Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம். வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைப…

    • 22 replies
    • 4.9k views
  2. கேணல். கிட்டு மற்றும் அவருடன் மரணித்த வீரர்களுக்குமான நினைவு நாள் நிகழ்வுகளை இலண்டனில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.......

  3. இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 20–ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் வாரத்திற்கு முந்திய 40 நாட்கள் ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இது சாம்பல் புதன் வழிபாட்டு நாளில் இருந்து தொடங்கும். நாளை சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. கடந்த குருத்தோலை நாளில் அளிக்கப்பட்ட ஓலகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை ஆலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார் பூசுவார். அப்போது ‘‘மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’’ என்று கூறுவார். இதன்மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல. தவறு செய்வோர் தன்னை திருத்திக் கொள்ளவும், அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும் என்பது நினைவூட…

  4. கள உறவுகளுக்கு வணக்கம் நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி மங்கள விளக்கேற்றல் கொடியேற்றம் அக வண…

  5. j உங்கள் பேராதரவோடு உங்கள் கலைஞர்களுக்கான மேடை வெல்வோம் பண்பலையின் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல்-2013 (14.04.2013) நீயா நானா புகழ் கோபிநாத் தாவடி மைந்தன் ஜெய்... ஆகாஷ் மற்றும் உங்கள் உள்ளம் கவர் கவிதை ஆசிரியர் அறிவிப்பாளர் கவிஞர் ஈழத்தின் முதல் தென் இந்திய சினிமா பாடல் ஆசிரியை உங்கள் பாமினி மற்றும் ஈழத்தின் அடுத்த தென் இந்திய நடிகன் அறிவிப்பாளர் ஜே ஜே. மற்றும் ஈழத்தின் ஐரோப்பிய கலைஞர்கள் பலர் கலந்து சிறப்பிக்கும் வெல்வோம் பண்பலையின் அறிவிப்பாளர்கள் சிறப்பிக்கும் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல் அணைவரையும் அன்போடு அழைக்கின்றோம் வெல்வோம் வானொலியின் கலைஞர்கள்

  6. நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் முதலாம் நாள் நிகழ்வு. சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு நேற்று நெதர்லாந்தில் அம்சர்டாம் நகரில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2மணிக்கு நெதர்லாந்து தமிழர் மனிதஉரிமைமையப் பொறுப்பாளர் திரு. இந்திரன் அவர்கள் பொதுச்சுடரேற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சிங்களஅரசினால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக சுடர், மலர்வணக்கம் அங்குவந்திருந்த மக்களால் செய்யப்பட்டு, இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்து மொழியில் பிரசுரங்களும் நெதர்லாந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வானது ஒக்ரோபர் 6ம் திகதி வரை நெதர்லாந்தின் பலநகரங்களில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நாளை புதன்கிழமை அல்மேரா …

  7. சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த ஏட்டுச் சுவடிகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும். முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/09/blog...og-post_29.html

    • 18 replies
    • 4.3k views
  8. பிரித்தானிய 10 கிலோமீற்றர் லண்டன் ஓட்டம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐPலை 2ம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஓட்டத்தில் இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் தமிழ் இனப்படுகொலைகளை சித்தரித்தவாறு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக திருக்குமரன், ரமணாகரன், ஜோதீஸ்வரன் ஆகிய இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். பிரித்தானிய வராலாற்றில் முதல்தடவையாக 20000 பிரித்தானியர்களுடன் இனப்படுகொலைகளை பிரதிபலிக்கும் படங்களுடன் 3 ஈழத்தமிழர் ஓடும் பாதை http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இலங…

    • 17 replies
    • 3.4k views
  9. "திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]" "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" "இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டோம் இருளில் இன்று மருண்டு துடிக்கிறோம் ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன ஈழ மண்ணின் இளைய மகளே? " "உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறோம் ஊர்கள் மாறி வாரிசு வாழ்கின்றன ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறோம்? " "எண்ணம் செயல் எல்லாம் நீயே எங்கள் வீட்டு ஆண…

  10. பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024] [அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நிலனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ] "நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் நான் யாரென்று உணரும் நாளிது! நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" "இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" "நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!" "அச்சம் தவிர்த்து துணிந…

  11. உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.

  12. ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்…

  13. A Massive Peace Walk jointly organized by the Ilankai Tamil Sangam and other Tamil Asssociations Dear Tamil brothers and sisters of America, Ilankai Tamil Sangam and other Tamil Associations of USA are conducting a protest rally on Friday June 30, 2006 between 2.00PM and 6.00PM. By conducting this rally in front of the United Nations Headquarters in New York, all Tamils living in America will shed light to the entire world, on the continuous state terrorism, atrocities, violence and genocide inflicted upon the Tamil people by the Sri Lankan Government, Military, Army backed Para Militants and troops. Let us fight for the political rights of all Eela…

  14. இன்று கார்த்திகை விளக்கீடு என்று வீட்டில் எல்லா இடமும் விளக்கு கொளுத்தியுள்ளார்கள் . ஆனால் இது என்ன காரணத்துக்காக செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் . நான் ஈழத்தில் இருக்கும் போது எல்லா வீட்டு வாசல்களிலும் வாழைக்குத்தி அல்லது பப்பாமர குத்தியில் , கொப்பரா தேங்காயில் எண்ணை விட்டு எரிப்பார்கள் . அந்த தெருவை பார்க்க வடிவாக இருக்கும் . இங்கு நத்தார் பண்டிகை நெருங்கும் நேரத்தில் , மற்ற வீடுகளைப்போல எங்கள் வீட்டிலும் விளக்கு எரிவது மகிழ்ச்சியாக உள்ளது .

  15. இலன்டன் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள (tube eastham அருகில்) தமிழ் முன்னேற்றக் கழக மண்டபத்தில் மரணம் இழப்பு மலர்தல் நூல் வெளியீடு ஐப்பசி (அக்டோபர்) 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்கள் விரைவில். இந்த நிகழ்வில் பின்வரும் தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர்களை பரிந்துரை செய்ய முடியுமா... அல்லது உரையாற்ற விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளமுடியுமா? மூவரைத் தெரிவு செய்துவிட்டேன். குழந்தைகள் பெண்கள் தொடர்பாக உரையாற்ற ஒரு பெண் பேச்சாளரைத் தேடுகின்றேன். மரணம்: இழப்பும் வலியூம் மரணம்: இழப்பும் பாதிப்பும் - பெண்களும் குழந்தைகளும். மரணம்: அஞ்சலியூம் அரசியலும் மரணம்: இழப்பும் ஆற்றுப்படுத்தல் மலர்தல் - உளவியல் பார்வை இந்த நூல் மரண…

  16. Started by ராசம்மா,

    வளைகாப்பு பற்றி தெரிந்தவர்களிடம் ஓர் உதவி தேவை? வார இறுதியில் நடைபெற இருக்கும் வளைகாப்பு கொண்டாட்டம் ஒன்றிற்கு என்னையும் அழைத்துள்ளார்கள்.ஆனால் இதுவரையில் இப்படியான கொண்டாட்டத்தில் நான் பங்குபற்றியதில்லை. எனவே இப்படியான கொண்டாட்டத்திற்கு எப்படியான உடைகளுடன் செல்லலாம்? எப்படியான பரிசுப்பொருட்கள் கொடுக்கலாம்?அல்லது கொடுக்க வேண்டும்? யாழ் உறவுகளிடம் இந்த உதவியை கேட்கிறேன்? நன்றி.

  17. கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்! யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் (புதன்கிழமை) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலையானவர்களின் உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோரை இந்திய இராணுவத…

  18. சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்! லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே! லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ... * ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது! * ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது! * ஆரம்பிக்கப்பட…

    • 12 replies
    • 3.6k views
  19. 11 ஆவது ஆண்டை நோக்கி வெற்றி நடை போடும் இன்ப தமிழ் வானொலிக்கு எங்கள் அன்பான முத்தங்கள் அறிவிப்பாளர்களின் கண்ணத்தில் அல்ல வானோலியின் காலடியில்... இவ் வானொலி பல சோதனைகளுக்கும் மத்தியிலும் சோதனைகளை சாதனையாக்கி.....சாதனையை சிகரமாக்கி கங்காரு நாட்டில் எட்டு திசைகளிளும் தமிழ் மழை பொலிந்து கொண்டு இருக்கும் இன்ப தமிழ் வானொலிக்கு புத்தனின் முத்தங்கள்...........உம்மா.....உம்மா....

    • 12 replies
    • 3.2k views
  20. கனடாவில் உயிரணை நூல் அறிமுகவிழா எதிர்வரும் 22. 10. 2016 நடைபெறவுள்ளது. கனடா வாழ் கருத்துக்களநண்பர்கள் மற்றும் யாழ் இணைய வாசகர்கள் இலக்கிய நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஒக்தோபர் 22ஆம் நாள், சனிக்கிழமை மாலை 5:30-8:00 கனடா கந்தசாமி கோவில் மண்டபம் (Birchmount & Lawrence) 1380 Birchmount Road, Scarborough. http:// தமிழினி, கலைஞன், நிழலி, யாயினி,சசிவர்ணம்,சகாரா,விவசாயிவிக்,இசைக்கலைஞன்,சபேஸ்,Hari நிதர்சன்,அருவி,கவிதன் மற்றும் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்வதோடு உங்கள் நண்பர்களையும் நிகழ்வில் கலந்து கொள்ள வையுங்கள். வேறு யார்யார் கனடிய நண்பர்கள் களத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது. பெ…

  21. "பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]" "திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று திரு விழாவா பெரு விழாவாவென திகைத்து இவன் வியந்து பார்க்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தில்லைக் கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கள் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.