Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. பத்திரிகையில் பொறுக்கிய துணுக்கை யாழ் இணைய வாசகர்களுடன் பரிமாறிக் கொள்கின்றேன்.

  2. கனடாவில் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை, மாவை 5.00 மணிக்கு கனடாவில், தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு எழுச்சி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சிகளும் வானம் பாடிகளின் "இசை நிகழ்ச்சிகள்"ம் நடைபெற உள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். __________________________________ இதே நாளில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு காலை 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இதில் இது வரை அழைப்பு கிடைக்காத, கடந்த வருடம் இருந்த தங்கள் முகவரியை மாற்றிய மாவீரர் பெற்றோர்க்ள, கனடாவுக்கு புதிதாக வருகை தந்த மாவீரர் பெற்றோர்கள் கனடா உலகத்தமிழர் இயக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். ___________________________________ அதே நாளில் கனடிய வணக்கத்தலங்க…

  3. காரைதீவில் எளிமையாக நடந்தேறிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74வது சிரார்த்ததின நிகழ்வு! (வி.ரி.சகாதேவராஜா)உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74 வது சிரார்த்ததின நிகழ்வு அவர் பிறந்த காரைதீவு மண்ணில் எளிமையாக நேற்று (19) நடந்தேறியது. காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சுகாதாரமுறைப்படி மட்டுப்படுத்தப்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு பணிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்துக்களின் கொடியான நந்திக்கொடியை தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஏற்றியதும் புஸ்பாஞ்சலி செலுத்தி கீதம் இசைக்கப்பட்டது. மணிமண்டப வளாகத்திலுள்ள சுவாமியின் திருவுர…

    • 1 reply
    • 433 views
  4. அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7 16 APR, 2024 | 02:42 PM நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து …

  5. எழுத்தறிவு உடையோர் விகிதாசாரத்தில் உயர் மட்டம் பேணும் இலங்கை Share வரு­டா­வ­ரு­டம் செப்­ரெம்­பர் மாதம் எட்­டாம் திகதி உலக எழுத்­த­றிவு தின­மாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது. பொது­வாக எழுத்­த­றி­வென்­பது எழு­த­வா­சிக்­கத் தெரிந்து கொண்­டுள்ள திறன் என அர்த்­தப்­ப­டுத் தப்படு­கின்­றது. இன்று உல­கில் எண்­பது கோடி வளர்ந்­த­வர்­க­ளுக்­கும் ஏழு கோடி சிறு­வர் க­ளுக்கும் எழுத்­த­றிவு கிடை­யாது. இவர்­க­ளுக்­குப்­பா­ட­சா­லை­கள் இல்லை. அல்­லது பாட­சா­லை­க­ளில் கற்­பித்­த­லுக்­குக் கட்­ட­ணம் அற­வி­டு­வ­த­னால் அவர்­க­ளால் பாட­சாலை செல்ல முடி­ய­வில்லை. இவை­மட்­டு­மன்றி இதற்­…

  6. “வாலிவதை - ஒரு சமகால நோக்கு” இலக்கியப் பேருரையும் நுால் வெளியீடும்: (முள்ளிவாயக்காலின் பின்புலத்தை தேடும் நூல்வெளியீடு) [saturday 2014-09-27 19:00] “வாலிவதை - ஒரு சமகால நோக்கு” என்ற தலைப்பிலான ஒரு ஒப்பீட்டாய்வு நூல் இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது . இது வாலி மறைந்திருந்து அன்று கொல்லப்பட்டதன் அன்றைய உலக ஆதிக்க சக்திகளின் பின்னணிகளையும் தேவைகளையும் தேடி , அவற்றை முள்ளிவாய்க்காலுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும் . வீரத்தை விதைக்கும் சங்க கால இலக்கியங்கள் தந்திரத்தை கையாளும் ஆரிய இதிகாசங்களுடன் ஒப்பிடப்படும் இந்நூலை , தமிழத்திலிருந்து இதற்காக நூலாசிரியரினால் அழைத்து வரப்பட்ட முனைவர் பேராசிரியர் திரு மு பி பாலசுப்பிரமணியன் வெளியிட்டுவைக்கவுள்ளார். …

  7. சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள். சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள்அறக் கொடை விழா நிகழ்வுகள் இன்று காலை 9.45 மணியளவில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான யாத்திரிகர் மண்டபத்தில் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைமையில் இடம் பெற்றது ஆசியுரையை நல்லை ஆதின குரு முதல்வர் பராமாச்சரிய திருஞான சம்பந்த சுவாமிகளும் மற்றும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு ஸ்ரீவஸ்ரீ ச. அகிலேஸ்வரக்குருக்களும் வழங்கினார்கள் வரவேற்புரையை ய?ரையை செஞ்செற்செல்வர் ஆறு திருமுருகன் நிகழ்த்தினார் சிறப்புரைகளை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியாகளான க.சிவலிங்கராசா மற்றும் அ.சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினார்கள…

  8. யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 21 ஆம் திகதி ஆரம்பம்! யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச வர்த்த பேரவை மற்றும் இந்தியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்த ஆலோசனை நாயகத்தினாலும் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்ப…

  9. வல்வெட்டித்துறை, கடற்கரையை.. அலங்கரித்த விதவிதமான பட்டங்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம்விடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடத்தப்பட்டது. அதன்போது பல்வேற விதமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. குறிப்பாக ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்தக்கூடியவாறு டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வானில் பறக்கவிடப்பட்டது. குறித்த பட்டம் வானில் பறந்தபோது, கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் விதவிதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன. அ…

  10. யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகனின், தேர்த் திருவிழா இன்று 06.09.2025

    • 1 reply
    • 110 views
  11. தியாகத்திருநாள் என ஏன் அழைக்கப்படுகிறது | ஆசிரியர் சபரிமாலா | History of Bakrid Festival பக்ரீத் பண்டிகை வரலாறு History of Bakrid Festival தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளை…

  12. அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024] அன்னையர் நாள் விடுமுறை தினம், அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna Jarvis] அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும், அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும் கொண்டாடுக…

  13. 125 ஆண்டுகள் வெற்றிப் பயணம் காந்திமகானின் பாதம்பட்ட கல்விக்கூடம் கல்விமான்களை உருவாக்கிய சாதனைக் கல்லூரி இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட போது சுதேச மதங்கள், அவற்றின் கலாசாரம், மொழி என்பன நலிவுற்றிருந்தன. ஆங்கிலேயர்கள் தமது மதத்தையும், கலாசாரத்தையும் பரப்புவதற்கு கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தியிருந்தனர்.இலங்கை முழுவதும் பல கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி, அதன் மூலம் தமது மதத்தையும், தமது நாட்டு பண்பாடுகளையும் பரப்பியதோடு எமது மதங்களை நசுக்கவும் தொடங்கினர். இவ்வாறான நிலையில், இந்து மதத்தையும், தமிழ்மொழியையும், அதன் பண்பாடுகளையும் காப்பாற்றுவதற்கு ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதத்தையே பயன்படுத்தி வடக்கே ஆறுமுக நாவலரும், கிழக்கே விபுலானந்தரும் இந்துப…

    • 1 reply
    • 584 views
  14. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவ உற்சவம் இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். இதேவேளை, சூரிய திருவிழாவான இன்றையதினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். நல்லூர் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் திருவிழாவின் நேரடியான காட்…

    • 1 reply
    • 395 views
  15. அனைவருக்கும் வணக்கம்... பிரான்ஸ் நாட்டில் தமிழர் திருநாள் 2007 நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழரின் தனித்துவ நாளான இத்திருநாளில் அனைவரும் வருகை தந்து, தமிழுணர்வோடு பங்குகொள்ளுமாறு அழைக்கிறார்கள்.

    • 1 reply
    • 2.1k views
  16. கனடா:வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் Date: 2012-01-14 at 6:00 pm Address: கனடா - சிறி ஐயப்பன் ஆலயம், 635 Middlefield Road, Scarborough, ON Canada Details: வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் பொங்கல் விழாவும் - 2012

  17. 18 APR, 2025 | 06:03 PM இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினத்தை (18) பெரிய வெள்ளியாக உலகெங்கும் கிறித்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர். தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்றையதினம் நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை யாத்திரைகள் பக்திபூர்வமாக நடைபெறுகின்றன. கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா தேவாலயம் பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயத்தில் யேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நடைபெற்றது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) மட்டக்களப்பு - மரியாள் தேவாலயம் அதன்படி, கிழக்க…

  18. தமிழியம் தயாரிப்பில் உருவான "வன்னிஎலி" (பெரியார் திரை குறும்படவிழாவில் சிறப்புப்பரிசு பெற்றது) மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய குறும்படக்காட்சிகள் 16.01.2010 சனி மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. நிகழ்வுகள் 18:00 - 18:05 மங்கள விளக்கேற்றல் 18:05 - 18:10 தமிழ்த்தாய் வாழ்த்து 18:10 - 18:15 தமிழியம் ஒரு அறிமுகம் 18:15 - 18:35 "தாங்கும் விழுதுகள்", "வன்னிஎலி" மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய படங்களில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு. 18:35 - 18:45 பிரதமவிருந்தினர் உரை வளக்கறிஞர் திரு. எஸ். ஜே ஜோசெப் (LL.B. Ceylon og LL.B. London), தலைவர் ஈழவர் திரைக்கலை மன்றம். 18:45 - 18:55 பாடல் காட்சிகள் ”Show me…

  19. [size=4]பிரித்தானியாவில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் 2012 இம்முறையும் வழமைபோல் நவம்பர் 27 (27.11.2012) அன்று நடைபெறும் என்பதை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றது.[/size] [size=4]அத்தோடு முழுமையான மாவீரர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் ஈடுபட்டிருப்பதால், பிரித்தானியாவில் வாழும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், உரித்துடையோரையும், எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையுடன் தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக்கொள்கின்றது.[/size] [size=4]இவ் ஆண்டிற்கான தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக கீழ்காணூம் முகவரியில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் (01.…

  20. 33 நாட்கள் உள்ளன ? எதாவது செய்ய வேண்டும் போலாவது உள்ளதா ? இல்லையேல் , “கட்டாயம் செய்யவேண்டும் ஆனா எனக்கு இப்ப கொஞ்சமும் நேரமில்லை “ என்று சொல்லிதப்ப விருப்பமா ? இல்லையேல் , எம் பணி என்ன ? என் பணி என்ன ? என்று ஏதாவது செய்ய விருப்பமா ? எம் உறவே தொடர்பு கொள் ! தோள் கொடு ! ஓன்றாக ஒன்றுபட்டு பல கருமம் ஆற்ற ! Date : Saturday November 13th 2010 Time : 3:00 pm - 4:30 pm Location : Unit # 10 , 5310 Finch Ave E - NCCT Head Office (Finch /Markham ) ============================================================= போர்க்குற்ற ஆதாரங்கள் சமர்ப்பிப்பு இறுதி திகதி மார்கழி, 15, 2010 http://www.yarl.com/forum3/in…

  21. தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.