட்டார்கள் சாப்பிட்டு முடிக்க சொல்லி, இப்ப ஆபிஸில் 4 & வீட்டில் 4 என இந்த கிழமை பழுதாக முதல் சாப்பிடனும், யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று? அடிக்கடி இப்படி சாப்பிட்டு, எனக்கு தோடம்பழமே வெறுக்க போகின்றது
-
- 20 replies
- 4.5k views
-
-
-
- 2 replies
- 945 views
-
-
-
- 10 replies
- 3k views
-
-
-
- 10 replies
- 1.8k views
-
-
வெங்காய தாள் கூட்டு தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - 5 கட்டு காய்ந்த மிளகாய் - 2 பாசிப்பாருப்பு - 5 தேக்கரண்டி[தனியாகவேகவைக்கவும்} உப்பு-தேவைக்கு தாளிக்க எண்ணெய் =தேவைக்கு சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன் கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளிக்கவும் நறுக்கிய வெங்காய தால் போட்டு வதக்கவும் சாம்பார் பொடி பாசிப்பருப்பு போட்டு வதக்கவும அப்படியே சிம்மில் வைத்து வேகவிடவும்தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும் சுவையான வெங்காயதாள் கூட்டு ரெடி ... சோற்றில் தொட்டுக…
-
- 4 replies
- 7k views
-
-
உ சிவமயம் முன் குறிப்பு1 : முதலில் sugar என்றால் என்ன என்று பார்ப்போம். நாம் உட்கொள்ளும் உணவை புரதம், கொழுப்பு, காபோகைதரைட்டு (கார்ப்ஸ்) என்று பிரிப்பார்கள் (இதுக்கு மேலும் பிரிவுகள் உண்டு - மேலதிக தகவல் தேவைப் படுவோர், நீங்களாகவே தேடிப்படியுங்கள் ) கார்ப்சை மேலும் வகை படுத்தும் போது உருவாகும் சிறிய அலகே சுகர். அதாவது எல்லா கார்ப்சும் சுகர் இல்லை, ஆனால் எல்லா சுகரும் கார்ப்ஸ். சுகர் என்பது ஒரு வழக்குச் சொல். டெக்னிகல் டேர்ம் அல்ல. உண்மையில் சுகரும் குளுக்கோசு (குளுக்கோசு பொடியில் உள்ளது), சுக்ரோசு (பழங்களில் உள்ளது), லக்டோசு (பால்) மேலும் சில வகைகளாய் வகைப் படுத்தப்படும். சுகர் என்பது யாதென விளங்கிறாதா? மிக அடிப்படையான விளக்கமே இது. நான் கெமிஸ்ரிக்கான நொபெ…
-
- 9 replies
- 1.4k views
-
-
யாரும் முன்னர் இணைத்தீர்களே தெரியாது இப்ப பிள்ளைகளுக்கு செய்து கொடுத்ததால் இணைக்கிறேன் . தேவையான பொருட்கள் பாஸ்டா -500 g. (எந்த வகைஎன்றாலும் பரவாயில்லை) அரைத்த மாட்டு இறைச்சி-500g பேப்பர்.பச்சை,மஞ்சள்,சிவப்பு -தலா ஒன்று. கிட்னி பீன்ஸ் -540 m.l டின்னில் வரும் வெட்டிய தக்காளிப்பழம் -540 m.l " " காளான் - 200 g Chili seasoning mix -40g (el-paso brand பேப்பர் பக்கெட்டில் வரும் ) அரைத்த இறைச்சியை முதலில் ஒரு பாத்திரத்தில் போட்டு அவிக்கவும் பின் அதற்குள் அனைத்து பெப்பரையும்,காளனையும்சிறு துண்டாக வெட்டி போடவும்.பின் டின்னில் வரும் பீன்ஸ் ,தக்காளியை போட்டு நன்றாக அவித்து ஒரு பதத்திற்கு வர சிசனிங்கை அதற்க…
-
- 2 replies
- 2.8k views
-
-
சிக்கன் வடை தயாரிப்பு நேரம் - 90 நிமிடங்கள் சமையல் நேரம் - 40 நிமிடங்கள் தேவையான பொருட்கள் சிக்கன் - 300 கிராம் கடலை பருப்பு - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கிய ) பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கிய ) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கிய ) சோம்பு - 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி இலை கறிவேப்பிலை எண்ணெய் தண்ணீர் #சிக்கன்வடை #ChickenVada #VadaRecipe செய்முறை 1. முதலில் சிக்கனை வேக வைக்க வேண்டும் 2. ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், …
-
- 1 reply
- 914 views
-
-
சுவையான வெஜ் பிரியாணி தேவையானபொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சை மிளகாய் – ஒன்று கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ மீல் மேக்கர் – சிறிது தனி மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி இஞ்சி பூண்டு பேஸ்ட் (இஞ்சி அதிகமாக) – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி நெய் – ஒரு தேக்கரண்டி பட்டை – சிறு துண்டு கிராம்பு – 2 ஏலக்காய் – ஒன்று பிரிஞ்சி இலை – ஒன்று பொடிக்கு: மிளகு – 10 சீரகம் – அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி செய்முறை அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவு…
-
- 6 replies
- 4k views
-