நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
மஹா சிவராத்திரி விரதம் இந்துக்களால் இன்று (27) அனுஸ்டிக்கப்படுகிறது. சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி என்ற தொடர்மொழி ‘பெருமை மிக்க சிவனுக்கு உரிய இரவு’ எனப் பொருள்படும். இது ஆண்டு தோறும் மாசி மாதத்தின் தேய்பிறை பதினான்காம் திகதியில் அதாவது கிருஷ்ணபக்ஷ்த்துச் சதுர்த்தசியில் வரும் விரதம் ஆகும். மஹா சிவராத்திரி விரதம், பூஜைகள் யாவும் இன்று வியாழக்கிழமை (27) சூரிய உதயத்துடன் ஆரம்பமாகி நாளை (28) வெள்ளிக்கிழமை காலை வரையான காலமாக கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் வாழும் இந்து மக்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு விரதமிருந்து விடிய விடிய இறை சிந்தனையுடன் மனதை ஒரு நிலையப்படுத்துவது போல மஹா சிவராத்திரி தினத்திலும் சிவ ஸ்தலத்தி…
-
- 3 replies
- 699 views
-
-
-
மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு முன்னெடுப்பு மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு யாழ். அரசடிவீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு பாரதியாரின் உருவச்சிலைக்கான மலர்மாலையினை அணிவித்தார். குறித்த நிகழ்வில் யாழ். இந்திய உதவித்தூதரத்தின் சிரேஸ்ட அதிகாரி ஏ.கிருஸ்ணமூர்த்தி, தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1314950
-
- 0 replies
- 877 views
-
-
ஈழத் தமிழ் இலக்கியத்தில் மக்கள் வாழ்வியலைப் பேசுபொருளாக்கியிருந்தவர்களுள், து. உருத்திரமூர்த்தி. மஹாகவி நவீனக் கவி முன்னோடிகலில் ஒருவர் எனக் கூறுவது மரபு! நிகழ்வின் நேரலை கீழுள்ள இணைப்பில் https://www.facebook.com/raveendran.nadesan/videos/833706365102349/?mibextid=NnVzG8
-
- 0 replies
- 542 views
- 1 follower
-
-
மாணவர்களை உற்சாகப்படுத்த ’நல்ல பிள்ளை’விருது; ஒரு வித்தியாச முயற்சி.! சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு வைபவம் அரியாலையிலுள்ள மன்ற வளாகத்தில் எளிமையானமுறையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சாதனைகளை ஈட்டிய யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான செல்வன் ரைற்றஸ் துகிஷ் அவர்களுக்கு, இவ்வாண்டுக்கான ’நல்ல பிள்ளை’ விருதினை, முதன்மை விருந்தினர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் தம்பதியினர் வழங்கிக் கௌரவித்தனர். ஏனைய விருந்தினர்களான, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கு.கேதீச்வரன்,சுடர் நிலா புத்தகசாலை உரிமையாளர் தி…
-
- 0 replies
- 443 views
-
-
மாந்தை மேற்கில் இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா- 8 கலைஞர்களுக்கு விருதுகள் : November 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய ‘பிரதேச இலக்கிய விழா’ நேற்று (2) வெள்ளிக்கிழமை மாலை மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. யேசுதாசன் சாரா நீராஜா(சித்திரக்கலை),சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை),எ.டெலிஸ்ரன் நிஸாந்(மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது …
-
- 0 replies
- 457 views
-
-
மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற ஒளி விழா நிகழ்வு : December 28, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு நேற்று (27) மாலை மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரே , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீன்,வடக்கு மாகாண பிரதம செயல…
-
- 0 replies
- 588 views
-
-
மாந்தையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் – விசேட தேவையுடையோர் தின நிகழ்வு November 1, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தினம் நேற்று புதன் கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது. -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் இடம் பெற்றது. இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனினால் வழங்கி வைக்கப்பட்டது. -குறித்த நிகழ்வில் விருந்தினராக மடு வலயக்கல்வி ப…
-
- 0 replies
- 461 views
-
-
மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் பழைய மாணவர் சங்கம் நடாத்திய இன்னிசை நிகழ்ச்சியின் படங்கள் இந்த இணையத்தில் பார்வையிடலாம்.... http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_9748.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 34 replies
- 4.6k views
-
-
மாபெரும் அகிம்சைப் பேரணி Tel: 07939289699 எல்லோரும் திரண்டு வருக. எம் குலத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கொடூரங்களையும் வெளிஉலகத்திற்குக் காட்டிட உதவுக.
-
- 32 replies
- 6.7k views
-
-
நல்ல சுூரியோதமுள்ள நாள். கதிரவன் வானத்திலிருந்து வெயில் எப்படி என்று கேலியாய் கேட்டுக்கொண்டிருந்தான். நானோ நல்ல து}க்கம் திடீரென தொலைபேசி அலறியது "சும்மா வேற வேலை இல்லாமல் நித்திரை கொள்ள விடாமல் யாரே அடிக்குதுகள்" ஒரே அமத்து... து}க்கி போட்டிட்டு நித்திரை தொடர்ந்தது. கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்பு தற்போது வீட்டு தொலைபேசிக்கு வந்தது அப்பவும் நான் து}க்கத்தில.; எனது அக்கா வந்து "யாரோ அருவியோ செருவியோ போன் பண்ணினது, ரமாக்கா உடன எடுக்கட்டாம்" அப்ப தான் நினைவுக்கு வந்தது இன்டைக்கு நாரதரைச் சந்திக்கனும் என்று. அப்படியே ரமாக்காவுக்கு போன் பண்ணினா " என்ன நித்திரையே கெதியா வாரும் எல்லாம் ரெடி தானே" சற்று பயம், இருந்தாலும் சுதாகரித்து கொண்டு "ஓம் எல்லாம் ரெடி நான் இப்ப தான் பல்லுத்…
-
- 36 replies
- 8.1k views
-
-
மார்ச்சு – 8 – அனைத்துலக மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க – சிறப்புக் கட்டுரை ! On Mar 8, 2020 மார்ச்சு – 8 – அனைத்துலக #மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க! பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க! “பன்னாட்டு மகளிர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க! தமிழர் அறம், அனைத்துவகைச் சமத்துவத்தையும் கூறுகிறது. மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றோம். சாதி, மதம், இனம் கடந்த சமத்துவத்தைப் பேசுகிறோம். மனித உரிமை அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுகிறோம். தமிழர் அறம் ஆண் பெண் சமத்துவத்தையும் கூறுகிறது. நம்முடைய சங்க இலக்கியங்கள்…
-
- 0 replies
- 337 views
-
-
மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம்” என்பது தொடர்பான ஆய்வரங்கம் நார்வே முன்னாள் வெளியுத்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன், இந்திய அரசியல் ஆய்வாளர் அய்யாநாதன் மற்றும் முனைவர் கிருக்ஷ்ணா முத்துகுமரப்பன் ஆகியோரின் கருத்துரைகளுடன் இடம்பெறவுள்ளது. நாள்: 26 செப்டம்பர் 2020 நேர…
-
- 0 replies
- 402 views
-
-
மாற்றுத்திறனாளியியலில் ஏற்பட்டு வரும் உற்சாகம் நேற்றைய இணையவழி கருத்தரங்கில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி பேசி உண்மையில் தாவு தீர்ந்து போனது - கலவையான பார்வையாளர்கள் என்பதால் இரண்டிலும் பேசுங்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டிருந்ததால் அப்படி ஆகிற்று. முதலில் நான் ஆங்கிலத்திலே பேசியாக வேண்டும் என நினைத்திருந்ததால் குறிப்புகளையும் அம்மொழியிலே எடுத்திருந்தேன். அதை இங்கு விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். பங்கேற்றிருந்த மாற்றுத்திறனாளிகளின் ஆர்வம், கேள்விகள், கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியளித்தன. அண்மையில்“தமிழா தமிழா” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து விவாதம் நடந்த போதும் இதை கவனித்தேன். மாற்றுத்தி…
-
- 0 replies
- 694 views
- 1 follower
-
-
July 30, 2019 வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து காலை 11 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய அதி சிறப்பும் மிகப் பெரியதுமான பஞ்சரதங்களின் நடுநாயகமாக விளங்கும் சண்முகப் பெருமானின் முக உத்தர திருத்தேர் 1990ஆம் ஆண்டுகளில…
-
- 0 replies
- 786 views
-
-
மாவீரர் நாள் டொராண்ரோ பெரும்பாகம் - கனடா காலம் : சனிக்கிழமை, கார்த்திகை, 27, 2010 நேரங்கள் : - ( நான்கு நிகழ்வுகள்) காலை : 06:30 மதியம் 12:00 மாலைப்பொழுது 15:00 பிந்நேரம் 18:00 இடம் மார்க்கம் பெயர் கிரவுண்ட் ( பிரத்தியேகமாக வெப்பமூட்டப்பட்ட உள்மைதானம் ) The Markham Fair grounds are located on the North East corner of McCowan Road and Elgin Mills Road. (10801 McCowan Road) http://www.markhamfair.ca/how_to_get.asp
-
- 0 replies
- 824 views
-
-
மாவீரர்நாள் பற்றிய ஆங்கில விளக்கப்படம். பிற நாட்டவர்களுக்கு விளங்கப்படுத்த பாவிக்கலாம்
-
- 0 replies
- 955 views
-
-
-
- 15 replies
- 2k views
-
-
முகடு இதழ் (ஓலை12) சிறப்பு வெளியீடும், இலங்கை அரசியல் யாப்பு(மு.திருநாவுக்கரசு அரசியல் ஆய்வாளர்) உயிரணை(சாந்தி நேசக்கரம்) ஆகியோரின் நூல் அறிமுகமும், தமிழ் இலக்கிய இளைஞர் பேரவையின் வாசகருடனான கலந்துரையாடலும் . காலம்:-31-07-2016 நேரம் :- 14:30மணி இடம் :-இல 50 rue de torcy 75018 paris
-
- 8 replies
- 896 views
- 1 follower
-
-
- யாழ் அஸீம் - உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை நினைவுப்புதையல்களை உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை மண்ணின்மேல் உங்களது மதலைத் தமிழ் ஏன் மறைந்ததென்ற அங்கலாய்ப்பில் உங்களது முன்னோர்களின் எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற ஈமப்புகை குழிகளை வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகளை அல்லாஹூ அக்பர் என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை எல்லாம் முன்வைத்து மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல் எல்லாம் அபகரித்து நட்பில்லாச் சூரியனின் கீழ் உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டிவிட்ட குற்றமெதுவுமறியா இக்குணக்குன்று மானிடர்கள் ஐந்து வருடங்கள் கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றனர். …
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
http://pungudutivufr....wordpress.com/ அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக 13-05-2012 அன்று நடக்கவிருக்கிறது. குறும்படங்ககளை அனுப்பவேண்டிய கடைசித்திகதி 01-05-2012 ஆகும். தெரிந்தவர்களுக்கு அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு : http://pungudutivufr...்ஸ்-நிகழ்வுகள்/
-
- 4 replies
- 1.8k views
-
-
முன்னாள் மன்னார் ஆயர் மறைவு – தமிழ் தேசிய துக்க தின பிரகடனம் 32 Views மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் 01/04/2021 இல் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது என வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மேலும், “ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர்தேசம் இன்று இழந்துநிற்கின்றது . 2009 ம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நே…
-
- 0 replies
- 412 views
-
-
மும்மொழிகளில் களைகட்டிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் பண்பாட்டு தின விழா.! தைபே: தைவான் தமிழ்ச் சங்கம், தைவான் நாட்டில் தமிழர்கள் பண்பாட்டு நிகழ்வுகளை தைவான் மற்றும் பிற நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையில் இந்த ஆண்டு தமிழர் பண்பாட்டு தினவிழாவினை கொண்டாடி சிறப்பித்தது. தமிழர் பண்பாட்டு தினவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள செங் யுங் ஃபா பவுண்டேஷன் வளாகத்தின் உள்ளரங்கத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர் புடைசூழ விழா சிறப்புற நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய தமிழர் பண்பாட்டு தின விழாவில், தைவான் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் வரவேற்பு உரையாற்ற, சிறப்பு விருந்தினர்களாக இந்திய தைபே அசோசியேசனின் துணை பொது இ…
-
- 0 replies
- 567 views
-
-
தமிழ்நாடு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழாவினை வருகிற 2013ஆம் ஆண்டு நவம்பர் 9 10 11 ஆகிய தேதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது . திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழறிஞர்கள் கவிஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கள் வருகை தருகின்றனர். http://www.sankathi24.com/news/33980/64/9-10-11/d,fullart.aspx
-
- 1 reply
- 682 views
-